நாங்கள் கனடாவில் இருக்கிறோம் சுவிடனில் தமிழ்கடை உணவுகள் வாழ்த்துக்கள் வெளிநாட்டு சாப்பாடுகளை விட இலங்கைசாப்பாடு super
@cdnnmonaakitchen85049 ай бұрын
கையால் சாப்பிட்டால் தான் சாப்பாட்டின் சுவை தெரியும்.வெள்ளைக்காரர் கூட ஸ்ரீலங்கா சென்று கையால் சாப்பிடுகிறார்கள்.NICE VIEW.SRILANKA FOOD POLA ETHUVUM KIDAIKATHU.FROM CDN MONAA COOK. CANADA
@jegatheeswaranthangarajah29539 ай бұрын
சரி என்று நினைக்கிறேன்.
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@malavaran73139 ай бұрын
வாழ்த்துக்கள் நாம ஒரு முறை வருவோம்👩🏼🦰🇩🇰
@Tharshiniiii9 ай бұрын
Congratulations
@vijayalingamtharaniya30869 ай бұрын
Congratulations ❤❤
@KomathyManoranjan9 ай бұрын
Congratulations bro🎉
@muralithasanmoorthy38329 ай бұрын
சிறப்பு 👍👌... எங்கள் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள் 👍👍
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@jegatheeswaranthangarajah29539 ай бұрын
வாழ்த்துக்கள்.
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@susilathevythanabalasundar59489 ай бұрын
வாழ்த்துகள் 💐💐
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@sumaprem99819 ай бұрын
🎉வாழ்த்துக்கள் அண்ணா
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@arninarendran50284 ай бұрын
Vaazthugal Ayya - Stolkholm IL Sarawana bhawan Thamizh restaurant Prabalam. Ippozhudu TASTE OF SRILANKA 🎉
@satheesentertainment4 ай бұрын
🙏🏻🙏🏻
@subovama7369 ай бұрын
வாழ்த்துக்கள்
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@selviumakanthan34029 ай бұрын
வாழ்த்துக்கள்❤
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@tinaradhakrishnan43549 ай бұрын
வாழ்த்துக்கள் 🌹
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@LuckyLucky-lq7bk9 ай бұрын
❤bro 🎉 soo much happy really happy way congratulation all the best god bless you 🎉bro ❤
@satheesentertainment9 ай бұрын
Thank you so much 😀
@புனிதா-ய4ழ9 ай бұрын
வாழ்த்துகள்
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@sumasathees8489 ай бұрын
Super
@satheesentertainment9 ай бұрын
Thanks
@sudannavaratnam53929 ай бұрын
Congratulation 🎉
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@nadeekashamali75257 ай бұрын
Subtitles please Sathees?
@AKVox9 ай бұрын
Congratulation bro
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@Valar-c9 ай бұрын
Congratulations🎉😊🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@prexcidaarokiyanathan70619 ай бұрын
God bless you ❤❤
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@shuthaherthaya77569 ай бұрын
💯👌🏻🙏🏻
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@kishanakandasamy19369 ай бұрын
👌👌👌👌
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@bawanis22349 ай бұрын
Grattis 🎉🎉🎉🎉
@satheesentertainment9 ай бұрын
நன்றி😊🙏🏻
@ivanrasanayagam27609 ай бұрын
Hvor ligger restauranten, kan du skrive adressen? Takk
@satheesentertainment9 ай бұрын
Stockholm Vårbygård centrum
@palankandasamy38179 ай бұрын
வாழ்த்துகள் சதீஸ். சதீஸ் எனக்கு ஒரு சந்தேகம் உங்களிடம் கேட்கிறேன். அதிகமாக எல்லாரும் இப்போ சுத்தம் சுகாதாரம் என்று எல்லாம் பார்க்கிறார்கள். ஆனால் எனக்கு விழங்காதது என்னெவெனில் இப்படி புவ்வே எடுக்கும் போது எல்லாரும் சாப்பிடும் கையால் கறன்டியை பிடித்து சாப்பாட்டை அள்ளுகிறார்கள் பின்பு அதே கையால் சாப்பிடுகிறார்கள். எனது கேள்வி என்னெவெனில் எல்லாற்ற கையிலும் உள்ள கிருமிகளையும் கலந்து சாப்பிடுவதால் உடலில் ஆரோக்கியம் கூடுமா என்பதே😂😂😂😂இதை வாசிப்பவர்கள் சிலவேளை புரிந்து இடது கையால் சாப்பாட்டை எடுத்து வலது கையால் சாப்பிட யோசிக்கிறார்களோ தெரியல்ல😂இங்கு வெள்ளக்காறர் மாதிரி கத்தி கறண்டி பொல்லால் சாப்பிட்டாலும் பப்படம் மிளகாய் பொரியல்கள் எல்லாம் கையால் தான் எடுக்கவேண்டும் எமது சாப்பாடு கையால் சாப்படிக்கூடியமாதிரித்தான் செய்வது.😂