சுயமாய் ஜொலிக்கும் வசுமதி யோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 23,722

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 109
@preethasampathkumar4776
@preethasampathkumar4776 Ай бұрын
Enakum en payan rendu perukum intha yogam iruku
@bhavanit6583
@bhavanit6583 3 жыл бұрын
நீண்ட நாள் முயற்சி 15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை எப்போழுது சரியாக பேசுவாள்? அவளின் ஆயுள் & தாய், தந்தை வளர்ச்சி ? பற்றி கூறுங்கள் sir.
@sabithakanagu4839
@sabithakanagu4839 3 жыл бұрын
Pls sir 9m athipathi amarntha sthanam pathi video upload pannunga sir
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@AshwinrajaAshwinraja-w4l
@AshwinrajaAshwinraja-w4l 2 ай бұрын
அரசியல் eppadi irukum sir
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
மாலை வணக்கம் ஜி 🙋
@hemanathank3560
@hemanathank3560 3 жыл бұрын
Thank you sir,
@AshwinrajaAshwinraja-w4l
@AshwinrajaAshwinraja-w4l 2 ай бұрын
Sir political pogalam
@aksharadulasi
@aksharadulasi 3 жыл бұрын
Nandri guruve
@SaiCharan-mh5uh
@SaiCharan-mh5uh 3 жыл бұрын
Sir ,Pls answer me I am asking for last 5 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
@mohanraj971
@mohanraj971 Жыл бұрын
திவிக்கிரகம் யோகம் என்றால் என்ன?
@sriammansriamman9098
@sriammansriamman9098 Жыл бұрын
குருதேவா! !!! சந்திரன் நின்ற வீடும் உப ஜெய ஸ்தானமும் ...லக்னமும் உபஜெய ஸ்தானமுமம் சுபர்கள் ...நான் கும்ப லக்னம் கும்ப ராசி. 3ல் புதன்.. 6ல்-சுக்ரன்...10ல்-குரு..11-ல்.சுய சாரம் பெற்ற கோதன்ட கேது...எந்த உதவியும்மின்றி வெற்றி பெற்றுள்ளேன்.தாங்களின் அருள் வாக்கு முற்றிலும் உண்மை.🎉😂😂😂😂
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 жыл бұрын
சார் ரிஷபம் லக்கினத்தில் சூரியன் கேது 2ல் புதன் சனி 3ல் செவ்வாய் 6ல் மாந்தி 10ல் குரு 12 ல் சுக்கிரன் உள்ளது நன்றி 🙏🙏🙏
@venkatchellam7354
@venkatchellam7354 3 жыл бұрын
நீங்கள் எனது கேள்விக்கு லைக் போட்டுருதீங்க, அதனாலதான் நான் கொஞ்சம் வாரங்கள் நான் மீண்டும் கேள்வி கேக்கவில்லை, ஆனால் எனது உங்கள் பதில் கிடைக்கவில்லை, ஆகையால் நியாபகம் படுத்த மீண்டும் கேட்கிறேன். Name - Venkat DOB - 02/11/1992 DOT - 4.23 am Place - Tirunelveli 1. செவ்வாய் மற்றும் புதன் நிலை எப்படி இருக்கு (பகை கிரகம் பரிவர்த்தனை)? 2. குரு தசா எப்படி இருக்கும்
@luck3004
@luck3004 3 жыл бұрын
Same.
@madurai5927
@madurai5927 3 жыл бұрын
Thanks SIR நீண்ட கால முயற்சி,20..08..1994 இரவு2.50 மணி. மகர ராசி அவிட்டம் மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா, எந்த வயதுக்குள் கிடைக்கும் சுய தொழில் செய்யலாமா, future eppudi sir
@luck3004
@luck3004 3 жыл бұрын
Sir vanakkam I'm Ammaiyappan from Thiruvananthapuram. my DOB 20/ 5/1973 ,time morning 3:30am. Veedu yepppoth amaiyum,thozizh matram unda.yethirkalam yeppadi irukum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂🙂
@rajendranner5459
@rajendranner5459 3 жыл бұрын
வணக்கம் சார். நான் ரிஷப லக்னம் 2ல்சந்திரன் 9ல் சுக்ரன் 10ல் புதன்குரு 11ல் சூரியன் வசுமதி யோகம்னு ஜோதிடர் எழுதியிருக்கார் அதன் விளக்கம் தெரிந்து கொண்டேன் நன்றி
@KumaSent
@KumaSent 2 жыл бұрын
உண்மை தான்.. சிம்ம லக்னம் 3 ல் குரு, 6 ல் சுக்கிரன், 10 ல் சந்திரன் உச்சம்... ஆனால் 11 ல் கிரகங்கள் இல்லை...
@AshwinrajaAshwinraja-w4l
@AshwinrajaAshwinraja-w4l 2 ай бұрын
அரசியல் eppadi irukum sir
@gmc13444
@gmc13444 11 ай бұрын
குருஜி ஒரு டவுட்.. தனுசு லக்னம்.. 11 அம் விட்டில் (துலம்) மூணு சுபர் குரு சுக்ரன் புதன் மற்றும் ராகு இருகிரங்கள். How many percentage velai seiyum guruji this yogam?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 11 ай бұрын
75%
@gmc13444
@gmc13444 11 ай бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி
@shriraam3758
@shriraam3758 3 жыл бұрын
குருவே 4 மாதங்களாக கேட்கிறேன். Please answer my question sir. My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
@kingofroom6676
@kingofroom6676 2 жыл бұрын
Sir enaaku ela subham grahamum 3 6 11 dha iruku
@prasannasri2179
@prasannasri2179 3 жыл бұрын
Sir 4,5 week ketkaren sir marriage natakuma sir, yeppo sir natakkum marriage life nallarukkuma? Govt job ketaikkuma sir yeppothu? Pls tell me sir
@naturelover797
@naturelover797 3 жыл бұрын
Vanakam guruji.sritaran kuala Lumpur Malaysia. eagerly waiting for your prediction.will my sani dasai favour me to buy house for my parents in 2022? How my sani dasai? 9-7-1983 time 0120pm Mithuna rasi kanni lagnam Nandri guruji 🙏
@vignesh2295
@vignesh2295 3 жыл бұрын
அய்யா வணக்கம் முதல் பத்து வாரங்கள் தொடர்ந்து கேட்டு பதில் கிடைக்க வில்லை. திரும்பவும் முயற்சிக்கிறேன், இப்பொழுதாவது பதில் தாருங்கள். 11/12/88 சென்னை 1.10pm எனது ஜாதகத்தில் 10ஆம் இடத்தில் உள்ள கிரகங்களின் ஆதிபத்தியத்தை பற்றி கூறுங்கள்.
@manikandanbalasubramanian7149
@manikandanbalasubramanian7149 3 жыл бұрын
அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக, நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும், மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில் குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க வேண்டுகிறேன். மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்
@usha489
@usha489 3 жыл бұрын
15 / 11 / 2000 9.00 Am Beirut, Lebanon வணக்கம் sir, நான் International business படித்து கொண்டு restaurantல் வேலை செய்கிறேன். வேலையில் முன்னேற்றம் கிடைக்குமா? Lagnam weak aa? Work place ல் ஒரே depression ஏன் ஐயா?
@jagadhajagadha8369
@jagadhajagadha8369 3 жыл бұрын
வணக்கம் சார்.தங்களின் பதிவு அருமை.என் ஜாதகத்தில் வசுமதி யோகம் உள்ளது. தாங்கள் கூறியதுபோல் சொந்த முயற்சி யால் ஓரளவு முன்னேறிவிட்டேன்.ஆனால் திருமணம் நடக்கவில்லை ஏன்?நேரம் கிடைக்கும் போது பதில் கூறுங்கள்.06-09-1978இரவு 10-46தருமபுரி. நன்றி
@s.s.7821
@s.s.7821 3 жыл бұрын
Hi Sir, I am trying 5 months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@manickarajraja8818
@manickarajraja8818 11 ай бұрын
Vanakkam anna manickaraja
@sdr3463
@sdr3463 3 жыл бұрын
வணக்கம் ஐய்யா. எனது பிறந்ததேதி 3/4/1963 பிறந்த இடம் சென்னை நேரம் இரவு 8.45 எணது ஜாதகம் எப்படி உள்ளது கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது திடீர் அதிஷ்டம் வருமா
@uk434
@uk434 3 жыл бұрын
🙏🙏🙏ஐயா வாழ்க வளமுடன் வெளிநாட்டில் உள்ளேன் சொந்த தொழில் செய்கின்றேன் பெரும் பணம் சம்பாதிப்பேனா திருமணம் எப்பொழுது குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ஐயா 19/02/1987 4.20 pm Srilanka Jaffna🙏🙏🙏
@harivishnu7499
@harivishnu7499 3 жыл бұрын
Name: Hari Dob: 21/10/1987 Place: Salem When will I get married ? And When foreign job opportunity? I'm trying for foreign job for last 7 years. Pls answer Thank you
@sivasivaa3452
@sivasivaa3452 3 жыл бұрын
ஐயா நான் தனுசு ராசி, மீன லக்கினம். மூன்றில் குரு(வர்க்கோத்தமம்) லக்கினத்தில் சுக்கிரன் (பரிவர்த்தனை), பத்தில் தேய்பிறை சந்திரன்.இது வசுமதி யோகமாகுமா ? என் எதிர்காலம்தான் என்ன? தற்போது குரு தசை சுய புத்தி. ஓராண்டு கடந்த நிலையில் !!. நன்றி குருஜி..
@studycafe3516
@studycafe3516 3 жыл бұрын
வணக்கம் ஐயா , தங்கள் சேவைகள் மூலமாக பண வசதி இல்லாதவர் அதிகம் பயன்பெறுகிறோம். பெயர் - ஶ்ரீ. தீபக் பிறந்த நாள் - 02/12/2002 பிறந்த இடம் - சென்னை நான் தற்போது பட்டய கணக்காளர் (CA) தேர்வுக்கு படித்து வருகிறேன் . 1.இந்த தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளதா ??? 2. என் வாழ்வின் நிதி நிலைமை எப்படி இருக்கும் ?? நன்றி.
@ranjitharanjitha6452
@ranjitharanjitha6452 3 жыл бұрын
Vanakkam. Kuruji Name.v.gowthaman D.of .birth.21.3.1986 Time.5.59 pm Place.perundurai Sukkira thadai eppadi irukkum
@hemanathank3560
@hemanathank3560 3 жыл бұрын
Respected குருஜி நீண்ட நாட்களாக கேட்கிறேன் பதில் கூறுங்கள் please wife DOB 29/08/1976@2;15 காலை சென்னை when clear Health Problem & Own House (Purvika Asst) பற்றி கூறுங்கள்
@nandhakumar6503
@nandhakumar6503 3 жыл бұрын
ஐயா குருவே வணக்கம் ✡️✡️✡️ நான் தொடர்ந்து 7 வாரங்களாக முயற்சிக்கிறேன்... இந்த பதிவிலாவது பதில் கிடைக்கும் என நம்பிக்கையுடன் கேட்கிறேன். 14/05/95 4.15 Am Udumalaipet 4வருடங்களாக பணி கிடைப்பதில் தடை ஏற்படுகிறது . அரசு பொறியாளர் தேர்விற்கு முயற்சிக்கிறேன் .எப்போது கிடைக்கும்.?
@dhanamm2828
@dhanamm2828 3 жыл бұрын
○வணக்கம் ஐயா.என் கணவருக்கு வாழ்க்கையில் பொருளாதாரம் முன்னேற்றம் வருமா?தேதி13/8/1992 , 2.00 AM,thiruvallur.
@swetha.s313
@swetha.s313 3 жыл бұрын
ஐயா 3 மாதமாக முயற்சி செய்கிறேன் இன்னும் பதில் கிடைக்கவில்லை கார்த்திக், 10.12.1992, 7.30pm, திருப்பத்தூர்.. திருமணம் எப்போது நடைபெறும்?? ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா?? சொந்த வீடு எப்போது அமையும்..
@davidkumar4603
@davidkumar4603 3 жыл бұрын
I am asking last 7 weeks Guru ji 27.9.1995 time 12.55 Am place erode when I will get marriage and future.....
@mr.different6804
@mr.different6804 3 жыл бұрын
Sir, Date: 25 10.2001 Place:Rajapalayam Time :1 pm which job is suitable for me? Possible for me government job?When i will get job(krishna) Pls reply sir.........
@KKM1705
@KKM1705 3 жыл бұрын
ஐயா, நன்றி உங்கள் சேவைக்கு. என் ஜாதகத்தில் நீங்கள் கூறியவாறு சுபா கிரகங்கள் ஆகிய (1)புதன் மேஷம் லக்கினத்தில் மாந்தியுடன் உள்ளார், (2) குரு முன்றாம் வீட்டிலும் , (3)சந்திரன் +சனி + ரகுடன் பத்தாம் வீட்டில் உள்ளது , (4)சுக்கிரன் பனிரெண்டாம் வீட்டில் உள்ளது. இதன் பலன் என்ன ?
@karthikeyan.n.6635
@karthikeyan.n.6635 3 жыл бұрын
Sir 8 ஆம் அதிபதி. நின்ர பவாம் பலன் sir
@govardhan_nagaraj
@govardhan_nagaraj 3 жыл бұрын
ஐயா வணக்கம், தற்போது வெளிநாட்டில் மிக குறைந்த சம்பளத்தில் உள்ளேன். வேறு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்குமா..?? திருமணம் எப்போது நடைபெறும்..?? 09/08/1991.. 11:23 PM.. மதுரை.. நன்றி..வணக்கம்..
@prasannasri2179
@prasannasri2179 3 жыл бұрын
Sir marriage yeppo natakkum sir, group1 govt job ketaikkuma sir pls sollunga sir, 6/11/1991, 3.45pm, namakkal.
@tharunkumar6267
@tharunkumar6267 2 жыл бұрын
Rishaba lagna 3rd house la Venus with rahu in cancer and 6th house la moon valarpirai in Libra parivartanai yogam is it vasumathi yogam ?
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
my brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@chidambarama6337
@chidambarama6337 2 жыл бұрын
Thulam laknam 6 il suriyan + guru... Suriya thisai nadadkiradhu.. Suriya thisai good or bad?
@poomarann5278
@poomarann5278 3 жыл бұрын
அண்ணா என் பிறந்த தேதி 19/11/1995,6.05pm எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும் மற்றும் திருமணம் எப்போது நடக்கும்.
@rajkumarannamalai6744
@rajkumarannamalai6744 3 жыл бұрын
3 il valarpirai chandiran, 6 il Guru, 10 il Pudhan, 11 il Sukkiran. Simma Lagnam..!!! neenga solrathu sari, ithu varai ellam en Muyarchi..!! Nandri Sir..!!
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 3 жыл бұрын
Guruji Namaste good predictions about vasumathi yogam sir a quiz rishbalaknam surayan in 10 th place guru ÷ sukaran in 11th place and chandran + budhan ÷sevvainathan in 9th place how many percent of vasumathi yogam ?pls explain thank u
@rajeswariraaji5202
@rajeswariraaji5202 3 жыл бұрын
Mesha lagnam...6il ketu. 10il suriyan...11il venus mercury undu..enaku % vasumathi yogam iruka illaiya?
@natarajank8457
@natarajank8457 3 жыл бұрын
Sir kadaka laknam 3il kethu, 6il suriyan, pudhan, 10il sevvai, 11il chandran sir but chandran uccham sir palan vasumathy yogam aagha Varuma sir
@krishnaveni4142
@krishnaveni4142 3 жыл бұрын
Anna en magan ku date of birth 02.09.2019 time 1.20pm , education eppadi irukum Anna solluga
@Ramesh-cx8iw
@Ramesh-cx8iw 3 жыл бұрын
Vanakkam guruji Ramesh 06-09-1984 time 2.15pm suyatholil amaiyuma
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 жыл бұрын
Vanakkam Ayya 🙏🏻 Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻💯
@h.l.santhosh7561
@h.l.santhosh7561 3 жыл бұрын
kanni lagnam 11 th il guru ucham sir and budhan in kumbam and moon in kumbam sir idhu evalo percent sir please tell 🙏sir 3 il kethu
@muthuselvankaruna787
@muthuselvankaruna787 3 жыл бұрын
If all suba grahangal are in 10 th place rishabam, then what will be his life
@jothilakshmis5935
@jothilakshmis5935 3 жыл бұрын
Lagnathypathy Raasi athipathy onu serthu oru katathil irunthaal epadi irukum
@Senthila5
@Senthila5 3 жыл бұрын
Nice Video sir, If guru is retrograde in 3rd will it give Vasumati yogam sir?
@srividya1309
@srividya1309 3 жыл бұрын
Super 🙏🏼 My husband, kumbam lagnam, 3rd suryan, 6th valarparai chandran, 10 th guru 🙏🏼
@sujathasunder610
@sujathasunder610 3 жыл бұрын
11th place guru and valarpirai Chandran 3 and 6 empty 10th place kethu
@vasumathisubbarayan133
@vasumathisubbarayan133 Жыл бұрын
My name is vasumathi, that's yy i listening this video.
@raguraji2524
@raguraji2524 2 жыл бұрын
Superb explanation with examples God bless you guruji
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 жыл бұрын
நன்றி
@SaravananSaravanan-ts6lx
@SaravananSaravanan-ts6lx 3 жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் பகை நீசம் வக்கிரம் அஸ்தமனம் அஸ்தாங்கிதம் கிரக யுத்தம் இல்லாமல் இருந்தால் அது யோக ஜாதகம் ஆகுமா? திரிகோண திபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு பெற்றால் நன்மையா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@radhikahalley
@radhikahalley 3 жыл бұрын
Dear sir, put an video about kalanidhi yogam
@madeshmass5100
@madeshmass5100 3 жыл бұрын
ஐயா வணக்கம்.
@sudha3431
@sudha3431 3 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍💚 3,6,10,11 ஆகிய உபஜெய ஸ்தானத்தில் சுபர்கள் அமைந்து லக்னாதிபதியும் பலம் பெற்று இருந்தால் அது வசுமதி யோகம் சரியா சார்?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@saravanan.c2738
@saravanan.c2738 3 жыл бұрын
3 house kuru varkothamam sani uodan serkkai and 6 house sukkaran varkothamam and 10 house kethu varkothamam and 11 house pournami chenthiran erounthal palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Good
@sajikanyakumari384
@sajikanyakumari384 3 жыл бұрын
ஐயா வணக்கம் என்றுதான் எனக்கு பதில் கிடைக்கிம் நன்றி
@elamaran6585
@elamaran6585 3 жыл бұрын
ஐயா, விருச்சிக ராசி, லக்கினம். 6ம் வீட்டில் புதன், சுக்கிரன் இருவரும் வர்கோத்தமம். 10ல் சனி, 11ல் ராகு. யோகம் உண்டா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
50%
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨
@umapathyk1888
@umapathyk1888 3 жыл бұрын
ராகு தரும் பர்வதயோகம் பற்றி பதிவு போடுங்க ஐயா
@maheshwareng901
@maheshwareng901 3 жыл бұрын
🙏🙏🙏
@SaravananSaravanan-ts6lx
@SaravananSaravanan-ts6lx 3 жыл бұрын
தனுசு லக்னம் சனி உத்திராடம் நட்சத்திரத்தில் மகரத்தில் ஆட்சி பெற்றால் நன்மையா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 நன்றி 🙏🏼🙏🏼
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Thank you sir 🙏🙏
@chandrasiva5777
@chandrasiva5777 3 жыл бұрын
🤔🤔🤞🏼🤞🏼🤞🏼❣🙏
@harrisonsanjiv1492
@harrisonsanjiv1492 2 жыл бұрын
Excellent presentation
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 3 жыл бұрын
Super sir... Arumai.. Arumai...
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 3 жыл бұрын
Excellent Bro ❤ 🙏 🙏
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@thirumalaisruthi4082
@thirumalaisruthi4082 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 3 жыл бұрын
Vanakkam ayya
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 жыл бұрын
🙏
@subbulakshmik6678
@subbulakshmik6678 3 жыл бұрын
🙏🙏
@neeliramesh2126
@neeliramesh2126 3 жыл бұрын
Nandri Sir.
@riyavelu563
@riyavelu563 3 жыл бұрын
🙏
@Vasanthaleela1111
@Vasanthaleela1111 3 жыл бұрын
ஐயா 3ல் சுக்கிரன் 6 முதல் 10 மற்றும் 12ஆம் இடம் காலியாக உள்ளது 11ல் ராகு,மிதுன லக்னம் எப்படி அமையும் கூறுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Good
@stananki2398
@stananki2398 3 жыл бұрын
Vanakkam Sir I had been asking you for more than 10 times but of no luck My daughter's Date of Birth is April 20th 2004 Place of Birth is Rajahmundry Time of Birth is 12.33 PM We have become citizens of Canada What will be my daughter's career path be How would her future be marriage and financial stability? Expecting to be lucky
@saravananchockalingam1765
@saravananchockalingam1765 3 жыл бұрын
3இல் மாந்தி 6இல் குரு கேது 10இல் சூரியன் புதன் சுக்கிரன் 11இல் சனி அய்யா கும்ப lagnam
@r.k.saravanakaliyamoorthy876
@r.k.saravanakaliyamoorthy876 3 жыл бұрын
ஐயா மகரம் லக்னம் ஒரே ஒரு ஸ்தானம் 11ல் சுக்கிரன் இருந்து தன் வீட்டை தானே பார்த்து ஆட்சி அந்தஸ்தில் இருந்தால் அது வசுமதி யோகமா இல்லையா சார்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@srivaylan2631
@srivaylan2631 3 жыл бұрын
Aiya, if Guru sits in Sixth house (i.e maraivu sthanam), will it not break Vasumathi yogam?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Good
@svrmanimekalai722
@svrmanimekalai722 3 жыл бұрын
வணக்கம் குருஜி, சுய சாரம் பெற்ற கிரகங்கள்பற்றி விரிவாக விளக்கவும்🙏
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 22 МЛН
Vesi Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
23:00
astro chinnaraj
Рет қаралды 92 М.