மிகவும் சிறந்த வாய்ப்பு மீண்டும் இறைவார்த்தை உள் மனதுக்கு போகும்போது நினைவில் நிற்கும் ஆவியானவர்க்கு, மரியன்னைக்கும், வானத்தூதர்கள் நன்றி
@Jebinsree1421Күн бұрын
Thank you Jesus ave Mariya ❤❤❤
@vigikuddy8597Күн бұрын
ஆமென் 🙏
@JayaseelySinnappanКүн бұрын
நன்றிஇயேசுவே மரியேவாழ்க
@bridgitlavanya6417Күн бұрын
Thank you so much for this beautiful presentation. This gives me appropriate answers to questions i had long. I can confidently explain anyone who questions me about certain verses from the Bible. Beautiful connection in nutshell with old and new testament is given. Enhances spiritual growth. I was waiting for past few years for exactly the same type of presentation. Thank you Jesus for helping us understand the Bible ❤
@ratnaswaranmaryjulitairang90512 күн бұрын
நன்றி யேசு வே மறையுரை நன்றாக இருந்தது உங்களையும் இறைவன் ஆசீர் வதித்துள்ளார் ஆமென்
@julietjames2751Күн бұрын
Thank you Almighty God for this blessings🙏🙏🙏❤
@JustinSelvarajDavinКүн бұрын
❤❤❤❤
@gspm142 күн бұрын
அல்லேலூயா 🕯🕯💗💗 அருமையான விளக்கம். 👏👏👏 நீங்களே பரிசுத்த ஆவியின் ஆலயங்கள். நன்றி ஆண்டவரே🙏
@SelvaKumar-io6slКүн бұрын
Amen 🙏 thank you Jesus
@nirmalaraniraj47622 күн бұрын
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
@josephamalraj2239Күн бұрын
தந்தையே இறைவா போற்றி போற்றி போற்றி
@celinmary76902 күн бұрын
இரை வார்த்தையை படிக்கும் ஒவ்வொரு வரியிலும் கடவுள் என் மீது அன்பும் பாசமும் வைத்து எனக்காக ஏங்கி கொண்டிருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன். சகோதரரின் விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது. மூ வொரு இறைவா போற்றி போற்றி
@JosephAgnes-q6b2 күн бұрын
Amen 🙏🤲 father
@mariasekarneethi40412 күн бұрын
இறைவார்த்தை
@DevaSagayam-ek3je2 күн бұрын
நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள்
@rosybastin2553Күн бұрын
மூவொரு இறைவா உம்மை போற்றுக்கின்றேன்
@jacobjacqueline97092 күн бұрын
அப்பா தந்தையே மகனாகிய இயேசுவே தூய நல் ஆவியே முவொரு இறைவா உம்மை புகழ்கின்றேன் ஆராதிக்கின்றேன் உமக்கு நன்றி செலுத்துகிறேன் ஆமென் அம்மா மரியே வாழ்க 🙏🙏🙏❤
@antosumesh2 күн бұрын
நன்றி இயேசுவே வாழ்க இயேசுவே போற்றி இயேசுவே அல்லேலூயா
@jamesmary9902 күн бұрын
Praise the lord
@DhanaseeliPaulКүн бұрын
நன்றி இயேசுவே
@SingarayanE-tz3lo2 күн бұрын
இயேசுக்கே புகள் மரியே வாழ்க
@daniraj50792 күн бұрын
Thank you my lord my God. Ave Maria
@jayasheela3563Күн бұрын
Thank you jesus mary madha❤❤❤❤❤❤❤❤❤
@michelleraj2295Күн бұрын
Amen 🙏 மரியே வாழ்க! இயேசுவுக்கே புகழ்!
@daiesyvincent3390Күн бұрын
🙏ஆமென்.
@JennyFernando32 күн бұрын
😇 God bless you father and Anna. 👼
@santhiarul71552 күн бұрын
இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க!
@anandlawrence36692 күн бұрын
ஆண்டவருக்கு மகிமை உரித்தாகுக.... ஆமென்
@ArockiaSamy-ke1ib2 күн бұрын
ஆமேன்
@ArockiaSamy-ke1ib2 күн бұрын
❤ அல்லேலூயா
@shobamicheal-yo2dh2 күн бұрын
Amen prisethelord thankyou father ❤❤❤❤❤❤❤
@jackulineputhumailogan162 күн бұрын
உங்கள் விளக்க உரை மிக மிக அருமையாக இருக்கிறது சகோதரா இறைவன் என்றும் உங்களோடு இருக்கிறார்
@gamaryjoseph7659Күн бұрын
ஆமென்
@sornamj66242 күн бұрын
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க
@carelinpradeepa26222 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼இறைவன் என்றென்றும் வாழ்த்தப்படுவராக 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அருமையான விளக்கவுரை 🎉🎉🎉🎉இம்மு யற்சி யில் பங்கு கொண்டுள்ள அனைவரையும் இறைவன் மென்மேலும் ஆசீர் வதிப்பாராக 🌹🌹🌹🌹amen🙏🏼
அனைத்து விலக்கங்களும் நன்றாக உள்ளது சாமி. மனதிற்க்கு இதமாக இருக்கின்றது. காலையில் இந்த காணொளியை நானும் என் கணவரும் சேர்ந்து கேட்க்கிறோம். நொவாவுடன் இறைவன் இருப்பது போல் ஓர் எண்ணம் வருகிறது. அந்த நினைவு மனதிற்க்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு சில விலக்கங்களுக்கும் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். ஆயர அவர்களுக்கும், அவரோடு பணி செய்யும் குருக்கள் மற்றும் பணியாளர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் உடல் உள்ள ஆன்ம சுகம் தந்து பேணிகாக்க நானும் ஜெபிக்கின்றேன்🙏🌹
@stellajohny61782 күн бұрын
நல்ல நன்றியுறைக்கு நன்றி மரியே வாழ்க
@johnakshay7334Күн бұрын
Praise the Lord ,and thank you brother.
@deogratias94422 күн бұрын
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
@SangeethaXavier2 күн бұрын
Praise the lord thank u holy spirit Ave Maria
@Rasalingamrasalingam-u1q2 күн бұрын
❤❤❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏THANK YOU LORD ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏THANK YOU BROTHER ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏AMEN 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@madalaikutty26312 күн бұрын
Nermaiyalarin neriyaiiii andavar karuthil kolvar
@daisyr43372 күн бұрын
Praise the lord 🙏 Amen 🙏
@philomenajoseph96099 сағат бұрын
👍Amen
@kulandaiarockiamary2582 күн бұрын
Praise the Lord. Glory be to HOLY TRINITY. Hallelujah. Ave Maria. Amen.
@maryrita68592 күн бұрын
Praise the Lord thank you Jesus ❤
@shanthisis65322 сағат бұрын
Thank you so much for your explanations.
@ParnapaM2 күн бұрын
இயேசுக்குபுகழ்
@salayathmarysalayathmary35582 күн бұрын
Amen❤❤❤❤❤
@salayathmarysalayathmary35582 күн бұрын
Amma
@YASHINIKECIKA2 күн бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே மகிமை இயேசுவுக்கே ஆராதனை மரியே வாழ்க!
Praise the lord brother👌👌👌👌👌👌👏👏👏👏👏thank you brother God bless you brother
@joanarockyacelestinagnanas73862 күн бұрын
Praise be to God 🙏
@jenitacharles258Күн бұрын
🎉good 😊😊🎉❤
@marimuthumarimuthu42902 күн бұрын
Glory to living and loving lord's Jesus Christ ❣️
@vimalakumari14932 күн бұрын
❤❤❤❤🎉🎉
@maryjaya49592 күн бұрын
Thank you Jesus 🙏
@sheebastephen34942 күн бұрын
Ave Maria ❤
@PJanita_2 күн бұрын
மரியே வாழ்க! மரியே வாழ்க!! 🙏🙏🙏
@ishajoseHenna2 күн бұрын
Amen
@NelsonPrabhu-c7iКүн бұрын
Super ❤
@immaculatemary55902 күн бұрын
Thank u Jesus
@ValantinoArulnayagi2 күн бұрын
Amèn
@annieeuginemary70122 күн бұрын
At the age of 601.on first month and first day
@MacilaNathan2 күн бұрын
A
@sheebasweety1168Күн бұрын
Amen ❤ Brother pls mention your name The voice behind the Audio God bless your team. Keep uploading more videos. Ave Maria 🙏 Praise the Lord
@Aambika-g3t2 күн бұрын
அன்னை தெரசா அன்னை மரியா மீது பத்தி வெச்சிருந்தாங்கல்ல. அன்னை அத பத்தி புத்தகம் ஏதாவது இருக்கா. அன்னை தெரசா அன்னை மரியா எவ்வளவு பத்தி அன்பு வெச்சிருந்தாங்க தெரிஞ்சுக்கணும் அது மாதிரி புக்கு ஏதாவது இருக்கா அது சம்பந்தப்பட்டது சொல்லுங்க சார்
@mothermarysbibleinayearplanКүн бұрын
St. Mother Teresa was very much in love with Mother Mary. She always prays when she goes out for service work. She exhorted and commanded all her sisters to always pray the rosary when they leave the convent for missionary work. St. Mother Teresa has totally consecrated herself to Mother Mary. Ave Maria!!
@rubys94172 күн бұрын
Praise the Lord 🙏 கடவுள் அனைத்தையும் ஆணும் பெண்ணுமாகத்தான் படைத்தார். அழிக்கவேண்டும் என்று கோபப்பட்டு ம் ,பேழைக்குள் ஆணும் பெண்ணும் என்றுதான் வைத்தார். வானவில் தோன்றியது.காலம் எப்படி சுற்றுகிறது... ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களுக்கு வைத்திருக்கும் பெயர் வானவில்.... நான் இனி அழிக்கவே மாட்டேன்....என்றார்...,.வாக்குத்தவறாதவர் எந்த மூலையில் அழுகிறாரோ.... நாகரீகம்,பரந்த சிந்தனை என்ற பெயரில் நாம் ஒவ்வாத ஒன்றை நியாயப்படுத்தி ஒப்புக்கொண்டு ஏற்றும் கொள்கிறோம். மூன்றாம் பாலினம் இயற்கை. புற்றீசல் போல இதில் பிரிவுகள் ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. விவிலியத்தில் முதல் பத்து அதிகாரத்திற்கு சான்றில்லை என யார் சொன்னது என fr. Vargheese அடிக்கடி கேட்பார் ஆம்! கடவுள் எக்காலமும் அறிந்தவர். இன்று Street day, வானவில் Guys இவர்களுக்கு ஜெபிப்போம். வானவில் உடன்படிக்கை அன்பின், சின்னம். ஆமென்