ஏசுவை பற்றி மறைக்கப்படும் உண்மைகள் | கத்தோலிக்கர்களின் ரகசியம் | Vatican Dark Secret Part 2 | Tamil

  Рет қаралды 342,689

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 2 200
@johnraja6176
@johnraja6176 Жыл бұрын
உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுங்கள் இயேசு சொன்னார்.
@sanjaynithin6053
@sanjaynithin6053 7 ай бұрын
Popes eh follow pandradhu ila
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 Жыл бұрын
வணக்கம் சகோ.உங்கள் பணி மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 😇😇😇❤.
@appukathu5124
@appukathu5124 Жыл бұрын
விக்கி அருமையான பதிவு இது ஐரோப்பிய நாடுகளில் ஒருசில ஊடகங்கள் இதுபற்றி இருபது வருடங்களுக்கு முன் வத்திக்கான் புரியாத புதிர் என்ற தலைப்பில் தொடராக வந்தது. நிறைய மர்மங்கள் இருக்கின்றது .
@remigioussathees2557
@remigioussathees2557 Жыл бұрын
நல்லது நிறைஉண்மைகள் வெளிவருகிறது மூனறாம்பாகம்மட்டுமல்ல தொடர்ந்துபதிவிடுங்கள் வெளிவருகிறது
@srk8360
@srk8360 Жыл бұрын
இந்த வரலாறு தொடர வேண்டும் விக்கி... தெரியாத பல விடையங்கள் அறிந்து கொள்ளமுடியும். நன்றி.
@maymalar4852
@maymalar4852 Жыл бұрын
போப் பெனடிக் இதனாலும் இன்னும் பிற முக்கியமான காரணங்களாலும் ராஜினாமா செய்தார். இது மிகவும் வெக்கக்கேடான வேதனையான விடயம்.
@andrewkarunakaran60
@andrewkarunakaran60 Жыл бұрын
தமிழ் பொக்கிஷம் குழுவினருக்கு தொகுத்து வழங்கிய அன்பு சகோதரர் திரு விக்கி அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுகள்🎉🎊🎉🎊 தொடர்ந்து மூன்றாவது பதிவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பல காரியங்களையும் நிறைய அறியாத வரலாற்று தொடர்பான நிகழ்வுகளையும் தொகுத்து சுட்டிக் காட்டியுள்ளீர்கள் கடினமான பணி தங்களின் பதிவில் சிறப்பாக தெரிகிறது.என் மனதின் சிறிய மன தாங்கள் கடந்த பதிவை விட சற்று குறைவாக உள்ளது போல் தோன்றுகிறது. அல்லது என் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டதோ என்று தெரியவில்லை. தவறாக இருந்தால் மன்னிக்கவும்...
@johnsonaro5969
@johnsonaro5969 Жыл бұрын
Cut copy paste ah bro?
@sureshcs7297
@sureshcs7297 Жыл бұрын
இப்ப ஒத்துக்கிடுறேன்யா ( ' நீ ' )ஒரு பொக்கிஷம்னு, எது நடந்தாலும் 'உண்மையை உரக்கச் சொல்வோம்'
@sivalingam6729
@sivalingam6729 Жыл бұрын
கண்டிப்பாக இருமுறை கேட்க கூடிய பகுதி சிறப்பு அருமை தொடருங்கள்
@gsrgsr4394
@gsrgsr4394 Жыл бұрын
நன்றி
@Hari0308
@Hari0308 Жыл бұрын
We want Part 3 of this ASAP. Thanks for taking pain & effort for the 2 parts Vicky Bro.
@RavenClaw-zt9lm
@RavenClaw-zt9lm Жыл бұрын
அருமையான பதிவு விக்கி, நான் கத்தோலிக்கனாக பிறந்தேன். எனக்கும் பல்வேறு சந்தேகங்கள் உண்டு. கடவுள் ஒருவர் அனைத்து மதங்களையும் கடந்தவர் என்று நம்புகிறேன் ஏனென்றால் அவரை மாதங்களுக்குள் புகுதிவிட முடியாது. இதே போல் நீங்கள் இந்து மதம் என்றால் என்ன, இந்து மததிற்குள் தமிழர்கள் மற்ற இந்தியர்கள் வந்தது எப்படி, இந்து என்று பெயரிட்டது யார். இந்து மக்களையே கோவிலுக்குள் குலத்தை சொல்லி கடவுளே அனுமதிக்காது ஏன்?. அவர்கள் ஏன் பிரமததிற்கு மாறினார்கள். இந்து சாமியார்கள் ஏன் பெண்களுடன் தகாமல் நடந்துகொள்கிறார்கள், இஸ்லாம் எவ்வாறு பிறந்தது அவர்களின் கொள்கைகள் என்ன புத்தம் என்றால் என்ன என்பதை அலசி ஆராய வேண்டும் நண்பரே. நான் மதங்களை கடந்தவன் மக்கள் மததினல் மதம் பிடிககுடாது. நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.😊
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Like
@shamirayasmin3401
@shamirayasmin3401 Жыл бұрын
As you have asked about the belief of islam..i want to say the fundamental and most important belief of Islam that ppl must have or accept to be muslim is that, There is no deity but Allah(the One and Only True God) and Muhammad(peace be upon) is the last and final Messenger of Allah.And Abraham(pbuh),Noah(pbuh), Moses(pbuh),Messiah jesus(pbuh) and all other prophets are the Messengers of Allah.And we have to believe in the Angels,in the Books of Allah(i.e, Torah, Psalms, Gospel and Quran), in the Day of Judgement. We do believe that Jesus(pbuh) as the Messiah, we believe in his miraculous birth, we believe his virgin mother Maryam(pbuh), we believe that jesus(pbuh) did miracles but Only by the Will of Allah, we believe that he was neither killed nor crucified rather he was raised by Allah to heaven and we believe and are waiting for his second coming of Our Messiah, Jesus(pbuh, the Son of Maryam(pbuh),the Messenger of Allah. We don't believe in trinity, we don't believe that Jesus(pbuh) is the Son of God and God.
@RasMobiles2020
@RasMobiles2020 Жыл бұрын
P
@jannas8311
@jannas8311 Жыл бұрын
ஏன் பாவடை சின்ன சின்ன பிள்ளைகளை கேடுத்தான்னுக இதை பற்றி சோல்லவில்லை
@muralimadhavan2081
@muralimadhavan2081 Жыл бұрын
9:34
@lingalinga148
@lingalinga148 Жыл бұрын
வரலாற்றை தெரிந்து கொள்வது என்றுமே அலாதி ஆர்வம் தான். அதுவும் நம் தமிழ் பொக்கிஷத்தில் !!!!....
@sachveenkanagaraj8150
@sachveenkanagaraj8150 Жыл бұрын
3?
@muthianthankappan4696
@muthianthankappan4696 Жыл бұрын
⁰p Qp⁰
@ashokkuppusamirao4115
@ashokkuppusamirao4115 Жыл бұрын
இந்த தலைப்பு மிக முக்கியமான ஒன்று. அனைவரும் அறிந்ததே ஆக வேண்டும். தயவு செய்து இந்த விவரங்களை தொடருங்கள். உங்களுடைய ஆராய்ச்சி மிக பாராட்ட வேண்டியவை. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி
@irisjane7030
@irisjane7030 Жыл бұрын
அருமையான பதிவு.நானும் ஒரு கத்தோலிக்கசமயத்தவர்தான்.வத்திக்கான் இரகசியம் என்ற தலைப்பில் மூன்றாவது பாகத்தையும் அறிவதற்கு ஆவலாய் உள்ளேன்.விரைவில் வெளியிடுங்கள்.தமிழ் பொக்கிசத்துக்குள் இருப்பவற்றைப் பார்த்து வருகிறேன்.உங்கள் பயணம் தொடரட்டும்.(தாயகமண்ணிலிருந்து).
@danieltiphagne8265
@danieltiphagne8265 Жыл бұрын
நீங்கள் சொல்லும் வத்திக்கான் ரகசியங்கள் சிலது உண்மை பல உண்மைக்கு முராணவைகள்
@chambersr4697
@chambersr4697 10 күн бұрын
Absolutely truth abt mafia Vatican city... half way converts of india know nuts
@Vigu1991
@Vigu1991 Жыл бұрын
அண்ணே நீங்க சொன்னது உலகின் கிருஸ்தவ மதத்தின் வரலாறும் அரசியலும் அதில் உள்ள சூட்ச்சமங்களும் அதில் உள்ள தவருகளையும் அதை நான் வரவேற்கிறேன்..! அதேபோல் நமது கிருஸ்தவ நண்பர்களும் தெறிந்துகொள்ளட்டும் அவர்கள் மதத்தின் வரலாறுகளையும். இந்த அளவிற்கு வாட்டிகன் உள்ளே சென்று அலசி ஆறாய்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணே.. 💪💪
@shobaemmanuvel7934
@shobaemmanuvel7934 Жыл бұрын
Hello RC veara matra sabai veara rc people hundus mathirithaan
@bennetjohn5085
@bennetjohn5085 Жыл бұрын
போதகத்தை நம்பு போதகனை நம்பாதே பைபிள் வசனம்
@ronaldv379
@ronaldv379 Жыл бұрын
Hello let us also analyse who are Hindus and their history. Let us speak about their chief teaching like Varna system
@JohnchapterVersesand
@JohnchapterVersesand Жыл бұрын
என்னாது? வாட்டிகன் உள்ளே சென்று அலசுனாரா? ஏன்பா இதெல்லாம் ஓவரா தெரியல... ஏதாச்சும் பேசணும்னு பேசிட்டு இருக்கியா?
@iraivan010
@iraivan010 Жыл бұрын
​@@shobaemmanuvel7934 Hindu maathiri aaleh, copy adithey matham parappum catholic vagaithaan
@antonyraj9841
@antonyraj9841 Жыл бұрын
அருமையான பதிவு ஆவலுடன் பாகம் மூன்று எதிர் பார்த்து காத்திருக்கிறேன்
@karunakaranpalanisamy4818
@karunakaranpalanisamy4818 Жыл бұрын
அருமை,தேவைப்படும் தகவல்கள் அதிகம் உண்டு,நான் பார்க்கும் காணொளியில் உங்கள் காணொ ளியே முதன்மை...அனுநாகியில் வந்த தகவல்கள் ஆராய்ச்சி, ஆய்வுக்கு ஒத்துப்போகிறது.
@DiloginiDunstan
@DiloginiDunstan Жыл бұрын
சகோதரன் அவர்களுக்கு மற்றவர் வீட்டில் என்ன நடக்கின்றது என்று எட்டிப்பார்ப்பதை நிறுத்தி விட்டு தூது சொந்த முன்னேற்றத்துக்கு என்ன செய்யலாம் என சிந்திப்போம். பஞ்சம், பசி, பட்டினி ஒழிய என்ன செய்யலாம் என சிந்திப்போம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@kathaisollidanie4768
@kathaisollidanie4768 Жыл бұрын
I am a catholic Christian. I am eagerly awaiting for your 3rd part of this topic
@shalini1270
@shalini1270 Жыл бұрын
​@muruga no one was born with a religion.. it was created by man
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
@muruga You are converted to Hindu religion. atleast her religion Catholic is older than your hindu religion in India. Find the name of your ancestor's religion.
@muralibalavdk6727
@muralibalavdk6727 Жыл бұрын
​@@Me-nk5ic😂😂😂... Hindu is new from England
@blackseven1987
@blackseven1987 Жыл бұрын
@@Me-nk5ic HINDUISM IS THE OLDEST RELIGION IN THE WORLD ....if you dont know history atleast google it stupid rice bowl convert ..don't spread fake stories of missionaries ideology..
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
@@arvindrajraj6450 so what. Converted are also Christians only. Please don’t degrade another religion
@gopalkrishnan5208
@gopalkrishnan5208 Жыл бұрын
உண்மையான வரலாற்றை தெரிந்து கொல்லவேண்டும் அண்ணா .... அடுத்த பாகம் வேண்டும்....
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
யாரைக் கொல்லனும்?????😳😳😳😳
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
கொல்வோம்
@zeusgamingyt4812
@zeusgamingyt4812 Жыл бұрын
I am very for vikky....For exposing church hidden secrets....
@mahendravarman4265
@mahendravarman4265 Жыл бұрын
Very nice and expecting next part
@yogiramji7089
@yogiramji7089 Жыл бұрын
உண்மையை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறீர்கள் உங்கள் நன்முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rajuj3302
@rajuj3302 Жыл бұрын
அருமையான தகவல்கள், சீக்கிரம் தொடருங்கள்,,,
@yegyakumar7306
@yegyakumar7306 Жыл бұрын
விக்கி உங்கள் அனைத்து பதிவுகளும் மிக அருமை. வாழ்த்துக்கள்
@priyarajan4734
@priyarajan4734 Жыл бұрын
தினம் ஒரு தகவல் அருமையான பதிவு 💐💐💐
@iyaranand7300
@iyaranand7300 Жыл бұрын
Arumai iyaa. .
@eeagglle
@eeagglle Жыл бұрын
Thanx brother... Even as a Christian, hearing this news, for the first time...
@ravindranathan9615
@ravindranathan9615 Жыл бұрын
ஆதாரங்கள் தேடி தெளிவாக துணிவாக விளக்கம் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.waiting for 3rd part.
@GopiBKM
@GopiBKM Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பனி அனைத்தும் தெரிந்து கொள்வோம் விக்கி
@muruganprincey520
@muruganprincey520 Жыл бұрын
As a Catholic the revelation of the Vatican's secrets has shaken my belief but I still believe in messiah. The revelations you do is a service so don't ever stop for the sake of women and children.
@janetcaroline2837
@janetcaroline2837 Жыл бұрын
Believe in Jesus Christ nothing can shaken you...culture and branches of church are man made-believe only Jesus Christ and Bible.peace be upon you
@daniyals2450
@daniyals2450 Жыл бұрын
@@janetcaroline2837 what u got from jesus???please
@janetcaroline2837
@janetcaroline2837 Жыл бұрын
@@daniyals2450 myself I will not be alive by this time if I didnt know Jesus
@hariharan0610
@hariharan0610 Жыл бұрын
Sister I am a non Christian but this basker Vickey is a RSS sangi.. and secret hand of hidhutva.. just be caution to see his video.
@BeRight4u
@BeRight4u Жыл бұрын
@@daniyals2450 what you expect from Jesus first.than i tell.easy to ask questions.i ask you who said world is round.
@sivagurum2463
@sivagurum2463 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நான் படித்தது எல்லாம் கத்தோலிக்க திருச்சபை சார்ந்த பள்ளியில் தான் நான் பார்த்த குருமார்கள் அனைவரும் ஒழுக்கம் நிறைந்தவர்கள் இதில் நீங்கள் கூறுவது சற்று வியப்பாக உள்ளது அடுத்த பாகம் போடுங்க அண்ணா
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 Жыл бұрын
⚔️🇮🇳⚔️🙉🙊🙈🙏🌾🌺🌻
@Vigu1991
@Vigu1991 Жыл бұрын
தம்பி தி வாட்டிகன் சிட்டி படம் போய் பாரு எல்லாம் உனக்கு தெறியவரும்
@mikesan2463
@mikesan2463 Жыл бұрын
MAY BE ONE NOT EVERYONE ,,,,,,,,,ALL RELIGIONS ARE THE SAME,,,,,,,,,,,CORRUPTED,,,,,,,,
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
நானும் கிருத்துவ பள்ளியில் தான் படித்தேன்.அது salesian sisters convent, அங்கு எங்கள் இசை சொல்லிக்கொடுக்க,சில வகுப்புகள் எடுக்க brothers வருவதுண்டு.அங்கு காதல் மலருவதும் உண்டு.அதற்கு mother superior தண்டனை தருவது உண்டு.சக தோழியின் தந்தை பங்கு தந்தை தான்.தோழியின் தாய் ஆசிரியர்.அங்கு இருக்கும் nuns பாவம்.
@sivagurum2463
@sivagurum2463 Жыл бұрын
@@ThamizhiAaseevagar எல்லோரும் ஒழுக்கமாக இருப்பதில்லை நான் பார்த்தங்க நல்லவங்களா இருந்தாங்க அவ்ளோ தான்
@suganthanrathinam5181
@suganthanrathinam5181 Жыл бұрын
சிறப்பு.. பணி தொடர வாழ்த்துக்கள்
@arunachalamani898
@arunachalamani898 Жыл бұрын
வணக்கம் சகோதரரே இப்பதிவு வரவேற்கதக்கது மேலும் இதன் தொடர்பதிவை எதிர்பார்க்கிறேன் பாராட்டுக்கள்👏👏👏👏
@duraichella6287
@duraichella6287 Жыл бұрын
மிகவும் பயனுள்ள அறிவுரை தொடரட்டும்
@mmr5490
@mmr5490 Жыл бұрын
Jesus என்றாலும் Yeshuwa என்றாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கும். அவருடைய நாமம் அதிசயம் , அவர் " இருக்கிறவராகவே இருக்கிறார் "
@PeriyaSamy-fm6op
@PeriyaSamy-fm6op Жыл бұрын
Mujdal. 5000 m. Varuaasaithu munadi antha. Kdvul. Aar
@Realist-d6d
@Realist-d6d Жыл бұрын
I am waiting for that day..Please tell us when it happens
@anbinkali529
@anbinkali529 Жыл бұрын
கடவுள் மதம என்ற பெயரில் மனிதனின் சுதந்திரத்தை பறிப்பது பாவம் தான்
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 Жыл бұрын
🌾🌲🌺
@mohanramsmr9501
@mohanramsmr9501 Жыл бұрын
நண்பரே கடவுள் மதத்தை உருவாக்கவில்லை, மனிதன் தான் தன் சுயநலத்திற்காக மதத்தை உருவாக்கினான். இது நிச்சயமாக மறுக்கமுடியாத உண்மை. எ-கா : புத்தர் தனது கருத்துக்களை எடுத்து கூறினார். அதில் ஒன்று கடவுள் மறுப்பு. ஆனால் பின்னாளில் புத்தர் கடவுள் ஆனார். விளைவு மகாயான புத்த மதம், கீனயான புத்த மதம். மதம் ஒரு மதம், எப்பொழுது எனில் என் மதம் தான் உயர்ந்தது என் சொல்லும்போது.
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 Жыл бұрын
அற்புதமான தெளிவான ஆழமான பதிவு...தொடரட்டும் உமது சேவை
@baskarant6905
@baskarant6905 13 күн бұрын
Vicky such a fantastic message.thank God, God bless you,Do your best job
@saiprasath5662
@saiprasath5662 Жыл бұрын
அசாத்தியமான ஆய்வின் அருமையான பதிவு விக்கி ! உண்மை வெல்லும் - உலகம் தெளிவுறும்....!!
@sachinyeshwantrangaraj3244
@sachinyeshwantrangaraj3244 Жыл бұрын
👌
@benhurroach
@benhurroach Жыл бұрын
Protestant அமைப்பை பத்தி ஒரு series போடுங்க bro கண்டிப்பா next part போடுங்க bro I m waiting
@JohnPeter-1
@JohnPeter-1 Жыл бұрын
தொடர்ந்து பல தகவல்களை பதிவேற்றம் செய்யவும். நன்றி.
@antonysuresh.ampara.5373
@antonysuresh.ampara.5373 Жыл бұрын
Please 3d
@sashidarsasi2622
@sashidarsasi2622 Жыл бұрын
super broo👌👌👌
@jacinthathangarajah
@jacinthathangarajah Жыл бұрын
நன்றி இந்த விபரங்கள் தெரிந்து கொண்டமைக்கு அடுத்த பாகத்தை எதிர்ப்பார்க்கிறேன்
@mahasenthil8306
@mahasenthil8306 Жыл бұрын
மூன்றாம் பாகம் மட்டுமல்ல அனைத்து பாகங்களும் கண்டிப்பாக வேண்டும் நண்பா. 🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹
@rohit_vr46
@rohit_vr46 Жыл бұрын
Vicky blackmailing us 😂 All your videos are so good bro.. there are no other channels who makes good contents like you.. My personal view if your channel was English it would have reached 10 times more audience.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
Very true.
@vijeyabhaskarankk6964
@vijeyabhaskarankk6964 Жыл бұрын
Expecting next part, please continue ❤❤
@YT362AMWAY
@YT362AMWAY Жыл бұрын
அருமை அற்புதம் சகோதராஃ சீக்ரெட் வெரி இன்ட்ரஸ்டிங் . தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்.நன்றி.
@vijavija8988
@vijavija8988 Жыл бұрын
அருமையான பதிவு விக்கி 🌹🙏🙏🙏👍🏽👍🏽👍🏽👌
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
பிச்சைையிட்ட ஜார்ஜ் பொன்னையா ! அவர்களே ! மதுக்கடை மூட பிரார்த்தனை செய்யவும்
@arunabaipandian1875
@arunabaipandian1875 Жыл бұрын
Interesting vedio Vicky. Everyone needs to know the links between religious beliefs and political influences for the sake of religion. HUMAN KINDNESS IS THE BEST RELIGIOUS BELIEF that any human can have and follow. Respect Everyone's beliefs and enjoy life and living.
@vijayashanthi2689
@vijayashanthi2689 Жыл бұрын
Worthy information. . All the wolves in sheep's clothings will be exposed as time goes. Waiting for part. 3.
@adriensavary5375
@adriensavary5375 Жыл бұрын
அன்பு சகோ வணக்கம் உங்களுடைய வீடியோக்களே கடந்த ஏழு வருடக்காலமாக பார்த்தூவருகிரோம். வத்திக்கான் பாகம் 1 & 2 மிகச்சிறந்த முயற்சி மீண்டும் தொடர்ந்து வத்திக்கான் மறைக்கபட்ட உண்மைகளை தெரிந்துக்கொள்ள ஆசை Azscete France
@k.malathydevi4420
@k.malathydevi4420 Жыл бұрын
Arumaiyana pathivu👍🏻
@sahayaantonypromoth7027
@sahayaantonypromoth7027 Жыл бұрын
தல 3 பாகம் கண்டிப்பாக வோண்டும்.
@elsonnavin9627
@elsonnavin9627 Жыл бұрын
Promotha sangi
@abishekraju4521
@abishekraju4521 Жыл бұрын
@@elsonnavin9627 thambi ippo than ezhutha katthukkuringala ?
@iamacatholic
@iamacatholic Жыл бұрын
அதென்ன விக்கி Vatican lies. அரைகுறையான தேடுதல் அற்ற பதிவு. விக்கி சற்று இன்னும் அநேக தரவுகள் தெரியாமல் நீங்கள் பேசுவதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. ஏனெனில் நீங்கள் வேதாகமத்தில் உள்ள பல பிரதிகள் காணாமல் போனதாக நீங்கள்பதிவு பதிவு செய்த அத்தனை புத்தகங்களும் கத்தோலிக்க திருச்சபையின் வேதாகமத்தில் உள்ளது. இதை நீங்கள் கத்தோலிக்க திருச்சபையின் வேதாகமத்தை வாங்கி முதல் பக்கத்தில் பார்த்தால் தெரியும் மொத்தம் 75 புத்தகங்கள். காணாமல் போன புத்தகங்கள். இவை புரோட்டஸ்டண்ட் வேதாகமத்தில் கிடையாது என்பது மட்டும் தான் உண்மை. ஆனால் வேதாகமம் உருவாக காரணமாயிருந்த கத்தோலிக்க திருச்சபையின் வேதாகமத்தில் இத்தனை புத்தகங்களும் உள்ளது. சற்று தேடி அலசி ஆராய வேண்டாமா? மற்றும் திருச்சபையில் தவறு நடக்கவில்லை என்று நான் கூறமாட்டேன் திருச்சபையும் கூறுவதில்லை. திருச்சபையில் நடந்த பல தவறுகளுக்காக இன்றைய மற்றும் இதற்கு முன்பு இருந்த போப் ஆண்டவர்கள் பகிரங்கமாக பல்வேறு காலகட்டங்களில் திருச்சபை செய்த தவறுகளுக்காக திருச்சபையின் தலைவர் என்று முறையில் பகிரங்கமாக செய்தியாளர்களின் முன்பு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார்கள். மற்றும் இப்போது இருக்கிற திருத்தந்தை அவர்கள் பாலியல் தீமையில் ஈடுபட்ட அனேக குருக்களையும் ஆயர்களையும் கண்டித்து திருச்சபையை விட்டு விளக்கியுள்ளார். திருச்சபையில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி கடிந்து கொண்டுள்ளார். சோசியல் மீடியாவில் நாம் பதிவு செய்யக்கூடிய தரவுகள் எந்த அளவுக்கு உண்மை தன்மை உள்ளது என சற்று ஆராயாமல் பதிவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
@n1a2v3e4
@n1a2v3e4 Жыл бұрын
Please go ahead. We need to know more about this... Those who don't want then they don't have to watch it. Good job Vicky👍
@ebenezarable
@ebenezarable Жыл бұрын
Hey Vicky, I'm a Christian. It's interesting and meaningful.. it's true that catholic altered original Bible where Jesus is said the only true God..Trinity is imposed.. They brought Mary madha into Christianity.etc.,.Also when romanians conquered the Israel,they imposed many of their culture to Jews and same followed in Christianity now which is wrong as per Christ preach. Keep going with next episode.. I'm eagerly waiting..
@உங்களில்ஒருவன்-ம1ங
@உங்களில்ஒருவன்-ம1ங Жыл бұрын
Bible is corrupted?
@Cholan12
@Cholan12 Жыл бұрын
Christianity nor Jesus have no connection to Tamil language, or Tamil Culture or Tamil Nadu. Even before Jesus was Born, Tamil people have Great Poet we can call him as God also, his name is Thiruvalluvar. His book Thirukkural is probably millions time better than anything else in this world. That's why the world is shifting towards Tamil. Tamil people n Tamil God's are always about Freedom n Ability to thinks beyond, so we never put if you pray only you'll this n that and all. Incases Thiruvalluvar was born in Israel as a jew, Jews would have easily made a best religion out of Thiruvalluvar. Anyways Illuminati is in favour of Tamil. 6
@lyricspop9792
@lyricspop9792 Жыл бұрын
​@@Cholan12 Jealous
@greenparadise9020
@greenparadise9020 Жыл бұрын
What is the definition of God?
@DarthVaderNGC936
@DarthVaderNGC936 Жыл бұрын
You have no brain to understand the real meaning of Catholic and history, this video is same as what Protestant and Pentecostal used for defame Catholics. This video is complete nonsense and untrue
@rsivakumar75
@rsivakumar75 Жыл бұрын
Arumaiyaana padhivuu Vicky 👏🏾👏🏾👏🏾, please proceed with more research and information 🙏🏾🙏🏾🙏🏾🤩🤩🤩
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
Very interesting informative தயவுசெய்து அடுத்த பாகத்தை ஆராய்ந்து எடுத்து வரவும் ❤👏👏👏👏🙌🇨🇦
@richardkarun4829
@richardkarun4829 Жыл бұрын
நான் ஒரு கிறிஸ்துவர் தான் உங்கள் கருத்து அருமை
@VNRTECH21
@VNRTECH21 Жыл бұрын
Christian missionaries cheating India people
@venugopalar5566
@venugopalar5566 Жыл бұрын
welcome to hinduism .. thai madam
@richardkarun4829
@richardkarun4829 Жыл бұрын
@@venugopalar5566 சைவம் வைணவம் ஆசிவகம் தான் தமிழர் மதம்
@nellaisingam2910
@nellaisingam2910 Жыл бұрын
Ne Christian illa loosu
@venugopalar5566
@venugopalar5566 Жыл бұрын
@@richardkarun4829 hindukkal madam bro ..thamiz oru thani pirivivu illa sanskrit tamiz 2um deiviga mozhi .. bible is created yesuva madri pal kodi munuvargal inga ... bagavat gita padinga
@ravivarmma
@ravivarmma Жыл бұрын
This is something I knew for a long time but many ppl denied when I tried to tell... I am waiting for the 3rd part... I respect every religion... But I also believe that there are some religions that rewrites itself and used as political power by using people's trust in God... Please do third part... Looking forward
@immortal_0807
@immortal_0807 Жыл бұрын
Me too bro I'm also so tried 😪 of tell to people and yena naraiya peru yena pathiyam née and yena counselling lam anupunaga bro..... finally I got name as fool, idiot and liar.... nu oru katathula yenaku paithiyam dha pudichiruku pola nu nenaichiten but I'm happy after seeing this I was right and they were wrong
@bn-lq5jl
@bn-lq5jl Жыл бұрын
​@@immortal_0807 appo jesus poiyya
@JohnchapterVersesand
@JohnchapterVersesand Жыл бұрын
A religion cannot withstand for 2000 years if its politically backed up. Reason yourself. Think and comment.
@JohnchapterVersesand
@JohnchapterVersesand Жыл бұрын
@@bn-lq5jl yethuku samanthame ilaama ipadi oru kelvi?
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
@@bn-lq5jl Esu was born to Meri and a Roman soldier, called, Panthera. Do you know that? It is true.
@suresh...-hz3og
@suresh...-hz3og Жыл бұрын
பாகம் 3 வெளியிடவேண்டும்
@jeyaseelan4826
@jeyaseelan4826 Жыл бұрын
அருமை யான பதிவு சகோ வாழ்த்துக்கள்.... தாங்கள் பேசிய கருத்துகள் புத்தகமாக வெளியிட வேண்டும்
@anthonymary1972
@anthonymary1972 Жыл бұрын
Arumàiyana pathivu thodaratum ungal pani nandri
@jaiganesh3988
@jaiganesh3988 Жыл бұрын
முதல் பதிவிற்கும் இரண்டாவது பதிவிற்கும் இடைவெளி அதிகம் அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
@joshuaedmund6404
@joshuaedmund6404 Жыл бұрын
We want more coverage bro on this pls... Also the three shepherds children in Our Lady of Fatima story are 2 girls and 1 boy...
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
புனித தாய் மேரி என்கிற மரியத்தை போற்றுவோம் புகழ்வோம்💐🌺🌱🌼🌻🌷🌸🍁🌿🥀
@milkking3076
@milkking3076 Жыл бұрын
சர்ச்க்கு வர்றீங்களா டோலரே.. அடேய் முபாரக்கான் உன் ஓல் கதையை அங்குட்டு போய் விடுங்கடா
@s.p.prakash100
@s.p.prakash100 Жыл бұрын
தமிழருக்கு மாரியம்மா, கிருஸ்தவருக்கு மேரியம்மா, மரியம்
@t.blessingrogers6496
@t.blessingrogers6496 Жыл бұрын
@@milkking3076 are you mad please maintain public decency
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 Жыл бұрын
மேரி என்ற மரியம் அலை அவர்களை இஸ்லாம் உச்சியில் வைத்து கொண்டாடுகிறது.அவர்களுக்காக தனியாக குர்ஆனில் அத்தியாயமும்,இறைவனால் சிலாகிக்கப்படும் பெண்மணியாக அவர்கள் இருக்கிறார்கள்.😊
@glennmcgrath4501
@glennmcgrath4501 Жыл бұрын
​@@milkking3076 ithu than un matham unaku soli kuduthucha
@ahamedroyal8638
@ahamedroyal8638 Жыл бұрын
இது.மறைக்கப்படும் உண்மை மட்டுமல்ல மறுக்கப்படும் உண்மை தெளிவாக தெரிந்தது கொள்ள அடுத்த பதிவதேவை
@Chinna959
@Chinna959 Жыл бұрын
anna arumai arumai arumai..... thayavau seithu part 3 podunga arvathodu karthurikirom
@laksmanv144
@laksmanv144 Жыл бұрын
Jesus loves you Vicky🎉
@kasim6328
@kasim6328 Жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.3ம் பாகம் விரைவில் வேண்டும்.
@johnsonmax1460
@johnsonmax1460 Жыл бұрын
Very good topic, I'm telling something I had in mind for a long time, not only in Vatican in many other countries the catholic fathers have kids. I was born as Catholic but since 18 years I'm converted to Hindu. There are so many churches, Methodist, Christian, Catholic, Protestant, Pentecost, Anglican, and many more, some of the churches they can officially marry but in Catholic church they dont allow to marry so they have unofficial kids in different places. Even one of my sisters have received calls from a father bad requests. There are some fathers who dress casual and smoke when are at home,all the fathers that came to our church had issues with women, and they are mothers and kids without fathers. The fathers advice and lecture how to live life but we are living our lives better than them. There are so many incidents to say but I'll stop here and waiting for the part 3 of this video too.
@nazaran1787
@nazaran1787 Жыл бұрын
Brother, I think you have gone far away from God than the Catholic Fathers. No man is perfect in this world except our almighty God Jesus. Hold on Jesus, he is the saviour.
@vinuvarghese6054
@vinuvarghese6054 Жыл бұрын
@@nazaran1787 well said Naz aran ❤ bro and mela irukuravan Mothala Christian eh ila Suma Ivan lam dummy bro . Makkal nale imperfect dhan Jesus illa etho silar makkal panra thappala Catholic Church and Jesus eh vitutu poi hindu ah marunaram.
@jancymary.j391
@jancymary.j391 Жыл бұрын
Fathers are myth but Jesus is true ...right?
@Сампатх7292
@Сампатх7292 Жыл бұрын
@Jancy Mary.J fathers and jesus are both myth...it's just a stupid belief.
@nazaran1787
@nazaran1787 Жыл бұрын
@@Сампатх7292 Jesus is true living God. He is coming back. You should understand the bible clearly. There are clear explanation about the past, present and future happenings. It is simple clear crystal. One should recieve the knowledge of wisdom from God to understand it properly. So we need such person to explain us. There are many anointed people who explain the word of God. Choose the right one to guide you.
@remiraj2718
@remiraj2718 Жыл бұрын
Part 3 kandippa venum ji.. Nan oru hindu.. Ennoda studies convent , Christian college..so ithellam therinchuka arvama iruku.. 🙏🙏
@ravinrichardson.r.s2736
@ravinrichardson.r.s2736 Жыл бұрын
விக்கி Bro ஒரு வரலாறு பற்றி கூறும் போது இவ்வாறு பாதியில் முடிக்க கூடாது. முழுமையான பதிவுகளுக்காக நாங்கள் wait பண்றோம். உடனே இதனை முழு கானோலியாக பதிவிடவும் 😊
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 Жыл бұрын
மனஸூ நொந்து போகுது.நெஞ்சே வெடிச்சுருச்சு.படுபாவி ஜென்மங்கள்
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
எங்களின் இறைத்தூதரான இயேசு என்கிற ஈசா நபியை போற்றுவோம் புகழ்வோம்👍👍👍👍👍👍
@johnj161
@johnj161 Жыл бұрын
இயேசு இறைதூதர் அல்ல... இயேசுதான் அல்லாஹ். ஈசா இப்னு அல்லாஹ் ❤️
@thennavan7
@thennavan7 Жыл бұрын
@@johnj161 Jesus never says that he is god.
@johnj161
@johnj161 Жыл бұрын
@@thennavan7 Did Jesus ever say He was not Lord? இயேசு தன்னை அல்லாஹ் (இறைவன்) இல்லை என்று எப்போதாவது சொன்னாரா?
@t.blessingrogers6496
@t.blessingrogers6496 Жыл бұрын
8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான். யோவான் 14:8 9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:9 10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். யோவான் 14:10 11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். யோவான் 14:11
@thennavan7
@thennavan7 Жыл бұрын
@@johnj161 ஒஹோ.. அல்லாஹ்/யெகோவா எப்பவாச்சும் நான்தான் ஏசுவா பிறந்தேன், ஏசு'தான் நான் என்று சொன்னாரா?
@venanks
@venanks Жыл бұрын
The apocrypha is nothing secret as far as I know. If you have the Catholic bible you will see all those books in it. You can check out the Jerusalem bible which will have these books. This is the bible used in the Catholic mass. My humble request, as part of your research please consult or get the opinion of the Church by talking to someone who knows about these things. I am suggesting this so that your research and presentation will be more balanced. Otherwise you will be just following the conspiracy theorist. Waiting eagerly for the next part.
@apostolicfaithprayerminist2538
@apostolicfaithprayerminist2538 Жыл бұрын
Nalla pathiu
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எனது துடிப்பான ஆளுமையை வெளிப்படுத்தவும் ஒரு தளத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. எனது ஆதரவாளர்களாக இருப்பதற்கு நன்றி.
@madhavankannan9721
@madhavankannan9721 Жыл бұрын
Migavum arumaiyaana pathivu Anna
@rkumaraswamy
@rkumaraswamy Жыл бұрын
This series looks interesting like National Treasure and Dan Brown mysterious movies series. But I got another thoughtful doubt. Is there any reduction in subscribers list based on religion after you started this part 1 and part 2?
@jojodani6732
@jojodani6732 Жыл бұрын
மறைக்கப்பட்ட உண்மைகள் பைபிள் மட்டுமில்லை பிற மத புத்தக ங்களிலும் உள்ளது. அதை பற்றியும் சொல்லுங்கள் சகோ.
@johnravi2001
@johnravi2001 Жыл бұрын
அப்படியே காசியில் எரியும் பிணத்தை தின்னும் சாதுக்கள் பற்றியும் வீடியோ பண்ணுங்க...
@edwinarajiniedwingeorge3674
@edwinarajiniedwingeorge3674 Жыл бұрын
Correct
@sgsekaran
@sgsekaran Жыл бұрын
சரிங்க பாவாடை
@thanus4u
@thanus4u Жыл бұрын
Eriyutha man
@sgsekaran
@sgsekaran Жыл бұрын
@@thanus4u காசிலயாவது பிணத்த தான் சாப்பிடுறாங்க, சிலுவைப் போர்ல எத்தனை கோடி பேர் பிணமா மாறினாங்க?
@ஏய்பச்சகிளிஎங்கபோர
@ஏய்பச்சகிளிஎங்கபோர 6 ай бұрын
அதிமேதாவி அங்குராசு பிணம் திங்குர வீடியோ நெட்லே இருக்குடா... போய் தேடி பாருடா...
@senthilkannan8445
@senthilkannan8445 Жыл бұрын
Thankyou for your information.mass speach
@prasadv.prasad8527
@prasadv.prasad8527 Жыл бұрын
Intha topic interesting aaka iruku kandipaaka next part wayndum
@yellowlotus417
@yellowlotus417 Жыл бұрын
அப்படியே இஸ்லாம் மார்க்கம் பற்றி கூறுங்கள்.அதுவும் இதே மாதிரி தானா
@rekg8365
@rekg8365 Жыл бұрын
I have lived in the US for 19 years now, when my kid was in middle school (6th grade) there was a social science teacher named Dr. Richard (done her Ph.d) was teaching all religions as it was in her course and mind it, it was an Italian school n we say here it is a charter school. She took class on Christianity and Islam religion and when she started taking Hinduism she asked how many follow Hinduism and there were some 3 kids who stood and she said you guys r lucky since you guys follow science and where as we all follow myth. My son came back from school and became very curious to know more Abt Hinduism. Even though she is a practicing Christian.
@radhikakumar2331
@radhikakumar2331 Жыл бұрын
That's awesome!!.. The truth has come out!
@ashokkuppusamirao4115
@ashokkuppusamirao4115 Жыл бұрын
That teacher must be appreciated. She has accepted the fact without hesitation. Hat's off to her
@boonzzmee
@boonzzmee Жыл бұрын
That teacher must have had some really logical mind
@tamils4436
@tamils4436 Жыл бұрын
Ikkaraikku akkarai pachai nu solluvaangala athumaari thaan ithula peruma pada onnumey illa. No religion is created by no one only by people
@rekg8365
@rekg8365 Жыл бұрын
@@tamils4436 edhula perumapada nitchiyama irukku. Indian makkalukku moola irukunu theriyardu. Americans read a lot of books instead of blindly following and that's what I tried to say here.
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
ஒன்றுமே புரியவில்லை ஒரே ஒரு சந்தேகம் யூதர்களும் நாசிக்களும் ஒரே இனமா அல்லது வேறு இனமக்களா அவர்களுக்குள் ஏன் இந்தளவுக்கு மூர்க்கத்தனமான சண்டைகள் நடந்ததுனு கொஞ்சம் விளக்குங்களேன்.
@kssps2009
@kssps2009 Жыл бұрын
யூதர்களும் பிராமணர்களும் ஒன்று
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
@@kssps2009 பிராமணர்களை விடுங்க நான் கேட்டது ஜெர்மானிய நாசிக்களை பற்றி ஹிட்லர் ஏன் யூதமக்களை மிகமூர்க்கமாக கொடுங்கோண்மையோடு வேட்டையாடினார்.தெறியுமா காரணம்.
@Kattumaram339
@Kattumaram339 Жыл бұрын
​@@kssps2009க்கிக்கிக்கீகீகீ
@Shaaa_18
@Shaaa_18 Жыл бұрын
@@kssps2009 yudhanum braminum onna
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Жыл бұрын
​@@kssps2009 👌👍
@abishekabi4065
@abishekabi4065 Жыл бұрын
உங்கள் கருத்து அருமையாக இருக்கிறது இன்னும் காணொளிகளை பதிவிடுமாறு தாழ்மையுடன்
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 Жыл бұрын
அருமையான ஆய்வு .
@TAMIL_wave_
@TAMIL_wave_ Жыл бұрын
Don't believe people and preaches.. Believe in God Jesus Christ, only 🙏🙏
@vineshv7401
@vineshv7401 Жыл бұрын
It is fake
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
தயவு செய்து தொடரட்டும் அடுத்த பாகங்கள்.... வாழ்த்துக்கள்.
@johnvilliam301
@johnvilliam301 Жыл бұрын
அருமை நண்பா...john from Malaysia
@Anrakunji
@Anrakunji Жыл бұрын
அருமையான பதிவு
@jeevananthamg5914
@jeevananthamg5914 Жыл бұрын
Miga arumaiyana thagaval..
@Kanisamsisters
@Kanisamsisters Жыл бұрын
Wow.. vicky bro, we need more of such videos.. pls dont stop.. continue this playlist bro..
@bhagawansellscompany9471
@bhagawansellscompany9471 Жыл бұрын
Super ji......... Please continue and let us know......
@kala4284
@kala4284 Жыл бұрын
தொடர்ந்து இந்த வீடியோ போடுங்க தம்பி நாங்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள் தான் இதில் உள்ள ரகசியத்தை அறிய காத்திருக்கிறேம் நன்றி தம்பி
@Augustinprabhagubert
@Augustinprabhagubert Жыл бұрын
வர்திகன் சங்க ஏடு களை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். இப்படி பணத்திற்காக, அதிக views காக புளுகும் புளுகு மூட்டையை நம்ப வேண்டாம். எந்த ஆதாரத்தை சமர்பித்து இவர் இப்படி புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்?
@t4trendstamilindia
@t4trendstamilindia Жыл бұрын
அடுத்த பாகத்தை ரெடி பன்னுங்க ப்ரோ
@morganhepzibha3151
@morganhepzibha3151 Жыл бұрын
Concepts super. Plz continue sir.
@praveenkumar-lb6di
@praveenkumar-lb6di Жыл бұрын
அற்புதம்
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН