ஒரே மேடையில் இராமரையும் கிருஷ்ணரையும் ஒவ்வொரு புள்ளியில் நிறுத்தி, ஒப்பிட்டு விவரித்த விதம் அருமை. குறை இல்லை. நிறை மட்டுமே. ஹரே கிருஷ்ணா
@kanagasaradharamamoorthy510 Жыл бұрын
ன்றய்யா😂
@anuradhakannan5726 Жыл бұрын
கேட்க கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று ஆசையா இருக்கு. நீங்கள் நீண்ட ஆயுசோட ஆரோக்கியம் மற்றும் செல்வம் எல்லாம் பெற்று வாழ வேண்டும் என்பதே என் ஆசி. எனக்கு ஓர் ஆசை. எங்கள் ஊரில் (பாண்டிச்சேரி) வந்து பத்து நாள் கிருஷ்ணன் கதை நீங்கள் சொல்லி கேட்கனும்.. பகவான் தான் ஏற்பாடு செய்து தரனும். வாழ்க வளமுடன்.
@sathishprabhu28823 ай бұрын
Korai ondrum illai govinda...very easy to understand the divinity of Lord Rama and Lord Krishna 🙏 Thanks Dushyanthj wonderful upanyasam ...long live Sanathana dharma
@kaushalyagopal1453 Жыл бұрын
நிச்சயமாக நமக்கு எந்த குறையும் அந்த கண்ணன் கொடுக்கவில்லை என்பதை மிக மிக மிக அருமையாக விளக்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்... இத்தனை விதங்களில் நாம் நம் குழ்தைகளுக்கு நமது சனாதன தர்மத்தை புரிய வைக்க வேண்டும் என்று அற்புதமாய் ( பைரவர்) விளக்கம் கொடுக்க எங்கள் துஷ்யந்த் தால் மட்டுமே முடியும்....அதி அற்புதம்....இன்று என்னுடைய வாழ்நாளின் முக்கிய மான 2-மணி 15 நிமிடங்கள் கழிந்தன.....,❤❤😍
@madhusuthanan7603 Жыл бұрын
நன்றி நன்றி அய்யா இப்படி ஒரு அருவி போல இவ்வளவு விஷயங்களை பிரவாகம் போல நிறைவாக குறை ஒன்றும் இல்லை கேட்டபோது கண்கள் கலங்கியது ...
@BrindhaR-r9s Жыл бұрын
நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏
சுவாமி உங்களுக்கு, இறைவன் எம்பெருமான் குருவாயூரப்பன் ஆசிகள் எப்போதும் உடனிருக்க வேண்டிக்கொள்கிறேன். உங்கள் இறைப் பணி உலகம் எல்லாம் தொடரட்டும். ஜெய் ஸ்ரீ ராம் 🙏
@krishnaswamysankaran3515 Жыл бұрын
Super o super
@nanmullaiarun6103 Жыл бұрын
Bharat wants many more Dushyanth Sridhar Mahan
@skslaksha Жыл бұрын
குறை ஒன்றும் இல்லை Sri. Dushyanth Sridhar உங்கள் upanyaasathil. Enjoyed every bit of it . ❤❤
@shanthisanthanam3243 Жыл бұрын
அருமை. குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனை கண்ணெதிரில் நிறுத்தியதற்கு மிக்க நன்றி
@SampathKn-oc6qy Жыл бұрын
ஸ்வாமிகளின் உபன்யாஸம் பிரம்மிப்பின் உச்சம் 🙏🏻🙏
@savithamuralidhar3127 Жыл бұрын
Awesome Dushyant Ji.. உங்கள் சேவை தொடரும் வரை சனாதன தர்மத்திற்கு குறை ஒன்றும் இல்லை.
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare ❤
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
அருமை.அற்புதம். தெய்வீகம் ஐயா
@jayalakshmis7676 Жыл бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🏿
@srinivasvenkat9454 Жыл бұрын
God bless you always Swamy,
@annammalloganathan7711 Жыл бұрын
Amazing amazing.... No words to express my joy while listening your kathakalakshebam. ❤❤❤❤
@sdevibhavani Жыл бұрын
Amazing upanyasam. I have become a great fan of you sir. Indha upanyasam ketta piragu engaluku kurai onrum illai Govinda! 🙏
@SreelathaNandakumar-z8f Жыл бұрын
Aum Sri sairam dushyanthukutty just for you i have learned how to add a comment on the touch screen may bhagawan Sri sathyasaibaba bless you in abundance
@vijisrinivasan2928 Жыл бұрын
Kudos to Dushyanth swami for his excellent oration! Unparalleled comparison of Rama,Krishna Avatars with his brilliant eloquence of words and knowledge to substantiate Kura I on rum illai Govinda Looking forward for more such Upanyasams in the future nalla padathal manaivazhvar kondapendir makkale
@JayaRanganathan54 Жыл бұрын
A fantastic Upanyaasam by Sri Dushyanth Sridhar - the most enjoyable experience of storytelling and melodious singing!!
Contemporary entertaining yet high level upanyãsam by Dushyant Maharaj …. Wonderful
@padmanabhans3069 Жыл бұрын
excellent two days programme. thanks to everyone
@suryachandra45609 ай бұрын
Happy to hear the pravachanam 'kurai ondrum illdha Govinda'.
@APKoilNSapthagireesanjaya Жыл бұрын
Sri Dushyanth Sreedhar is God's Gift to the present generation!
@srinivasvenkat9454 Жыл бұрын
From Uk Great true
@geethaananth9301 Жыл бұрын
Divine soul அருமை
@padmanagesh8589 Жыл бұрын
Viewing the title in a different perspective is simply great. God bless you with a long and healthy life.
@rvcharry830 Жыл бұрын
What a beautiful upanyasam God bless you and long live you
@kalajayaraman6042 Жыл бұрын
Kurai ondrum illada govindanuku ivlo arthama.. God bless you with long healthy happy life to do this wonderful job of spreading this divine knowledge
@f200010110 ай бұрын
Fantastic upanyasam 🎉🙏, thank you so much.
@TalescopeBangalore Жыл бұрын
Thanks to Palakkad Bhajanotsavam organizers and Shri Dushyant Sridhar, kurai ondrum illai. 🙏
@kuppusamykabaleeswaran9136 Жыл бұрын
மிகச் சிறப்பு. பல கோடி நன்றிகள். 🙏🙏🙏
@SureshC-vp3rs Жыл бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🏼
@Raviprakash-lz1qn Жыл бұрын
What a voice. It's mesmerizing.
@ramaachandrasekar8801 Жыл бұрын
Thangal upanyasam kettal kurai ondrum illai❤
@seethamurthi6317 Жыл бұрын
You speak so well, brilliant. A pleasure to hear you.🙏
@krishiv78 Жыл бұрын
Thank you sir for giving simple demonstration of the great complex dharma in an understanding way for a layman like me. God bless you
@venkatesh0468 Жыл бұрын
Super blessed to hear this, thank you
@anuashok9885 Жыл бұрын
Namaskaram en mana kurai ellam odi poiduthu very very thanks neengal neeeeeenda naall nanna irukanum kuruvayurappa thunai irupaar again thanks
@chandranote56898 ай бұрын
Hare Krishna hare Krishna hare hare ❤
@srinivasvenkat9454 Жыл бұрын
From Uk: We blessed from your upanyasam Swamy
@VijayaLakshmi-jx4gu Жыл бұрын
❤❤ Kannanu Kuravilla, Serry Serry. Enkilum Ramayanatthill Ullppedhutthi Eella Ennkilum Deszaredtha Rajan Raja Ghuruvine Veanndhunna Ella Dhanangghalum Kodhutthukanum. Ramayantthill Ullppedhutthannghathu Kuravyie. ❤❤❤❤❤.
@sujathasrinivasan3881 Жыл бұрын
Namaskaram 🙏 Purnam a complete Pravachan upanyasam Sri Rama and Sri Krishna the great little Aandal Kurai Ondrum illai Govinda everything that much of intresting information about colours yesterday pravachan very minute many blessed to hear all these in each pravachan that much of informations covered by everything Geography History Science even medicine etc.,no need to go to school and college just by hearing Your Upanyasam is much enough a vast wide Knowledge of yours can be gained even a little it will helpfull to the Youngster they needed the most before and all I used to take notes Pranams 🙏🙏🙏🙏🙏 Great Work to the Whole World Thanks a lot
@pushpan3905 Жыл бұрын
Beutiful, attractive speech..full of knowledge..deep knowledge in all fields... can't vskio a line...valuable speech
Sri Ramavadharam- Sri Krishnavadharam- in GOVINDAA Naamam- explained nicely. Vaazhka Pallaandu. My son’s birthday day also Anusham this month. Happy. Jaya Jaya Shankara Hara Hara Shankara.
@SreelathaNandakumar-z8f Жыл бұрын
❤amrutham sookshmam aascharyam❤❤sathyam sai baba❤❤❤
@meenakshiviyer9239 Жыл бұрын
Super Dushyant sir you are a blessed soul gift to the humanity
@vijayalakshmivasudevan6397 Жыл бұрын
Very nice informative discourse on t comparison between Rama and Krishna Avatharam. Thank you so much for the lovely presentation for Aandaal thayar's one line. Kurai ondrum illai Govinda. கேட்க கேட்க இனிமை.😊🙏💐
@pannalaljoshi9562 Жыл бұрын
அருமை🎉
@krishna2240 Жыл бұрын
பதிவினைக் கேட்டு ரசித்த எங்களுக்கும் யாது குறையும் வைக்காமல்....இறுதியாய் பாடல் முழுவதுமாய்...மிக மிக இனிமையாய் ரசிக்க ரசிக்க தாங்களும் பாடி எங்களையும் பாடவும் வச்சிட்டீங்க...மிக்க மிக்க மிக்க நன்றி...😊💐🙏