சுபமுகூர்த்த நாளில் ஆரம்பிங்க..வற்றாத பணவரவுக்கு இந்த பொருட்களை கொட்டாங்குச்சியில் வையுங்க!!

  Рет қаралды 67,268

Thamizharasi Balamurugan

Thamizharasi Balamurugan

Күн бұрын

FOR BUSINESS PROMOTIONS AND ENQUIRIES PLEASE CONTACT:
drmthamizh1401@gmail.com

Пікірлер: 119
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
சகோதரி நீங்கள் சொன்ன நிறைய வழிபாடுகள் தினம் தோறும் செய்து வருகிறேன் அதில் ஒன்று குபேரன் முத்திரை, ஆனால் நேற்று தாமதமாக இரவு 10 மணி போல் தான் எனக்கு நினைவு வந்தது குபேரன் முத்திரை, ஆகையால் அதை செய்ய தவற விட்டு விட்டேன், நீங்கள் முதல் நாளே இப்படியான விடயங்களை நினைவு படுத்துவது உங்களுக்கு கஷ்டம் இல்லை என்றால் அப்படி எல்லாவற்றையும் நினைவு படுத்துவது நல்லது என்று நான் நினைக்கிறேன்.
@malathivenkatraman1889
@malathivenkatraman1889 3 ай бұрын
அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றி அம்மாவாசை அன்னைக்கு நான் இதே செய்து வைத்தேன். நீங்கள் சொன்ன மாதிரியே எனக்கு எங்க அப்பாவிடம் இருந்து எனக்கு பணம் வந்து விட்டதம்மா எங்க அப்பா யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் பணம் கொடுக்க மாட்டாரு என் மகனுக்கு கொடுத்துட்டாரு நான் எங்களுக்கே உருவாக கூட கொடுக்க மாட்டாரு அப்படி இருக்கும் பட்சத்தில் எங்க அப்பா மனசு மாறி என் மகனுக்கு பணம் கொடுத்தார் நீங்க சொன்ன பதிவு நான் செஞ்ச மிக்க நன்றி அம்மா நான் மிகவும் கடன்ல கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு ஒரு நல்ல வழி கெடுத்துவிட்டு இருக்கு அம்மா மிக்க மிக்க நன்றிங்க அம்மா
@lalithakumari9380
@lalithakumari9380 Жыл бұрын
Thanku Akka Tomorrow nambikai Yoda enta poojai saigeran Akka
@sangeethasaminathan3672
@sangeethasaminathan3672 Жыл бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை சகோ🙏🙏🙏 நன்றி🙏💕
@yamunayamuna5393
@yamunayamuna5393 Жыл бұрын
Good morning 🎉❤🎉🎉❤❤❤😂❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sudhavairamani2309
@sudhavairamani2309 Жыл бұрын
Thank you sister 🙏🙏🙏
@iswaryaj-qb5fj
@iswaryaj-qb5fj Жыл бұрын
Madam nanga vadagai veetil irunthu neenga sonna vetrilai theebam vazhipadu seithu mudithen.5years a kattimudikamal iruntha veetai katti mudithom.ippozhuthu antha veettirku paalkaaichi anguthan vasikirom .ippozhuthu sontha veetil thirumbavum vetrilai theeba vazhipadu seithu mudithen. Engalathu pala varuda kanavu niraiveriyathu mam romba romba santhosham. 30 sent veetumanai idam vangitom.ennala nambave mudiyala..neenga solra Ella vazhipadum romba usefulla irukku mam ..romba nanri
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Happy to hear this from you...VAAZGHA VALAMUDAN
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 Жыл бұрын
நன்றிகள் சகோதரி
@k.muthumarik.muthumari5276
@k.muthumarik.muthumari5276 Жыл бұрын
Thank you mam 🙏. Narpavi narpavi narpavi.
