Very useful spiritual message, even our pastor has passed away, still he is speaking with us,may god bless his messages, and his family, all the glory and honor to Jesus, Amen, Amen.
@vetrislife53379 ай бұрын
Wonderful massage thank you poster Amen
@ruthgnanamani7903 Жыл бұрын
கிறிஸ்துவுக்குள் இருந்த சிந்தையே நமக்குள் இருப்பதாக.
@sriranjanisriranjani1133 Жыл бұрын
வேண்டிய வார்த்தையின் பிரகாரம் என் சிந்தை உன்னிடத்திலே தருகிறேன் ஆண்டவரே என்னை புறப்படும் வழி நடத்தும் அப்படி நீ செய்வதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் துதிக்கிறேன் நன்றி ராஜா
@maryhilda57652 жыл бұрын
Amen இயேசு அப்பா என் சிந்தையை உங்க கையில் ஒப்பு கொடுக்கிறேன். நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உங்க நாமம் ஒன்றே மகிமைப்படுவதாக ஆமென் Amen.
@rexon71093 жыл бұрын
"எண்ணம் போல் வாழ்க்கை".... எண்ணங்கள் சிந்தனைகள் பற்றி யாரும் இவ்வளவு ஆழமாய் பேசி நான் கேட்டதில்லை... இயேசுவின் நாமத்தில் எண்ணங்களை கையாள தெரிந்தவர்கள் அவர்களுடைய பாவங்களை விட்டு விலகி பரிசுத்தமான வாழ்க்கையை சுலபமாக வாழலாம்.... தேவ ரகசியத்தை கற்றுதந்த அய்யாவுக்கு நன்றிகள்🙏 கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதீபாராக ஆமென்