மிக நல்ல செய்தி. பாரகல்லாஹு லக🎉 ஷேக் நயீம் காசிம் அவர்களின் அறிக்கை நம் உள் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
@mohammedsulaiman64985 күн бұрын
மிக அருமையான பதிவு
@Rih_lateefa15 күн бұрын
அல்லாஹ் அக்பர் 🎉 சரியான பதிலடி👌 பொன்னெழுத்துக்களால் பொரியப்பட வேண்டிய வார்த்தைகள். "ஷஹீது" எனும் விதைகளின் பரக்கத்தை , இவர்களின் வலிமையான வார்த்தைகள் உலகிற்கே உணர்த்தும்.
@MHilmi-y5v5 күн бұрын
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்❤❤❤❤❤❤❤
@abdulkareem35715 күн бұрын
Iraivan miga peariyavan
@KareebaIqbal5 күн бұрын
جزاكلاه! Very good, courageous and Victorious Presentation! May Almighty Allah Blesses Palestines with a Historical Reward! Aameen!
@AdamKhan-vh2eg5 күн бұрын
இதுதான் அறிவார்ந்த செயல் என்பது,சூழ்ச்சிக்கு ஏமாந்து விடக்கூடாது
@abdulkareem35715 күн бұрын
Allahu akbar ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sadavelkaliyamurthy22685 күн бұрын
❤️❤️❤️❤️❤️பாவம் சிரியா. லெபனன். பால்ஸ்தீனியன். இதில் ஈராக் யும் அப்படித்தான் அரபி உலகம் மற்றும் ஏசுலமியார் ஒன்று சேர்த்து வலுவாக ராணுவத்தை அமைக்க வேண்டும்.... அப்போ தான் இந்த பிரச்னை முடியும்... ஈரான் மற்றும் இந்த போரில் தூற்றல் இன்னும் 50 வருடம் எந்திரிக்க முடியாது.. .❤❤❤❤
@syedathavurRaheman-jd4vg5 күн бұрын
ஏமாருபவர் எப்போதும் அப்படியே இருக்க மாட்டார்கள்
@sikkandarfaizee62385 күн бұрын
Subuhanallah . Labbaik ya nazrullah ❤
@Mansoorali-yl3bl5 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் லெபனான் முடிவு மிகத் தெளிவாக உள்ளது மிக அருமையாக அண்ணன்மிக விளக்கமாக கூறியுள்ளார்கள் இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை
@ahamedrn5 күн бұрын
Masha Allah
@m.ramali78485 күн бұрын
ஹஸ்புனல்லாஹு நிஃமல் வக்கீல்
@AliAkbar-zw2hw5 күн бұрын
Excellent information Alhamdulillah.
@kajamohideenkaja-qw8cz5 күн бұрын
இப்போதுதான் எனக்கு மூச் சே வந்தது.மாசா அல்லாஹ்.சரியான பதிலடி
@yasminbanu40925 күн бұрын
Non other than give this like information...we r 🫡 you sir
@niyasjm57035 күн бұрын
May Allah bless you
@sadavelkaliyamurthy22685 күн бұрын
❤❤❤❤❤ தற்க்காலிக போர் நிறுத்தம் வீண் வேலை... அமெரிவாக தனியா போர் நிறுத்தம் செய்தால் போதுமா ❤❤❤
@abuyusufalmubarak37535 күн бұрын
Assalamu Alaikum
@maulanakhaleelmanbaemedia10175 күн бұрын
மாஷா அல்லாஹ், இவ்வளவு விஷயமா ? ஜசாக்கல்லாஹ்
@FazeethFazeeth5 күн бұрын
Walaikumussalam
@sultanabdulkader26645 күн бұрын
Subhanallah, Alhamdulillah, AllahuAkbar. உலகை அல்ல, எங்கள் ஒரு சிறு பிள்ளையை கூட இனி ஏமாற்ற முடியாது. நீ என்ன சொல்ற என்ன செய்வே என்பது எல்லோருக்கும் தெரியும்.
@ZakirHussain-lq1xl5 күн бұрын
Jazakallah❤
@mohammedismail68035 күн бұрын
Assalamualaikum kakka ❤❤❤❤❤❤❤❤❤
@MohamedIbrahim-sz7le5 күн бұрын
جزاكم الله خيرا. தெளிவாக,விபரமாக,உண்மைக்கு உண்மையாக,ஆதாரங்களுடன் தமிழ் உலகிற்கு சுவாரஸ்யமாக முன்வைக்கின்றீர்கள். தொடராக பார்துவருகின்றேன் அல்லாஹ், உங்களுக்கு நல்லருள் புரிவானாக!. மெளலவி மு.இப்ராஹீம் (பலாஹி)SRILANKA.