திருக்கை கருவாடு குழம்பு சாப்பிடனும் போல இருக்கு சூப்பர்
@santhip64594 ай бұрын
உளுந்தஞ்சோறு கருவாட்டு குழம்பும் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
@ganaprakasam4361 Жыл бұрын
எனக்கு பிடித்த குழம்பு கருவாட்டு குழம்பு பாட்டி ..எனக்கு ஊர் குடிக்காடு பாட்டி மன்னார்குடியிலே பாட்டி வாழ்த்துக்கள் சூப்பர் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பராக