Cursed Viruchigam | சபிக்கப்பட்ட விருச்சிகம்

  Рет қаралды 732,717

SIMMAA

SIMMAA

Күн бұрын

Here I have explained about the curse of viruchigam and how it plays an important role in astrology. This video is entirely for people who believe in astrology , jothidam , jathagam ,etc
சபிக்கப்பட்ட விருச்சிகம் என்ற தலைப்பில் விருச்சிக லக்கினம் பற்றிய ரகசியங்களை கூறியுள்ளேன். இது ஜோதிடம் கற்பவர்களுக்கு ஒரு முக்கிய பதிவாகும்.

Пікірлер: 1 000
@Simmaa
@Simmaa 5 жыл бұрын
Also check the varam of viruchigam here kzbin.info/www/bejne/mn2VqqOdo9SXftE
@nithya.k4375
@nithya.k4375 5 жыл бұрын
U r telling for viruchiga rasi or lagnam??
@lalulalu5921
@lalulalu5921 5 жыл бұрын
Yes
@lksaravanan2470
@lksaravanan2470 4 жыл бұрын
@@nithya.k4375 AA
@boopathirajag5343
@boopathirajag5343 2 жыл бұрын
என் தாய்மாமா மீது பாசம் வைத்தேன் அவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார் என் பாட்டி மீது பாசம் வைத்தேன் அவரும் இறந்துவிட்டார் நான் சபிக்கப்பட்ட பிறவி
@boopathirajag5343
@boopathirajag5343 2 жыл бұрын
உண்மை சகோதரர்களுடன் மகிழ்ச்சியாக நீண்ட நாள் இருந்தால் அதைவிட பெரிய சண்டை நிகழும்🙏🙏
@sankarswamy9007
@sankarswamy9007 6 жыл бұрын
விருச்சக ராசி தான், ஆனா நல்ல போராளி, எல்ல தவற்றையும் தட்டி கேட்கும் தைரியம், மாய வாழ்கையின் சூட்சமம் உணர்ந்த வீரமானவர்கள், நடிக்கத் தொரியாதவர்கள், புகழ்லோடு வாழ்பவர்கள், நன்றாக யோசித்து வெற்றி பெறுவார்கள், பிரச்சனைகளை கண்டு பயப்படுவதில்லை, நண்பா கஷ்டம்ங்கறது அவன் அவன் திறமையை பொருத்த விஷயம்
@diycrafts3778
@diycrafts3778 6 жыл бұрын
Fact
@surubal1710
@surubal1710 6 жыл бұрын
Well said nanba enna kastum vanthalum getgrha poradanum ellame nadakkum thannurakkam vendave vendam savalai samali ithu anuvavareethiyana unnmai bur always be honest
@dhilipkumarm3186
@dhilipkumarm3186 6 жыл бұрын
Fact bro
@shashisavi7437
@shashisavi7437 5 жыл бұрын
Mass ah soltinga Anna Nanum Virutchagam dhan yarukum bayandha dhila oru ponna porandhum Evlovo prblm solve panirke Alwys strong peoples Scorpio
@Yazhine1998
@Yazhine1998 5 жыл бұрын
Nadika theriyuthaaavargal is a very important point
@sakthivel-th9bu
@sakthivel-th9bu 6 жыл бұрын
விருச்சிகம்........... யாரு என்ன சொன்னாலும் ஒன்னே ஒன்னு மட்டும் மைன்ல வச்சுகங்ங நமக்கான மாற்றம் நம்பிக்கை இருந்ததால் மட்டுமே............. நன்மையாக மாறும்........
@banumathiks2314
@banumathiks2314 6 жыл бұрын
If any parigaram because my son and daughter in law both have viruchika lagnam in navamsa. Please reply me
@anulifestyle2529
@anulifestyle2529 5 жыл бұрын
Yepo
@muthunayagam8419
@muthunayagam8419 5 жыл бұрын
@@banumathiks2314 மட்டிக்கிட்ட work load 😆😁😀😄
@king-yj9mn
@king-yj9mn 6 жыл бұрын
நன்றி சார். உங்க பின்னாடி சனிபகவான் கத்திட்டே இருக்காப்புள்ள நீங்க பேசுர சத்தத்த விட பகவான் சத்தம் அதிகம் சார் உங்கள பேசவிடாமல் இரைச்சல் பன்றார்.
@universallibrary8032
@universallibrary8032 6 жыл бұрын
Super comment
@AnithaAni-hn1hq
@AnithaAni-hn1hq 6 жыл бұрын
Semma
@NandhaKumar-fy1lv
@NandhaKumar-fy1lv 6 жыл бұрын
ama anna
@poonguzhalipoonguzhali829
@poonguzhalipoonguzhali829 6 жыл бұрын
Hey semma
@abiabi6531
@abiabi6531 6 жыл бұрын
Ha ha
@gopalb7632
@gopalb7632 5 жыл бұрын
நான் விருச்சிக ராசி .சிம்ம லக்னம்.6 வருடங்களாக ஜோதிடம் கற்று கொள்கிறேன். நீங்கள் கூறிய கருத்துக்கள் முற்றிலும் உண்மை.
@daisonraj9577
@daisonraj9577 5 жыл бұрын
me too
@feminamadhina7934
@feminamadhina7934 4 жыл бұрын
Me too
@boopathirajag5343
@boopathirajag5343 2 жыл бұрын
அண்ணா நாக சாந்தி பரிகாரம் என்றால் என்ன சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏
@YOHISIVA
@YOHISIVA 6 жыл бұрын
முதலில் காக்காவிற்க்கு சாப்பாடு வையுங்கள், அது பக்கத்தில் இருந்து உங்களை கூப்பிடுகின்றது ☺️
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 6 жыл бұрын
😀😀
@sujathanimmi4980
@sujathanimmi4980 6 жыл бұрын
As you told is exactly right I accept what you told because what ever you told is correct
@dee5902
@dee5902 5 жыл бұрын
😂😂😂😂
@krishnammalr1324
@krishnammalr1324 5 жыл бұрын
😂😂😂😂
@mizshanamarykay6705
@mizshanamarykay6705 5 жыл бұрын
🤣🤣🤣🤣
@Sachin96675
@Sachin96675 6 жыл бұрын
from my personal experience .I always felt that I belong to different planet. we( vrichiga lagna) ppl live in a dream,that dream is very big even bigger than fantasy. so nothing can satisfy vrichiga. so day dreaming is the only remedy
@vasantht111
@vasantht111 5 жыл бұрын
Don't share the bad things people get afraid 😨 of this ji. Please share good things for them and remides to reduce plant effect 🙏. Plz say about only positivity it may help them to go forward in life. Thank you.
@neelaneela5770
@neelaneela5770 6 жыл бұрын
நீங்க சொல்றது சரிதான்... எனக்கு ராசி & லக்கினம் விருச்சிகம் தான்.... நான் பட வேண்டிய எல்லா கஷ்டமும் பட்டுட்டேன்..... நன்றி...
@kalaimani100
@kalaimani100 6 жыл бұрын
எல்லாம் கணொலிலியும் காகத்தின் இசை அருமையாக அருமையாக உள்ளது. குறிப்பாக இந்த கணொலில் !!!!
@BrushesRide
@BrushesRide 6 жыл бұрын
kalaimani100 காகத்தின் இசை தவிர்த்து காணொளிகள் பதிவிட அவர் நவீன மயமான நகரங்களுக்கு பயனிக்க வேண்டும் (நவீன மயமான நகரம் : metro city)
@angelestprix9368
@angelestprix9368 5 жыл бұрын
@@BrushesRideto. H
@naliniprakash7921
@naliniprakash7921 5 жыл бұрын
ONLY hard work no recognition...no happy....lifelong sad.....all are correct sir 100 percent true
@thailemainadasan6253
@thailemainadasan6253 6 жыл бұрын
Hats off to you sir. All my ambiguities were answered by you. Whatever you have explained I have gone through.
@eMeghan
@eMeghan 6 жыл бұрын
Oh god really true Wat he said.. My lagnam virchigam. And every jothidar said this is my last Jennam. After marriage my life become better than my first half. And I go through lot of struggle. Thank god I have sukran in my chart.now I know the secret. Thanks Anna
@shunjayroshan
@shunjayroshan 3 жыл бұрын
Same here....
@keerthanas2571
@keerthanas2571 2 жыл бұрын
Megha Jay great escape this is your last jenmam
@sureshguru2242
@sureshguru2242 6 жыл бұрын
சபிக்கப்பட்ட விருட்சம் இந்த தலைப்பே என் வாழ்க்கையை பிரிதிபளிக்கிறது என் ஜாதகத்தை பார்த்து பலன் சொல்வது போல் உள்ளது இந்த வீடியோ விருட்சக லக்கினம் லக்கினத்தில் குரு கேதுவுடன் இருக்கிறது எல்லோரின் பாவங்களையும் சுமப்பது போன்ற உணர்வு இருக்கிறது கையும் காலும் கட்டப்பட்ட வாழ்க்கையாக உள்ளது நீங்க ஒரு பேன்ட் போட்ட ஞானி உங்களிடம் ஜோதிட ஆலோசனை பெற வேண்டும்
@sureshcovaidesigns2011
@sureshcovaidesigns2011 6 жыл бұрын
GURU SURESH
@sureshcovaidesigns2011
@sureshcovaidesigns2011 6 жыл бұрын
GURU SURESH
@ravisankar295
@ravisankar295 6 жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@surubal1710
@surubal1710 6 жыл бұрын
Muthlil intha thannirakkatgrga vidu thairiyamai poradu ennavantgalum eththukko romba ethiparkathe eppidi irunthalum yarume innga niy lyaiya irrukkamattom so work hard enjoy ur life namai name controlil vaiththu irrukkznum be smart life ill 95 % kastam than ana eppavume ennai nambinen no give up ennai kastapaduththiyavargal tired agittargal valyai endral pirachchanai than but unnal mudium poradi valavum uru thaguthi irrukkanum
@பொதுநலன்விரும்பி
@பொதுநலன்விரும்பி 5 жыл бұрын
ஆமா சார் தலைப்பு உண் ம சார். நான் அந்த ராசி தான். எதிலுமே அதிர்ஷ்டம் இல்லாதவள் சார். சோதனையைத் தவிர எதுவும் நடக்காது.
@kasthurikasthuri7080
@kasthurikasthuri7080 5 жыл бұрын
Yes correct
@ameerjohn4897
@ameerjohn4897 5 жыл бұрын
நானும் தான்
@nffhvvhj462
@nffhvvhj462 5 жыл бұрын
Nanum tan
@mpandi2864
@mpandi2864 4 жыл бұрын
No
@paramesvarimani4276
@paramesvarimani4276 6 жыл бұрын
100% true Me n my daughter running the same life Two generations life for example Thanks for your videos God bless you
@Rose-yw1mz
@Rose-yw1mz 6 жыл бұрын
Am I too
@kasiahoripitchaadavar
@kasiahoripitchaadavar 6 жыл бұрын
YAARUMEÀ FUTURE PATTRI SOLLAVATH ILLAI WHY?JOTHIDATHIL VARUGGAALAM MATTUME VENUM.POONATHU MEENDUM VARUVATHU ILLAI.SO FUTURE MATTUME SOLLUGGAL
@raghavannambiv9964
@raghavannambiv9964 6 жыл бұрын
Simmaa sir you are great young astrologer, past 5 years I met some astrologer when compare to them you are one and only. (the best)
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Thank you 🙏
@divijegan1009
@divijegan1009 6 жыл бұрын
Think positive ,everything will be alright. Don’t lesson to what others say. And Don’t spread negative impact on the people’s mind.
@cosmoskav2734
@cosmoskav2734 5 жыл бұрын
விருச்சிக லக்னம் நான். தொடர்ந்து பிரச்சனை தான்...எப்பவாது சரியாயிடும்ன்னு ஏதோ ஒரு நம்பிக்கைல இருந்தேன். ஆனா இத பார்த்தும் இனி எதுக்குடா வாழனும்னு தோனுது. அடுத்த பிறவியிலாவது நல்லா இருப்பமான்னு பார்க்கலாம். நன்றி!!
@rukmalijayawardana3405
@rukmalijayawardana3405 6 жыл бұрын
Super Sir.👍👍👍👏👏👏 Romba Romba Nandri Sir GOD Bless u 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanik6843
@vanik6843 5 жыл бұрын
My rasi and lagnam are virchagam. Your words are 100% true. Thank you
@kalaimanisubikshan4507
@kalaimanisubikshan4507 5 жыл бұрын
Super iron
@bhiboosivakamichellappa4434
@bhiboosivakamichellappa4434 6 жыл бұрын
There must be some positivity.All can't be negative right.
@prabakhart6108
@prabakhart6108 6 жыл бұрын
அருமை அப்படியே சொல்லீட்டிங்க. பல வருடங்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது
@malathyrajnarain9723
@malathyrajnarain9723 6 жыл бұрын
Arumai...I could relate whatever you said in my friends life .. His Nakshatra is kettai and Raji is vrichigam . Ha married very late after 40 years and within three years he got divorced . He is living a very lonely life in a foreign country ...with no family . He is well educated and in a good position but do not have a family of his own...he lives a lonelylife like a sanyasi...your predictions are hundred percent true .
@navaneethansundhar3235
@navaneethansundhar3235 6 жыл бұрын
Am too Scorpio in zoodiac and lagna..BT am interested in spritual life
@colorfulsavitrifans3334
@colorfulsavitrifans3334 5 жыл бұрын
I am also. I too got divorced within two years
@premkumarprem2002
@premkumarprem2002 5 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. மிக சரியாக சொல்கிறீர்கள்.
@devig3660
@devig3660 6 жыл бұрын
100%true bro enaku navamsam virichiga lagnam but guru iruku my first half life is totally a disaster feeling dead inside.. hopefully waiting my married life will be good
@arunbharathiarun2626
@arunbharathiarun2626 6 жыл бұрын
Devi G navamasam la lagnam apdna ena purila
@ravichandran5944
@ravichandran5944 6 жыл бұрын
Devi G
@MahaLakshmi-oq7fe
@MahaLakshmi-oq7fe 5 жыл бұрын
நீங்க சொல்றது சரி நான் கும்பம் லக்னம் என் கணவன் விருச்சிகம் லக்னம் எங்க இரண்டு பேர் லக்னம் ஒரே மாதிரி பலன் நிம்மதி இல்லை எது நல்லது செய்தாலும் கெட்ட பெயர் தான்
@nagendirannnn4572
@nagendirannnn4572 6 жыл бұрын
I am VIRUCIGAM LAGNAM True ANNA Ippave ginanam thedi tu than irukken BEST INFORMATION
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
🙏
@srilakshmi5001
@srilakshmi5001 5 жыл бұрын
உண்மை சார் 100% உண்மை. நவாம்சம் லக்கனத்தில் சுக்கிரன் உள்ளார் .அனால் தினமும் நரகத்தை அனுபவிக்கின்றேன். இந்நிலை எப்பொழுது மாறும் சார்.
@priyavijay255
@priyavijay255 6 жыл бұрын
நீங்க சொல்லுறது 100% உண்மை தான் அண்ணா...
@maheswaridinesh9620
@maheswaridinesh9620 5 жыл бұрын
Virichiga rasi karargale yaarum romba confuse pannikathinga kandipa ellame maarum positive uh think pannunga and be strong
@honeysweety4
@honeysweety4 6 жыл бұрын
Na Viruchagam Laganam.. yes.. i am divorced.. i agree with ur words... Naraiya time enaku matum yean ipadi aagudhunu ninaipathu.. ipodha i got to know the reason.. thanks ji..
@umadevi-ej7nx
@umadevi-ej7nx 6 жыл бұрын
Dnt worry. மத்த லக்னகாரங்க எல்லாம் 100 வருஷம் சேர்ந்து வாழ்ந்திட்டு இருக்காங்களா?
@deviram415
@deviram415 6 жыл бұрын
@@umadevi-ej7nx atha solunga Uma Devi madam. Ethuku intha life nu kadupula than vazhurom
@honeysweety4
@honeysweety4 6 жыл бұрын
Thanks guys..
@arunbharathiarun2626
@arunbharathiarun2626 6 жыл бұрын
Don't worry
@drvengadeshkr1700
@drvengadeshkr1700 6 жыл бұрын
Dont worry
@t.gparasuraman1251
@t.gparasuraman1251 6 жыл бұрын
நன்றிகள் கோடி ஜு . அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு. நீங்கள்ளும் விருச்சிகம் லக்கினம் நானும் விருச்சிகம் லக்கினம்.
@sharmisweety1885
@sharmisweety1885 6 жыл бұрын
Simma anna..viruchiga lagnathirku evlo negatives sonna neenga positives ah yen sollala..புரூஸ்லி,நரேந்திர மோடி,சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜகோபாலச்சாரி,திருபாய் அம்பானி இவங்க எல்லாம் விருச்சிக லக்னத்துல பிறந்து தான் இவ்வளவு பெயர் புகழ் அடைஞ்சுருக்காங்க..ஸ்திர லக்னங்களிளே பாக்கியசாலி விருச்சிக லக்னக்காரங்க தான்னு நிறைய பிரபல ஜோதிடர்கள் சொல்லி நான் கேட்ருக்கேன்..இந்த லக்னத்திற்கு மட்டும் தான் களத்திரகாரனே 7ம் அதிபதி யாவும் ,பூர்வ புண்ணிய அதிபதி யாவும் குரு வர இரண்டாவது அமைப்பு,ஜீவனாதிபதியா சூரியனப் பெற்ற ஒரே லக்னம் விருச்சிகம் தான்..Life la thannambikkai dhairiyam athigam ulla lagnam
@shashisavi7437
@shashisavi7437 6 жыл бұрын
Superb I am agree With you☺
@kandasamyp6408
@kandasamyp6408 6 жыл бұрын
Listen 4:48
@nivethaselas8725
@nivethaselas8725 6 жыл бұрын
Correct ah sonninga thannambikkai adhigamaa irukura laganam rasi viruchigam dhaan but naan viruchiga raasi mattum dhaan
@official63
@official63 6 жыл бұрын
Virat kohli ya vitutinga
@ramsundhar5802
@ramsundhar5802 6 жыл бұрын
Modi is Scorpio star anusham4
@mayilvagananbharathi6045
@mayilvagananbharathi6045 5 жыл бұрын
நீங்கள் குறிப்பிடும் லக்ன பலன்கள் ராசி லானத்திற்கா அல்லது நவாம்ச லக்னணத்திற்கா . தயவுசெய்து கூறுங்கள் sir.
@smileyflowers1
@smileyflowers1 5 жыл бұрын
Ji... Neenga solradhellam viruchiga lagnam ku dhana. Viruchiga raasiyil pirandhavargalukku ila la. Pls confirm.
@madang1549
@madang1549 6 жыл бұрын
Hi All - I like to highlight a important information here. I m also virchiga lagna but as far as my astrology guru . Following things has to be considered.. 1. Every house has rasi & nakshatra. So, v need to consider the nakshatra placed in lagna & the Lord associated with nakshatra pada. 2. V can't predict / come to a conclusion by just lagna alone. Overall birth chart has to analysed well. 3. As far as guru bhagavan is considered - he does well to opposite houses from sitting house. ( If he sits in 1st house - he does good to 3,7 & 10th house comparing the house he is in ). Lot of things needed to considered as far as astrology is concerned. But believe in God, he will take care of u. My lagna is virchika & Saturn is in virchika lagna - so, most of the astrologer just says that I m here becoz of loads of karma & Saturn never do any good for me in this world but my astrology guru said - Having Saturn in virchika lagna is actually a greatest thing becoz Saturn is the Lord of kettai pada 2 nakshatra of virchika rasi means Saturn is sitting in his own house for me. Don't get affaird guys!! Be positive !!
@jayasrivijai2476
@jayasrivijai2476 6 жыл бұрын
sir u r really great.... wat u r saying is everything true
@ArulKumar-kw4fq
@ArulKumar-kw4fq 3 жыл бұрын
நீங்க சொன்னதை பாத்தா எனக்கு பயமா தா இருக்கு!,, 😲😳 காப்பாத்து கடவுளே !!!!!!!!........
@sudhahar786
@sudhahar786 6 жыл бұрын
arumai.... vera level simmaa sir neenga.. epti oru explanation ketathu ellai... unpredictable simmaa anna.
@sanjeevan1818
@sanjeevan1818 6 жыл бұрын
சிம்மா அவர்களே சபிக்கப்பட்ட கடக ராசி, புனர்பூச , கும்ப லக்கினம் பற்றி கூறுங்கள் ..... எனக்கு தெரிந்த இதே அமைப்பு உள்ளவர்கள் என் மன நிலையில் தான் உள்ளார்கள்... வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருந்தேன்..உங்க வீடியோக்கள் பார்த்தபிறகு புரிந்தது .. எல்லாம் கர்மா!!!! நன்றி
@nandhiniyuva4651
@nandhiniyuva4651 6 жыл бұрын
Nan viruchiga rasi, viruchiga laknam dhan. Happy ah dhan iruken. Ella rasikum kastam iruku. Santhosamum iruku. Viruchiga rasi il irukuravanga mattum ippadiyelam kastam paduvanga artham illa.
@king-yj9mn
@king-yj9mn 6 жыл бұрын
nandhini yuva அதிகப்பிரசங்கி மாதிரி பேசாதிங்க விருட்சம் அவ்லோ சீக்கிரம் யாரையும் நம்பாது அதான் நீங்கள் இப்பதான் உள்ள வந்திருப்பிங்க இதற்கு முன் (அ) பின் வரும் பதிவுகளை பாருங்கள் புரியும் உன்மை கசக்கதான் செய்யும் முந்திரிபோல் முந்தவேண்டாம்.சிம்மா சார் சொல்வது உன்மை உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா கமன்ட் பன்னாதங்க சரியா. நானும் விருட்சகம் தான்.
@MRNEWS-ms3ze
@MRNEWS-ms3ze 6 жыл бұрын
Nandhini madam neenga unmayava solringa romba santhosam eannaye eallam sani bagavan naalla vachchu seiyurar
@artistryanu1279
@artistryanu1279 6 жыл бұрын
Vrikshikam raasi nan. Eduvume nerathuku nadakala, studies, job,marriage, elame late ah nadandadhu. Ipo baby kaaga wait pandren. Too many failures. But enaku shirdi saibaba ovoru kattathilayum yaaro oruvar moolamaga utharavu koduthukondirupadhu matum nadandu kondirukudhu. I have god support endra ondre en vaalkai nambikayudan povadarku kaaranam.
@vijayaraghavant4930
@vijayaraghavant4930 5 жыл бұрын
nandhini yuva the
@nithyak128
@nithyak128 5 жыл бұрын
thank you , neenga solrathu enkku konjam happy a irukku, enakkum viruchiga rasi than.
@ParthiKarthi0118
@ParthiKarthi0118 5 жыл бұрын
U r correct sir.. I am Viruchaga lagnam.. There is no satisfaction in my life even for simple things... If got salary also no satisfaction... Feeling lots
@sindhurajalaskhmi7603
@sindhurajalaskhmi7603 6 жыл бұрын
anyone is here ..viruchiga lagnam but simma solra problem la face panala nu yaravathu irukingala ..anybody leading super life with viruchiga lagnam
@user-gu9nh3hi6o
@user-gu9nh3hi6o 7 ай бұрын
No😅
@kumark7601
@kumark7601 4 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மை நான் பிறந்தது விசாக நட்சத்திரம் 1ம் பாதம் துலாம் ராசி விருச்சிக லக்னம் 3ல் கேது 9ல் ராகு செவ்வாய் 10 ல் சூரியன் 11ல் குரு சுக்கிரன் புதன் சனி 12ல் சந்திரன் இந்த அமைப்பில் பிறந்த எனக்கு தகுந்த பரிகாரம் கூறவும்
@Thamizhan-kural
@Thamizhan-kural 6 жыл бұрын
இதற்கு பரிகாரம் ஏதும் இல்லையா?. குரு பெயர்ச்சிக்கு பின்னர் விருச்சிகம் லக்னத்துக்கு நன்றாக இருக்கு சொன்னீங்களே. நம்பிக்கையா இருந்தேன் வாழ்க்கை அவ்லோதானா இன்னும் எவ்வளவு தான் தாங்கரது...
@padmapadmavathy111
@padmapadmavathy111 6 жыл бұрын
அருமை
@dee5902
@dee5902 5 жыл бұрын
nambikkai thalare vendam.. kadavul arul anaivarukkum undu🙏
@RameshKumar-bq4fk
@RameshKumar-bq4fk 5 жыл бұрын
😄😄😄😄
@rajeshthakur320
@rajeshthakur320 5 жыл бұрын
Idhuku orey pargaram dan kazuthu aruthukitu savaradhu
@dhanalakshmigokulan8820
@dhanalakshmigokulan8820 4 жыл бұрын
100% true my daughter and my husband same laknam but my daughter have laknam with sukkiran and my husband laknam with guru u r telling awsome sir
@sivasiba485
@sivasiba485 4 жыл бұрын
சூப்பரான ஒரு ராசிபலன் இதுதான்
@srinivasans7994
@srinivasans7994 6 жыл бұрын
Opena solringa anna Good and Super anna
@jsivarengadurairengadurai2232
@jsivarengadurairengadurai2232 6 жыл бұрын
திரு.சிம்மா அவர்களுக்கு வணக்கம்.அருமையான உரை. உங்களிடம் ஒரு வேண்டுகோள் இனி நீங்கள் divorce என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள் ஆம். கடந்த காணொளியிலும் divorce பற்றி கூறியிருந்தீர்கள் ஆதலால் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் .நன்றி 👍👍👌👌💐💐
@jsivarengadurairengadurai2232
@jsivarengadurairengadurai2232 6 жыл бұрын
இந்த காணொளியிலும் ஆரம்பத்தில் divorce என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கீறீர்கள் ஆதலால் divorce என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டாம் என்பது என் வேண்டு கோள் .நன்றி 👍👍👌👌💐💐
@priyalogesh1853
@priyalogesh1853 6 жыл бұрын
Its true .. Nijamavae feel pandren .. Edhuku enna parigaram
@duraisamy7614
@duraisamy7614 5 жыл бұрын
Hi
@user-ml9xi5ne3n
@user-ml9xi5ne3n 5 жыл бұрын
நன்றி ஐயா நானும் விருச்சிகம் தாண்டி விருச்சிகத்தை பேசினால் தாண் தங்களின் உயர்வுக்கு உதவுமாயின் விருச்சிகம் நிச்சயம் தங்களுக்கு ஏணியாய் நிற்கும்
@brindagopal6862
@brindagopal6862 6 жыл бұрын
200% correct sir. I have vrichiga lagnam in navamsa. My life has become miserable after marriage. I have seen only struggles n pain in my life. I have guru with rahu in navamsa lagna. Life ....only hardships..... No happiness. But all I want in life is only mukthi! I am very spiritually inclined but having rahu with Jupiter don't know what is in store for me. I need a personal consultation from u...how to get it...phone number... Please help.
@sathiabama8712
@sathiabama8712 6 жыл бұрын
jii vanakkam, what ever u said is always perfectly perfect. I would like to know more about ammanushyam related to vrichigam....
@tharanikarnan9320
@tharanikarnan9320 6 жыл бұрын
எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது இருப்பினும் திருமண வாழ்க்கையில் சரியான ஈடுபாடு இல்லை .இருவர் இடையில் புரிதல் இல்லை. என்னக்கு இப்பொழுதில்லாம் ஆன்மீக சிந்தனை அதிகம் ஏற்படுகிறது.
@ranisakthivel8793
@ranisakthivel8793 6 жыл бұрын
Thank u
@michealronirinosha626
@michealronirinosha626 6 жыл бұрын
Iyayoooo potchuuu
@SARAVANAN-ji6zq
@SARAVANAN-ji6zq 6 жыл бұрын
tharani karnan ok
@kumaravelkumaravel6127
@kumaravelkumaravel6127 5 жыл бұрын
Lo.
@naveenkumar-op4kg
@naveenkumar-op4kg 5 жыл бұрын
What is Scorpio? 8 th sign ,a watery sign,feminine sign ruled by mars and kethu gets exalted here. The ruler mars gets debilitated in 9th house from itself i.e. cancer. This is very unusual because 9th house is considered house of fortune ,guru,blessing ,higher philosophy. And in turn moon which is the Lord of cancer gets debilitated in scorpio. Yes Scorpio to an extent is a cursed sign. The problem for scorpions is they don't know to channelise the potent energy residing in them. To me if I want to fight a Scorpio I 'll surrender before the fight starts.the most powerful sign. Mentally physically sexually. But scorpions are born psychic. There are 3 nakstara in Scorpio. Visaka,Anusha,kettai (jyestha). Jyestha is the senior most nakstara among all. Lord Indra rules jyestha. Jyestha is victory,military and duty is to protect the weaker group. Considered as watcher of the sky in arabian astrolgy.The symbol is an umbrella which signifies to protect.these guys fail when they throw away the task of protecting others and start thinking I'm the one just like Indra. So jyestha guys plz note it just be humble & protect others. U 'll be rewarded defently. Anusha nakstara is symbolised by a lotus .The most passionate friends lovers . Ruled by diety Mithra ,meaning friend .if u have an Anusha nakstara friend u r really blessed. Just like how a lotus blooms in a dirt u guys arise and shine out of all adversaries. Just forget the long term results keep working on ur passion .U 'll outshine . Scorpions fail just because they don't understand themselves. U don't compare with others . U r all limited editions .
@malinidevisubramaniam5942
@malinidevisubramaniam5942 6 жыл бұрын
Yen Simmaa ippedi?!! My husband is virichiga laknam and doesn't have any planet sitting in it... What you said is almost right...He is extremely talented and came from quite well to do family... But, to get one dollar also, he has to work like a buffalo.....He achieved so many things but all went haywire..People cheated him...He always not satisfied with his life... Hmmm! What to do? God is great..leave it to him....
@MsVARADARAJAN
@MsVARADARAJAN 6 жыл бұрын
காக்கா சத்தம் ஜாஸ்தியா இருக்கு.
@Sachin96675
@Sachin96675 6 жыл бұрын
from my personal experience .I always felt that I belong to different planet. we( vrichiga lagna) ppl live in a dream,that dream is very big even bigger than fantasy. so nothing can satisfy vrichiga lagna. day dreaming is the only remedy
@banubanu3921
@banubanu3921 6 жыл бұрын
அருமை..கடக ராசி பற்றி சொல்லுங்களேன்..
@ajitharanjith1988
@ajitharanjith1988 6 жыл бұрын
Wow anna romba clear information... Thanks a lot
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
🙏
@ajitharanjith1988
@ajitharanjith1988 6 жыл бұрын
@@Simmaa Anna oru doubt... Laknam base pani tan palan pakanumnu soneega... Ipa guru enta laknam la vara poraru? Then nan viruchika rasi and kettai naktchatram... Tula laknam... Apo nan tula laknam base la guru peyarchi pakanuma...?
@malarmathusinnathurai9065
@malarmathusinnathurai9065 6 жыл бұрын
தம்பிக்கு வணக்கம.நான் விருட்சிக லக்கினம்தான் வேலை பளுஇல்லை ஊதியம் லேற்தான். என்னுடைய வியாழன் கடகராசியில் இருக்கு உண்மைகளை விளங்கிக் கொண்டேன் நன்றி.
@amarever
@amarever 6 жыл бұрын
Ni Astrologer a... Enna கருமமோ! எனக்கு தெரியாது! But ni சொன்னது 100% எனக்கு நடக்குது. அணு அளவும் மாற்றம் இல்லை. (எனது life a யாராச்சும் உனக்கு blue print போட்டு anuppitttangala? 🤔) 😛 😅😂✌️👌
@chandramouleeswaran8337
@chandramouleeswaran8337 5 жыл бұрын
Kizhakucheemaiyila
@madhumitha478
@madhumitha478 5 жыл бұрын
நீங்க சொல்ற எல்லா அமைப்பும், என்னோட ஜாதகத்துல இருக்கு.. அதாவது, விருச்சிகம் ராசி மற்றும் விருச்சிகம் லக்னம் சேர்ந்து, நீங்க சொன்ன ரெண்டு லக்னாதிபதி செவ்வாய் மற்றும் கேது சேர்ந்து 12 ல மறைஞ்சும் இருக்கு.. லக்னத்துல சனி பகை வேற, இன்னும் worst என்னனா, குரு மூனுல நீச்சம்... இவ்வளவு minus point இருந்தும்.. எந்த அமைப்பு மூலமா, நா uk ல settle ஆகி, வீடு, காரு, குழந்தைகள், சொந்த business, social activities நு, so far I’m living very satisfied life Sir, also, touchwood I’m happy for what I got and my surroundings. எந்த அமப்புனால இது சாத்தியமாகிருக்குது??? பெரிதா எந்த உச்ச கிரகமும் ஏன் ஜாதகத்துல இல்ல. கேட்டை நட்சத்திரம், so புதன் திசைல பொறந்து, இப்போ 32 வயசாகிறது எனக்கு. வேற ஏதாவது அம்சம் இருக்க chance இருக்கா?
@kaviskavi9766
@kaviskavi9766 6 жыл бұрын
நீங்க சொன்னது 100%ம் உண்மை தான் என்ன பண்றது அனுபவிக்கனும் என்றால் அனுபவித்து தான் ஆகனும்😢😢😢
@navinloveheart1377
@navinloveheart1377 5 жыл бұрын
Unmaiya va
@elakiyasinod8872
@elakiyasinod8872 6 жыл бұрын
Really it's an interesting topic. Some one says each has curse is that true... Plus of video is that music of crow... We love it...
@vijayalakshmiprabukumar7220
@vijayalakshmiprabukumar7220 6 жыл бұрын
Super simmaa sir. அப்படியே துலாம் லக்னம் பற்றி சொல்லுங்க சார். நான் ரொம்ப கஷ்டப்படறேன்.
@arusuvaiarangetram1744
@arusuvaiarangetram1744 6 жыл бұрын
You are 100% correct sir 👌
@jasiyjasiy1095
@jasiyjasiy1095 5 жыл бұрын
நன்றி சார் அனைத்தும் 100% உண்மைங்க மிகவும் அருமை உங்களுக்கு மேலும் மேலும் நன்றி சார்💐💐💐💐❤
@kalakanagaraj8067
@kalakanagaraj8067 6 жыл бұрын
gi absolutely correct prediction.even my husband earning enough money.but he do work really mootai thookuraru all Sunday.he do udhayam parupu business.chancey illa.every Sunday I feel about him and crying myself.now I am crying while watching ur video gi.😅😅😅
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
OMG
@jananijanani1869
@jananijanani1869 6 жыл бұрын
Hai, simma sir nalla explain panrinka well done sir, neenga Engaluku kidaitha miga periya Varam sir exactly supper
@kandanrajendiran8299
@kandanrajendiran8299 6 жыл бұрын
I too fall under same category😂, after saw Ur post in fb I got panic, and Daily scroll Ur channel for this video, now i feel relief coz am viruzhiga Raasi😎
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Sorry for that ma
@kathir9849
@kathir9849 6 жыл бұрын
Lpll
@aberamthevarajah9106
@aberamthevarajah9106 5 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இனிவரும். காலம் எப்படியோ இறைவன்தான் விட்டவழி ஒரு மனிதன் உலகவாழ்க்கையை வெளுக்கும் போதுதான் ஆத்மீக வழியை நாடுவான் விருச்சிக நட்சத்திரம் விசாகம் 4ம் பாதம் யான் கால்வைக்கும் ஒவ்வோரு அடியும் என் பாதத்தி நுழையும் முட்களின் வலிகள் நாங்க முடியாத வேதனையைத் தருகின்றன இதனால் இனி பிறவியே வேண்டாம் இறைவனின் பாதமே சரணாகதி இதையே எம் பிரபஞ்சத்தின் யான் கேட்ப்பேன்
@gymbetashortz4773
@gymbetashortz4773 6 жыл бұрын
Kumbam also cursed one
@vijim7852
@vijim7852 6 жыл бұрын
💯 சரி என் வாழ்க்கையை நான் 8 மணி நேரம் கோவிலில் கழித்துகொண்டிருக்கிறேன். எனக்கு யாரிடமும் பேச பிடிக்கவில்லை.
@vijayanand6087
@vijayanand6087 6 жыл бұрын
In all your vedios kaka sound on background
@deepikasridharan9411
@deepikasridharan9411 6 жыл бұрын
Vijay Anand
@Discover_Peace
@Discover_Peace 3 жыл бұрын
Yes true bro. I'm crying day by day...afraid to continue living. No guru or sukran.
@niranjayan1992
@niranjayan1992 6 жыл бұрын
Sir neenga yaaro viruchiga raasi kaaranga kitta bhaadhika patrupenga pola thats why always you speech only against viruchigam....
@anandvc7053
@anandvc7053 6 жыл бұрын
One side love. Love failure 😀😀
@vijayaraghavant4930
@vijayaraghavant4930 5 жыл бұрын
Niranjayan Niran
@NithilanDhandapani
@NithilanDhandapani 6 жыл бұрын
All these ly for Lagnam Sir? Can we apply tis for Raasi too ?
@rbharathan6924
@rbharathan6924 6 жыл бұрын
Nice information 👏👏👏
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Thanks
@udhayanandhini6889
@udhayanandhini6889 5 жыл бұрын
Exact words....ivanaya kalayanam pannom....😥😥😥 Viruchiga rasi married life total damage...😫😫😫
@selvisekar3405
@selvisekar3405 6 жыл бұрын
Inga Ella videolayum kaakka kaththikkitte irukku
@mahalakshmi-lv2fe
@mahalakshmi-lv2fe 5 жыл бұрын
sir, engu rasi lagnam same viruchigam . ippatiya ennooda life!. so sad. but super ra true va solluringa. but ennoda negative va naane analysis eppati panniruka maatten neega nalla anaysis pannuringa super sir and good job.
@tharanikarnan9320
@tharanikarnan9320 6 жыл бұрын
சரியா சொன்னிங்க சிம்மா எனக்கும் ராசி விருச்சிகம் மற்றும் லக்கினம் விருச்சிகம் தான் . லக்கினத்தில் குரு இருக்கிறார் இருந்தாலும் என் வாழ்க்கை ஏதோ ஒரு மனநிறைவு இல்லாதது போல இருக்கிறது
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
hmm
@rubasp9412
@rubasp9412 6 жыл бұрын
nanum viruchiga rasi and viruchiga lagnam..remarriage niraiya nadanthadhu..yen indha pair marriage panomnu naraga vethanai
@narayanaprakash179
@narayanaprakash179 6 жыл бұрын
tharani karnan lhh
@k.sathishkumar6058
@k.sathishkumar6058 3 жыл бұрын
நான் மிதுன ராசி விருச்சாக லக்னம் எனது வாழ்நிலை எதை எடுத்தாலும் சிரமத்தில் உள்ளது நீங்கள் கூறியது என்னவோ நூறு சதவீதம் உண்மை
@sundarisubbiah5707
@sundarisubbiah5707 6 жыл бұрын
enaku vrichaga lagnam...raasi chart la lagnathula guru and chevvai erukanga...thanks for the video Simma sir
@vijayarajnallamuthu3243
@vijayarajnallamuthu3243 6 жыл бұрын
Hi
@bavanikrishnan1501
@bavanikrishnan1501 6 жыл бұрын
Hii
@user-qk7oj9pp7i
@user-qk7oj9pp7i 4 жыл бұрын
naanum thanusu rasi viruchaga laganam ithai than sola vanthen akka 1st la kekum pothu payangarama na upset aparam lagnathula guru irunthal ila sukkiran irunthal nu sona piragu than nimathi vanthuchi ennaku rasi nathare guru than தனுசு ராசிக்கு eppa konja nerathula valkai intha piravi ipadi thano nu imagine panniten neega cmt pottu iruntha pathathum oru happy same nu
@gowthamaishu2540
@gowthamaishu2540 5 жыл бұрын
Please dont give negative comments about virchagam naa every friday lakshmi pooja pandrean mudhal 45 weak friday romba kastam sodhanai varum 45 weeku apparam andha lakshmiyae nammaku thunaiya irrupa enala en vazhkaila enaku kedathu nadakapothunu lakshmi enaku kannavula vandhu ena awrae pannuvanga en life romba sandhoshama irruku Before pooja 1.romba kovam varum 2. Karpanaiyana vazhkai 3. Somberithanam 4. Vazhkaila pidipilama iruthal 5. No ambition After doing lakshmi pooja 1. I can control my anger 2. I have became smart 3. I fascinate all my surrounding with my speech 4. Gaining benefit bussiness 5. Enoda malatu thaanmai neengidichu Ithu ellame naa senja lakshmi poojaiyala kidaichadhu thaan friday fest make u best
@user-eq9yg3cz1u
@user-eq9yg3cz1u 6 жыл бұрын
கேட்டை...விருச்சிகம். .என்ன. நடக்கும். சொல்லுங்கா
@BVC_Prajeeth
@BVC_Prajeeth 6 жыл бұрын
Arul Eswaran
@daisonraj9577
@daisonraj9577 5 жыл бұрын
very powerful
@prapakaran4811
@prapakaran4811 5 жыл бұрын
Innum 2 varsathukku, unga vaaya kurachha nalla irruppeenga.....
@muthunayagam8419
@muthunayagam8419 5 жыл бұрын
2 வருடம் comment போடாதீங்க.😃😆
@poovikar9855
@poovikar9855 5 жыл бұрын
Pls soluka
@nivedhamayavel730
@nivedhamayavel730 3 жыл бұрын
Epdiyo kastapattu ozhachirukom nu sonadhe santhosam 🙏...kadamai ya seirom...palana edhirpakala🥱... irukkavaraikum sirappa irundhutu poganum avlodhan ...edhuva irundhalum kastam nu ninacha dhan kastam...risk lam engaluku Rask sapudra madhiri...💥😎
@bhuvaneshwari222
@bhuvaneshwari222 6 жыл бұрын
1st view bro..
@Simmaa
@Simmaa 6 жыл бұрын
Super 👏👏
@abisuren1669
@abisuren1669 6 жыл бұрын
@@Simmaa 💯 correct sir
@nagarajim2732
@nagarajim2732 4 жыл бұрын
சாரியாக சொன்னார்கள். நீங்கள் சொல்வது அனைத்தும் பொருந்துகிறது.
@nirmalacm1776
@nirmalacm1776 6 жыл бұрын
Hai sir, rishaba lagnam sollunga
@ramsblr1
@ramsblr1 6 жыл бұрын
Good eye opener infos pa, thanks a lot..
@nandakumar8905
@nandakumar8905 4 жыл бұрын
Hi
@nithyasambath3908
@nithyasambath3908 6 жыл бұрын
💯 unmai yes appadithan irukku ellam irunthum illatha marithan life irukku virichiga lagunam naan😔 but ennaku ithan naa ethukittan ippa konjam nimathiya irukku manasu
@cfwkarna
@cfwkarna 5 жыл бұрын
The way you teach so nice
@mkcinemaa
@mkcinemaa 6 жыл бұрын
ayyyyo saaami nan #kettai enaku panam varavu varuma varatha? bank loan iruku.....loan amount enaku venum...... engaluku mattum nallathe nadakatha?nan theriyamathan kekren engaluku mattum ethuku intha sothana saathana varatha?aduthavan aasapattakedakuthu inga loan amount kooda varavaka mudila...nan oru vazhila loan amount kaka try pannittu iruken amount venum......nambikaya vidamatten.........kaivitratha kadavule
@Jothi1710
@Jothi1710 6 жыл бұрын
Muthukrishnan Yadav
@kavichan2758
@kavichan2758 2 жыл бұрын
Yes you are true, my Life is cursed🙇 Viruchiga Lagnam is Depressed all the time
@samtel2010
@samtel2010 6 жыл бұрын
நான் விருச்சிகம் லக்கினம், எந்த கிரகமும் இல்லைனா என்ன பலன்?
@srirankan2651
@srirankan2651 6 жыл бұрын
Mars and Kethu combination in Viruchigam, fighter like a warrior is Mars is the lord of lagnam. crows shouting behind you, deep, transformation, Guru will change everything. Guru in Viruchigam will happen only once in 12 years. When Guru changes.
@saravanankumar7192
@saravanankumar7192 6 жыл бұрын
True, True, True....100%.....
@balamagiaravind2639
@balamagiaravind2639 6 жыл бұрын
Super bro
@rameshgounder
@rameshgounder 5 жыл бұрын
உங்களுடைய வீடியோக்களை இன்னமும் தெளிவாகப் போடுங்க......வீடியோவை நீட்டணுங்கிறதுக்காக நீ்ங்க இழுத்துக்கிட்டே போறா மாதிரி இருக்கு.... இரத்தின சுருக்கமாகன்னு வேண்டாம் அதே நேரத்துல வளவளன்னு வேண்டாம்...
@Hemalatha-qj4do
@Hemalatha-qj4do 6 жыл бұрын
Correct bro entha happyum illama sadum illama something different ta irrukkra mathiri irrukkra i am scarpio rasi
@nageshtewarayen9445
@nageshtewarayen9445 5 жыл бұрын
Kathir vrichigam oru sakada rasi, antha sakada rasilahtan abdul kalam pirentha ga.eppudi😆😆😆
@kalaimohan6293
@kalaimohan6293 5 жыл бұрын
Correct 😒😒
@devarajdeva9445
@devarajdeva9445 6 жыл бұрын
100% உண்மை என் அனுபவம் நல்லது எதுலயும் நம்ம பெயர் வராது அதுவே கெட்டது என்றால் முதல் நம்ம பெயரே வரும் என் மனைவியே எனக்கு பெரும் தொல்லை என்று நினைக்க வேண்டி வருது
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН