கணவனுக்காக மட்டுமே பெண்கள் இல்லை. தெய்வத்தை எமாற்றக்கூடாது.
@sivasiva.g71723 жыл бұрын
Vegu naatkalaga ungalidam keturundhen nandri
@Vijay211-f1z3 жыл бұрын
Thank you for the information sir 🙏🙏
@jayanthijanagam67993 жыл бұрын
நன்றிகள் ஐயா
@நா.மாலினி3 жыл бұрын
நன்றி ஐயா.....🙏
@asminfo20193 жыл бұрын
🙏🙏🙏
@nikilaadhitya88563 жыл бұрын
Thank u for the information sir
@anbutamil416093 жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா வீடு கட்டுவதற்கு நவகிரக பதிவு போட்டு இருந்திங்க அதைப் பற்றிய மறு பதிவு போடுவிங்களா ஐயா பல வருடமா அடுத்தவர் வீட்டில் இருக்கிறோம் அது மதிப்பு குறைவாக இருக்கிறது நவகிரகம் பூஜை எப்படி செய்வது எந்த நாளில் தொடங்குவது என்ன மந்திரம் சொல்வது என்று தெரியல நீங்கள் அதைப் பற்றிய பதிவு தாருங்கள் ஐயா இது எனக்கு மட்டும் அல்ல தமிழகத்தில் வீடு கட்டமுடியாமல் தவிக்கும் அனைவருக்கும் பயன் தரும் ஐயா
@gunalakshmiguna42313 жыл бұрын
Thank you sir 🙏
@arunraj37643 жыл бұрын
Sir thank you
@nagakannitv70403 жыл бұрын
First view 1st like 1stcomment
@asminfo20193 жыл бұрын
🙏🙏🙏
@pothirajmuneeswari71883 ай бұрын
ஐயா நான் என் கணவர் குடியை நிறுத்தி விட்டால் மொட்டை போடுவதாக வேண்டி கொண்டேன் என் வேண்டுதல் நிறைவேறியது ஆனால் என் கணவர் மொட்டை போட வேண்டாம் என்று சொல்கிறார் என்ன செய்ய பதில் அனுப்புங்கள்
@soniaaathish96833 ай бұрын
மொட்டை போட்டு கிரேன் என்று வேண்டினால் முட்டைதான் போட வேண்டுமா இல்லை என்றால் பூ முடி கூட கொடுக்கலாமா ஐயா பதில் கூறுங்கள் வர திங்கட்கிழமை அன்று நாங்கள் பழனிக்கு போறோம் அதற்குள் பதில் கொடுங்கள் ஐயா நான் அவசரத்தில் தெரியாமல் வேண்டுதலை வைத்து விட்டேன் என் கணவர் மொட்டை வேண்டாம் என்று கூறுகிறார் பூ முடி எடுத்துக் கொள் என கூறுகிறார் என்ன செய்வது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை பதில் கூறுங்கள் ஐயா ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏
@wolverine7095 Жыл бұрын
Kaimpengal mudi kaanikkai kudukkalama please answer me sir
@Moulivinglifetamil10 ай бұрын
Yes
@prahalathikaj7192 Жыл бұрын
2 mottai venduthal ullathu. Evlo days different edukalam.
@sumathib58033 жыл бұрын
Anna good evening
@RishwanthRichu5 ай бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது நான் கல்யாணத்துக்கு முன்னாடி வேண்டுதல் வைத்தது எனக்கு லேட்டா தான் கல்யாணம் ஆனது அதனால கல்யாணம் முடிந்து அடுத்த ஆண்டுகுள் குழந்தை பிறக்கும் என்று வேண்டிக் கொண்டேன் அதான் 38 வயது ஆகிறது இப்போது முடிக்காணிக்கை செய்யலாமா தயவு செய்து சொல்லுங்க ஐயா
@asminfo20195 ай бұрын
செய்யலாம்
@yuvashreed50753 жыл бұрын
Nandri swami
@mahakrishna4812 жыл бұрын
ஐயா என் மகளுக்கு ஐந்து வருடமாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மாங்கல்ய தானம் செய்ய சொல்கிறார்கள் செய்யலாமா?
@thiruramthiruram18072 жыл бұрын
Jathagam
@karthikaraghupathy4969 Жыл бұрын
ஐயா, மார்கழி மாதத்தில் குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்கலாமா?
@chennakrishnank23193 жыл бұрын
வணக்கம் ஐயா,நான் வீடு கட்டினால் பழனி முருகனுக்கு முடி காணிக்கை கொடுப்பதாக வேண்டிக் கொண்டேண் அனால் நாங்கள் நினைத்த ஊரில் நடைபெறவில்லை வேறு ஊரில் தான் நடந்தது என்ன செய்வது.
@haripriya88703 жыл бұрын
தாராளமாக அடிக்கலாம்.
@GunaSekaran-rd4cm3 жыл бұрын
Vanagam sir, naan oru Vaytothal vaithu ulay, murukar ku modai aatipathaga Vayduthal irruku, yanna saivathu, (intha oru murai vayduthala nirai Vayrivitu varukiran sir,) next time neega sona mari vaytuthalkalal saiya maaten, ethai saiya vaytam yanru yalathutai solar 🙏🙏
ஐயா மாரியம்மன் கோவில் திருவிழாவில் மொட்டை அடிப்பதாக வேண்டுதல் இருக்கு. மொட்டைக்கு பதிலாக பூ முடி கொடுக்கலாமா?
@9788399668 Жыл бұрын
Enaku accident apo na uyiroda irukanum nu Mottai poduren nu vendikiten pannalama na lady
@Moulivinglifetamil10 ай бұрын
Panalam
@tamilsangari28892 жыл бұрын
Neanga sonna rendu venduthalum na vachitten iyya aana na innum seiyyala iyya ippo na enna seivathu
@thiruramthiruram1807 Жыл бұрын
Jathagam
@Moulivinglifetamil10 ай бұрын
Mottai adinga
@suryavivek72843 жыл бұрын
ஐயா ஒரு பிரச்சனைகாக நா மொட்டை அடிக்குறனு வேண்டின திருப்பதிக்கு ... ஆனா மொட்டை அடிக்காம பூ முடி குடுக்கலாமா ஐயா அப்படி பன்னா எதாவது தப்பாகுமா...
@balamurugan56192 жыл бұрын
Ama akka kadipa
@Moulivinglifetamil10 ай бұрын
Appdi pana kudthu
@LalithaPrasath3 жыл бұрын
நன்றி ஐயா....
@GunaSekaran-rd4cm3 жыл бұрын
Vanagam sir, naan oru Vaytothal vaithu ulay, murukar ku modai aatipathaga Vayduthal irruku, yanna saivathu, (intha oru murai vayduthala nirai Vayrivitu varukiran sir,) next time neega sona mari vaytuthalkalal saiya maaten, ethai saiya vaytam yanru yalathutai solar 🙏🙏