DAILY BIBLE READING

  Рет қаралды 1,307

DAILY BIBLE READING

DAILY BIBLE READING

Күн бұрын

இயேசு சொன்னார், " சத்தியத்தை அறிவீர்கள் சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்". CGS பைபிள் கல்லூரியான நாங்கள் பைபிள் மற்றும் இயேசு கிறிஸ்து, அப்போஸ்தலர்களின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட சத்தியத்தை கற்பிக்கிறோம். எனவே ஒவ்வொருவரும் சத்தியத்தை, உண்மையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பரிசுத்த வேதாகமம் சத்தியத்தின் புத்தகம். இயேசு கிறிஸ்து- தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறார். அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார். அவர் நமக்கு நித்திய ஜீவனைத் தருகிறார். எனவே ஒவ்வொருவரும் பரிசுத்த வேதாகமத்தைப் படிக்க வேண்டும் என்பதற்காக இந்த Daily Bible Reading இன்றைய பைபிள் வாசிப்பு சேனலை உருவாக்கி உள்ளோம். இந்த சேனலை பயன்படுத்தி உங்கள் வாழ்வில் வளம் பெற்று நித்திய ஜீவனை அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த அவசர உலகில், பரிசுத்த வேதாகமத்தைப் படிக்க நேரம் கிடைக்காதவர்கள், பரிசுத்த வேதாகமத்தைப் படிக்க தினமும் காலையில் 2 முதல் 3 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் இந்த சேனலைப் பயன்படுத்தலாம். இந்த சேனலை நீங்கள் தொடர்ந்து பார்த்தால், நீங்கள் 365 நாட்களில் பரிசுத்த வேதாகமத்தை முழுமையாக படித்து முடிப்பீர்கள். இந்த பழக்கத்தை நீங்கள் கடைப்பிடித்தால், அது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்களுக்கும் ஒரு ஆசிர்வாதமாகவும் மிகுந்த சமாதானமாகவும் ஒரு மிக பெரிய வரப்பிரசாதமாக காணப்படும். இந்த சேனலை மற்றவர்களுக்கும் பகிருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Пікірлер: 1
@user-sf6kt6je1c
@user-sf6kt6je1c 19 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 61 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 61 МЛН