Day 467. போர் நிறுத்தம்..ஹMaஸ் மகத்தான வெற்றி..ISரேல் காப்பாற்றப்பட்டது

  Рет қаралды 7,720

Vaigarai Vision

Vaigarai Vision

Күн бұрын

போர் நிறுத்தம்..ஹMaஸ் மகத்தான வெற்றி..ISரேல் காப்பாற்றப்பட்டது.
கா சாவை கட்டி எழுப்ப ஒப்பந்தத்தில் உறுதி.
கடைசி நொடி வரை உறுதியுடன் நின்ற ஹூ,வுத்,தீஸ் ..ஈ,ரான்.
வென்றது கா சா மக்களின் பொறுமை.
இன்னும் பல தகவல்களுடன்.....!
--------------------------------------------------
#vaigarai #velicham #official
எங்கள் இணையதளத்தின் லிங்க்
www.darulislam.in
எங்களது முகநூல் பக்கத்தின் pலிங்க்
www.facebook.c...
_________________________________________________
எமது இதர வீடியோக்களையும் காணலாமே....!
01. முஸ்லிம்களின் வீழ்ச்சியும்! எழுச்சியும்!
• முஸ்லிம்களின் வீழ்ச்சி...
02. பத்திரிகை துறை வகுப்பு - மு.குலாம் முஹம்மது
• MEDIA CLASS - பத்திரிக...
03. சிலுவைப்போர் 2.0 - மேலைநாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக தொடுத்த மறு உயிர் பெற்ற போர்!
• MEDIA CLASS - பத்திரிக...
04. தேசப்பிரிவினைக்கு யார் காரணம்?
• தேசப் பிரிவினைக்கு யார...
________________________________________________
#vaigarai #velicham #official
#palestine #gazaunderattack #israelnews #israelnews #பாலஸ்தீன் #ஹமாஸ் #attack #hamas #syria #iraq #israel #tunnel #gaza #காசா #ஜெருசலம் #jerusalem #netanyahu #jews #iran #turkey #unitednations #un #gulam #mohammed #mgm #darul #islam #vaigarai #velicham #worldwar3 #உலகப்போர் #houthis #ஹவ்தி #missile #rocket #ஏவுகணை #குலாம் #முஹம்மது #ஈரான் #போர் #ஐநா #நாடுகள் ஐக்கிய #நாடுகள் #வைகறை #வெளிச்சம் #Hasan #nasrallah #lebanon #Hizbullah #ஹசன் #நஸ்ரல்லாஹ் #லெபனான் #ஹிஸ்புல்லாஹ் #அரபு #நாடுகள் #எகிப்து

Пікірлер: 92
@sinnathambicader-tm7cn
@sinnathambicader-tm7cn 22 күн бұрын
காசா மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய அனைத்துமத மக்களுக்கும்.மனமார்ந்தநன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.தீவிரவாதசங்கியைத்தவிர.
@tajudeensulthan5899
@tajudeensulthan5899 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது❤❤❤❤❤❤
@bmz8018
@bmz8018 22 күн бұрын
அல்ஹம்து லில்லாஹ்.ஒரு வருடத்துக்கு மேலாக,பலஸ்தீன் மக்களுக்காக,அசராமல் குரல் கொடுத்த தங்களுக்கும் இந்தவெற்றியில் பங்குண்டு.நன்றி.
@ShahulHameed-zo4mo
@ShahulHameed-zo4mo 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் பாலஸ்தீனம் மக்களை வல்ல ரஹ்மான் பாதுகாப்பானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@binthmansoor8928
@binthmansoor8928 22 күн бұрын
பொறுமையாளர்களுக்கு அல்லாஹ்வின் வெற்றி கிட்டும்
@niyasjm5703
@niyasjm5703 22 күн бұрын
May Allah bless you உங்கள் தொடரான உழைப்பு ஒரு போதும் வீணாகமாட்டது
@Rih_lateefa1
@Rih_lateefa1 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ்🎉 பாலஸ்தீன மக்களின் பொறுமைக்கும், உறுதிகுலையாத நிலைப்பாட்டிற்கும் கிடைத்த மகத்தான வெற்றி🎉❤ ஷஹீதுகள் உலக மக்களுக்கு வாழ்வின் நோக்கத்தை உணர்த்திவிட்டு "வாழ்கிறார்கள்"✌️🇵🇸🎉
@AbthaahirRaja
@AbthaahirRaja 22 күн бұрын
Allahuakbar👍🇵🇸👍
@Ramizrahja
@Ramizrahja 22 күн бұрын
Alhamdulillah Palestine ❤
@mohammedsulaiman6498
@mohammedsulaiman6498 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் இறுதி வெற்றி இஸ்லாமிய மக்களுக்கே எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன்
@NambiPurathi
@NambiPurathi 22 күн бұрын
பாலஸ்தீனம் போராளிகளுக்கும் விடுதலைக் காற்றை சுவாசிக்க போகும் பாலஸ்தீன மக்களுக்கும், இந்தப் போர் நிறுத்திற்கு பெரும் விலைக் கொடுத்த போராளிகளுக்கும் ஈகியர்களுக்கும் எமது வாழ்த்துகள்....
@m.ramali7848
@m.ramali7848 22 күн бұрын
ஹஸ்புனல்லாஹு நிஃமல் வக்கீல்
@mohammedsulaiman6498
@mohammedsulaiman6498 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் ஒருவனுக்கே என்றும் புகழ் அனைத்தும்
@ajingl9279
@ajingl9279 22 күн бұрын
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔ اِنَّهٗ كَانَ تَوَّابًا நீர் உம் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன், பாவமன்னிப்புக் கோரிக்கையை பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 110:3)
@sadavelkaliyamurthy2268
@sadavelkaliyamurthy2268 22 күн бұрын
🌺🌺🌺🌺🌺 இந்த போர் நீருத்தம் நிறந்தரமான அமைதி கொடுக்குமா இல்லை.... மீண்டும் தொடருமா ஐயா 🌺🌺🌺🌺❤
@MHilmi-y5v
@MHilmi-y5v 22 күн бұрын
அல்ஹம்து லில்லாஹ்❤❤❤❤❤❤❤
@babuibraheemb3780
@babuibraheemb3780 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் ❤
@basheerahammed1249
@basheerahammed1249 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@shakirshakur4125
@shakirshakur4125 22 күн бұрын
INSHALLAH INDEPENDENT 🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭👍🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭👍🇪🇭🇪🇭 FREE PALASTINE SOON 🥰🥰🥰🥰 We Are So Happy ❤❤❤❤
@ajingl9279
@ajingl9279 22 күн бұрын
اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ‏ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வந்து விடும்போது (அல்குர்ஆன் : 110:1)
@syedmohamedhussain7797
@syedmohamedhussain7797 22 күн бұрын
😊😊😊😊😊😊😊😊
@sahabdeensahabdeen7690
@sahabdeensahabdeen7690 22 күн бұрын
Alhamdulilah. Alhamdulilah. Alhamdulilah. You & your Team ALLAH given help full. ALLAHU AKBAR. ALLAHU AKBAR. ALLAHU AKBAR. ❤❤❤❤❤
@abdulsalam1968
@abdulsalam1968 22 күн бұрын
0:28 அல்ஹம்துலில்லாஹ்.
@ziyathziyath1704
@ziyathziyath1704 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ்வின் பக்கம் அல்லாஹ் போதுமானவன்
@wajeehudeenhaqimi
@wajeehudeenhaqimi 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ்... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் முழுமையான சுதந்திரத்தை பாலஸ்தீன மக்களுக்கு தந்தருள்வானாக... ஆமீன், ஆமீன் யா ரப்பில் ஆலமீன்.
@ashrafeenavab3023
@ashrafeenavab3023 22 күн бұрын
Alhamdhulillah🤲☝️🇵🇸✌️
@maulanakhaleelmanbaemedia1017
@maulanakhaleelmanbaemedia1017 22 күн бұрын
மாஷா அல்லாஹ், வார் கிரிமினல் பட்டம் ,super super
@ajingl9279
@ajingl9279 22 күн бұрын
وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ‏ மேலும் (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் திரள்திரளாக நுழைவதை நீர் காணும்போது (அல்குர்ஆன் : 110:2)
@malickmohammedmohammed5704
@malickmohammedmohammed5704 22 күн бұрын
Alhamdulillah. Allahu Akbar
@sayeedkajakaja3241
@sayeedkajakaja3241 22 күн бұрын
Alahamdullilah..Allahu Akbar..
@hafahafa7928
@hafahafa7928 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ்...❤
@ShakulhamidA
@ShakulhamidA 22 күн бұрын
மாஷா அல்லாஹ்
@sudeshjayasekar2069
@sudeshjayasekar2069 21 күн бұрын
Mashaallah palasteen makkalukku Allah nimmadiyay kodu yaallah
@AhamedFaleel-q4j
@AhamedFaleel-q4j 22 күн бұрын
Yaallah.inde.palastin.makkai.ulaham.poatrum.alawitku.walaveipayaha.ameen.allah.kareem
@habeebrahman7134
@habeebrahman7134 22 күн бұрын
Allahuakbar! innallaha mahassabirin! alhamdulillah!!
@Sakiibrahim3
@Sakiibrahim3 22 күн бұрын
Alhamdulillah ❤
@abdulsalam1968
@abdulsalam1968 22 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
@abdullatheef.a5930
@abdullatheef.a5930 22 күн бұрын
1956 க்கு முன்னால் பாலஸ்தீனம் கிடைக்குமா இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறினால் என்ன பண்ணுவது
@SainulAndeen
@SainulAndeen 22 күн бұрын
Allahu,akpar,ameen
@hpyshop
@hpyshop 22 күн бұрын
Allhamthulillah unga video ku than waiting.... Allhamthulillah... ❤🎉
@abuyusufalmubarak3753
@abuyusufalmubarak3753 22 күн бұрын
Assalamu Alaikum
@architectfaazilmuhammadhmm2301
@architectfaazilmuhammadhmm2301 22 күн бұрын
Thnx all mighty Allah
@Sowkathali-k8q
@Sowkathali-k8q 22 күн бұрын
Alhumdulila
@mdjainulsathiksm3183
@mdjainulsathiksm3183 22 күн бұрын
Alhamdulillah
@thameemulansari1759
@thameemulansari1759 22 күн бұрын
Alhamdulillah Alf mabrook
@jamsithhussain
@jamsithhussain 22 күн бұрын
jasakkallah sir ithil unkada sevaiyum mahattanathu...enkalukkaha niraiya kastappaddu seithihalai thantheerhal..
@rikasmansoor3202
@rikasmansoor3202 22 күн бұрын
Salaam sir 👍🇱🇰🇱🇰🇱🇰
@sirajS
@sirajS 22 күн бұрын
Alhamthulilah ❤❤
@jiffryjaufer7097
@jiffryjaufer7097 22 күн бұрын
Alhmadulillah, even we must thank u for all your effort to give us real truthful exact information about this war with all health issues and difficulties. May Allah subhanahu watala reward you abundantly
@ImthiyasImt-t2c
@ImthiyasImt-t2c 22 күн бұрын
Aamen ❤❤❤❤❤❤
@deviselina2332
@deviselina2332 22 күн бұрын
Happy New news. My continued prayers for lasting peace and justice.
@npmnpm220
@npmnpm220 22 күн бұрын
Alhamdulilla
@sajview9921
@sajview9921 22 күн бұрын
Good news
@mohammedhussain8642
@mohammedhussain8642 22 күн бұрын
@SallyNizam-y2i
@SallyNizam-y2i 21 күн бұрын
Free free Palestine To the river to the sea
@deviselina2332
@deviselina2332 22 күн бұрын
Hope the desire for reconstruction, self rule will be materialized justly.
@MohamedImran-m5n
@MohamedImran-m5n 21 күн бұрын
Thank you 💕💕💕
@shahulhameed911
@shahulhameed911 22 күн бұрын
It’s great 🎉❤ Allahu Akbar
@deenrauthar9636
@deenrauthar9636 22 күн бұрын
Ameeen
@AmeerSulthan-v4k
@AmeerSulthan-v4k 22 күн бұрын
Aslamu allikum
@yasminbanu4092
@yasminbanu4092 22 күн бұрын
Inshallah palestine ll win
@armaan5004
@armaan5004 22 күн бұрын
லெபனான் இலங்கை போன்ற பல மத கலாச்சாரங்களை கொண்ட சிறிய நாடு அமெரிக்கா அங்கு மிகப்பெரிய உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்துவதற்க்குரிய சகல வேலைகளையும் வெளிப்படையாக செய்தது அந்த சதியை முறியடிக்கத்தான் ஹிஸ்புல்லாஹ் போர்நிறுத்தத்திற்க்கு சம்மதிக்க வேண்டி ஏற்பட்டது எல்லாம் தெரிந்த நீங்கள் சாதரண பாமரன் போல் பேச வேண்டாம்.
@babuhaneefa3429
@babuhaneefa3429 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@Mansoorkalam
@Mansoorkalam 22 күн бұрын
Alhamdhulilah ❤
@AMJATHKN
@AMJATHKN 22 күн бұрын
❤❤❤
@mohamedfarook2207
@mohamedfarook2207 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ்
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
WEConversations | Unpacking the year of elections
57:42
World Employment Confederation
Рет қаралды 10 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН