Cut செய்யப்படும் லைவ் - சட்டமன்றத்தில் நடப்பதை காட்ட அஞ்சுகிறதா DMK அரசு? | ADMK | Imperfect Show

  Рет қаралды 37,263

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер
@vikatanwebtv
@vikatanwebtv 12 сағат бұрын
BJP அதிகாரிகள் DMK அரசை நடத்துகிறார்கள் - கொதிக்கும் Velmurugan TVK | Vikatan kzbin.info/www/bejne/mXjLgHiOnbOhbZo
@police04
@police04 7 сағат бұрын
19:38 தரம் தாழ்ந்து பேசியது சீமான் இல்ல, பெரியார் தான். பெரியார் அப்படி எழுதி இருக்கிறார். பெரியார் செய்த நல்ல செயல்கள் பல, அதே போல் அவர் செய்த அசிங்கமும் பல. இரண்டையும் பேசுங்க.
@Guna1994
@Guna1994 12 сағат бұрын
ஆளும் கட்சி பண்ற தப்பு பத்தி பேசறது ரொம்ப முக்கியப் இதை தான் உங்களிடம் தமிழ்நாட்டின் மக்களின் எதிர்பார்ப்பு இருக்கிறது நன்றி விகடன்
@murugesapandian9199
@murugesapandian9199 10 сағат бұрын
Show super😁
@voiceofkumaran360
@voiceofkumaran360 8 сағат бұрын
யாரும் தரம் தாழ்ந்து கூறவில்லை.. பெரியார் சொன்னதை தான் அவர் கூறியிருக்கிறார்....
@voiceofkumaran360
@voiceofkumaran360 8 сағат бұрын
சிபி நீங்கள் கோர்ட்டில் சாட்சி கூண்டில் இருக்கிற மாதிரி இருக்கிறது😂😂😂
@rajinirajini5321
@rajinirajini5321 6 сағат бұрын
சட்டமன்றத்தில் விகடனின் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை உங்களின் கேமராக்கள் வேலை செய்யவில்லையா
@vijayapandy
@vijayapandy 12 сағат бұрын
முன்பெல்லாம் The Imperfect Show வை எதிர்பார்த்து இருப்போம், வயிறு குலுங்கி சிரிக்க. இப்போது நீங்கள் மட்டுமே சிரிக்கிறீர்கள்😢
@stephenson5280
@stephenson5280 10 сағат бұрын
Going சங்கி way..... முழுசா மாறி வரும் சந்திரமுகி. நம்ம விகடன்.
@karmayogi2392
@karmayogi2392 8 сағат бұрын
@@stephenson5280ruling party ah oppose panradhu dhan real journalism. In the last ADMK rule imperfect show was opposing then ruling government. Do you want this show also to become like other slave media like others?
@VishnumobilesVishnumobiles-p6t
@VishnumobilesVishnumobiles-p6t 9 сағат бұрын
விகடன் குழு மற்றும் இதுவரை உண்மையைப் பேசி இருப்பீர்களா சொல்லுங்கள்
@rajinirajini5321
@rajinirajini5321 5 сағат бұрын
பெரியாரைப் பற்றி இவ்வளவு கேவலமாக பேசிய ஒருவரை சிபியின் பத்திரிக்கை தர்மம் இவ்வளவு மென்மையாக ஆள்கிறது. மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Praveenkumar-wt5ku
@Praveenkumar-wt5ku 11 сағат бұрын
சிபி &வருண் அதிகாரத்திற்கு எதிராக பேசும்போது, பத்திரிகையாளர்கள் நீங்களே தயங்குவதும்,அதை திருத்தி‌ செய்திகளை கூறினால், எளிய மக்கள் எப்படி அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்புவார்கள்?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 9 сағат бұрын
கூறினால்
@middleclassfamilymcf473
@middleclassfamilymcf473 12 сағат бұрын
Opposition Yaru - AIADMK..Mass
@dropbox152
@dropbox152 11 сағат бұрын
அதிமுக ஆட்சியில் சட்டமன்றம் ஒரு ஆண்டில் எத்தனை நாள் நடந்தது என்று நீங்கள் சொல்லவில்லை
@IbrahimSifa
@IbrahimSifa 9 сағат бұрын
நான் சினிமா செய்திகளை அதிகமாக வெளியிடுவதால் இப்போது விகடனை வாங்குவதில்லை
@kannathathsan2746
@kannathathsan2746 12 сағат бұрын
சட்டமன்றம் நடந்தது 15 நாள்தானா?!!!!!!! அதற்கு நாடாளுமன்றம் பெட்டர் போலயே! இதுதான் சனநாயகமா?!!!!
@Sriharan-p8b
@Sriharan-p8b 11 сағат бұрын
நாட்டுக்கு தேவையான மற்றும் மிக முக்கியமான நடப்பு விஷயங்களையும் பேசி எங்களை புல்லரிக்க வைத்து விட்டீர்கள் , 26 வரை தொடரட்டும் உங்கள் நற்பணி
@rangasamyk4912
@rangasamyk4912 11 сағат бұрын
சூரப்பா துணை வேந்தராக இருந்தபோது அவர் மீது குற்றப்பத்திரிக்கை என்ன ஆயிற்று என்ன என்பதற்கு கமெண்ட் ஷோவில் சொல்லுங்கள்
@subirajkumar
@subirajkumar 8 сағат бұрын
Vikatan finally started speaking truth👏
@sathishkumarr8073
@sathishkumarr8073 6 сағат бұрын
Yes until few weeks before they were blind towards the state government atrocities. Glad they are daring to speak out atleast now
@RaPo2300
@RaPo2300 12 сағат бұрын
Dear Vikatan team, I have subscribed for Imperfect Show membership and you have made it mandatory auto subscription format and not monthly format, with out my wish you have collected subscription for 10 months from March 2024 till Jan 2025 ( 89 x 10 = 890/-). In these 10 months only in 1st month you have published 4 videos. After that there is no videos on that membership section, why did u collect money from member ( by means of auto debit )and when you have not delivered what you promised. isn’t this a fraud, I’m sure you would have minimum of 1,00,000’s Imperfect Show membership numbers. I assume You would have collected minimum of 8,90,00,000/- ( Eight cores nighty lacks ) you have done a big scam and you are taking about scams by other channel and people. Pls refund the amount collected to all members or else in going to rise a cyber complaint. Other Imperfect Show Membership members, pls check you Credit card for amount debited by Imperfect Show and rise your concerns
@vaithinathanselvaraju1757
@vaithinathanselvaraju1757 11 сағат бұрын
Decent fraud. Vikatan Kudumi itha than seivan. Ithula Vijay talking about bribe. Eight core from one subscription means how much this Kudumi cheats. Think about that. This kind of cheating money is Taken by Cibi Varun as salary, incentive and bonus.
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
Imperfect show comments,,,கேள்வி இதற்கு ஆண்மை இருந்தால் பதில் கூறுங்கள்,
@AR-sk1dz
@AR-sk1dz 4 сағат бұрын
12 x 1.25 கோடி x Rs.1000 = Rs.15,000 கோடி 1 x 2 கோடி x Rs.5000 = Rs.10,000 கோடி
@balachander4533
@balachander4533 12 сағат бұрын
சரி.. சரி.. என்னோட முடியும்.. போய்டுச்சு..😢😢வணக்கம்.. வாழ்த்துக்கள்...🎉🎉🎉
@janani189
@janani189 9 сағат бұрын
Hi cibi ❤❤ siragadikka aasai la unga re entry vera level🎉 neraya episodes la varanum nenga
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 сағат бұрын
கவலையால் முடி கொட்டுது என்றார் நண்பர் என்ன கவலை என்றேன் முடி கொட்டுதே என்ற கவலை தான் என்றார்
@dsrobynson
@dsrobynson 11 сағат бұрын
#imperfectshow ஸ்கிரிப்ட் எழுதுறது யாரோ நூல் போட்டு எழுதுற மாதிரி இருக்கு #விகடன் std அப்படி
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 сағат бұрын
வருண் முடியலே இருந்தாலும் உண்மையை போட்டு உடைக்கும் போது மனம் லேசாகிறது
@Sriharan-p8b
@Sriharan-p8b 10 сағат бұрын
புரியவில்லை!
@ruubanlx5523
@ruubanlx5523 12 сағат бұрын
சகோதரர் சிபி அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்
@user-tam098
@user-tam098 10 сағат бұрын
சத்சூத்திரன் சிபிக்கு வாழ்த்துக்கள்
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 10 сағат бұрын
Kontai தெரியுமா இல்லை ya மக்கள் எல்லாம் தெளிவாக பார்த்தது கொண்டு இருக்கிறார்கள்
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 11 сағат бұрын
அறுவைகள் தாங்கமுடியவில்லை. இன்றைய‌ ஷோ பார்த்தவர்கள் காதில் நிச்சயம்‌ ரத்தம் வந்திருக்கும்.
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
உண்மை
@sureshramanathan3179
@sureshramanathan3179 Сағат бұрын
Governor validity முடிந்தே நாளாகிவிட்டதே😂
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 9 сағат бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன் காலமானார்" அவருக்கு விகடன் இம்பெர்பக்ட் ஷோ நேயர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 10 сағат бұрын
Welcome sir
@yuvarajs509
@yuvarajs509 10 сағат бұрын
அது வேற இது வேற!!!
@Archive831
@Archive831 12 сағат бұрын
Bro siragadikka aasai Nala pandrega
@Nava-v7u
@Nava-v7u 12 сағат бұрын
Cibi & Varun unmaiya sonna sunginu solvangapa ...Nice 🎉
@jayaramanshanmugam6204
@jayaramanshanmugam6204 9 сағат бұрын
பேசி முடித்த பிறகு நீங்க இருவரும் கீழ்ப்பாக்கத்தில் பெட்ல போய் படுத்துக்கோங்க அதுதான் உங்களுக்கும் நல்லது நாட்டு மக்களுக்கு நல்லது
@IbrahimSifa
@IbrahimSifa 9 сағат бұрын
யார்தான் நல்லாட்சி தரப்போகிறார்கள். நமது நாட்டில்.நம்பிக்கை இழந்துவிடௌடேன்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 сағат бұрын
பிஜேபி காரர் சொல்வது போல் அரசு கடைகளில் முதல்வர் படமும் துணை முதல்வர் படமும் வைத்தால் சிறப்பாக இருக்கும்
@IbrahimSifa
@IbrahimSifa 9 сағат бұрын
விகனடைப்பற்றி கடும் கண்டம் பதிவிட்டள்ளது முரசோரலியின் கட்டுரையில்.அதை விகடன் ஏன் கண்டுக்க வில்லை?
@nithishadhithya7555
@nithishadhithya7555 12 сағат бұрын
Cibi-Varun Combo >>
@jayganesh6902
@jayganesh6902 6 сағат бұрын
தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 திமுக கட்சி 👎🏻👎🏻👎🏻👎🏻 தேசிய கட்சிகள் 👎🏻👎🏻👎🏻👎🏻 இதுகள் தமிழனுக்கு கேடு தமிழ் நாட்டுக்கு கேடு 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
@rajasekarans6192
@rajasekarans6192 11 сағат бұрын
டாஸ்மாக்கில் எம்ஜிஆர் படமும் ஜெயலலிதா படம் தான் வைக்கணும் ஏன்னா இது ஆரம்பித்தவர்களே அவர்கள் தான்
@rampalanisamy8091
@rampalanisamy8091 11 сағат бұрын
சரியான பதிவு.
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
பாரில் ஜெயலலிதா எம்ஜி ஆர் படம் வைக்கவேண்டும்
@voiceofkumaran360
@voiceofkumaran360 8 сағат бұрын
வருண் ஜி நண்பர் தான் எப்படி இல்லாததை சொன்னார் பாத்திங்களா.... அரசியல்வாதி ஆவதற்கு வருணுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது😂😂😂
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 сағат бұрын
ஜனவரி 22 ஒரு முக்கியமான நாள் என்று ஊருக்குள் பேசிக்கொள்கிறார்களே நிஜமா
@aroquiamsusairaj3352
@aroquiamsusairaj3352 12 сағат бұрын
அண்ணா திமுக ஆட்சியில் சட்டமன்றம் ஒவ்வொரு மாதமும் எத்தனை நாள் நடந்தது கணக்கு சொல்லுங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று சொல்லுங்கள்
@sivan1192
@sivan1192 9 сағат бұрын
ஐபோன் ஐ பற்றி முருகனுக்கு தெரியுமா
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 9 сағат бұрын
GOOD NIGHT 👍
@selvarajs9210
@selvarajs9210 10 сағат бұрын
திமுக எதிர்ப்பு ரொம்ப அதிகமாக இருக்கு.கொஞ்சம் குறைத்து கொள்ளவும்
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
அவர்களுடைய Agenda ,,,,,அப்படி!
@GnanasakarG-zi6my
@GnanasakarG-zi6my 12 сағат бұрын
Neengal thaan Paarppanargalin adeeee varudee gal. Vikatan oru Paarppana parathaigalin tv
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 8 сағат бұрын
RBI Gold Deposit திட்டம் பற்றி முழுத்தகவல்கள் தெரிந்து கொண்டு விமர்சனம் செய்யலாம்...😂😂😂
@subramaniana7761
@subramaniana7761 12 сағат бұрын
About 2 percent PA interest on the value of the gold Given to temple by banks. not on the weight of the gold.
@ArunV-u7e
@ArunV-u7e 11 сағат бұрын
Day jailitha Verla kola adikumpothu camera of panthu pathi pesu ends enda poypu jv
@dropbox152
@dropbox152 11 сағат бұрын
அதிமுக ஆட்சியில் சட்ட சபையில் எதிர்க்கட்சிகளை வெளியே விரட்டி விரட்டி வெளியே அனுப்பினார் கள் ஆனால் திமுக ஆட்சியில் எதிர்கட்சி களை மரியாதையாக நடத்துகின்றனர்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 9 сағат бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@rajinirajini5321
@rajinirajini5321 5 сағат бұрын
சீமான் கூறிய கருத்துக்கு த வே கா தலைவர் விஜய் அவர்களின் கருத்து என்னவென்று விஜயோட மே கேட்டு கூறவும். விகடன் கருத்துக்காக காத்திருக்கிறேன்
@dropbox152
@dropbox152 10 сағат бұрын
பெரியவா சொன்ன கருத்தை (தெய்வத்தின் குரல்)பெரியார் சொன்னதாக சொல்லுகிறார் சீமான் வர வர சீமான் சங்கியாக மாறி வருகிறார்
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
மாறிவிட்டார்
@selvasekar2685
@selvasekar2685 12 сағат бұрын
UGC pathi innum details ah sollirukalam... Bcoz athu niraiya problem create panuthu ...
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது நாங்க நடிகர்கள் மட்டுமே!
@zulfin3484
@zulfin3484 48 минут бұрын
மக்களெல்லாம் கேக்கல...நீங்கதாண்டா சொல்றீங்க 😊
@sureshramanathan3179
@sureshramanathan3179 Сағат бұрын
கல்வித்துறையா கம்பெனியா😊
@kalidossk6083
@kalidossk6083 8 сағат бұрын
TN govt should take immediate action aganist seeman for his unlawful activity and spech against Peryor 😢
@LeonardPawan
@LeonardPawan 12 сағат бұрын
Cibi anna as hero 😅
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
" 0"
@ramaiahvarun5950
@ramaiahvarun5950 9 сағат бұрын
நீங்க எப்ப திருந்துவீங்க அப்பதான் விடிவுகாலம்
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 11 сағат бұрын
"In the middle some pages r missing" parliament session
@ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்
@ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன் 11 сағат бұрын
❤❤❤🎉🎉🎉
@susairajbanguraj671
@susairajbanguraj671 11 сағат бұрын
பெட்ரோல் பங்கில் மோடி படம் வைத்து இருப்பது போல ஒயின் ஷாப்பிலும் வைக்கலாமா?
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
இந்தியா முழுக்கதானே?
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 11 сағат бұрын
Waste paying huge salaries to Mla, mlns
@rangasamyk4912
@rangasamyk4912 10 сағат бұрын
அட்டகாசமான நிகழ்ச்சி இருவரும் சேர்ந்து நகைச்சுவையோடு செய்திகளை சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது அருமை அருமையான நிகழ்ச்சி
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
அடடே
@geethakanagasabai821
@geethakanagasabai821 10 сағат бұрын
Boring Start 😬😬😬
@kumarmani-kamalam932
@kumarmani-kamalam932 12 сағат бұрын
"சொன்னனா" இல்லை! சொன்னா......
@rampalanisamy8091
@rampalanisamy8091 11 сағат бұрын
எதிர்கட்சிகள் எதிரி கட்சியாகத்தான் செயல்படுகிறதே இதற்கு பதில் சொல்லாமல் பல்லைகாட்டுகிறீர்கள்.குடுமி விகடன் குடுக்கிற சம்பளத்துக்குமேல் கூவுறீங்கடா தம்பிகளா😂😂😂😂😂
@mohamedpitchai3952
@mohamedpitchai3952 10 сағат бұрын
Ennada unga prachanai
@berlineby
@berlineby 8 сағат бұрын
Anda kolaaru athigamaa aagiruchu
@nirmalarajebenezer6821
@nirmalarajebenezer6821 12 сағат бұрын
Cibi you better leave imperfect show. Your presentation is very boaring and one sided. Totally waste.
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
உண்மை
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 11 сағат бұрын
Stupid start !!! Feku raja wants to ban education in India as he does not like education Joker Annamalai should remain BJP Prez to finiish BJP in TN So many mentals in BJP ? Naidu has enough money he can give one crore
@sundarakannankanagasabapat3619
@sundarakannankanagasabapat3619 12 сағат бұрын
எதற்கு எடுத்தாலும். இருவரும் பல்லை பல்லை காட்டிக்கொண்டே இருங்க
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
அது எங்களுக்கு பழகிப்போச்சுங்க!
@vasanthedward1632
@vasanthedward1632 10 сағат бұрын
Cibi and Saran pls verify that did periyar say tht comment and show some light is tht true or not
@திராவிடகுரல்
@திராவிடகுரல் 10 сағат бұрын
கருப்பு சட்டையை அணிந்து,திராவிட கொள்கையை பேசியவர் பெரியார்...அவரின் கொள்கை வாரிசு என்று சொல்லும் திமுக கருப்பு நிறத்தை கண்டு அஞ்சுவதேன்...???
@rajendranrajkumar4
@rajendranrajkumar4 12 сағат бұрын
Waste of ED,IT@CBI. Based on central & State 😅
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 12 сағат бұрын
Expecting something better in live telecast by the ruling DMK in the TN assembly is a waste.
@sundarakannankanagasabapat3619
@sundarakannankanagasabapat3619 12 сағат бұрын
தினம் தினம் திமுக அரசு பற்றிய தகவல் தானா
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
எங்க நிர்வாக இலக்கு கொள்கை அதுதான்
@rameshiss3704
@rameshiss3704 12 сағат бұрын
🎉🎉🎉
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 12 сағат бұрын
பிரம்மாதம்ல🎉🎉🎉
@M.S.Dinesh-h5e
@M.S.Dinesh-h5e 10 сағат бұрын
DMK follows BJP way 😂😂😂
@DineshKumar-br3wv
@DineshKumar-br3wv 11 сағат бұрын
End of DMK🔥
@Sriharan-p8b
@Sriharan-p8b 9 сағат бұрын
அப்படீங்கிறீங்கிற?
@SivaRajan-g1z
@SivaRajan-g1z 8 сағат бұрын
DM😊K worst
@tkamalesh2236
@tkamalesh2236 10 сағат бұрын
திராவிட மாடல் ஆட்சி...❌ பாஜக மாடல் ஆட்சி...✅
@Sriharan-p8b
@Sriharan-p8b 10 сағат бұрын
வந்தால் தெரியும்!
@SENTHILKUMAR-hw6vi
@SENTHILKUMAR-hw6vi 11 сағат бұрын
Thatha Seeman 🤦‍♂️
@IlangoVibrantIlango
@IlangoVibrantIlango 9 сағат бұрын
dravida model.... promises in 2021-EB bill monthly..,education loan waif off..gas petrol diesel price reductions..free cylinder... CM should fiull fill all promises he had made ...old pension scheme..100days assembly meeting
@madhanakumar6155
@madhanakumar6155 4 сағат бұрын
Assembly fr the year 2024 was conducted only fr 15 days & they are paid 1. 5 L as salary fr nothing that too from public’s money these must be paid only ft the scuba l working days in the meme of MLA looting money
@panneerselvam2207
@panneerselvam2207 9 сағат бұрын
Waste government in TN
@kumarmani-kamalam932
@kumarmani-kamalam932 12 сағат бұрын
"சரின்னு" சொல்லுங்க , இல்லாட்டி ok ன்னு சொல்லுங்க! சரி ok ன்னு சொன்னனா என்ன அர்த்தம்? "சரி சரியா" இல்லாட்டி " ok ok" யா? அதே மாதிரிதான் " but ஆனா" வும்" மற்றபடி முடிந்தவரை தூய தமிழில் நன்றாக பேசுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!
@AnandhanR-g5h
@AnandhanR-g5h 11 сағат бұрын
கட் பன்னாமே விளம்பரத்த போட லாமே. 2020. மேட்ச் மாதிரி இருக்கும். சட்டமன்றத்திக்கு வருமாணமும் வரும்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 9 сағат бұрын
வருமானம்
@kasimm6102
@kasimm6102 9 сағат бұрын
நீங்க எத்தனை கோடி வாங்குனீங்க
@SivaRajan-g1z
@SivaRajan-g1z 8 сағат бұрын
Durai murugan kalla sun....iiìiiii
@Pugalthevar
@Pugalthevar 10 сағат бұрын
இதுதான் திமுகவின் ஜனநாயகம்...??? இதுல பாஜகவை பற்றி பேசுறானுக...😏😏😏
@SivaRajan-g1z
@SivaRajan-g1z 8 сағат бұрын
Seman 2026 la odiruvan
@SivaRajan-g1z
@SivaRajan-g1z 8 сағат бұрын
Semana seripala adikanum
@vijeshk.c
@vijeshk.c 11 сағат бұрын
எந்த மாநிலத்தில் இன்றும் சட்டமன்ற நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு பண்ணுறாங்க? #TheCommentShow....
@Sriharan-p8b
@Sriharan-p8b 12 сағат бұрын
சொர்கவாசல்?
@SivaRajan-g1z
@SivaRajan-g1z 8 сағат бұрын
Sekar babu😂 koda dmk ku oru saba kedu
@MSK479
@MSK479 12 сағат бұрын
Vikatan kku dmk amount varala pola
@vaithinathanselvaraju1757
@vaithinathanselvaraju1757 12 сағат бұрын
Yenda Vikatan Kudumi, Vikatan reporter Sattadasabaila dash ah pudungiranuka? Ask them to report fully in Vikatan online by writing. Then complain about the government. Anga poi vada bajji sapidarthukku ethukku reporter anga poganum.
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
{الأسبوع ف كيس}(414) عوصوني.. كل سنة مرة..
41:56
أحمد بحيري
Рет қаралды 268 М.
İŞTE İLK SEÇİMLERDE ERDOĞAN'IN KORKULU RÜYASI...
1:19:59
Cüneyt Özdemir
Рет қаралды 164 М.