சுப காரியங்கள் தள்ளி போக இதுவும் ஒரு காரணம்! இதை கவனித்து செய்யுங்கள்! Periyava

  Рет қаралды 252,583

Aalayavideo

Aalayavideo

3 жыл бұрын

சுப காரியங்கள் தள்ளி போக இதுவும் ஒரு காரணம்! இதை கவனித்து செய்யுங்கள்! Periyava ‪@aalayavideo‬
சமையலறையிலும் உணவிலும் நாம் செய்யக்கூடாத செயல்கள்! சாஸ்திரம் கூறும் உண்மைகள்- Periyava
• சமையலறையிலும் உணவிலும்...
இப்படி செய்தால் காஞ்சி மகானின் முழுமையான ஆசிகள் கிடைக்கும்! Blessings Periyava Sayings
• இப்படி செய்தால் காஞ்சி...
இந்த இரண்டை விட்டு விடுங்கள் ! உண்மையான சொர்கம் உங்களுக்கு நிச்சயம் ! Periyava Sayings
• இந்த இரண்டை விட்டு விட...
நீங்கள் செய்யும் பரிகாரம் முழுமையாக பலிக்க இப்படிச் செய்யுங்கள் - Periyava sayings @aalayavideo
• நீங்கள் செய்யும் பரிகா... ​
நான் எப்படி ஜகத்குரு? இதை தெரிந்து கொண்டால் எதற்கும் கவலைப்படத்தேவையில்லை!Mahaperiyava Sayings in Tamil @aalayavideo • நான் எப்படி ஜகத்குரு? ... ​
வாழ்க்கை பிரகாசிக்க... மகிழ்ச்சி பெற... அருமையான ஒரே வழி! Periyava sayings - Simple Way
@aalayavideo • வாழ்க்கை பிரகாசிக்க...... ​
உண்மையான பக்தி எப்படி இருக்க வேண்டும்? எளிய சில வழிகள் ! True Bakthi - Periyava @aalayavideo • உண்மையான பக்தி எப்படி ... ​
குடும்பத்தில் பிரச்சனையா ?வீட்டின் தலைவாசலில் இப்படி செய்யுங்கள் ! MahaPeriyava @aalayavideo • குடும்பத்தில் பிரச்சனை... ​
மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் இந்த செயல் போதும்! Life Happiness | Periyava sayings @aalayavideo • மகிழ்ச்சிக்கும் திருப்... ​
உலக மக்கள் நலமுடன் வாழ... Maithreem Bhajatha மைத்ரீம் பஜத - Mahaperiyava @Dhinam Dhinam
For video Click here : • Video ​
விருந்து வைத்த மஹாபெரியவா நெகிழ்ச்சியான நிகழ்ச்சி - Mahaperiyava Sayings... @aalayavideo
• விருந்து வைத்த மஹாபெரி... ​
மஹா பெரியவா அருளால் வாழ்க்கை எப்படி மாறியது?
KanchiMahaperiyava Blessings to change the Life @aalayavideo
• #மஹா பெரியவா அருளால் வ... ​
மேலும் இது போன்ற தகவல்களுக்கு எமது Channel ஐ Subscribe செய்யுங்கள்... bit.ly/2ZITVv1​
Facebook இல் Follow செய்யுங்கள் bit.ly/2ztdNL0​
#Periyava​, #Mahaperiyava​ #Aalayavideo​
#Mahaperiyavamiracles​, #பிதுர்காரியம்​, #GurupoojaiPeriyava
#முன்னோர்வழிபாடு​, #Aanmeegam​, #Helpothers

Пікірлер: 342
@premakadir9827
@premakadir9827 3 жыл бұрын
என் சகோதரரனுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற மஹா பெரியவா ஆசீர்வாதம் செய்யுங்கள் 🙏🙏
@nachalmutharasappan7333
@nachalmutharasappan7333 2 жыл бұрын
பெரியவாள் நமஸ்காரம் என் மகனுக்கு திருமணம் நடக்கவேண்டும் ஐயா. பெரியவாள் ஆசிர்வாதம் வேண்டும். 🙏🙏🙏
@umamaheswari738
@umamaheswari738 2 жыл бұрын
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க பெரியவா அருள் புரிய வேண்டும்
@sharadhakothandaraman165
@sharadhakothandaraman165 3 жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும். பெரியவா சரணம்.
@mrs.meenakaransingh3142
@mrs.meenakaransingh3142 3 жыл бұрын
12 வருடமாக அம்மா என்று கூப்பிட குழந்தை வேண்டும் பெரியவா. என் வேதனை தீர்த்து வைங்க பெரியவா
@kanakasekar4637
@kanakasekar4637 3 жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க மகா பெரியவா அருள் புரிய வேண்டும்
@JayanthiAc
@JayanthiAc 3 жыл бұрын
Mahaperiyavathiruvadigalpotri
@arunasvadivelu1005
@arunasvadivelu1005 3 жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரியுங்கள் பெரியவா ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@radhabalaji7423
@radhabalaji7423 2 жыл бұрын
En magal amrithvuku sekiram thirumanam koodivara peeiyavar arul puriyavendim
@meenalramanathan504
@meenalramanathan504 3 жыл бұрын
என் சின்ன பையனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க மகா பெரியவா அருள் வேண்டும் 🙏🙏🙏🙏
@balajianu6244
@balajianu6244 3 жыл бұрын
கடவுள் அருளால் அழகான குழந்தை பிறக்கும் கவலை வேண்டாம்🙏
@umamaheswari8520
@umamaheswari8520 3 жыл бұрын
மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏
@krishnavenipoornalingam6998
@krishnavenipoornalingam6998 3 жыл бұрын
என் மகளுக்குநல்லவரன் அமைய பெரியவாஅருள்புரியவேண்டும்.
@lakshmis3607
@lakshmis3607 3 жыл бұрын
என் மகளுக்கு கல்யாணம் நல்ல படியாக அமைய பெரியவா ஆசீர்வாதம் செய்ய வேண்டுகிறேன், பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🌹🌹💐💐😔
@sumathysumathy615
@sumathysumathy615 3 жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும் அருள் புரிவீர் மகா பெரியவா. 🙏🙏🙏
@chermakalaelangovan8616
@chermakalaelangovan8616 3 жыл бұрын
என் மகனின் திருமணம் நடைபெற பெரியவா அருள் புரிய வேண்டும்
@user-ri8hc8kc9c
@user-ri8hc8kc9c 3 жыл бұрын
காஞ்சி மகா பெரியவா திருவடிகள் சரணம்
@muthulakshmijothi3983
@muthulakshmijothi3983 3 жыл бұрын
என் தம்பியின் திருமணம் நல்லபடி நடக்க வேண்டும். பெரியவா...! ஜெய ஜெய சங்கர..! ஹர ஹர சங்கர...!! ஆசிகள் அருள வேண்டும்.
@latharp3698
@latharp3698 3 жыл бұрын
என் மகனுக்கு சீக்கிரம் அரசு வேலை கிடைக்கனும் பெரியவா திருவடிகளை சரணம்.
@gomathimunisamy1268
@gomathimunisamy1268 3 жыл бұрын
நமஸ்காரம் பெரியவா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசிர்வதியுங்கள் மகாபெரியவா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kirthikakarthik9391
@kirthikakarthik9391 3 жыл бұрын
என் மகனுக்கு நல்லா சம்பளம் கிடைக்க பெரியவா அருள் செய்ய வேண்டும்.... வேளைக்கு தகுத்த சம்பளம் தர ஆசி வழங்க வேண்டும் பெரியவா
@sudhanrv6141
@sudhanrv6141 2 жыл бұрын
நான் என் மகனுக்கு வரன் பார்துண்டு இருக்கிறேன் மஹா பெரியவா அருள் புரிய வேண்டும்.
@sekaranduraikannu9068
@sekaranduraikannu9068 3 жыл бұрын
என் மகள் திருமணம் விரைவில் நடைபெற பெரியவா அருள்புரியவேண்டுகிறேன்
@sudhanrv6141
@sudhanrv6141 2 жыл бұрын
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க அருள் புரிய வேண்டும் பெரியவா.
@padmagnanam9539
@padmagnanam9539 3 жыл бұрын
என் மகனுக்கு திருமணம் நடக்க பெரியவா அருள் வேண்டும் 🙏🙏🙏 சிவசிவ 🙏🙏🙏
@DurgaDevi-vr5wp
@DurgaDevi-vr5wp 3 жыл бұрын
அருள் வேண்டும் ஐயா 🙏🕉️
@saradhasankaran9341
@saradhasankaran9341 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா தங்கள் கருணையால் என் மகனுக்கு விரைவில்திருமணம் நடக்க அனுக்ரஹிக்கணும் ஸ்வாமி.
@sampathkumarraju378
@sampathkumarraju378 3 жыл бұрын
ஜயா என் மகனுக்கு‌திருமணம் நடக்க வேண்டும் உங்களின் ஆசிர்வாதம் வேண்டும்
@thulasig689
@thulasig689 3 жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரியவேண்டும் பெரியவா.
@ananthimuthukumar5373
@ananthimuthukumar5373 3 жыл бұрын
என்னிலை அறிந்து எனக்கு அருள் புரிய வேண்டும் பெரியவா🙏
@aruvaiambani
@aruvaiambani 3 жыл бұрын
மகா பெரியவா சரணம்.. என் மகனுக்கு விரைவில் நல்ல இடத்தில் பெண் அமைந்து நல்லபடியாக திருமணம் நடக்க அருள வேண்டும்.. 🙏🙏🙏🙏
@revathisivakumar994
@revathisivakumar994 2 жыл бұрын
🙏🌺🏵️🏵️🌺🙏
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
Yes mee
@ushajanakiraman1809
@ushajanakiraman1809 2 жыл бұрын
மிக நல்ல பதிவு ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
@theivanaik2253
@theivanaik2253 3 жыл бұрын
என் மகனுக்கு திருமணம் தடையாக இருக்கிறது நல்ல மணமகள் அமையவேண்டும் மஹாபெரியவஆசீர்வாதம் வேண்டும்
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 3 жыл бұрын
பெரியவா எங்களுக்கு அனுகிரகம் பண்ண வேண்டும் என்று பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏
@v.ndeepeeka14
@v.ndeepeeka14 3 жыл бұрын
நான் என் மகளுக்கு வரன் பார்த்துண்டு இருக்கேன் பெரியவா அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
@kalyanisridhar7547
@kalyanisridhar7547 3 жыл бұрын
My eldest son must get married, with the blessings of our pithrus.
@raghuramb6581
@raghuramb6581 3 жыл бұрын
என்னுடைய தம்பி க்கு நல்ல வரன் அமையணும் பெரியவா
@devikadhakshinamoorthy6793
@devikadhakshinamoorthy6793 3 жыл бұрын
En magalukku Nalla varan Amaya periyava Arul puriya vendum
@lathalakshmi195
@lathalakshmi195 3 жыл бұрын
மூத்த மகனுக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள் புரியவேண்டும் மஹா பெரியவா துணை 🙏🙏
@mangaladevi7734
@mangaladevi7734 3 жыл бұрын
பெரியவா ஆசியுடன் நிச்சயம் கைக்கூடும் 🙏🙏
@saraswathisundaram6480
@saraswathisundaram6480 3 жыл бұрын
காஞ்சி மகா பெரியவா உங்க அனுக்கிரகம்்வேணும் பெரியவா🙏🙏🙏🙏🙏
@kannambalsriskanthakumar8450
@kannambalsriskanthakumar8450 2 жыл бұрын
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க மகாபெரியவா அருள்புரியவேண்டும்
@18plustamil22
@18plustamil22 3 жыл бұрын
சொந்த வீடு, மனை , யோகம் அமைய அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
விரைவாக கட்டி முடிக்க ஏற்பாடு செய்யுங்கள் பெரியவா
@sivaindrag5581
@sivaindrag5581 3 жыл бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க பெரியவா அருள் புரியவேண்டும்.
@nirmalag3957
@nirmalag3957 2 жыл бұрын
.
@ananthimuthukumar5373
@ananthimuthukumar5373 3 жыл бұрын
என் மகள் திருமணத்திற்கு அருள் புரிய வேண்டும் பெரியவா
@lathalakshmi195
@lathalakshmi195 3 жыл бұрын
என் இளைய மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடைபெற மஹா பெரியவா அருள் புரியவேண்டும் 🙏🙏
@swamychannel6766
@swamychannel6766 3 жыл бұрын
சி ன்னபையன் கல்யாணம் நல்ல படி நடக்க வேண்டும் பெரியவா ஆசீர்வாதம் செய்யணும்
@gayathrir7771
@gayathrir7771 3 жыл бұрын
நான் என் மகனுக்கு பெண் பார்த்து கொண்டு இருக்கிறேன் மஹா பெரியவா அருள்புரிய வேண்டும்
@paramesramoo2440
@paramesramoo2440 3 жыл бұрын
Yuvssn
@susmiasmikindcolor7374
@susmiasmikindcolor7374 3 жыл бұрын
வீடு வேணும் ஐயணே அருள் புரிய வேண்டும் ஐயணே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
நல்லமுறையில் விரைவில் வீடு கட்டி முடிந்து கிரகப்பிரவேசம் நடக்கவேண்டும் பெரியவா துணை வேண்டும்
@jeyanthi1065
@jeyanthi1065 3 жыл бұрын
@@mangalakumar3127 íiiíiiiiiiii
@jeyanthi1065
@jeyanthi1065 3 жыл бұрын
@@mangalakumar3127 íiiíiiiiiiiii
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஜயந்தி 2வருடங்களாக பணம் கொடுத்தும வீடு பாதியில் நிற்கிறது சகோதரி அதனால்
@babuv.r7105
@babuv.r7105 3 жыл бұрын
என் தம்பிக்கு திருமணம் நடக்க அருள் புரியுங்கள் பெரியவா 🙏🙏
@lakshmibudduhari6266
@lakshmibudduhari6266 2 жыл бұрын
என் ஸகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க பெரியவா அருள்புரிய வேண்டும்
@rajanrajan6041
@rajanrajan6041 2 жыл бұрын
என் மூத்த மகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் பெரியவா அருளால் புரிய வேண்டும்.
@shanthig9324
@shanthig9324 3 жыл бұрын
என் மகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க மகா பெரியவா அருள் புரிய வேண்டும்
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஆம்
@chitrachitra7416
@chitrachitra7416 3 жыл бұрын
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் பெற அருள் புரிய வேண்டும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@vijayalakshmimudaliar5814
@vijayalakshmimudaliar5814 2 жыл бұрын
குறித்த தேதியில் என் மகளின் திருமணம் நல்ல படியாக நடக்க அருள் புரிய வேண்டும் மகா பெரிய வா
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug 3 жыл бұрын
என் பேத்திக்கு காதணிவிழா கொரானாவால் தள்ளிப் போகிறது. பெரியவா கருணைகாட்டி இம்முறை தவறாது நடைபெற வேண்டும்
@baghavansannathi1847
@baghavansannathi1847 3 жыл бұрын
காஞ்சி மகாசுவாமிகளே துணை நல்ல படியாக என் அண்ணாவிற்கு வரன் அமைந்திட நல்லருள் தந்திட வேண்டும் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர...
@bhuvanakannan700
@bhuvanakannan700 3 жыл бұрын
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் மகா பெரியவர் அருள் வேண்டும்
@VijayaLakshmi-kl9bc
@VijayaLakshmi-kl9bc 3 жыл бұрын
எனக்கு உடலும் மனமும் சரியில்லாத இந்நிலையில் எனது மகனுக்கு நல்ல வரன் அமைய, கூடிய விரைவில் திருமணம் நடக்க தங்கள் அருளும் ஆசிர்வாதமும் தாருங்கள் ஐயா.. எனக்காக இறைவனிடம் வேண்டுங்கள் ஐயா.
@bamaanandhan4874
@bamaanandhan4874 2 жыл бұрын
எங்கள் மாமனார் விடாமல் சிரார்த்தம் செய்வார் அவருக்கு வயது நூறு அவருடைய பெரியம்மா விற்கும் இவர் தான் செய்வார் ஆனால் எங்கள் குடும்பம் கொஞ்சம் கூட சந்தோசமாக இல்லை விருத்தி இல்லை
@rleelavathyravi7776
@rleelavathyravi7776 3 жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க பெரிய வாள் அருள் புரிய வேண்டும்.
@letchumykrishnapiliachi7244
@letchumykrishnapiliachi7244 3 жыл бұрын
என் மகனூககு திருமணம் நடக்க வேண்டும்
@user-pn7hj5qd1r
@user-pn7hj5qd1r 3 жыл бұрын
என்னிலை அறிந்து எனக்கு அருள் வேண்டும் ஐயா
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 3 жыл бұрын
பெரியவா அருளும் ஆசியும் எப்போதும் எங்களுக்கு துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@padmapoojari7017
@padmapoojari7017 3 жыл бұрын
என் மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டு இருக்கேன் நல்ல வரன் அமையமகா பெரிய வா அருள் வேண்டும் ஐயா
@111aaa111bbb111
@111aaa111bbb111 2 жыл бұрын
ஸ்ரீ மகா பெரியவா சரணம்🙏
@jothimmania.s2685
@jothimmania.s2685 3 жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க பெரியவா ஆசி வழங்க வேண்டும்
@vimalabalaji2633
@vimalabalaji2633 2 жыл бұрын
என் ‌தம்பி க்கு‌‌‌ விரைவில் திருமண ம் நடக்க பெரியார் ஆசிர்வாதம் கிடைக்கனும்
@kannambalsriskanthakumar8450
@kannambalsriskanthakumar8450 2 жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க மஹா பெரியவா அருள் செய்ய வேண்டும்
@krishnamylvaganam8455
@krishnamylvaganam8455 3 жыл бұрын
என் மகனுக்கு நிலையான நல்ல வேலையும் திருமணமும் கைகூட அருள் புரிய வேண்டும் பெரியவா
@theepathiya7686
@theepathiya7686 3 жыл бұрын
எனக்கு திருமணம் நடை பெற துணை புரியுங்கள் அப்பா
@thavamnayaki7438
@thavamnayaki7438 3 жыл бұрын
ஓம் மகா பெரியவா சரணம் உங்கள் சொற்பொழிவுக்கு மிக்க நன்றி
@umamahadevan6838
@umamahadevan6838 3 жыл бұрын
அனைவரும் இங்கே வேண்டிக் கொள்வது போல நானும் மகா பெரியவா பாதம் பணிந்து வேண்டுகிறேன். என் மகன் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசீர்வதித்து அருளவேண்டும். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர.
@malathivasanth7993
@malathivasanth7993 3 жыл бұрын
என் ‌மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க பெரியவ அருள் புரிய வேண்டும்
@tamilmahi8744
@tamilmahi8744 3 жыл бұрын
My daughter marriage she s 35 romba kavala pavam pannurala en maga kadavulu kaannn illaiya
@selvarajtm9035
@selvarajtm9035 3 жыл бұрын
My daughter marrige nadakka arul vending🙏🙏🙏🙏🙏🙏
@revathilakshmipathi2576
@revathilakshmipathi2576 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ponnampalamshanmugalingam9596
@ponnampalamshanmugalingam9596 3 жыл бұрын
மஹா காஞ்சிப் பெரியவாள் திருவடி சரணம்!!!
@amsamathivanan5140
@amsamathivanan5140 3 жыл бұрын
ஸ்ரீ மகா பெரியவா என் மக்களின் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்யுங்கள் சுவாமி🙏🙏🙏💐💐
@sulochanapalaneeswar4150
@sulochanapalaneeswar4150 3 жыл бұрын
பெரியவா அருள் புரிய வேண்டும்
@chockalingamp4240
@chockalingamp4240 2 жыл бұрын
மகா பெரியவா சரணம்.என் மகனுக்கு நல்ல இடத்தில் பெண் அமைந்து, விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் .வாழ்த்தி, அருள் புரியுங்கள்.
@sailakshmisriraman4208
@sailakshmisriraman4208 3 жыл бұрын
வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டும், சொந்த வீடு சொந்த நிலம் ஆரோக்கியமான குடும்பம், நான் சேர்த்த பொருள் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் ஸ்ரீ காஞ்சி மகான் ஷத்குருவின் அருளால் இவைகளை நான் அடையவேண்டும். ஜெய ஜெய ஷங்கர் ஹரிஹர ஷங்கர
@umahariharan5310
@umahariharan5310 3 жыл бұрын
Excellent!! Mahaperiyava Sharanam 🙏🙏🙏🙏 Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏🙏
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
பெரியவா அருள்
@hemaramakrishnan5636
@hemaramakrishnan5636 3 жыл бұрын
Mahaperiva Saranam Hara Hara Sankara Jai jai sankara 🙏🙏 Mahaperiva Padame Tunai
@DurgaDevi-vr5wp
@DurgaDevi-vr5wp 3 жыл бұрын
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் ஐயா 🙏🕉️
@mangaladevi7734
@mangaladevi7734 3 жыл бұрын
Surely she will get 🙏🙏 Periyava saranam saranam
@sarojadevi4907
@sarojadevi4907 2 жыл бұрын
Om sri maga periyava saranam
@DurgaDevi-vr5wp
@DurgaDevi-vr5wp 2 жыл бұрын
@@mangaladevi7734 🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
என்மகளுக்கும் குழந்தை பாக்யம் அருளவேண்டும் பெரியவாசரணம்
@premasekaran8479
@premasekaran8479 3 жыл бұрын
Arumai🙏Tanx a.lot for the valuable msg.🙏Maha Periyava thunai🙏
@narayanant7835
@narayanant7835 3 жыл бұрын
என்னோட தம்பிக்கு நல்ல வரன் அமைய வேண்டும் பெரியவா அருள் புரியவேண்டும் வேண்டும்
@vedictech7125
@vedictech7125 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா துணை
@kavithav1564
@kavithav1564 3 жыл бұрын
Thank you my dear sweet friend Vg 🙏🙏 Namaskam Swamiji 🙏🙏
@rajamanickamk.r.4004
@rajamanickamk.r.4004 3 жыл бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க பெரியவா அருள்புரிய வேண்டும்.
@rohitham4211
@rohitham4211 3 жыл бұрын
வீடு பாக்யம் அமையனும் தங்கள் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஆம்
@kalyanaraman7876
@kalyanaraman7876 3 жыл бұрын
என். மகளுக்கு திருமணம் நடக்க பெரியவாள்ஆசிர்வாதம் வேண்டும்
@kaleeswaridevi8643
@kaleeswaridevi8643 3 жыл бұрын
என் தங்கை தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க பெரியவா ஆசிர்வாதம் கிடைக்கனும்
@puspavalikaruppiah2027
@puspavalikaruppiah2027 3 жыл бұрын
En magaluku , en maganuku nalla varan amainthu thirumanam nadaka arul puriveer Periava🙏
@naveenalalitha3503
@naveenalalitha3503 2 жыл бұрын
en magaluku thirumanam viraivil nadaka periyava arul puriya vendum
@gayathrir7771
@gayathrir7771 3 жыл бұрын
மஹா பெரியவா சரணம்
@rajamperiyasamy5209
@rajamperiyasamy5209 2 жыл бұрын
என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரியவேண்டும் மகாபெரியவா
@punithavathy4354
@punithavathy4354 3 жыл бұрын
En maganukku thirumanam seiya periyava arul seiya vendum
@r.a.sreesahana1761
@r.a.sreesahana1761 3 жыл бұрын
என் அண்ணாவிற்கு கல்யாணம் நடக்க வேண்டும் பெரியவா அருள் வேண்டும்
@geetharajanb6413
@geetharajanb6413 3 жыл бұрын
Nalla thagaval Ayya 🙏
@kbalaji8568
@kbalaji8568 3 жыл бұрын
Valkavalamudan nandri
@indumathi8553
@indumathi8553 3 жыл бұрын
எளிமையான மிதுன் காரியம். நிச்சயமாக பின்பற்றுவோம்
@kugachandra7956
@kugachandra7956 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏
@Happy-Hours-Hangout
@Happy-Hours-Hangout 3 жыл бұрын
பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்
@sabarinathan7171
@sabarinathan7171 3 жыл бұрын
குழந்தை பாக்கியம் வேண்டும்... பெரியவா அருள்புரிய வேண்டும்
@bhagavathisomasundaram77
@bhagavathisomasundaram77 3 жыл бұрын
என் மகனின் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் பெரியவா
@umamaheshwarigopalan602
@umamaheshwarigopalan602 3 жыл бұрын
Maha periyava saranam
@radhay2459
@radhay2459 3 жыл бұрын
Maha periyava en thambi magan enkirundhalum vara arumpuri
@Sathyaswaroop
@Sathyaswaroop 2 жыл бұрын
En makalukku viraivil thirumanam nadakka periyava arul puriya vendum
@kalanathannagesu3717
@kalanathannagesu3717 2 жыл бұрын
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர குருவே சரணம் திருவடி சரணம்
@navinsblog1915
@navinsblog1915 3 жыл бұрын
MAHA PERIYAVA SARANAM 🙏🙏🙏
@sinnappanpalaniandi42
@sinnappanpalaniandi42 3 жыл бұрын
பெரியாவ அருளால் எங்கள் மகனுக்கு திருமணம் வரன் கைகூடும்
@s.p.lallitram8982
@s.p.lallitram8982 3 жыл бұрын
நன்றி ஐயா
@swarnalathap6974
@swarnalathap6974 3 жыл бұрын
என் மகனுக்கு நல்ல. வேலை கிடைக்க அருள். புரிய வேண்டும்
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 31 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,4 МЛН
அதிசயம் ஆனால் உண்மை  - சுகி சிவம்
17:50
姐姐的成绩原来这么差#海贼王#路飞
0:24
路飞与唐舞桐
Рет қаралды 7 МЛН
Blue🩵+Yellow💛=
0:31
ISSEI / いっせい
Рет қаралды 52 МЛН