Day-28/English Sentence Making Tamil/Sentence Making Spoken English/Past Routines

  Рет қаралды 40,048

Easy ஆக English பேசலாம்

Easy ஆக English பேசலாம்

Ай бұрын

Day-28/English Sentence Making Tamil/Sentence Making Spoken English/Past Routines
Hello Friends
Welcome to our channel
This is a free spoken english class within 30 days. I am going to teach English in a simple way that you can understand. I am going to tell you the small words that you use in your daily life in english instead of saying them in tamil. Watch every video I can post daily and you will definitely be able to speak English fluently the end of 30 days
If you like this video do like and share it!
if You have any doubts form ask me in comment section my pleasure to clarify your doubts
English sentence practice,How to make English sentence in English,Easy English speaking,Spoken English sentence in tamil,Sentence making in English,English sentence,English sentences for learning English,Easy English sentences for beginners,How to make English sentence tamil, Simple sentences in English daily use,Sentence making tamil to English,How to make English sentences video,Easy English sentences
#dailyroutine #dailyroutinesentences #easysentences #english #basicenglish #englishlanguage #englishgrammar #learnenglish #learnspokenenglishintamil #sentences #grammer #sentence #spokenenglishforbeginnersintamil #freespokenenglish
Thank You👌👌👌

Пікірлер: 79
@mohammedrizwan9695
@mohammedrizwan9695 4 сағат бұрын
Masha Allah, it's very useful to understanding English very easy way
@josephdavid3616
@josephdavid3616 Күн бұрын
தமிழிலிருந்து ஆங்கிலம் வாக்கியத்தை உருவாக்குவது நன்றாக புரிந்தது மிகவும் நன்றி சகோதரி.
@eswariramamoorthy7918
@eswariramamoorthy7918 18 күн бұрын
Om namashivaya. Valga valamudan. Excellent teaching mam. Keep rocking🎉🎉🎉
@sridarkrishna2532
@sridarkrishna2532 20 күн бұрын
Mam, நீங்கள் எங்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் விதம் மிக எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது. உங்கள் இந்த பணி தொடர வாழ்த்துகள். 🙏
@user-ii4rs9sz2b
@user-ii4rs9sz2b 8 күн бұрын
First time I watch your video. Well explained Sis. Easy to understood...
@subbannaswamysubbanna1139
@subbannaswamysubbanna1139 6 күн бұрын
Sister,.iam form rain city.karnataka.your Tamil .and English,explain.very very nice.god bless you .thank you
@user-ii1mv5qx6i
@user-ii1mv5qx6i 23 күн бұрын
Very good teaching 👍 .I easily understood .thank you very much mam
@advsiva1122
@advsiva1122 17 күн бұрын
I have followed a number of channels to improve my spoken English skills, but your video has given me more confidence, sister. Thank you so much, and I will be following you...
@STDD-Shorts111
@STDD-Shorts111 7 күн бұрын
Very nice changing tamil to english
@muhammedanwaranwarasan1653
@muhammedanwaranwarasan1653 23 күн бұрын
What a clear and concise explanation! The way of teaching is very useful for beginners. Superb!"😊😊😊
@purusothamannagarathinam1263
@purusothamannagarathinam1263 18 күн бұрын
🙏இனிய வணக்கம்👏 நீங்கள் ஆங்கிலம் எப்படி எழுதுவதை மிகவும் சிறப்பாக சொல்லித் தருகிறீர்கள். இதில் நான் நிறைய விடயத்தை அவதானித்தேன்.To_க்கு வந்தால் To வரும் என்று அர்த்தமில்லை. அது நகர்ந்தால் To அல்ல விட்டால் For வரும் என்று மிகவும் சிறப்பாக சொல்லி இருந்தீர்கள். அதோடு வேறும் பல உதாரணங்களும் சொல்லி இருந்தீர்கள் நேரத்திற்கு At , For இதை நான் சுலபமாக புரிந்து கொண்டேன் அதனால் தான் நீங்கள் சொல்லித் தந்த விதத்தை நான் இதில் குறிப்பிட்டு இருக்கிறேன். உங்களுடைய ஒவ்வொரு வீடியோக்களையும் திருப்பி திருப்பி ஒரு ஐந்து தடவை பார்த்தால். அந்த ஆங்கிலத்தில் எந்த தவறுகளும் விடாமல் சிறப்பாக எல்லாரும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள முடியும். இதைவிட எனி இதை விட சுலபமாக யாராலும் ஆங்கிலத்தை சொல்லிக் கொடுக்க முடியாது. மிகவும் சிறப்பு உங்களை தலைவணங்கி வாழ்த்துகிறேன் சகோதரி.👏 உங்கள் சேவை என்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். என்றும் மனதார உங்களை பாராட்டுகிறேன். நன்றி.👏
@shylaja2804
@shylaja2804 9 күн бұрын
Sister nenga romba theliva vilakka paduththuringa.
@e-info7777
@e-info7777 7 күн бұрын
very use full lesson. Thank you sister
@user-ew6ku6bl9h
@user-ew6ku6bl9h 6 күн бұрын
It's very useful video sister thank you so much ❤
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz Ай бұрын
Just watched your video today and it was great,Thank you for teaching English through daily events... Teach english this way to everyone.
@Queens-together
@Queens-together 13 күн бұрын
Mashaallah Ist time watch this video very useful easy ya sollitarenga
@user-rl4pt7dc5q
@user-rl4pt7dc5q 23 күн бұрын
First time I'm watching video
@user-wy6hr3zx3r
@user-wy6hr3zx3r 7 күн бұрын
Same
@safeermuhammed7230
@safeermuhammed7230 21 күн бұрын
Thank u so much sister
@selvarasuk6402
@selvarasuk6402 20 күн бұрын
I welcome your teaching
@socialstudies1637
@socialstudies1637 20 күн бұрын
Very nice teaching sister 😊😊
@sha3281
@sha3281 20 күн бұрын
Thank you for teach me
@sathabalamurugan7096
@sathabalamurugan7096 24 күн бұрын
Your teach is well👍
@muhammadinsaf155
@muhammadinsaf155 13 күн бұрын
Useful video thanks so good.
@ramakrishnanm3590
@ramakrishnanm3590 20 күн бұрын
Super coach.... ❤
@anbukkarasananbu8573
@anbukkarasananbu8573 Ай бұрын
Super super sister really very nice unexpected class seriously 🎉 continue 🎉
@VijiJs-gv7fy
@VijiJs-gv7fy 16 күн бұрын
I luv ur teaching
@user-wj3iy8qo8d
@user-wj3iy8qo8d 13 күн бұрын
Super coaching sis👌👌
@MathematicsAndAccountancy
@MathematicsAndAccountancy Ай бұрын
I understand your teaching style very well madam
@memoryvibes
@memoryvibes 7 күн бұрын
Superb ❤
@Lakshmi-gn9vi
@Lakshmi-gn9vi 23 күн бұрын
First time Iam watching your video... I liked it very much... upload more videos mam
@rajg5355
@rajg5355 18 күн бұрын
👌👌👌
@user-nv9ee7vu8b
@user-nv9ee7vu8b 29 күн бұрын
It was realy helped us ..your way of teaching is awesome 👌
@sivakumartk3543
@sivakumartk3543 14 күн бұрын
Fantastic madam
@srvenkateswaran01
@srvenkateswaran01 18 күн бұрын
❤ done wonderfully thank you 🎉
@prasathvishnu3419
@prasathvishnu3419 22 күн бұрын
Very good teaching
@devipandi6440
@devipandi6440 23 күн бұрын
Excellent mam
@hanalara831
@hanalara831 12 күн бұрын
Excellent
@maheshprabhu2353
@maheshprabhu2353 11 күн бұрын
Nice👌👌
@SathyaRagunathan-v3b
@SathyaRagunathan-v3b Ай бұрын
I understand your teaching mam
@singadurai1204
@singadurai1204 Ай бұрын
sister நீங்க வீடியோ upload பண்ற time காலைநேரமா இருக்கிறதால நிறைய பேர் உங்க வீடியோவை பார்க்க முடியாமல் கஷ்டபடுகின்றனர்.ஏனென்றால் பகல் நேரம் working time அதனால் மட்டுமல்ல youtube ல் ஒரு வீடியோ upload பண்ணுனா 5 hours தான் home screen display ஆகும் அதன் பிறகு படிப்படியாக display ஆகுறது குறைந்து விடும் அதனால நீங்க evening 6 மணிக்கு வீடியோ upload பண்ணுங்க அப்படி நீங்க 6 மணிக்கு upload பண்ணும்போது நிறைய பேர் பகல் நேரத்தில் வேலையை முடித்து விட்டு evening நேரத்தில் ஓய்வாக இருப்பார்கள் நிறைய பேர் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்
@Easy-English-lf3io
@Easy-English-lf3io Ай бұрын
Ok bro.... Next time 6pm ku upload panren
@mahendranramasamy4367
@mahendranramasamy4367 20 күн бұрын
Very nice teaching mam, Unga video parthathukku apram ippa English pesa konchama payam illai , koncham advance English um normal English um serthu nataththunga mam , tool box meeting and office work parkirathukku helpa irukkum🙏🙏🙏🙏
@ayishasajid7816
@ayishasajid7816 Ай бұрын
Thank you sister
@jenigino9796
@jenigino9796 28 күн бұрын
நன்றாக புரிகின்றது
@ashokravi5953
@ashokravi5953 Ай бұрын
🎉🎉
@niveditar6904
@niveditar6904 19 күн бұрын
Awesome good job
@anbukkarasananbu8573
@anbukkarasananbu8573 Ай бұрын
Unexpected explain video 🎉🎉🎉
@Banupriya77526
@Banupriya77526 Ай бұрын
Super ma. Sentence make pandra mathiri neraya video podunga sis.
@Easy-English-lf3io
@Easy-English-lf3io Ай бұрын
Ok sis
@marimuthulala7905
@marimuthulala7905 23 күн бұрын
Super
@robinsonr2458
@robinsonr2458 Ай бұрын
Nice
@adazhagu2066
@adazhagu2066 17 күн бұрын
Clearly u explained sis.. but my doubts are 1. This is daily routine thing thane sis past la nadanthatha irunthalum.... Apo nama simple tense la solalamla... ...2. bed kula namma padukala ila bed mela thane padukarom apo ON thane sis varanum...
@Easy-English-lf3io
@Easy-English-lf3io 17 күн бұрын
1)முடிஞ்சத பற்றி பேசும்போது past tense la தான் பேசணும்.... 2) ரெண்டுமே correct..... Bed la போர்வைக்குள்ள படுத்திருந்தால் in use pannanum.... போர்வை இல்லாம படுத்திருந்தால் on use பண்ணனும்..... நம்ம கொஞ்சம் நேரம் bed la படுத்தாலும் போர்வை குள்ள தானே படுப்போம்....அதான் நான், in use பண்ணுனேன்
@KalendarMiya
@KalendarMiya 26 күн бұрын
Asshalamu alikum arap
@user-zn4ek7nq9c
@user-zn4ek7nq9c 24 күн бұрын
Jibi sweetly
@ponmeena.aponmeena.a1542
@ponmeena.aponmeena.a1542 19 күн бұрын
Super mam leave letter write video podunga mam
@Easy-English-lf3io
@Easy-English-lf3io 18 күн бұрын
Ok ma
@tnistnistnis7482
@tnistnistnis7482 26 күн бұрын
Him his patri sollunga
@Easy-English-lf3io
@Easy-English-lf3io 26 күн бұрын
Him - னா, அவனை, அவனுக்கு, அவரை, அவருக்கு His -னா, அவனுடைய, அவருடைய, அவனுடையது, அவருடையது
@SudhaSudha-ks8ps
@SudhaSudha-ks8ps 18 күн бұрын
Akka enaku be verb use la doubt ka pls give clear rply ka
@Eevtng
@Eevtng 6 күн бұрын
கன்யாகுமரி மாவட்டமா நீங்க?
@thirumuruganthirumurugan6376
@thirumuruganthirumurugan6376 Ай бұрын
We want simple future tense lesson next madam
@Easy-English-lf3io
@Easy-English-lf3io Ай бұрын
Ok sir
@aravind.m7975
@aravind.m7975 Ай бұрын
thank you sister. Sister neega went to the bedroom sonnigala move aaguthuku than use pannanum nu athu pola for, from, about athu epdi use pannanum nu konjam theliva solluga sis
@Easy-English-lf3io
@Easy-English-lf3io Ай бұрын
For - நம்மளால ஒருத்தங்களுக்கு benifit கிடைக்குதுனா அங்க for use பண்ணுவோம். Ex:1) நான் என் நண்பருக்கு (க்காக ) பரிசு வாங்கினேன் I bought a gift for my friend இப்படி நம்ம ஒருத்தங்களுக்காக பண்றோம்னா அங்க for use பண்ணனும். மற்ற படி பள்ளிக்கு போறேன், கடைக்கு போறேன், வேலைக்கு போறேன்... இப்படி சொல்லும்போது to school, to shop, to work..... அப்புறம் book ah அவனுக்கு கொடு nu சொல்லும்போது கூட, இதுல அவனுக்கு அப்படினா - to him ஏன்னால், புக் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் மாறுது, அதனால் இதுல to போடுறோம் Ok.. Bro.... இதை பற்றி one day video upload panren
@aravind.m7975
@aravind.m7975 Ай бұрын
@@Easy-English-lf3io romba thanks sister
@user-pw3cm6ld1x
@user-pw3cm6ld1x 23 күн бұрын
Assalamu Alikkum sister ungaludia thannambikkai and neengal solli kudukum murai miha azhagaga ulladhu Allah ungalukku neenda aaulaik kudukka vendu kiren
@tempyasi7611
@tempyasi7611 23 күн бұрын
Hi mam, Nice teaching mam.. I made him ready potalama
@Easy-English-lf3io
@Easy-English-lf3io 23 күн бұрын
No sis..... I got him ready for school இது தான் correct sis
@tempyasi7611
@tempyasi7611 3 күн бұрын
Thank you
@RadhaKrishnan-kr3xl
@RadhaKrishnan-kr3xl 23 күн бұрын
You treated participle as verb in your sentence.
@rajith
@rajith 22 күн бұрын
"Then i got up 5.15am after getting 10 mins in my bed " "Then stayed in my bed for 10mins and got up around 5.15 am " Both are same?
@mercythangam7046
@mercythangam7046 17 күн бұрын
Sis his yenga podanum him yenga podanum ...athu koncham solluga
@Easy-English-lf3io
@Easy-English-lf3io 17 күн бұрын
Him- அவனை, அவனுக்கு, அவரை, அவருக்கு His- அவனுடைய, அவருடைய, அவனுடையது, அவருடையது
@rajapriyam3484
@rajapriyam3484 4 күн бұрын
Him - object-verb ku aprom varum ExambIe-I met him His- noun
@user-bi6lf5lr1t
@user-bi6lf5lr1t 3 күн бұрын
Practically speaking this doesn't work.
@premabalachandran4394
@premabalachandran4394 Ай бұрын
Today class very well. Please year phone number ma. Thank ma.
@abdulajeez9489
@abdulajeez9489 17 күн бұрын
இதன்29வது பகுதி இல்லை யா
English Sentence Making Tamil/Sentence Formation In English Grammar/Sentence Making Spoken English
19:50
Easy ஆக English பேசலாம்
Рет қаралды 4 М.
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН
Day-25/How To English Sentence Making Tamil/Daily Routines/Sentence Making Spoken English
28:36
Easy ஆக English பேசலாம்
Рет қаралды 3,8 М.
How to Speak English? | by Setfort Spoken English | by T.Veeramani
12:56
Setfort Spoken English Researcher
Рет қаралды 28 М.
Day-15/30 Days Spoken English In Tamil/Do Does Did Spoken English In Tamil/English Grammar In Tamil
1:08:31
Easy ஆக English பேசலாம்
Рет қаралды 3,7 М.
4 Important Practice for English Learning
11:41
Maichael's mindset
Рет қаралды 187 М.
Day-5/12 Tenses In English Grammar In Tamil/Free Spoken English Course Online In 30 Days
1:08:07
Easy ஆக English பேசலாம்
Рет қаралды 16 М.