Uravu Ondru | உறவு ஒன்று | Neeye Nirandaram | Christian Devotional | கிறித்தவ பக்தி பாடல்

  Рет қаралды 2,211,199

DB Media Music

DB Media Music

Күн бұрын

Пікірлер: 371
@DBMediaMusic7
@DBMediaMusic7 4 жыл бұрын
Karaoke : kzbin.info/www/bejne/gZfOZmaVe898e8U
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 3 жыл бұрын
நான் குவைத்தில் இருந்தபோது என்னை பாதுகாத்த பாடல்🌹 தற்ப்போது துபாயிலும்தான்🌹 Praise the lord 🌹 Amen 🌹🌹🌹
@jesuraj8168
@jesuraj8168 2 жыл бұрын
Entha Patta nanum Kuwaitthela irunthu ippa kekuren
@jerolinjaproseedits6218
@jerolinjaproseedits6218 Жыл бұрын
​@@jesuraj8168 me also
@black_Rock7
@black_Rock7 Жыл бұрын
Nanum thubaila than irukken
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 Жыл бұрын
@@black_Rock7 இனி Qatar Petroleum 🌹🌹🌹
@allvinal2628
@allvinal2628 Жыл бұрын
Amen
@euginealbert4838
@euginealbert4838 3 жыл бұрын
இந்த பாடல் எனக்கு கேட்கும் போது ஒரு வித உள்ளுணர்வு, பாதிப்பு உண்டகும். காரணம் சிறு வயதில் ஆலய திருப்பலிக்கு முன் ஒலி பெருக்கியில் இந்த பாடல் தான் போடுவாங்க. அதை கேட்டு தான் திருப்பலிக்கு செல்வோம். பழய நியாபகம்.
@immarani2722
@immarani2722 3 жыл бұрын
Yes 🙂🙂🙂
@monalishamonalisha2003
@monalishamonalisha2003 3 жыл бұрын
Yes bro...
@uniquedata7515
@uniquedata7515 3 жыл бұрын
Yenakkum nanba
@inbarajinbaraj9328
@inbarajinbaraj9328 3 жыл бұрын
Suppar
@bastinpages4460
@bastinpages4460 3 жыл бұрын
ஆம்
@jesusmusicworld3580
@jesusmusicworld3580 2 жыл бұрын
♥️✝️♥️ உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன் உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே - 2 உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா - 2 1. உள்ளமெனும் கோவிலில் உறவென்னும் தீபமே வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே - 2 அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா 2. துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே - 2 இறைவனே இயேசுவே இதயம் எழுந்து வா நாதனே நேசனே பாசமாய் நீ வா உறவின்...
@madannarayee9185
@madannarayee9185 Жыл бұрын
My prayers are for all those who are in need.
@madannarayee9185
@madannarayee9185 Жыл бұрын
My prayers are for all those who are in need.
@yesthermadurai
@yesthermadurai Жыл бұрын
Super song
@delphinj93
@delphinj93 Жыл бұрын
❤🎉❤
@STARLEGENT
@STARLEGENT 10 ай бұрын
@selviyovan9672
@selviyovan9672 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் மனதிற்கு அமைதியை தரும் பாடல்
@செபடேவிட்செல்வம்
@செபடேவிட்செல்வம் 3 жыл бұрын
இந்த பாடலும் கேட்கும்பொழுது இதயத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி
@mercyelakkia8549
@mercyelakkia8549 4 жыл бұрын
உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன் உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே - 2 உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா - 2 1. உள்ளமெனும் கோவிலில் உறவென்னும் தீபமே வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா 2. துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே இறைவனே இயேசுவே இதயம் எழுந்து வா நாதனே நேசனே பாசமாய் நீ வா உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா......
@luminaselvi4273
@luminaselvi4273 3 жыл бұрын
Thank you for the lyrics sis... Thank you so much
@gopisalo5855
@gopisalo5855 3 жыл бұрын
Heart melted this song,love u jesus
@jeevajeevajeeva4622
@jeevajeevajeeva4622 3 жыл бұрын
Thanks to give the lyrics
@askmap2089
@askmap2089 3 жыл бұрын
All time my favorite song...praise the lord
@arunaaruna3627
@arunaaruna3627 3 жыл бұрын
My favourite song ❤️❤️❤️❤️❤️
@deepa6332
@deepa6332 14 күн бұрын
எப்பொழுதும் அன்பான நேர்மையான நம்பகமான நீதியுடன் உண்மையான மனப்பான்மையுடன் பொய்கள் இல்லாமல் இந்த அர்ப்பணிப்புக்கு நன்றி. கவனிப்பு, உலகளாவிய அன்பிற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருதல் மற்றும் மகிழ்ச்சியுடன் சேவை செய்யுங்கள். ஆமென் நன்றி
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
உறவு ஒன்று .உம்மை தேடும் மனங்கள்..இருவேறு கோணங்களில் இருந்தாலும்.உம்மை உறவாக தேடும் நிலை...அறிந்த நீர் அரவணைத்து ஆறுதல் தருவீர்.இயேசு பாடல் கேட்கும் நேரம் மனதில் ஆறுதல் அமைதி அளித்த பாடல் பதிவுக்கு.நன்றி. ஆமென் இயேசு அப்பா.
@sahayaraj2474
@sahayaraj2474 9 ай бұрын
😍...🥰 சூப்பர் சாங்ஸ் சூப்பர் சாமி பாடல்கள் உறவு ஒன்று உலகில் தேடி 🌹🌹அலைந்து நான் திரிந்தேன் ✝️...💝
@jessijesmine1736
@jessijesmine1736 Жыл бұрын
ஆண்டவரே, எங்கள் சந்ததிகளை ஒலிவ மர கன்றுகளைப் போல ஆசீர்வதித்ததற்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே... ஆமென்.
@deepa6332
@deepa6332 3 ай бұрын
ஓம் சூரியநாராயணர் போற்றி. நன்றி. அன்புள்ள எங்கள் சிறந்த நல்ல ஆசிரியர் உங்களை வரவேற்கிறோம். ஆமென். ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் மீ.. நன்றி ❤❤
@johnjprabhakaran9038
@johnjprabhakaran9038 8 ай бұрын
இறை இயேசுவுக்கே புகழ் ❤❤ அன்னை மரியே வாழ்க ❤❤
@deepa6332
@deepa6332 Ай бұрын
ஆமென் நன்றியுடன் பெறப்பட்டது, அங்கு எதிர்பார்க்கப்பட்ட பாராட்டுகள் நினைவுகூரப்படும், புனிதமான நேசத்துக்குரிய வாழ்க்கையின் வெற்றி, இளமை உள்ளம் கொண்ட ஆன்மாவைச் சார்ந்திருக்கிறது உண்மையான அமைதியான ஒன்றுகூடல்களுக்கு அமைதியான சமர்ப்பணத்தில் சேவையுடன் அன்பு செலுத்துங்கள் மற்றும் சேவை செய்யுங்கள் தூய்மையான மனதுடன் கீழ்ப்படிதல் உறவு தேவை, அங்கு அனைவரும் ஒற்றுமையை ஏற்றுக்கொள்ளும் ஒழுக்கமான வாழ்க்கை முறைகள் எப்போதாவது விலகாது
@suganyamary2497
@suganyamary2497 Ай бұрын
Enaku migavum piditha padal ❤❤manasula kastam irukum pothu ketkum padal ❤enaku aruthal kudukum 🙏yesappa🙏🙏
@jolinranpernanthu4146
@jolinranpernanthu4146 2 жыл бұрын
எனக்கு கவலைகள் ஏற்படும் போது இந்த பாடலை தான் அதிகம் கேட்பதற்கு
@jessijesmine1736
@jessijesmine1736 Жыл бұрын
சோஸ்திரம் ஆண்டவரே , மாதாவே தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். கோடான கோடி நன்றி ஆண்டவரே!
@rajiehanramachandran9568
@rajiehanramachandran9568 Жыл бұрын
அன்பு தெய்வமே இயேசப்பா இந்தப்பாட்டை கேட்க்கும்போது கலலைகள் மறைந்துவிடும் எங்கள் உறவே இயேசப்பா . நன்றி
@செபடேவிட்செல்வம்
@செபடேவிட்செல்வம் 3 жыл бұрын
உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் தேடினேன் உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே
@aaxrani2402
@aaxrani2402 8 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்அருமை.
@hariniharini2139
@hariniharini2139 2 жыл бұрын
Anaithu uravugal nanbargalai katilum kadavulin anbu melanathu marathathu nam paviyai irunthalum avarai thaedamal irunthalum avar nammai marabathillai kaividuvathillai .So god is a good friend good relative every thing in my life matra uravugal yellamae avaruku aduthu than yendru thirmanithu avaridam saran adainthen mananimathiyodum santhosamagavum valkiren thank u soooooo much jesus ur my dear
@deepa6332
@deepa6332 3 ай бұрын
Amen, Illai Endra Oru Unnadham Endrum Ipoovulaghil Endrum Neevir Vellum Vannam Peruveer Ippaarinilae Nilai Sollum Nesarae Valamudan Endrum Vaazhkhai Vaazhum Kudambhann Enum Oru Chakrabhaniyaam Kardhar Avar Avarukkhu Endrum Maaraa Pottri Appa.❤❤. Anbhudan Sevayil Nanri.
@jessijesmine1736
@jessijesmine1736 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவிற்கு தோத்திரம், மரியே வாழ்க.❤❤❤🙏👏🙌
@deepa6332
@deepa6332 Ай бұрын
நல்ல இசை உதிக்கும் பூஞ்சாறால் விடியலை எதிர்ஒளிக்கும் நல் நாவினிக்கும் புதுநம்பிக்கை ஊட்டும் வழி கொடுக்கும் நல்லிசை. நன்றி.
@workfromhome3761
@workfromhome3761 3 жыл бұрын
Entha paadal thaan yennalaum paada mudiumnu yenakea arimuga paduthiyathu....in my 8th std...2008. first prize....my favorite song....thank you jesus
@rosysathishsathish9209
@rosysathishsathish9209 2 жыл бұрын
Rosy
@workfromhome3761
@workfromhome3761 2 жыл бұрын
@@rosysathishsathish9209 hi
@workfromhome3761
@workfromhome3761 Жыл бұрын
Hi
@deepa6332
@deepa6332 3 ай бұрын
ஆமென், இன் ஜாய் டு தி லார்ட் தி உலகத்தின் சிறந்த நண்பர் பூமிக்கு வந்துள்ளார். நன்றி.
@jessijesmine1736
@jessijesmine1736 Жыл бұрын
கர்த்தருக்கு தோத்திரம், மரியே வாழ்க. ஆமென்.❤❤❤🙏🙏🙏
@hariniharini2139
@hariniharini2139 2 жыл бұрын
Nan nanbargalal uravinargalal yen kanavanal kuda yematra patu anbu thaedi parithavithu kondirukum pothu muthal muthalaga intha padalai keten yennai ariyamal yen kangalil kaneer valinthathu intha padal ulla muthal vari yenakaga vae yelutha patathu pola irunthathu thank u my dear god thank u So much
@RubanStudio
@RubanStudio 9 ай бұрын
உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன் உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே - 2 உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா
@deepa6332
@deepa6332 Ай бұрын
நன்றி, ஒரு மலருக்கு இயல்பாய் இருக்கும் போது, தாயின் தெய்வீகம் மலருவது போல, நிறுவனத்தைக் கொண்ட எனது ஆசிர்வதிக்கப்பட்ட அறிஞரே, உன்னை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 2 жыл бұрын
🌹உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா🌹அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா 🌹 Praise the lord 🌹 Amen 🌹 18.3.2022.
@ftixg
@ftixg 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... என்னை அறியாமல் கண்ணீர் வரும்....
@eemmanuvel6167
@eemmanuvel6167 4 жыл бұрын
உறவே வா உயிரே வா..... அருமையான பாடல். 👍👍👍
@FrancisFrancis-ef9dw
@FrancisFrancis-ef9dw Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா!
@sahayaarockiaraja9107
@sahayaarockiaraja9107 Жыл бұрын
இரவு நேரத்தில் ஆறுதல் தரும் அருமையான பாடல்.
@VijayKumar-f4
@VijayKumar-f4 2 жыл бұрын
I am hindhu i love this song...
@josephinedona5408
@josephinedona5408 3 жыл бұрын
உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா
@deepa6332
@deepa6332 Ай бұрын
Our's Best Scholar In All Times So SacredSomeness Oh Lord God, Our Loved Blessed Blissful God, Thank You In Amen. ❤❤ . Love All Just Like With You, Forever Always In Truth.
@உண்மையின்குரல்-வ8த
@உண்மையின்குரல்-வ8த 2 ай бұрын
இன்மையான பாடல் உங்கள் இருவருக்கும் மற்றும் வெளியிட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@jkiruba5203
@jkiruba5203 3 жыл бұрын
Iruvar kuralum inimai Isai gnanathodu United raagathil paadugireergal ella magimaiyum iraivanukkae unmai theiyvam yaesu oruvar mattumae nam unmaiyaana Uravu uravaithaedi alainthu onrum kaanaamal udaintha ullathodu irukkum nilayil uravae enru nammai alaithu ododi vanthu aravanaikkum aandavar yaesuvin alavatra anbinaai ninaithu manti perukkinaal ullathil ootraai odivarum unarvu poorvamaana varigal thank you brother sister God bless you
@kitty-sb7zc
@kitty-sb7zc 2 жыл бұрын
Appa en thampi ku job kidachathuku nandri appa😍😍
@jerugiann6301
@jerugiann6301 Жыл бұрын
Arumaiyana inimaiyana azhagana paadal
@jayachithraasha7901
@jayachithraasha7901 10 ай бұрын
Heart touching song.... amen....
@mahamurthy3623
@mahamurthy3623 2 жыл бұрын
Amen ✝️🙏🙋🙏 nandri yesappa sothram ✝️🙏🙏🙏
@monalishamonalisha2003
@monalishamonalisha2003 3 жыл бұрын
Anbaney nanbaney unnai azhaithean vaa❤️❤️🙏🙏amen...
@aalpena.
@aalpena. 3 жыл бұрын
Without reason but i can't stop my tears in my eyes ✝️ love you
@selviyovan9672
@selviyovan9672 3 жыл бұрын
என் உறவே நீங்க தான் இயேசப்பா
@deepa6332
@deepa6332 2 ай бұрын
Thank You for This Dedication.
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
@antonysamy3700
@antonysamy3700 Жыл бұрын
கர்த்தற்கு நன்றி மரியே வாழ்க
@karthikeyankarthikeyan2556
@karthikeyankarthikeyan2556 11 ай бұрын
Heart Touching song, glory to God
@ranjitvijay6771
@ranjitvijay6771 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤
@immanuel_The_evangelist
@immanuel_The_evangelist Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@ezhiljayaseelan5643
@ezhiljayaseelan5643 2 жыл бұрын
Amen... Thank you Jesus 🙏🙏✝️✝️✝️🙏🙏🙏
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 Жыл бұрын
AdyaN IllaM VAA Anul Urinduda VAA.UravsyuVaa God bless you.
@m.jeyarajnirmala1848
@m.jeyarajnirmala1848 2 жыл бұрын
Favourite song 👍 I Like ❤️ Mice 💜 Music 🎵🎶 Super voice 🙏🏾 Excellent 💝 AMEN
@reginprince2388
@reginprince2388 2 жыл бұрын
சூப்பர் பாடல் வரிகள்
@ksuganyaksuganya5142
@ksuganyaksuganya5142 7 ай бұрын
❤❤❤❤ very nice songs 💕 praise the lord ☦️🙏🏻...
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 Жыл бұрын
DavaN Our Piditha Korangolyi ORU PoduM Vida Matter IDU AyN Anupova PoorvamonA Unmayi 💯 Really.AmmaN.
@vincentrozario679
@vincentrozario679 4 жыл бұрын
உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே.......
@regiregi7269
@regiregi7269 3 жыл бұрын
நன்றி இயேசுவே.
@selviyovan9672
@selviyovan9672 3 жыл бұрын
அருமையான பாடல்
@கடல்சிற்பி
@கடல்சிற்பி 2 жыл бұрын
🎵 பிரமாதமான பாடல். அருமை அருமை🌹
@mosesleela598
@mosesleela598 Жыл бұрын
Migavum arumai Yana song❤
@deepa6332
@deepa6332 3 ай бұрын
Thank You To My Good Tutor, In Great Wonders Like A Twinkle Little Star He Doth Shine Graceful Up Up In The Sky, For Thy Divine Guiding Feet Our Soulful Lord God, Amen.❤❤.Love And Serve.
@96980
@96980 2 жыл бұрын
ஆமென்.....
@dhiraviyama5509
@dhiraviyama5509 2 жыл бұрын
Amen amen amen Jesus Appa hallelujaha Nan Dubai Irukan my Wife and my childrens in India so song very nice surprise super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@nimithafernando9182
@nimithafernando9182 Жыл бұрын
Arumaiyaana paadal ❤❤❤❤❤❤❤
@infantmelvin7257
@infantmelvin7257 3 жыл бұрын
Lovely music and voice Who love this song a lot put a like
@MainaMickey
@MainaMickey Жыл бұрын
Relax song Thank you Praise the lord
@sabeulahantony8667
@sabeulahantony8667 3 жыл бұрын
My most fav song from my childhood days to now a days ...got a third prize &gd appreciations from fr.silvester in group singing competition ....😍😍😍
@axvijay3840
@axvijay3840 3 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல்
@deepa6332
@deepa6332 Ай бұрын
ஆமென், நன்றி.
@yuvidstorm5428
@yuvidstorm5428 2 жыл бұрын
I love my Jesus a lotttt 💯😍🙏❤️🌟 Jesus is my everything ❤️🌟🙏😍
@SujanSDd
@SujanSDd Жыл бұрын
Aandavarai naanu potriduven endrendru🙏🙏🙏🙏🙏
@anijeba9042
@anijeba9042 2 жыл бұрын
Uravae ne endrai..En Anbu Deivamae♥️
@mosesleela598
@mosesleela598 Жыл бұрын
இந்த song en amma voda நினைவை தருகிறது
@abarnakutty6304
@abarnakutty6304 3 жыл бұрын
Super song
@chinnapparaj2905
@chinnapparaj2905 2 жыл бұрын
Praise the Lord our loving true universal God Jesus Christ Amen hallelujah
@malarkodi1110
@malarkodi1110 2 жыл бұрын
enakku intha song kekum pothu etho nyabagam varum
@nithya.v4016
@nithya.v4016 4 жыл бұрын
❤️❤️❤️❤️❤️ super love you Jesus sooooo much 😘
@annaitrust3746
@annaitrust3746 3 жыл бұрын
Praise the lord yessappa Nandrigal kodi kodi
@isaackumar8231
@isaackumar8231 3 жыл бұрын
V. Fun 1st
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 Жыл бұрын
Anda ValyiluM Nomyi Koyi Vidadsa NothaN VERY Special Voices ApoduM KadgavanduM Andu Niniga Thoundiyadu you are a Miracle MAN Sister'.
@jesinthamary8468
@jesinthamary8468 3 жыл бұрын
My heart touching 😭🙏🙏🙏 so ng ❤️
@sagayamarysebastian2419
@sagayamarysebastian2419 3 жыл бұрын
இறைவனின் உறவு ஒன்றே உண்மையானது, நிலையானது
@michaelselvan1527
@michaelselvan1527 2 жыл бұрын
நன்றி அப்பா
@deepa6332
@deepa6332 2 ай бұрын
Amen. God Bless All.
@GeethuGeetha-xe1kp
@GeethuGeetha-xe1kp Жыл бұрын
Unimaiyana uravu neenga mattium❤❤❤❤
@kaniya360
@kaniya360 3 жыл бұрын
இந்த பாடல் காலத்தால் அழயாத ஒன்று. ஆனால் பாடலின் video தேவை இல்லாத ஒன்று.
@yonasjo3464
@yonasjo3464 2 жыл бұрын
உறவு ஒன்று ♡தேடினேன்
@sophiamary5738
@sophiamary5738 3 жыл бұрын
Heart melting song
@sahayavimala1062
@sahayavimala1062 3 жыл бұрын
Heart touching song💙💛💙💛💙💙💛💙💛🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@stephennabis9430
@stephennabis9430 2 жыл бұрын
Truly a consolation to Hearts that seek Jesus ******
@deepa6332
@deepa6332 2 ай бұрын
எல்லா நேரங்களிலும் என் அன்புக்குரிய ஆசிரியருக்கு, ஓய்வாக உட்காருங்கள், ஆமென் அன்புள்ள இரட்சகரே., சகோதரரே, உங்களுக்காக அழைப்பு எப்போதும் காத்திருக்கிறது.
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus praise the lord amen
@FrancisJegadish
@FrancisJegadish 8 ай бұрын
Yesuvey engal family and ennai katharulum enoda pavangal manikanum enoda yen home ku varanum kastam vitu poganum yesuvey
@dheepikagodsongsjancy4872
@dheepikagodsongsjancy4872 Жыл бұрын
Sema song
@bernapouline5353
@bernapouline5353 3 жыл бұрын
Very beautiful song at the same time renews the love of god ...
@shyamalaganesan2693
@shyamalaganesan2693 3 жыл бұрын
Kettavudane romba pidicha first song. Wonderful.
@joseseeli4668
@joseseeli4668 Жыл бұрын
Amen praise the lord thank you Jesus amen
@mahamurthy3623
@mahamurthy3623 2 жыл бұрын
Super nandri
@bansiyabansiyamary9183
@bansiyabansiyamary9183 Жыл бұрын
Maarum ulagil maarathaver neeye Nirantharam ❤
@yasmin...2245
@yasmin...2245 2 жыл бұрын
Amen Appa thanks jesus 💓💝💓🌹❤️🌹🙏🙏🙏🙏🙏
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 22 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 41 МЛН
Incredibox Sprunki - Freaky Song (official song)
2:22
Horror Skunx
Рет қаралды 14 МЛН
ALI Otenov - TIYN / ТИЫН (Official Music Video)
2:46
ALI OTENOV
Рет қаралды 592 М.
Roza Zergerli - İstedim ( Yeni )
2:32
Sarkhan Pro
Рет қаралды 2,1 МЛН
Almaty
3:09
Shiraz Nuratdinov - Topic
Рет қаралды 157 М.
18 yoshimda edi REMIX 2024 | Trending Music 2024 | Remix By Xon-Saroy Record's
5:04
Ернар Айдар - Жүрекшем [Official M/V]
3:33
Ernar Aidar
Рет қаралды 122 М.
RUBI, Ramil’ - «Обнимаю-таю» (Official Audio)
2:47