கேப்டவுன் நிலமை இந்தியா உள்பட எந்த நாட்டிற்க்கும் வரகூடாது இறைவா காப்பாற்று
@mvsenkuttuvan29859 ай бұрын
மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் 23 வருடங்களுக்கு முன்பாகவே கணித்து வீட்டுக்கு ஒரு மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க அறிவித்தார் மேலும் அரசு சார்பிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் சென்னை முதல் தமிழகம் முழுமையும் அமைக்கப்பட்டுள்ளது
@ShanmugaSundaram-l5o8 ай бұрын
T N Il tanneer panjame illaya
@geethamadhavan22049 ай бұрын
வீடுகளைச் சுற்றியுள்ள சிறிய தரைதளமாக இருப்பினும் சிமெண்டைபெயர்த்துஎடுத்துவிட்டு சிறியவகைமரங்களையாவது நடவேண்டும் என்பது சட்டமாக்கப்படவேண்டும்
@mangalakumar31278 ай бұрын
Exactly
@anandanegambaram36779 ай бұрын
எப்படி இருந்த இந்தியாவின் பூந்தோட்ட நகரம் இப்படி மோசமான நிலையை அடைந்தது மிகவும் வேதனையளிக்கிறது.
@KMK-rk9qw8 ай бұрын
அடுத்து சென்னை- மரம் வளர்ப்பது மட்டும் இல்ல, நீர் சேமிப்பு என்று ஒன்று இல்லவே இல்லை. கழிவு நீர் மறு சுழற்சி செய்யும் எதுவுமே இல்ல,அனைத்து வீடுகள், பிளாட்ஸ், அபார்ட்மெண்ட்களிலும் CHOKFIT சிஸ்டம் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.ஆனா எல்லாரும் கால்வாயில் இனைக்கிறோம்.
@radhikaramesh37959 ай бұрын
தமிழ்நாட்டில் இந்த நிலை வர அதிக தூரம் இல்லை அரசும் மக்களும் நம் முன்னோர்கள் செய்த படி நிறையவே மரம் நடுதல் மற்றும் போர் கால அடிப்படையில் இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுகாப்பான முறையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றும் அனைத்து குடியிருப்பு பகுதிகளில் மரங்களை நட்டு பராமரித்தல் போன்ற விஷயங்களை செய்ய ஆவணசெய்தல் போன்ற மட்டுமே நமது தமிழ் நாடு காப்பாற்ற படும்
@SVCSVC-uf5yx9 ай бұрын
Good voice .clear speech All the best sister
@kumarprasath88718 ай бұрын
தவிக்கின்ற உயிர்களுக்கு தண்ணீர் தந்து காப்பாற்றுங்கள் ஆண்டவா😢😢நீர் இன்றி அமையாது இவ்வுலகம்😢😢மழை நீர் சேமிப்போம்🎉🎉நாமும் வரும் முன் காப்போம்
@saifintechchannel9 ай бұрын
Save trees , save water , save our earth .
@thiagarajann37768 ай бұрын
Address Military and Defense and space exploration pollution also...
@flybirds25589 ай бұрын
நான் பெங்களூருவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். தண்ணி பஞ்சம் காரணமாக என்னுடைய கம்பெனி. பத்து நாள் ஒர்க் ப்ரம் ஹோம் கொடுத்து விட்டார்கள்
@geethavijayakumar56729 ай бұрын
Which company ji
@flybirds25589 ай бұрын
@@geethavijayakumar5672 KANINI. இது ஒரு சென்னை கம்பெனி. காடு பிசினல்லி செஸ்னா பிசினஸ் பார்க்
@saravanatr70629 ай бұрын
Super bro
@flybirds25589 ай бұрын
@@saravanatr7062 yes bro
@moulics9 ай бұрын
are they giving salary - you must be happy
@venkatachalamkvenkatacha-bg8qz8 ай бұрын
பூமி எல்லோரும் வாழ்வதற்க்கான இடம் ஒரு சிலர் மட்டுமே வாழ நினைத்தால் யாருமே வாழ முடியாது
@prabakarsmily65719 ай бұрын
மரம் நடுங்கள் மழை பெற்றிடுங்கள். பனை மரம் வளர்த்தால் தண்ணீரை தக்க வைக்கும் வல்லமை அதற்கு உண்டு.
@om_light8 ай бұрын
There is no trees in seas, but average rainfall is more in seas than the land. Please don't spread that false statement. Doing agriculture only, is the way to get more rain fall.
@KMK-rk9qw8 ай бұрын
@@om_lightகடலில் மழை - அதுக்கு காரணம் குளிர் நிலை தான். அதை தான் நிலத்தில் கேட்கிறோம்.
@prabhun72559 ай бұрын
This is an alarm for tamil nadu too
@janetgreen35539 ай бұрын
North population made our city going dry
@rrao79639 ай бұрын
@@janetgreen3553we are bharatiyas what north south congress responsible jihadis and rice bag converts
@shriramelectronics77068 ай бұрын
@@janetgreen3553 yes 100% true ❤
@SarthoJoseph-l3t9 ай бұрын
எவ்ளவு செலவு பண்ணுறீங்க காஸ்மீர் to கன்னியாகுமரி வரை பைப் லைன் போட்டு தண்ணீர் சப்ளை பண்ணா நல்லா இருக்கும்
@rajeshjo20169 ай бұрын
Karnataka people will break the pipes to stop giving water to Tamil nadu
@mannat63139 ай бұрын
first save the water which nature gives to TN directly. then as others. idiots@@rajeshjo2016
@kathiravants68279 ай бұрын
நீர் நிலைகளை பராமரிச்சவ போதும்
@christopherhepzi15729 ай бұрын
Idhu dhane plan panraanga...😡😡..
@KMK-rk9qw8 ай бұрын
நமக்கு வர மழைய முறையா சேமிக்க இருந்த ஏரிகள், குட்டைகள், குளங்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டு PIPELINE கேட்ட எப்படி?
@livingstongeorge43448 ай бұрын
This news is awareness to Chennai . Avoid too much constructions in Chennai. Give importance to other districts.
@ponnuchamyarumugam85889 ай бұрын
Send Tamilnadu water tankers to Bangalore to ensure essential supply.
@yathishb79548 ай бұрын
What about kaveri?
@User-ercghnc8 ай бұрын
One of best projects from ADMK Jayalalitha government is rain water harvesting. It’s helping now…
@manimaran81089 ай бұрын
பாவத்தின் சம்பளம்.அடுத்தவர்க்கு தண்ணீர் தரக்கூடாது என சொன்னவர் களுக் கு இறைவன் கொடுத்த தண்டனை.
@krishnarajragavan17479 ай бұрын
Well said 😂😂
@balaji_tr8 ай бұрын
I hope you won’t ask for share of sin! 😂 let’s see..
@satheeshkumars19348 ай бұрын
Yelaarume paavigal thaan. Makkal manathil manithabimaanam illai. Everyone same
@MaryThomas-ff5ud8 ай бұрын
Bangalore really did not have water to give so this statement is very wrong. You need to apologize.
@vivasayakanakku76279 ай бұрын
மரம் வாழ மனிதர் வாழ்வர்.....
@DVVIVASAYAMDVVIVASAYAM8 ай бұрын
sister good all viewers pls remember kathi movie .
@raomsr85768 ай бұрын
Good information. All these crises because of political parties not paid concentrate on water preservation system. First politicians havecno time to fight with each other then who and when this public problems will be sloved ?
@reddragon001239 ай бұрын
Water crisis stop panuradu simpler than ga: 1. Reduce the manufacturing requirements in the industry around the Bangalore and setup a limit for everything. 2. Put a dam while raining. 3. Convert the salt water to good water like Saudi. 4. Put the rain powder for creating Rain. 5. Increase the Tree plantation. 6. Stop building the House. This might solve the solution if the government starts initiating.
@mannat63139 ай бұрын
sema arivu sir neenga..
@soundararajan77009 ай бұрын
பாஸ் நீங்க எந்த கார்பொரேட் கம்பெனி
@AjithAjith-ug7sj8 ай бұрын
Best speech,I like
@a.r.ravichandranrajaa32659 ай бұрын
IT'S TRUE. MY CITY IS DEPLETING OF WATER. SITUATION IS DETERIORATING. THANKS TO EXPOSING. WISHES.
@Sundar-cp8lf8 ай бұрын
அதிகமா மழை பொழியும் காலத்தில் காவிரி நதியில் நீர் திறந்து விட மறுத்த கர்நாடகா... நீரின் தேவையை இறைவன் உணர்தியிருக்கான் என்று சொல்ல தோன்றுகிறது..
@ganeshbabu38808 ай бұрын
Thanks for your information thankyou
@Rajendranarumgam9 ай бұрын
Thanks to you cutie 🎉 angel...
@velmurugan-gw9uo9 ай бұрын
Good details
@Vvsn658 ай бұрын
எல்லா ஏரியும் தூரித்து வீடு கட்டுனா எப்படி இருக்கும் 105 ஏரி இருந்த சிட்டி மக்கள் பேராசை
@kandasamyr15259 ай бұрын
தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காமல் இருந்த போது தமிழகத்திற்கு எப்படி இருந்திருக்கும் ?
@jayjoe80399 ай бұрын
எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுகிறாய்
@villageboys18639 ай бұрын
❤
@MeeraK-j2s9 ай бұрын
Ippakooda theriyalaya yengalukey illadabofhu..,...thanakku minjithaan Dana darumam
@gideonraj14738 ай бұрын
தெய்வத்தின் தண்டனை.உண்மை
@maharaja26759 ай бұрын
நாள் பூஜ்ஜியம்(Day Zero) என்ற பெயரை வைத்தது யார் ?
@dhanasekar35258 ай бұрын
நீர் இன்றி அமையாது உலகு, திருவள்ளுரின் வாக்கு.
@ambigathevy9508 ай бұрын
Yerigal, anaikattugal ennaachu?
@satyanarayan3089 ай бұрын
Politicians and corporates escape after doing metro party 😂
@villageboys18639 ай бұрын
Venum da unkaluku. Thanmi kotuka matomnu setta panna ippadi than akum. Kadavul pathutu irukaru
@tamilshortfilm60709 ай бұрын
இனி வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு
@krishnarajragavan17479 ай бұрын
😮😮
@naganandhini58168 ай бұрын
Chennai😮😮🏜️🏜️
@statusonly38989 ай бұрын
Next tamilnadu
@GreenSilentvalley8 ай бұрын
கொஞ்சம் அமைதியா இருப்பா முதல் நல்லதா பேசு
@tsrini329 ай бұрын
Rain water harvesting can wash away the water famine
@PerumPalli9 ай бұрын
*எங்க ஊர்ப்பா*
@rajasekar269 ай бұрын
We have to add that most of the water lakes disappeared now due to encroachment
@Indotamilan9 ай бұрын
Nice message to public. But Please collect and publish data for Next in line Chennai ❤
@Kalaimanjuofficial9 ай бұрын
We need to speak to respective governments to construct dam and save rain water, do not depend on others
@jeeva69 ай бұрын
I'm தலைவி Nandhini's அகில இந்திய ரசிகர் மன்ற தலைவர்🎉
@christopherdhas82788 ай бұрын
Need ganga gaveri enaippu
@ramkumarh68329 ай бұрын
Rain water harveating.....Rain water harveating....
@chenthurvasanduraiappan84539 ай бұрын
Good narration
@vijayakumarr14168 ай бұрын
Temperature 3.5 celicus will increase during this summer.
@VMOHANVMOHAN-k9u8 ай бұрын
Yes. It is absolutely true. All tress are cut. No rain. Due to that greenery has gone. Too hot. I T companies, malls, shopping complex, soft ware companies, big buildings these are main reason to squeeze water. So many lakes are abolished. On that concreate buildings are constructed. What we do wii come in return to us. This is good and best example. No body is thinking about society. They need I T company job, good salary that's all. What about our next generation life? Their position and situation? Question mark?
@bala64298 ай бұрын
Real estate buisness and construction of high rise buildings should be reduced to 50% for another 10 years to avoid water crises
@BHARATV-t6p8 ай бұрын
Good job one india .clarity ❤
@VijayaJayakumar-jk9or9 ай бұрын
Very true sister, so let all outsiders go back to their native home town n work from home like pandemic time, Pls🙏 grow trees not to disturb nature for kind information. The government should take very strict action to open IT software company in all the state's. Why only in Bangalore, see now the water crisis in Bengaluru 😢 more populated ,more vehicles n more pollution. Pls save trees Our Bengaluru is so beautiful garden City BCM dusty garbage city now 😢😢😢
@thiagarajann37768 ай бұрын
Use sea water please.... Mandatory Desalination and purification of sea, flood and storm water needed....
@AbdulLatheef-ji2ym8 ай бұрын
சிமென்ட் சாலைகளை பேர்த்துவிட்டு தார்சாலைகள் போடுவார்களா இது எந்த ஜென்மத்துக்கும் நடக்காது.இது சேலஞ்🎉
@vijimohanduraisamy69009 ай бұрын
Next hosur😢😢
@Kalaimanjuofficial9 ай бұрын
I agree madam, unfortunately Bangalore IT Teacher Hub is providing jobs to all states people of India, there is a lot of job opportunities that why people came different state to Karnataka, now we are facing water crisis
@firstchennal8 ай бұрын
all IT companies should shift to Hosur or Chennai
@vaidyanathan62138 ай бұрын
Not CAP town. It is Cape town..
@thiagarajann37768 ай бұрын
Not only in Karnataka, Andhra Pradesh, Kerala, UP and Bihar, Jharkhand and Rajasthan will face Water crisis... All these because of backstabbing, stealing and tarnishing Tamil Nadu, especially in jobs, land, resources etc... Tamil Nadu shoukd India from now on wards...
@balajibalaji57599 ай бұрын
Hello mam water issue in banglore i agree not all location we r all safe no water issue
@mjvenaaa39 ай бұрын
Do not worry..Slowly it will start coming to you....be prepared and try to save water.
@vijay-fz5ln9 ай бұрын
Which area??
@rickyworld91229 ай бұрын
collect data for Chennai and Coimbatore
@KaijiKGVegan9 ай бұрын
Hi Dear Nandhini & Fans in India! Many Thanks & I like you very much bcoz "You are often speaking & Having Concern" for the Present & Future Planet Earth.... 💌 𝗕𝗲 𝗟𝗼𝘃𝗲𝗹𝘆 • 𝗕𝗲 𝗥𝗲𝘀𝗽𝗼𝗻𝘀𝗶𝗯𝗹𝗲 • 𝗕𝗲 𝗞𝗶𝗻𝗱 💌 " 𝑊𝑖𝑠ℎ 𝑓𝑜𝑟 𝑎 𝐷𝑦𝑛𝑎𝑚𝑖𝑐, 𝑆𝑢𝑠𝑡𝑎𝑖𝑛𝑎𝑏𝑙𝑒 𝐹𝑢𝑡𝑢𝑟𝑒 𝑃𝑙𝑎𝑛𝑒𝑡 𝐸𝑎𝑟𝑡ℎ " ♡ Be Vegan ♡ Pray for Goodness ♡ ♡ Pray for Kindness ♡ Pray for Good Heart ♡ ♡ Be Vegan ♡ Pray for Animals ♡ ♡ Pray for Nature ♡ Pray for Ecosystem ♡ ♡ Pray for Planet ♡ Pray for Sustenance ♡ ♡ Pray for Awareness ♡ Be Vegan Heart ♡ ♡ Pray for Present ♡ Pray for Future ♡ ♡ Pray for Buddha ♡ Pray for Good Heart ♡ 💌𝗟𝗲𝘁'𝘀 𝗠𝗮𝗸𝗲 𝗗𝗲 𝗙𝘂𝘁𝘂𝗿𝗲 𝗪𝗼𝗿𝗹𝗱 𝗩𝗲𝗴𝗮𝗻💌 🙏🏻🥰Thank You!
@yuvarajshanmugam25179 ай бұрын
If we don't concentrate on climate change and protecting natural water resources, then the whole India will move towards this pathetic situation..
@om_light8 ай бұрын
What ever you say, current poor architecture model was followed by builders are the main reason for this thing.
@sandhyaramus50389 ай бұрын
No water issues k not in all places
@KirubakaranLT9 ай бұрын
No water issues ? If you had been without water for basic needs then you will understand
@mohanasundaram68869 ай бұрын
When they stop water then they will also not get water . So sad 😢😢
@krishnarajragavan17479 ай бұрын
Karma plays
@MaryThomas-ff5ud8 ай бұрын
Leave swamps alone, trees felling should be stopped and let used water to go into the land instead of driving it into drains. Grow more trees and don't waste water. Use drinking water to drink without washing yards, washing cars, selling it to bottling companies and watering gardens.
@ramachandranmuthusami72399 ай бұрын
ஆருமாதங்களுக்கமுன்பே பதிவுகள் போட்டிருந்தேன் தமிழ் நாட்டில் 98 பிரசன்ட்மழைநீரை வீணாக கடலில்விடுகிரோமே என்று தமிழ் நாட்டில் குறழகம்முன்போராட்டம்நடத்திய தமிழகவழக்கறிஞர்கள
@v.ambikav.ambika.72608 ай бұрын
,தன் வினை தன்னை சுடும்
@jayakrishnaasv35359 ай бұрын
🌹 Artificial oxygen rain anytime anywhere... 2004 to now proved...
@paradesiaralan9 ай бұрын
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக்கூடாது... அதுக்கு எல்லாம் நடக்கும்
@priyamanasam9 ай бұрын
Cape town not cap town
@sunwukong29598 ай бұрын
aamaam pogandi puluththa sirikigalaa sohna newsa copy sollurathey polappaa pocchu... I live in Yelahanka, Bengaluru no shortage of water
@saravanang23969 ай бұрын
பெங்களூரில் தவறான அரசியல்வாதிகள் உள்ளார்கள் அதனாலே இந்தப் பிரச்சனை
@christyamalraj45528 ай бұрын
What about TN 😂
@aravamudhanvijayaraghavan7658 ай бұрын
The politicians are responsible for this disaster in Bengaluru,Indiscriminate sanction for apartment building,literally wiping out the BDA(Bangalore development authority)which had stricit by-laws for open space,and not insisting min 3 trees to each sanctioned houses ,voters colonies developed by local politicians,are main reasons.BWSSB does not bother enough to sewage water reclamation and lat millions of watts to move down to Tamilnadu.solution: Stop apartment construction in Bangalore,ask IT companies th move to interior Karnataka(giving attractive incentives,positive plans to increase the no. of trees to four times of present status.Lost but not the least,Recover the water bodies lost due to the land grabbers over the last 25 years mercilessly.destroyindg illegal building. For these thing to happen, we need to change laws. Will our curruption Govt ,do it.?
@sukumaransuku48949 ай бұрын
இனி எந்த கட்டுமானங்களின் வரை படத்தில் மழை நீர் சேகரிப்பு மழை நீர் உறிஞ்சி அமைப்பு கட்டும் மனைக்கு ஏற்ப்ப நீரை உறிஞ்சும் அமைப்பு இருந்தால்தான் வரை படத்திற்க்கு அனுமதியே தர வேண்டும் என்ற திட்டத்தை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். நண்பர் அண்ணாமலைக்கு கர்நாடக அரசு எப்படி நீர்த்தேவையை சமாளிக்கிறார்கள் என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
@gomathikarthikeyan7119 ай бұрын
Ellam overa aduningala including it worker enna than kaasu irunthalum iya😊rkaiya😊 thirumba vaanga😊 mudiyathu
@rushendirrushi61729 ай бұрын
Iyarkai azhicha Bengaluru mattu illa madam ellam states ku ithu tha nadaku...iyarkai ya paathukakanum...madam
@lokrajvenkatesan93649 ай бұрын
💯 correct bro.
@kathiravants68279 ай бұрын
இயட்கயா அழிச்சா இதுதான் நிலைமை இது
@ngu_go_green_dad8 ай бұрын
If I don't get such situation.. If I don't suffer.. I will not Learn.. Thanks to Nature.. 😂
@Ravichandran-29 ай бұрын
மேக தாது அணை கட்டனும் அதுக்காக
@generalcommon439 ай бұрын
நீங்க பெங்களூர்ல இருக்கீங்களா ?
@dhanapals78178 ай бұрын
ஒரு வேளை இருக்குமோ?
@36yovan9 ай бұрын
😎🇮🇳✝️கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும். சுயநலம் உள்ளவனிடதில் உள்ளது எடுத்துக்கொள்ளப்படும்.💐😴🙏
@jbsome9 ай бұрын
Oil வந்தாதா 0day, இன்னும் ஆழமா போர் போட்டா தண்ணீர் வரும்😂
@thoughtfulmind67468 ай бұрын
I know
@indoorexercise87719 ай бұрын
Thamilagathukku thanni kodukka koodadhu enbadharku podum naadagama???? Innoru Dam katta planinga????Thamilagathule yen Dam katta muyarchi panna maattenanrangu
@sathyavenkatesh26889 ай бұрын
Chennai all so zero water due to metro underground train
@rajasubramani45839 ай бұрын
மேடம் தமிழ்நாட்டு நிலைமை என்னன்னு சொல்லவே இல்லையே நீங்க, தமிழ்நாட்டில் ஏரிகள் நிறைய இருந்தது அளிக்கப்பட்டது, இருக்க ஏறிய தூர் வராமல் இருக்கிறார்கள்,இன்று பெங்களூர்,நாளை தமிழ்நாடு இருக்கலாம் இல்லையா? பெங்களூரை ஒட்டி இருக்கக்கூடிய தமிழக எல்லைக்குள் வந்து தண்ணீரை திருடலாம் அவர்கள் என்று நினைக்கிறேன், தமிழக அரசாங்கம்
@nalinapranesan4099 ай бұрын
"அழிக்கப்பட்டது" not அளிக்கப்பட்டது
@SelvamGana-xi4ml9 ай бұрын
தளபதி விஜய் அண்ணா பெங்களுர் ல தான் இருக்காரு அவர் பாதுகாப்பா இருக்கனும்
stop giving wrong information. i live in bangalore. only very few places have water issues.
@Jaichandran-gs8wt9 ай бұрын
பெங்களூர்ல தண்ணி இல்லன்னா நீங்க கொண்டு போய் வாட்டர் கேன் குடுங்க வீடியோ எல்லாம் போடாதீங்ககாவேரி ஆறு ஓடுற சேலத்திலேயே தண்ணி கொஞ்சம் மாமா இருக்குது
@sridharsrinivasan31719 ай бұрын
Bangalore hotels and apartments drain water Recycling failed
@muhilvannanraj57568 ай бұрын
बेंगलुरु में पानी का प्रॉब्लम आया था बहुत तकलीफ हुआ था कारण क्या है कारण क्या है पब्लिक को भगवान का नफरत है नफरत और एक बात है कैसा करनी वैसाभरनी public logo सीधा आदमी को वोट नहीं डाला बीजेपी के वोट डालने से नफ इसलिए public app both taklif utha rahe hain अभी आखिरी दुनिया चल रहे हैं आदमियों को अच्छा आदमी को नफरत करने से ऐसे ही होता है दुनिया में इसलिए आना बड़ा दिन में BJP ke vote dalo शाहपुरा सीधाहो जाएगा भारत माताकी जय भारत माता कीजय
@mri33849 ай бұрын
இந்த தென்னாப்பிரிக்கா கதையில்லாம் தேவையா?
@NarendranNarendran-iw6js9 ай бұрын
Cement Road podathirkal
@kumarkunhukelu45538 ай бұрын
😊😊😊Your chanel too much self projection.present chanel name first then your name.
@vasanthisenthilkumar489 ай бұрын
அரசியல்?
@SugumarMadanagopal8 ай бұрын
When tamilnadu people ask for water they said we give our urine just remember karma