இன்றைய சபை விழுந்து கிடப்பது யெரொபெயாம் பாவத்தில். இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைக் கும்பிடுகிறார்கள்

  Рет қаралды 19,779

DAYofLORD Jesus

DAYofLORD Jesus

Күн бұрын

Пікірлер: 72
@prabhur3299
@prabhur3299 2 жыл бұрын
ஆமேன்
@rohinirohini3453
@rohinirohini3453 4 жыл бұрын
Super teaching.jesus bless you sir.
@dayoflord
@dayoflord 4 жыл бұрын
Amen. Glory to Jesus alone.
@winstoleo1374
@winstoleo1374 5 жыл бұрын
Amen . Thank you Jesus Christ . Thank you sir . Super message sir. Thank you so much . We r following our Savior Jesus .Amen Amen Amen . . .
@dayoflord
@dayoflord 5 жыл бұрын
Amen. Do the work of the disciple of Jesus dear brother. Get out of the Sunday church which is in the hands of the devil. Go to the road and speak about Jesus. Heal the sick in Jesus name. Feed the poor.
@lavakusa7896
@lavakusa7896 4 жыл бұрын
wonderful message,Glory to JESUS CHRIST
@dayoflord
@dayoflord 4 жыл бұрын
Amen. Glory to Jesus. Thank you Holy Spirit for the teaching. Amen.
@prabahari22
@prabahari22 2 жыл бұрын
Super msg. Thank a lot
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
@uvdon
@uvdon 6 жыл бұрын
Praise the Lord! Amen.
@villagenatural1851
@villagenatural1851 5 жыл бұрын
அருமையான சத்தியம்
@isaiahkijo9554
@isaiahkijo9554 4 жыл бұрын
True sir. Hallelujah
@nalilasnekalet8533
@nalilasnekalet8533 5 жыл бұрын
Amen Amen Amen
@SureshSA-tq2ls
@SureshSA-tq2ls 4 жыл бұрын
Praise our Lord Jesus Christ...He made this prophetic word come true in these corona times. Many marriages and funerals are taking place without the so-called priests and the Sword of the Spirit (God's word) has killed those golden calves of marriage & funeral...Hallelujah
@dayoflord
@dayoflord 4 жыл бұрын
Amen. Glory to Jesus. They have to repent now, at least.
@sampaths6710
@sampaths6710 6 жыл бұрын
Amen 👍 👏
@shanthiv616
@shanthiv616 3 жыл бұрын
Super,true
@dayoflord
@dayoflord 3 жыл бұрын
ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
@carolinesofie4683
@carolinesofie4683 6 жыл бұрын
Amen..
@selvabenil1473
@selvabenil1473 6 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@arunbabu1889
@arunbabu1889 5 жыл бұрын
Good
@rockajay0
@rockajay0 6 жыл бұрын
Amen
@mosesmoses3558
@mosesmoses3558 5 жыл бұрын
உண்மை உண்மை உண்மையான சாத்தியம் இயேசு தேவானுக்கே மாகிமை உண்டாவதாக ஆமென்
@dayoflord
@dayoflord 5 жыл бұрын
ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. இந்தக் குருட்டாட்டத்திலிருக்கும் ஞாயிற்றுக்கிழமை கட்டிட சபை ஜனங்கள் கண்விழித்துத் தப்பிக் கொள்ள , இயேசுவை அவர்கள் நேசிக்கத் துவங்க நாம் ஜெபிக்க வேண்டும்.
@bgr8914
@bgr8914 6 жыл бұрын
God bless you brother
@dayoflord
@dayoflord 6 жыл бұрын
Amen. Glory to Jesus
@bgr8914
@bgr8914 6 жыл бұрын
Praise jesus
@kathiravanroach9043
@kathiravanroach9043 6 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@muthuramalingam451
@muthuramalingam451 6 жыл бұрын
Thanks God bless you
@banusreebanusree8807
@banusreebanusree8807 3 жыл бұрын
This is true sathiyam
@dayoflord
@dayoflord 3 жыл бұрын
Amen. Glory to Jesus for this revelation. Now the building church, which is the enemy of God is being judged along with other idol worshippers.
@richardsimon6350
@richardsimon6350 5 жыл бұрын
Supper poster
@murugang2390
@murugang2390 5 жыл бұрын
Amen amen anna excellent teaching.
@dayoflord
@dayoflord 5 жыл бұрын
Amen.The message is from the Holy Spirit. All glory to Jesus. Amen
@swethaheena2148
@swethaheena2148 4 ай бұрын
Thirunagaikal paththi bible. Yeshu cristhu enna songa.. eppadi avanga valanum sollung
@thewordsofjesusiseverlasti3709
@thewordsofjesusiseverlasti3709 6 жыл бұрын
Perfect answer to all
@dayoflord
@dayoflord 6 жыл бұрын
Amen. Glory to Jesus
@maduraitoMY
@maduraitoMY 6 жыл бұрын
After few months see again Umashankar sir
@dayoflord
@dayoflord 6 жыл бұрын
Teaching is constantly done through whatsapp
@Pilot007ful
@Pilot007ful 6 жыл бұрын
@@dayoflord sir, can I be part of the WhatsApp member...
@Anand-nx5qn
@Anand-nx5qn 6 жыл бұрын
nice
@bennychennai7759
@bennychennai7759 5 жыл бұрын
எல்லாரையும் சுகமாக்க எல்லாருக்கும் அதிகாரம் கொடுப்பதைப்போல போதிக்கிறீர்கள், but நீங்க y கண்ணில கண்ணாடியை போட்டிருக்கிறீர்கள் அந்த இயேசு உங்களுக்கு சுகம் தரமாட்டாரா??
@dayoflord
@dayoflord 5 жыл бұрын
பரிசேய ஆவிக்கு இயேசு தென்படவே மாட்டார். இயேசு லாசுருவை உயிரோடு எழுப்பியபோது இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவர் ஓய்வு நாள் முறைமையை மீறி விட்டார் என்பதுதான். உங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இரு்ப்பதுபோல எனக்குத் தெரியவில்லை. கர்த்தர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக.
@paulkiruba5855
@paulkiruba5855 4 жыл бұрын
இயேசு உங்களுக்கு சுகம் தர மாட்டாரா ? கேள்விக்கு பதில் சொல்லவும்
@DrPPrabu
@DrPPrabu 4 жыл бұрын
nenga cpm church cha... nengallam urupadave matinga
@francisxavier1557
@francisxavier1557 3 жыл бұрын
Praise the lord Brother Nalla Question
@villagenatural1851
@villagenatural1851 2 жыл бұрын
@@paulkiruba5855 7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். மத்தேயு 4:7
@stanlyprincemca
@stanlyprincemca 6 жыл бұрын
Brother, if sickness has to go with Jesus word why Paul ‘s sickness was not healed? As per My believe we have to live for God in our ups and downs, sickness or healthy Please clarify
@dayoflord
@dayoflord 6 жыл бұрын
Who said Paul was sick?
@stanlyprincemca
@stanlyprincemca 6 жыл бұрын
@DAYofLORD Jesus Brother, I meant Paul's thorn in the flesh (II கொரிந்தியர் 12). Its obvious its not due to any persecution in Christ, otherwise Paul would have rather accepted it than praying.. but he prayed Lord to get rid of his fleshly weakness. but we all knew Lord didn't heal him .... Is it not HIS grace is sufficient for us?... Is it not HIS strength is made perfect in weakness? What is the difference of Paul's unhealed weakness and your healing preaching? And Lot of ministries who went out to spread Gospel around the world, died in sickness like chicken pox, malaria or other deadly diseases but they focused on preaching Gospel. I கொரிந்தியர் 12 7. அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது 8. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். 9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
@dayoflord
@dayoflord 6 жыл бұрын
பவுல் குறிப்பிட்டுள்ள மாம்சத்தின் பலவீனம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் குறிப்பிட்டுள்ள முள் அவனுடைய அப்போஸ்தல ஊழியத்தை எந்த விதத்திலாவது பாதித்தது என்று குறிப்பிட்டுள்ளானா? இந்த வசனத்தைச் சொல்லி வியாதி எல்லாருக்கும் வரும் அது பாவத்தினால் அல்ல என்று ஏமாற்றி வரும் போதகர்கள் பவுல் செய்தது போல ஏதாவது ஊழியம் செய்கிறார்களா? ஒரு தலைவலியையாவது அவர்களால் குணப்படுத்த முடிகிறதா? இயேசு யோவான் 10:10ல் வாக்குத்தத்தம் செய்துள்ள ஜீவன் மற்றும் பரிபூரண ஜீவன் என்பது வெறும் கட்டுக் கதையா? பழைய உடன்படிக்கையில் வியாதியை உன் வீட்டிலிருந்து நீக்குவேன் என்பது இப்போதும் அத்தனை உண்மை ஊழியருக்கும் பொருந்தும் என்பது உங்களுக்குப் புரிய மாட்டேன் என்கிறது? அல்லது நடிக்கீறீர்களா? கீழ்க்கண்ட வசனங்களைப் படித்துப்பாருங்கள் யாத்திராகமம் 15:26 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். உபாகமம் 7:15. கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார். யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். உபாகமம் 28:27 நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார். உபாகமம் 28:60 நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.
@beulakanagu5232
@beulakanagu5232 5 жыл бұрын
Thampi pastor paiyanpola
@madhumalar1619
@madhumalar1619 5 жыл бұрын
Super ayya anal innaikum pengalai sariya nadathurathu illai
@dayoflord
@dayoflord 5 жыл бұрын
Let us pray. பெண்களை இயேசுவின் ராஜ்யப்பணியில் ஈடுபடுத்த மறுக்கும் கள்ள சபைகளுக்கு யார் உங்களைப் போகச் சொன்னது? ஏதாவது வீட்டில் இயங்கும் உண்மையான இயேசுவின் சபையில் சேர்ந்து இயேசுவின் வேலையைப் பாருங்கள். கர்த்தர் இயேசு உங்களை ஆசீர்வதித்துக் கனப்படுத்துவாராக. ஆமென்.
@prabhur3299
@prabhur3299 2 жыл бұрын
ஆமேன்
@k.jayanthimalak.jayanthima5591
@k.jayanthimalak.jayanthima5591 2 жыл бұрын
Amen👌🙏🙏🙏
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
@suza61paul44
@suza61paul44 6 жыл бұрын
Amen
@prabhur3299
@prabhur3299 2 жыл бұрын
ஆமேன்
@tamileagle9123
@tamileagle9123 6 жыл бұрын
Amen
@godsonpaul8288
@godsonpaul8288 4 жыл бұрын
Amen
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Big Debate Over IAS Evangelist
3:09
TIMES NOW
Рет қаралды 14 М.
Pastor John Hagee - "Israel: God's Chosen People"
28:30
Hagee Ministries
Рет қаралды 6 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН