ஊடகங்கள் எல்லாம் மறைக்கின்ற காரணங்களையும் தாண்டி அற்புதமான நீங்கள் செய்கின்ற பதிவு அற்புதம்
@mohamedrafeek599921 сағат бұрын
அருமையான கருத்துக்களை அற்புதமாக பதிவு செய்வதில் சி வி எஸ் அவர்களுக்கு அவர்கள் தான் நாட்டு மக்களின் நல்ல அக்கறை உள்ள அன்பு உள்ளங்களுக்கு என்றும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் வாழ்த்துக்கள் உங்களுக்கு