@dr.ashakannana.p9918
@dr.ashakannana.p9918 Ай бұрын
Madam may I know how to dispose of used glass bangles
@saranyananthu5215
@saranyananthu5215 Жыл бұрын
மிக மிக நன்றி அம்மா
@bhuvibhaskibhuvibhaski7169
@bhuvibhaskibhuvibhaski7169 Жыл бұрын
Mam chittirai la vittu palu kacchalama solunka mam pls❤️
@barya3696
@barya3696 Жыл бұрын
காலை வணக்கம் sistar 🙏 ரொம்ப நன்றி
@bhuvaneswari2868
@bhuvaneswari2868 Жыл бұрын
அக்கா நலமா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sugant3847
@sugant3847 Жыл бұрын
Thanks a lot mam Ur are telling always simple and very special ideas ... Really hats off to u mam
@ramarajjayaganesh5518
@ramarajjayaganesh5518 Жыл бұрын
Thank you for your useful information
@mohanpoomani1921
@mohanpoomani1921 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sangeetha447
@sangeetha447 Жыл бұрын
சரி அம்மா நான் இதை செய்கிறேன்
@m.nimishaamuthukumar9243
@m.nimishaamuthukumar9243 Жыл бұрын
Thanks Amma❤️🙏🏻
@indhumanikandan3780
@indhumanikandan3780 Жыл бұрын
Romba Nandri Ammma❤
@niraimathigold2625
@niraimathigold2625 Жыл бұрын
நன்றி சகோதரி
@chandhuru14
@chandhuru14 7 ай бұрын
So useful mam😊
@pavithram585
@pavithram585 Жыл бұрын
Ok Amma roomba thanks Amma 🙏💓
@bavaniv9995
@bavaniv9995 Жыл бұрын
Nandri sister 🙏🙏🙏💐
@nivethikasomasekaran3120
@nivethikasomasekaran3120 Жыл бұрын
Thanks for the beautiful information sister❤🙏 ❤❤❤
@kavitharaja7199
@kavitharaja7199 9 ай бұрын
Can put 5 cents into plactis cover coz my country got 10cent,5cents 20cents & 50cents sis? I dont want spoil the coin sis when put in salt. The money change spoil.
@revathim2409
@revathim2409 10 ай бұрын
அக்கா உப்பு தண்ணீரில் கரைக்கும் போது எள்ளும் அதில் சேர்ந்து விடுகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை ❤❤
@raja70026
@raja70026 Жыл бұрын
Aththana naal sister seiyanum.. aththana naal la etha maaththanum.. kottaachi Kannu moodiya thooru moodiya... Atha kaamippeenkanu paaththen but clear ah theriyala... But athu nikkala ntratha paaththa thuuru moodiya thaan erukkumnu thoonuchu... Enakku konjam rply pannunka sister.. appothaan start pannalaam
@bujhikiran6501
@bujhikiran6501 Жыл бұрын
நன்றி 🙏
@sivakumarm3115
@sivakumarm3115 Жыл бұрын
Thanku sister
@devakig4813
@devakig4813 Жыл бұрын
Thank you very much for sharing this message
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
You are so welcome
@ShanmugapriyaVelu
@ShanmugapriyaVelu 7 ай бұрын
Hi ithu ipo seilama
@nandhujaga
@nandhujaga Жыл бұрын
Nandri Amma 👍
@gokilaveni4488
@gokilaveni4488 Жыл бұрын
Veetla irukara intha porul use pannalama illa puthusa vankitu vanthu tha use pannanuma sis pls sollunga
@balajibala2843
@balajibala2843 Жыл бұрын
நன்றி அக்கா ..........
@bharathisenthilkumar8693
@bharathisenthilkumar8693 Жыл бұрын
எங்க வீட்டுக்கு யாரும் வரமாட்டாங்க அம்மா எங்க வீடு தனியா இருக்கு நான் இந்த பரிகாரம் செய்யலாமா நான் உங்கள் நியூ subscriber
@ponsenniappansanthiya4650
@ponsenniappansanthiya4650 Жыл бұрын
அம்மா நன்றி
@Brothersworld23
@Brothersworld23 Жыл бұрын
Thank you sis
@karuppaiahselvi8698
@karuppaiahselvi8698 Жыл бұрын
Nandri akka
@Muruganadimai
@Muruganadimai Жыл бұрын
வணக்கம் அம்மா வீட்டு மனை வாங்குவதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்க அம்மா ... நீண்ட நாள் ஆசை அம்மா
@indiraniindirani.p841
@indiraniindirani.p841 Жыл бұрын
🙏🙏🙏Thank you Madam
@sumathiasvi4985
@sumathiasvi4985 Жыл бұрын
sunday mukurthanerathila seiyalama sis please replay pannunga🙏🙏🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Yes
@anithadeena8570
@anithadeena8570 Жыл бұрын
Amma endha dhisai la vaikkanu ma sollunga enga veettu hall la vadakizhakku said la cabord irukku anga corner la vaikkalam
@malathivenkatraman1889
@malathivenkatraman1889 3 ай бұрын
அம்மா நான் அம்மாவாசை எனக்கு செய்தது ஹால்ல வைத்திருக்கிறேன் அதை மாற்றலாமா வேண்டாமா என்று தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா சொன்னீர்கள் ஒரு வாரம் கழித்து மாற்றுங்கள் என்று இனி மாற்றலாமா வேண்டாமா என்று தயவு செய்து பதில் கூறுங்கள் ப்ளீஸ் நன்றி
@deepajenovin9373
@deepajenovin9373 Жыл бұрын
Vanakkam🙏 sis
@TamilSelvi-lv2nk
@TamilSelvi-lv2nk Жыл бұрын
Thank you sis❤
@shivagamimani2641
@shivagamimani2641 Жыл бұрын
Tq sis ❤🙏
@habivarshanvarshan2081
@habivarshanvarshan2081 Жыл бұрын
Thanks you mam 👏👏👏🌹🌹🌹💕💕💕🌿🌿🌹🌹🌺🌺🙏🙏
@0Jeeva-fg7nk
@0Jeeva-fg7nk 2 ай бұрын
Super super
@radhakannan1457
@radhakannan1457 Жыл бұрын
வணக்கம் மேடம்
@tamilvairam6502
@tamilvairam6502 Жыл бұрын
Amma en husband chinada maliga kada vacirikaru na beauty parlour vaciruke 2 perukume business ilama edavadu oru vazhi solungama pls
@isaisakthi2721
@isaisakthi2721 Жыл бұрын
Thanks madam 🙏🙏🙏🙏🙏
@boomiboomi1670
@boomiboomi1670 Жыл бұрын
Oruvela na seththutta avar Nalla iruppar na na athukkum thayara irukken Akka avarukku yellam irunthum aanatha maari Akka nanum pasangalum than avarukku
@sudhakargopal3348
@sudhakargopal3348 Жыл бұрын
இந்த கொட்டாங்கச்சி பயன்படுத்தலாமா இல்லை அடுத்த வாரம் செய்யும்போது புது கொட்டாங்குச்சி தான் பயன்படுத்த . சொல்லுங்கள் அக்கா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
இதையே பயன்படுத்தலாம்
@sudhakargopal3348
@sudhakargopal3348 Жыл бұрын
மிகவும் நன்றி அக்கா... உங்களுடைய பதிவுகளையும் அனைத்தையும் பார்க்கிறேன் அதனால்தான் இந்த கொட்டாங்குச்சி பரிகாரத்தை செய்ய போகிறேன். எனக்கு நல்ல வேலை கிடைக்க பரிகாரம் சொல்லுங்கள். ஷேர் மார்க்கெட் லாபம் வர நல்ல பரிகாரம் சொல்லுங்கள் அக்கா
@shalinipandiyarajan142
@shalinipandiyarajan142 Жыл бұрын
Akka en தையி mama oru idam vikkiraru அது 10வருஷம் ஆச்சு இன்னும் விக்கா முடியலை அதுக்கு நான் கும்பிட்ட முடியுமா மா
@athivarman3676
@athivarman3676 Жыл бұрын
அன்புள்ள சகோதரிக்கு என் பெயர் வீரலட்சுமி என் மகனுக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்தேன் பெண்ணும் அமையவில்லை அவரும் எனக்கு திருமணம் வேண்டாம் என விரக்தியில் சொல்கிறார் என் மகன் மனம் மாற வேண்டும் நல்ல வரன் அமைய ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் நட்சத்திரம் விசாகம் ராசி துலாம். வயது 29
@kakashi_hatake270
@kakashi_hatake270 Жыл бұрын
Thank you mam
@lathasekar2262
@lathasekar2262 Жыл бұрын
Kodankutchil karuppu ellu one rupee coin kal uppu rendu.ellakai rendu gramu oru annachimokku
@senthilauto4127
@senthilauto4127 Жыл бұрын
கொடாங்குச்சி என்ன செய்ய வேண்டும் அம்மா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
அதை மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தலாம்
@priyadarshinim8568
@priyadarshinim8568 Жыл бұрын
Sis eveningla seiyalama
@elamathi6054
@elamathi6054 Жыл бұрын
Theiveega ennangal 15 hours ago
@gurubalan7003
@gurubalan7003 Жыл бұрын
Amma indru iravu 8&9 timekku seiyalama Amma sollunga Amma pls
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Yes
@prabhasekar3079
@prabhasekar3079 Жыл бұрын
Hall entha thisai mam vaigunum
@pvsgaming7479
@pvsgaming7479 Жыл бұрын
மண் விளக்கு பயன்படுத்தலாம்
@mohanarajendran8996
@mohanarajendran8996 Жыл бұрын
I am first comment sis keep rocking da.different different video podorega mam.Super mam ❤
@dhavamaribaskaran8487
@dhavamaribaskaran8487 Жыл бұрын
Inniku evening pannalama ma
@sujakumar7453
@sujakumar7453 Жыл бұрын
Jai varahi maa potti 🙏
@kumutham1921
@kumutham1921 Жыл бұрын
Enniki saiyalama mam🙏🙏🙏
@boomiboomi1670
@boomiboomi1670 Жыл бұрын
Angel number Kuda yeluthunen Vel pooja senjen nanum avarum samy mattum than Akka nambunom aana yengalukku yen ippadi
@shansu8066
@shansu8066 Жыл бұрын
Hai sister
@UmaUma-tq6zr
@UmaUma-tq6zr 5 ай бұрын
S akka ❤
@sruthisekar13
@sruthisekar13 Жыл бұрын
Mam last ah oru guidance ketturunthen. Reply kudukave illa mam. please
@gurunathadurai441
@gurunathadurai441 Жыл бұрын
Pooja roomla vaikalama
@boomiboomi1670
@boomiboomi1670 Жыл бұрын
Akka vanakkam Akka yeppadi irukkinga Akka Akka yenakku uyir valave pudikkala Akka sethuralanu thonuthu Akka na yn husband kku 2nd wife Akka 1st wife niraiya araajagam panni katta panjayathu poi case ippadiye pannavum avaru soththa muluvathum yeluthi kudukka sollitten Akka aana naanga Nalla irukka kudathunu innamum Pala case pottukittu irukkanga avanga peththa pasanga 2 perayum nanga paathukurom pasanga padikiranga nanum nenga sollura yellam seiven Akka avaru romba nallavar Akka aduthavanga soththu aasa padamaatar poi solla maaatar Akka ippo solla mudiyala akka
@gayathrisugendran1644
@gayathrisugendran1644 Жыл бұрын
அம்மா சின்ன மாமனார் இறந்து 8நாள்தான் ஆகுது இது செய்யலாமா
@maligareddy3384
@maligareddy3384 Жыл бұрын
Thank u akka for all your tips❤ I love but please help me my son is not working his wife sent him out of the house please teach me some kind of prayer to do for him thank you God bless u
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Guru worship on Thursday, sun god worship on Sunday
@Nirubanvilogs
@Nirubanvilogs Жыл бұрын
நாளை இந்த பரிகாரம் 🙏🙏🙏செய்யலாமா அம்மா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Yes
@pavithramohan4024
@pavithramohan4024 Жыл бұрын
Bedroom veikalama Mam
@radhay2459
@radhay2459 Жыл бұрын
Hi mam
@nisarnisar4160
@nisarnisar4160 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@praneeth6869
@praneeth6869 Жыл бұрын
Nethu than ithaie Google lla parthen...
@umauma9617
@umauma9617 Жыл бұрын
Morning mudiyalana evening psnnalama ka
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Yes
@ammusubi3646
@ammusubi3646 Жыл бұрын
🙏
@shalinipandiyarajan142
@shalinipandiyarajan142 Жыл бұрын
Ethavuthu பதில் சொல்லுங்க
@anandhivenkatesh6935
@anandhivenkatesh6935 Жыл бұрын
This is what I read in Google today Pls something new
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Okay sister
@kavu1808
@kavu1808 Жыл бұрын
வணக்கம் மேடம்,வீடு நல்ல விலைக்கு விற்க பரிகாரம் சொல்லுங்க
@senthilm7345
@senthilm7345 Жыл бұрын
House enga eruku
@rams2475
@rams2475 Жыл бұрын
🥰🥰
@sarasasivakumar8107
@sarasasivakumar8107 Жыл бұрын
We have small office. It is a rented office. Can we do this procedure in office.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Yes
@n.rubini8604
@n.rubini8604 Жыл бұрын
🙏🙏🙏👌
@cottonexperts8819
@cottonexperts8819 Жыл бұрын
Bero keezha veikalama mam ?
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Yes
@radhikasudha309
@radhikasudha309 Жыл бұрын
👍
@krajesh2989
@krajesh2989 Жыл бұрын
Hi akka 1st view and first comment
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny Жыл бұрын
ஒருமுறைசெய்துமறுமூறைசெய்யும்போதுகொட்டங்ககுச்சிமற்றனுமாசிஸ்டர்சொல்லுங்கா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
No sister
@mathesprofms839
@mathesprofms839 Жыл бұрын
1st view
@hemalathagunasekaran1034
@hemalathagunasekaran1034 Жыл бұрын
Thank you sister 🙏🙏🙏
@rajeswarisenthil5780
@rajeswarisenthil5780 Жыл бұрын
🙏
@akilaselvaraj1990
@akilaselvaraj1990 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kothairm2577
@kothairm2577 2 ай бұрын
மேடம்இன்றுதான்முதன்முதலில்பார்த்தேன்ஆடி18நல்லநளாஅன்றுமுதல்முதலில்செய்யலாமா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Yes
@girijaa3416
@girijaa3416 Жыл бұрын
நன்றி சகோதரி🙏🙏🙏🙏
@maryjagila2811
@maryjagila2811 Жыл бұрын
Thanks sister
@muthuelangovan7416
@muthuelangovan7416 Жыл бұрын
Thank you sister
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 5 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН