Day 1 தினம் தினம் கணிதம், விகிதம் & விகிதாசாரம் மின்னல் வேக shortcut PDF

  Рет қаралды 1,288,976

மின்னல் வேக கணிதம் by JPD

மின்னல் வேக கணிதம் by JPD

Күн бұрын

Пікірлер: 3 700
@rap4729
@rap4729 4 жыл бұрын
தனக்கு தெரிந்ததை அடுத்தவனுக்கும் சொல்லனும்னு நினைத்த உங்களுக்கு நன்றிகள்
@reverseflash3879
@reverseflash3879 4 жыл бұрын
Speed OK class super
@ammumeenu1266
@ammumeenu1266 4 жыл бұрын
Tq to ur support 🙏🏼
@ammumeenu1266
@ammumeenu1266 4 жыл бұрын
Ans 12
@ammumeenu1266
@ammumeenu1266 4 жыл бұрын
Very easy to understand ur method tq sir
@grajadurai200
@grajadurai200 3 жыл бұрын
@@ammumeenu1266 வ
@shahinbanu4027
@shahinbanu4027 4 жыл бұрын
என்னைப்போன்ற பாமரனுக்கும் புரிகிற வகையில் பாடம் நடத்தியமைக்கு, நன்றி.
@naturallifetvsl3472
@naturallifetvsl3472 3 жыл бұрын
these also Useful for students grade - 6 to 11 kzbin.info/www/bejne/mnS9ipSIiLSngsk
@kalipantiyan9582
@kalipantiyan9582 2 жыл бұрын
எல்லாருக்கு ஒரு திறமை உண்டு
@thamizhanaravindiasacademy
@thamizhanaravindiasacademy 2 жыл бұрын
UPSC civil services examination prelims 2020. paper 1 questions with answers and syllabus, motivation, translation videos..: kzbin.info/aero/PLpNWU2wYFT_b2JmPqVUutNvAFAcT837xu
@sowndari1117
@sowndari1117 2 жыл бұрын
எளிமையான முறை நன்றி
@jasminerose3560
@jasminerose3560 2 жыл бұрын
12
@ramguptha4386
@ramguptha4386 3 жыл бұрын
I'm a maths Professor. I seen your class today. It was very useful and easy to understand to all maths and non_ maths students. Really good sir.
@vincentrami1625
@vincentrami1625 2 жыл бұрын
நன்றி
@vincentrami1625
@vincentrami1625 2 жыл бұрын
Thanks lot sir
@vinodvind4049
@vinodvind4049 2 жыл бұрын
Tq
@SasiKala-qe9ov
@SasiKala-qe9ov Жыл бұрын
12 than answer
@jeevanantham.v836
@jeevanantham.v836 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள் - ஆனால் நோக்கம், லட்சியம் ஒன்றுதானே !! என் மாணவன் முன்னேற வேண்டும் !! தேர்ச்சிப்பெற வேண்டும் !! வெற்றி பெற வேண்டும் !! ஆஹா !! எத்தனை உயரிய எண்ணம் நீங்கள் அல்லவா வணக்கத்துக்குறியவர்கள்.. என் அன்பு சகோதரருக்கு நல்வாழ்த்துக்கள்! ❤️
@ravir7411
@ravir7411 4 жыл бұрын
Maths talent not showing intelligent but one who is teaching slow learner those really a great man.. like you
@lifestyle-hu9jn
@lifestyle-hu9jn 4 жыл бұрын
Hi
@fathimakalideen1540
@fathimakalideen1540 4 жыл бұрын
@@lifestyle-hu9jn m
@fathimakalideen1540
@fathimakalideen1540 4 жыл бұрын
@@lifestyle-hu9jn m
@keerthanak6086
@keerthanak6086 4 жыл бұрын
Super sir excellent
@selvim6077
@selvim6077 4 жыл бұрын
Sir super👍👍
@narmathar2721
@narmathar2721 2 жыл бұрын
11th question.. Ans:3×4=12 Thank you so much for your guidance sir🙏💐
@sathanagaja5373
@sathanagaja5373 2 жыл бұрын
11) 3*4=12
@s.panneerselvam2937
@s.panneerselvam2937 4 жыл бұрын
ஊற்று நீர் உற்று போல தங்களின் கற்று கொடுக்கும் விதம் அனைவருக்கும் புரியும் வண்ணத்தில் உள்ளது அண்ணா
@sithexisithexi9989
@sithexisithexi9989 3 жыл бұрын
Thnku sir
@udexpresschannel
@udexpresschannel 4 жыл бұрын
தெய்வமே இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் பாதம் பணிகிறேன்
@thamizhanaravindiasacademy
@thamizhanaravindiasacademy 2 жыл бұрын
UPSC civil services examination prelims 2020. paper 1 questions with answers and syllabus, motivation, translation videos..: kzbin.info/aero/PLpNWU2wYFT_b2JmPqVUutNvAFAcT837xu
@jeyanthikajendren1846
@jeyanthikajendren1846 3 жыл бұрын
நான் இது வரைக்கும் maths ரொம்ப ரொம்ப கஷ்டம் என்று எந்த exam kum நான் பார்த்ததே இல்ல sir இப்போ உங்க class எனக்கு ரொம்ப ரொம்ப easy ya இருக்கு sir ரொம்ப நன்றி sir🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasankarisivasankari6037
@sivasankarisivasankari6037 3 жыл бұрын
செல்வத்துள் மிக சிறந்த செல்வம் கல்வி செல்வம் அதை கொடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.... 😊😊😊👏👏
@karthik0432
@karthik0432 4 жыл бұрын
அண்ணா எனக்கு coaching class போகாம ஜெயிக்க முடியும் ன்னு நம்பிக்கை இருக்கு.....thank You for your guidance
@ndSathiyaL
@ndSathiyaL 4 жыл бұрын
11nth sum anss=12 AA bro
@anbiluthaya
@anbiluthaya 4 жыл бұрын
Super bro👌👏
@devikakathirvel3275
@devikakathirvel3275 4 жыл бұрын
Thank you so much brother you doing a such a great help
@anusree2501
@anusree2501 3 жыл бұрын
Sir, 11ത് answer option D 12
@kuttima936
@kuttima936 3 жыл бұрын
12
@anushiyak-sy1ij
@anushiyak-sy1ij 3 ай бұрын
Sir neemga pesurathe oru energy sir❤
@suthakar84
@suthakar84 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே. பலரின் வாழ்வில் விளக்கேற்றுகிறீர்கள்
@dhivyamurali9312
@dhivyamurali9312 Жыл бұрын
Take so much time to explain...pls short ah solunga
@vickyvickyvicky3325
@vickyvickyvicky3325 3 жыл бұрын
வணக்கம் சகோ எனக்கு கணிதம் அவ்வளவு எளிதில் புரியாது உங்கள் விடியோ பார்த்ததிலிருந்து கணிதம் தவிர மற்ற பாடங்கள் தான் கடினமாக இருக்கும் என்று உங்கள் மூலம் புரிந்து கொண்டேன் ❤️ சகோ
@kavalanhari9669
@kavalanhari9669 4 жыл бұрын
🙏 வணக்கம் தோழா உங்கள் கணித விளக்கம் தெளிவாக இருக்கிறது இனி நான் உங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்கிறேன் நன்றி 🙏
@georgevarshanprabhu
@georgevarshanprabhu 2 жыл бұрын
Super sir.... May God bless you...No any other words to say,
@rajik3571
@rajik3571 4 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி வீட்டில் இருந்து படிப்பவர்களுக்கு மற்றும் கோச்சிங் சென்டர் போக முடியாதவர்களுக்கும் , கிராம பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது மிக்க நன்றி🙏🙏🙏
@kumarmani3563
@kumarmani3563 4 жыл бұрын
உண்மை...
@sornakadeshwarank9420
@sornakadeshwarank9420 4 жыл бұрын
As really CRT..pa
@youcanachieve51
@youcanachieve51 4 жыл бұрын
Dear Aspirants.. This is for upsc preparation by 2016 batch. Watch and learn from the videos. kzbin.info/www/bejne/oHXMc4irp9yWraM Also Do subscribe and get upcoming tutorials..
@Mohanmohan-zt3js
@Mohanmohan-zt3js 4 жыл бұрын
Tq bro
@prasanth4362
@prasanth4362 4 жыл бұрын
Super sir
@subhadarshinisubha5880
@subhadarshinisubha5880 2 жыл бұрын
Nenga solli kodukra method a parthu maths mela interst adigamagthu.. Thank u so much.. Sir
@omega4646
@omega4646 4 жыл бұрын
Thaliva nee vara level nee enga iruka 🙏🙏🙏🙏🙏🔜💯🚔
@msudha7831
@msudha7831 4 жыл бұрын
அண்ணா 11.விடை:√9×16 = 3×4 = 12 Option : d Anna ....👍👍👍🙏
@sivasankar4505
@sivasankar4505 3 жыл бұрын
Hi
@pepinroche6897
@pepinroche6897 2 жыл бұрын
Sir very useful la iruku
@kannansetu7936
@kannansetu7936 2 жыл бұрын
Ans:12 thankyou bro, Neenga sollitharuvathu romba usefulla irukku
@aoneseatcover8768
@aoneseatcover8768 4 жыл бұрын
Semaya puriyuthu, funnavun iruku thnk u bro.. lots of thanks.🙂
@ananthib320
@ananthib320 3 жыл бұрын
Yaaru sir neenga....semmaya teach panringa..... ini onga teaching ku naan adimai....😁😁😆
@naturallifetvsl3472
@naturallifetvsl3472 3 жыл бұрын
students grade - 6 to 11 kzbin.info/www/bejne/mnS9ipSIiLSngsk
@sowmyashanmugam7526
@sowmyashanmugam7526 2 жыл бұрын
Vera level...sir..nenga maths varata enaku ..puriyuara mathiri solli kudutha god nenga
@kalaivanisathish9917
@kalaivanisathish9917 3 жыл бұрын
Vera level anna...ippo tha 1st time unga maths shortcuts paakuren...super super super...keep rocking..great JPD anna..
@jayachandrans4285
@jayachandrans4285 4 жыл бұрын
அண்ணா வாழ்க பல்லாண்டு.இச்சேவை தொடர தங்களை வணங்குகின்றேன்.
@naturallifetvsl3472
@naturallifetvsl3472 3 жыл бұрын
helpful for students grade - 6 to 11 kzbin.info/www/bejne/mnS9ipSIiLSngsk
@video4899
@video4899 2 жыл бұрын
பார்ப்பதற்கே அருமையாக உள்ளது எனக்கு வயது தான்டி விட்டது.எனக்கு வயது இருந்தால் நான் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவேன் வாழ்த்துக்கள் தங்களது சேவைகள் தொடரட்டும்
@kannankannan3197
@kannankannan3197 3 жыл бұрын
இந்த பணி மென்மேழும் வளர என் இனிய வாழ்த்துகள்!
@SenthilKumar-uh7dx
@SenthilKumar-uh7dx 3 жыл бұрын
Semma useful sir thank you very much sir
@SATHYADEV84
@SATHYADEV84 4 жыл бұрын
Sir unga maths teaching parthu ,enake maths la semma intresting vanthuduchi sir, Unga teaching vera level sir ,
@youcanachieve51
@youcanachieve51 4 жыл бұрын
Dear Aspirants.. This is for upsc preparation by 2016 batch. Watch and learn from the videos. kzbin.info/www/bejne/oHXMc4irp9yWraM Also Do subscribe and get upcoming tutorials..
@jesurethnam1848
@jesurethnam1848 3 жыл бұрын
Dear Bro Really Super.... நான் இந்தமாதிரி கணக்குகளை இப்படி ஒரு எளியவடிவில் புரியிறமாதிரி எங்கேயும் கற்றதில்லை...மிக்க நன்றி...
@pratheeppandi2153
@pratheeppandi2153 4 жыл бұрын
எனக்கு கணிதம் கொஞ்சம் கூட புரியாது ஆனால் உங்களால் இப்போது இந்த கணித முறையை எளிதாக நடத்தியுள்ளேர்கள் மிகவும் பிடித்தது போக போக நான் கணிதம் நன்கு கற்றுக் கொள்வேன் என்று மனதில் உற்சாகம் தருகிறது வாழ்த்துக்கள் 🙏 அண்ணா
@deepikap3591
@deepikap3591 4 жыл бұрын
Hi
@deepikap3591
@deepikap3591 4 жыл бұрын
Pcku poragla
@pratheeppandi2153
@pratheeppandi2153 4 жыл бұрын
@@deepikap3591 சொல்லுங்க தீபிகா
@pratheeppandi2153
@pratheeppandi2153 4 жыл бұрын
@@deepikap3591 pcku poragala 👈 என்ன வார்த்தை என்று புரியவில்லை தீபிகா
@pratheeppandi2153
@pratheeppandi2153 4 жыл бұрын
@@deepikap3591 நீங்க குரூப் 1 எழுத போறீங்களா
@padmapriya6239
@padmapriya6239 3 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன் நண்பா. நாங்கள் முன்னேற நீங்கள் உழைக்கிறீர்கள் நீங்கள் ஆரோக்யமாக இருந்து இன்னும் பல முயற்சிகள் செய்து வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் நண்பா
@mathumathu1107
@mathumathu1107 2 жыл бұрын
Bro neenga vera level enaku maths la interest illa but i watch ur maths video , ur voice good vibes, positive energy
@priyadharisinim6763
@priyadharisinim6763 4 жыл бұрын
அண்ணா, உங்களின் கணக்கு நடத்தும் முறை அருமை அண்ணா, மிகவும் ஆர்வத்துடன் போட தோணுது அண்ணா.. நன்றி அண்ணா..
@youcanachieve51
@youcanachieve51 4 жыл бұрын
Dear Aspirants.. This is for upsc preparation by 2016 batch. Watch and learn from the videos. kzbin.info/www/bejne/oHXMc4irp9yWraM Also Do subscribe and get upcoming tutorials..
@jeyapaulanandh5967
@jeyapaulanandh5967 4 жыл бұрын
சூப்பர் அண்ணா நான் உங்கள தான் பின் தொடருறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கு மிக்க நன்றி
@pooranipoo3159
@pooranipoo3159 4 жыл бұрын
Naanum pa
@jayasri5278
@jayasri5278 4 жыл бұрын
Super Anna
@jayasri5278
@jayasri5278 4 жыл бұрын
So easy anna
@youcanachieve51
@youcanachieve51 4 жыл бұрын
Dear Aspirants.. This is for upsc preparation by 2016 batch. Watch and learn from the videos. kzbin.info/www/bejne/oHXMc4irp9yWraM Also Do subscribe and get upcoming tutorials..
@padmanaban8492
@padmanaban8492 2 жыл бұрын
8 puriyala
@estherjeslin4875
@estherjeslin4875 Жыл бұрын
Sir... எனக்கு கணக்கு சுத்தமா புரியாது... உங்க முறையைத் பாத்தேன்... Very useful sir... Thank u so much... Sir
@jaijai6781
@jaijai6781 2 жыл бұрын
நீங்கள் பேசுவது மிகச் சிறப்பாக இருக்குங்க
@Sathishkumar-oq8on
@Sathishkumar-oq8on 4 жыл бұрын
அருமை...👌 Ans:(d.12)
@mahalakshmi7243
@mahalakshmi7243 3 жыл бұрын
👌👌நன்றாக புரிந்தது ப்ரோ
@yrchannel...3694
@yrchannel...3694 4 жыл бұрын
Sir samaiya teach pandringa sir na unga maths mattum than fellow pandren sir nalla clear ah puriyuthu sir continue va video podunga sir na ungala tha sir nambi erukken sir super sir thank u sir
@gowthamir3516
@gowthamir3516 3 жыл бұрын
Super Anna unga voice vera level jolly ah Erukku thukkam varala romba comedy ah Erukku and thank you Anna
@suganyar2227
@suganyar2227 4 жыл бұрын
Maths puriyama irunthen anna Exam venam nu irunthen But Unga video paathen aprm than maths la interest ye vanthuchu Thank you so anna 🤝👏
@muthurasu3990
@muthurasu3990 4 жыл бұрын
Aptiya
@tamiltrollvideos2756
@tamiltrollvideos2756 4 жыл бұрын
@@muthurasu3990 ama bro
@vijayalakshmi4428
@vijayalakshmi4428 4 жыл бұрын
Sir.... Really standing ovation for your method and selfless motive.... Please continue your great work forever sir 🙏🙏Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏
@enkavisaral
@enkavisaral 2 жыл бұрын
Romba romba helpfula irunthuchi brother..thanks a lot..nalla explain panringa..nalla understand aguthu..
@மதிவதனி-ழ2ட
@மதிவதனி-ழ2ட 4 жыл бұрын
சகோ.... எனக்கு கணக்கு சொல்லி தர யாருமில்லை. இருப்பினும் நான் கணிதத்தை தவிர மற்ற பாடங்களை எல்லாம் படித்தேன்... 2018 group 4 தேர்ச்சி பெற்று இப்போது அரசுப் பணியில் இருக்கிறேன்... ஆனால் எனக்கு கணக்கு வராத ஓரே காரணத்தால் நான் group 1 தேர்விற்கு படிக்காமல் இருந்தேன்... உங்களது இந்த காணொளி பார்த்ததில் இருந்து எனக்கு புது நம்பிக்கையே பிறந்துவிட்டது என்னாலும் group 1 வெற்றி பெற முடியும் என்று... மிக்க நன்றி சகோ...
@sundaravalli3838
@sundaravalli3838 4 жыл бұрын
.super
@arunkumar-vv2yd
@arunkumar-vv2yd 3 жыл бұрын
SuPer
@KaranKaran-zj5ip
@KaranKaran-zj5ip 3 жыл бұрын
Ethavathu tips kudunga sis
@kiruthiganarayanan5390
@kiruthiganarayanan5390 4 жыл бұрын
செம அண்ணா நீங்க உண்மையாகவே வேற லெவல். சார் பிளிஸ் டிஎன்ஈபி க்கு வணிகம் பாடமும் போடுங்க அண்ணா.
@minnalvegakanitham
@minnalvegakanitham 4 жыл бұрын
kantipa
@kiruthiganarayanan5390
@kiruthiganarayanan5390 4 жыл бұрын
I am waiting anna
@ushamadhu2888
@ushamadhu2888 4 жыл бұрын
Pls send that PDF
@sathiyarethick2124
@sathiyarethick2124 2 жыл бұрын
Very simple maths sir super enakku ippothan first time maths puriyuthu Tq sir
@rojam7299
@rojam7299 3 жыл бұрын
Today the unga video paths bro Super TNPSC exam preparation tips& syllabus & study materials venum bro
@divyakandappan2658
@divyakandappan2658 4 жыл бұрын
Sir beginner ku puriyara mathiri super ah kudukareenga Thank you 👍, idhea speed maintain pannunga plz
@kgkfamily3380
@kgkfamily3380 2 жыл бұрын
நான் இப்போதான் படிக்க ஆரம்பிக்கிறேன். உங்களுடைய விளக்கம் அருமை நன்றி சகோதரரே 👍
@nalininalini7399
@nalininalini7399 4 жыл бұрын
Purindhathu brother 11th sum √9*16 = 3*4= 12 Ans= 12
@minnalvegakanitham
@minnalvegakanitham 4 жыл бұрын
good
@suganthisuganthi2064
@suganthisuganthi2064 4 жыл бұрын
@@minnalvegakanitham ipadie teach pannunga
@sivasampath2253
@sivasampath2253 4 жыл бұрын
@@minnalvegakanitham hi bro I want Ur contact number bro please
@nirmalkumarg3997
@nirmalkumarg3997 4 жыл бұрын
@@minnalvegakanitham Hi Anna... what's app group la Ena join pannunga...plss
@sivasamy5345
@sivasamy5345 4 жыл бұрын
Dear sir , ur lecture is student’sfriendly Congrats . Thanks for ur service . Regards K. Sivaswamy dean maths , STC , pollachi
@tbggamer1159
@tbggamer1159 2 жыл бұрын
Nan maths la weak. Enakke puriyum vagaiyil supera explain panreenga. Thank you so much.
@gopalakrishnagokale3128
@gopalakrishnagokale3128 2 жыл бұрын
Hats of sir...! Ur teaching excellent my wife, son is also ur student ...!
@kirubakarthik2253
@kirubakarthik2253 4 жыл бұрын
11 th Questionkku answer - d)12 Thank u anna . Neenga soldrathu sarithaa anna daily maths touch pannikkitte iruppom.🤝🤝🤝 Aarvamaga irukkiren ,Naalai vidiovukkaaga kaathirukkiren 🤗🤗🤗
@Madhavan.C369
@Madhavan.C369 3 жыл бұрын
உங்கள் சேவை எங்களுக்கு தேவை. எனது கோடான கோடி நன்றி🙏💕🙏💕🙏💕
@naturallifetvsl3472
@naturallifetvsl3472 3 жыл бұрын
for the students grade - 6 to 11 kzbin.info/www/bejne/mnS9ipSIiLSngsk
@sathyashre720
@sathyashre720 4 жыл бұрын
Sir increase the speed..you are doing amazing. Thanks for the tips
@janakig5606
@janakig5606 2 жыл бұрын
Tamil.send. 100 mark
@sadhasivam174
@sadhasivam174 4 жыл бұрын
Sir nalla purithu sir daily 10 questions edugga sir
@pavithraayyanar9262
@pavithraayyanar9262 2 жыл бұрын
Veetla irundhu maths poda unga teaching romba easy ya iruku anna thank you 🙏🙏
@lathalatha2168
@lathalatha2168 4 жыл бұрын
10 question wise pottal easyya irukkum sir ippadiye podunga thank you
@mathigomathi8255
@mathigomathi8255 3 жыл бұрын
Super
@mohamedrizwan8338
@mohamedrizwan8338 3 жыл бұрын
Wonderful job brother. This is very helpful for people like me (who are weak in Maths). Thanks for the notes and wonderful explanation 👍
@kalaibaskar14
@kalaibaskar14 3 жыл бұрын
True tq
@rencyremina2336
@rencyremina2336 2 жыл бұрын
Stop
@gowrikoki8598
@gowrikoki8598 Жыл бұрын
என் அன்பான வேண்டுகோள் அண்ணா......... இதே மாதிரி கூட்டுவட்டி தனிவட்டி,இலாபநட்டம் சதவீதம் போன்ற topic ku questions upload pannunga
@rajaa4862
@rajaa4862 3 жыл бұрын
Your teaching flows is very excellent. I understood very easily.
@gowthamk1149
@gowthamk1149 3 жыл бұрын
Tq brother, your teaching level is amazing 💐💐💐
@johnsimiller1829
@johnsimiller1829 2 жыл бұрын
Thank you so much bro
@saisaran5101
@saisaran5101 2 жыл бұрын
Anna neenga super ah solli tharinga ini maths fulla ah unga vedio mattum pakkalam nu mudivu pannirukken.......and neenga ithe spead la solli kodunga anna......oru time nalla theliva solli koduthutingana aprm yengaluku antha sum repeat pakkum pothu doubt vara chance illa.anna.....super anna 11th qstn ans 12
@rajakumaran4549
@rajakumaran4549 4 жыл бұрын
தெய்வமே. என் கண்ணை திறந்துட்ட ....
@naturallifetvsl3472
@naturallifetvsl3472 3 жыл бұрын
check panni parunga students grade - 6 to 11 kzbin.info/www/bejne/mnS9ipSIiLSngsk
@hariprasanth4922
@hariprasanth4922 4 жыл бұрын
Anna spr 2020 la group 4 exam near la irukkum pothu innum neraiya shortcut sollunga anna .than spr anna neega indha mathiri condinue pannuga anna engallukku helpful a irukku
@sasisasi1556
@sasisasi1556 2 жыл бұрын
Super way sir your teaching style .....11 question ..Ans:. 3 ×4 =12 sir
@divyasri9887
@divyasri9887 3 жыл бұрын
11 questions ans 12 correct Anna ....such as a wonderful maths short cut ...keep rocking ... Waiting for ur video Anna 😎
@jayakumarsathyabama3623
@jayakumarsathyabama3623 2 жыл бұрын
12
@sarathgod2030
@sarathgod2030 4 жыл бұрын
Really very ec to understand brother. Thank you 🙏🙏
@asmapt0589
@asmapt0589 3 жыл бұрын
நான் இலங்கை ஆசிரியர் தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கின்றேன். குடும்ப தலைவி coaching center போக முடியவில்லை. நுண்ணறிவு என்ன பண்றதுன்னு தெரியாமல் இருந்தேன். வரமாக உங்கள் channel ஐ பார்த்தேன். இலங்கை பாட புத்தக கணக்குகள் அப்படியே இங்கே வருகின்றது. Syllabus change ஆனாலும் கணக்கு ஒன்னு தான். மிக்க மகிழ்ச்சி நீங்க நல்லா இருக்கணும் ஐயா. இலங்கை தமிழ் பேசும் மக்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகள். நீடூழி வாழ்க வளமுடன் . விடை 12
@tsk30
@tsk30 4 жыл бұрын
11). D - 12
@sornasundari8086
@sornasundari8086 4 жыл бұрын
Sir I am new viewer I want pdf sir, pls help me. Sir romba nala class poituirrkku nan eppadi follow pannuradhu sir kindly answer me
@treefriends1318
@treefriends1318 2 жыл бұрын
நீங்கள் சொல்வது நல்லா புரியுது நன்றி
@kaviezhil7522
@kaviezhil7522 4 жыл бұрын
11 that question answer d)12 Anna ..enaku puriyathu Anna...
@nagarajanm1380
@nagarajanm1380 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙏🙏
@vpvelu92
@vpvelu92 2 жыл бұрын
12 answer
@sowmithanishant5743
@sowmithanishant5743 3 жыл бұрын
Supera solrenga ennaku maths varadhu maths nala kazhtamnu thonum...ennala maths poda mudiyudhu ada ivllodhana thonudhu nenga poda poda ungloda sendhu nanum pottutu varen ....epdra score panna poromnu kavalaya irrundhadhu ennoda kavalaiya pokitenga...👌👌👌
@mariaajith1184
@mariaajith1184 4 жыл бұрын
நன்றி ஐயா!!!
@srividhyakannan258
@srividhyakannan258 4 жыл бұрын
Brother tq so much for this tricks I subscribed now..but one request..plz tell me the question in English also...becoz it will help for the English medium people's too
@vidyadp582
@vidyadp582 2 жыл бұрын
Ur video ena pola class pogadhavangaluku very useful Tnq bro🙏
@APM_brothers_85
@APM_brothers_85 4 жыл бұрын
ஐயா காவல் துறை கான கணிதம் கூறுங்கள் plz
@ramyavenugobal7500
@ramyavenugobal7500 4 жыл бұрын
Sir na yepdiyavathu group 4 pass pannanum sir pls help sir
@maduraiman6159
@maduraiman6159 3 жыл бұрын
Sir super .... Ninga solli tharra maths nalla puriuthu ... Note panni vachurken ... Thank you so much sir
@harithaas658
@harithaas658 4 жыл бұрын
Sir..konjam English laiyum questions podunga
@ashokkumarr2503
@ashokkumarr2503 4 жыл бұрын
easy ah puriyuthu sir,11 th question ans-12 thana sir
@munuswamysezhiyan2251
@munuswamysezhiyan2251 3 жыл бұрын
Thank u
@munuswamysezhiyan2251
@munuswamysezhiyan2251 3 жыл бұрын
12
@priyalakshmi4327
@priyalakshmi4327 2 жыл бұрын
11th question ans is 12 sir Nenga ipdi solli tharathu super sir romba thankkkk you
@sathishr7208
@sathishr7208 4 жыл бұрын
HI sir Amazing Teaching, I am applied rrb group d exam. Can u pls advise the rrb module maths Qstn and Ans.
@svalarmathi1588
@svalarmathi1588 4 жыл бұрын
Super bro.maths evvalau easy nu eppa puriuthu
@suganthisuganthik5562
@suganthisuganthik5562 2 жыл бұрын
எனக்கு மிகவும் எளிமையாக புரியும் வகையில் உள்ளது நன்றி சகோதரரே🙏
@karthika62034
@karthika62034 2 жыл бұрын
Superrb va nadathuringa bro 👏👏👏sema, vera level neenga .Na ippove pass pannita mathiri irukke thank you soo much 🌹🌹🌹sollurathu ku vera vartha illa pindringa bro.
@amirthavalli7515
@amirthavalli7515 2 жыл бұрын
Neenga enga irunthalum nalla irukkanum sir very useful vidio sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kathirmithran5147
@kathirmithran5147 2 жыл бұрын
Anna nan oru house wife maths kanttu payanthu irunthyn but unga video paththathum happy akitten thanks Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramsmalai3027
@ramsmalai3027 2 жыл бұрын
Ans d Sir.nalla puriyuthu sir.naan work poren sir.unga maths enakku rompa useful erukku sir.thank you sir.
@deepaswasthika3182
@deepaswasthika3182 2 жыл бұрын
Thanks Anna. Maths romba kastam nu ninachen. Easya solve panna sollikoduthadhuku nantry bro.
@kuttykarthik9243
@kuttykarthik9243 2 жыл бұрын
Thelivaga purindhathu sir, na velaiku porathala koching class poga mudila, so unga pathivu enaku rombha usefula iruku, mikka nandri sir, god bless you🌹
@sabarimala3907
@sabarimala3907 3 жыл бұрын
Neega kodukum tips ellam padidhu pass panniralam nambikkai kodukudhu so romba thanks Anna ungal sevai ennamathiri vttil erudhu padkkum housewife ku thevai thank u so much anna
@Newborni
@Newborni 2 жыл бұрын
Brother your service was great. Me studying from home only . Great
@thanusethuraman90skid31
@thanusethuraman90skid31 2 жыл бұрын
Nenga nalla soli tharinga 4 yr ku Munadi Unga video pathurundha Ingram job poirupen.... na housewife 2 degree mudichutu vetla tha eruken kulandaivachutu poi Ena la padika mudiathu vetla erundhey Unga Channel pathu tha na maths kathukuren ji la velaiku poganum kandipa... Nandri
@gayathrividhya2662
@gayathrividhya2662 2 жыл бұрын
Sir I really impressed your maths class sir... First la maths ye varathu sir enakku... But in your channel amazing sir ... Thank you sir
@yaalunanthu6485
@yaalunanthu6485 2 жыл бұрын
ரொம்ப சூப்பர் helpfull ah irukku sir... Romba super ah class edukkarenga... Thank you so much
@sugunasuguna7755
@sugunasuguna7755 2 жыл бұрын
Super bro,thanku very much.maths varatha enakey supera puriyuthu.
@lydiajayapalan2467
@lydiajayapalan2467 3 жыл бұрын
என் வயது 42 நீங்கள் நன்றாக சொல்கிறீர்கள் நான் மாற்றி மாற்றி போட்டு விடுகிறேன்
@UmaUma-vw3uk
@UmaUma-vw3uk 9 ай бұрын
Easy ahhh purithu Anna thank you soooooo much and your voice puriyara matiri irukku
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
PERCENTAGE | சதவிகிதம் | FULL REVISION | TNUSRB |TNPSC |
1:32:10