Two persons are quarreling that time one person told to another person that "You own it"- what's is meaning in Tamil
@ShivaaganAcademy8 ай бұрын
சண்டைபோடும் போது,சிலசமயம் தர்மசங்கடம் ஏற்ப்படும் அதாவது நம்மை சுற்றியிருப்பவர்கள் நம்மை பார்ப்பார்கள் அல்லது எதிரில் இருப்பவரின் வார்த்தை தடித்து பெரிய பிரச்சனையா மாறும் அந்தநேரத்தில் சண்டையிடும் இருவரில் யாரேணும் ஒருவர்,மற்றவரைப்பார்த்து "சரி என்னமோ பண்ணு"என்று விருப்பமில்லாமல் விட்டுக்கொடுத்து போவது.சூழ்நிலையை கருத்தில் கொண்டு விருப்பமில்லாமல் விட்டுக்கொடுப்பது.அல்லது அவரின் கருத்துடன் வேறுவழியில்லாமல் ஒத்துப்போவது.
@ShivaaganAcademy8 ай бұрын
Thank you for your support Sister.
@ShivaaganAcademy8 ай бұрын
You say 'you win' when you have been having a slight argument with someone and you are indicating that you agree to do what they want or that you accept their suggestion,though you do not really want to do. Example : 'All right, I said. "You win. சரி விடு நீ சொல்ற மாதிரியே செய்லாம்.