வடநாட்டு சேனல்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது... ஒவ்வொரு மாநில மொழிக்கும் குறிப்பிட்ட அளவு சேனல் slots ரிசர்வேஷன் செய்தால் மட்டுமே தமிழ் சேனல் கிடைக்க வாய்ப்பு உள்ளது
@samsamsamsansamsam27123 жыл бұрын
TAMIL CHANNEL ALL PROFIT ONLY SUN TV ALSO ?? WORST ??
@rmt84283 жыл бұрын
@@samsamsamsansamsam2712 தற்போது கிடைக்கின்ற கலைஞர் குரூப் டிவிக்கள், வசந்த் , கேப்டன் போன்ற பிரீ சேனல்கள் வந்தாலே போதுமே....
@samsamsamsansamsam27123 жыл бұрын
@@rmt8428 FOR PROFIT ONLY ???
@ASuchiavillan2 жыл бұрын
அப்படி இல்லை. Sun tv karan பணம் கட்டnum
@lakshmiweldingnagai36343 жыл бұрын
தங்களின் தகவலுக்கு நன்றி சார்.
@MVR-19963 жыл бұрын
இதை எப்படி வாங்குவது கொஞ்சம் சொல்லுங்க bro
@ramachandranns84963 жыл бұрын
சாா் நீங்க சொல்கிறபடி நான் ப்ரீ டி.டி.எக்ச் தான் வைத்திருக்கிறேன். அதில் பொதிகை மட்டுமே பாா்க்கமுடிகிறது. சன் நியூஸ் தெரியவில்லை. மற்றபடி மற்ற சேனல்கள் அனைத்து மற்ற மொழி சேனல்தான் தெரிகிறது.
@neelakantaraju75333 жыл бұрын
Sir, I am using DD Free DTH. I am getting SUN NEWS also It is easy. Move the dish very slightly to your right and auto scan.You are likely to get. If not ,move it slightly to the left and auto scan.
@NaveenKumar-vt9xv3 жыл бұрын
Old mpeg 4 pagariya box la inthula sun news vara veikalaama? Sir
@mmohideen11333 жыл бұрын
C & KU BAND ஆண்டனா வில் இந்தியாவில் கவர் ஆகக்கூடிய தமிழ் ரேடியோ ஒளிபரப்புகள் இருந்தாள் அதைப் பற்றி சொல்லுங்கள் நண்பரே
@d.s.k.s.v9 ай бұрын
C band minnal fm
@ASuchiavillan2 жыл бұрын
பணம் கட்டி பார்கர மாநிலம் தமிழ்நாடு (அதிகமாக) மட்டுமே.
@spidie1148 Жыл бұрын
Is it available in kanchipuram
@m.vivekanandan20613 жыл бұрын
Reliance big tv ku ena na aachu ipo live la irukangala Anna yen na close panitanga na munnadi 1 year recharge panirunthan but ipo close ayuduchunu ethumay ipo varala yara na contact panrathu???
@neelakantaraju75333 жыл бұрын
NON INCLUSION OF FREE TO AIR PRIVATE SOUTH INDIAN LANGUAGE NEWS AND(OR)ENTERTAINMENT CHANNELS IN DD FREENON INCLUSION OF FREE TO AIR PRIVATE SOUTH INDIAN LANGUAGE NEWS AND(OR)ENTERTAINMENT CHANNELS IN DD FREE
@ASuchiavillan3 жыл бұрын
2022-ல. தமிழ் சானல் என்ன வருது
@lokeshmanickm3020 Жыл бұрын
DD Tamil ❤❤❤
@chandrasekarkannapan2233 жыл бұрын
Sun Direct satellite line la dish antenna direction vechi iruka bro but kalaingar groups elam free ah varuthu polimer news um free tha but free dish varave ilaiye
@thanga.jameenmca.sirkazhi71692 жыл бұрын
C band free dish la ya bro
@kumarvel93033 жыл бұрын
முதல்ல டிடி பிரிடிஷ் எல்லாரும் வீட்டுக்கு வரட்டும் தானாகவே தமிழ் சேனல் வரும்
@jayaseelanm39082 жыл бұрын
68.5 deg.satilite and 66 deg satellite.ஆகிய இரண்டு சேட்டிலைட் களையும் சேர்த்து ஒரே டிஸ்க் கில் வரவேண்டும். இரண்டு lng களையும் ஒரே டிஸ்க்கில் அமைக்க வேண்டும். அதற்கு Bracket வேண்டும். எங்கு கிடைக்கும்.
@u.m.s.r.20143 жыл бұрын
உங்களிடம் hillo box v8 நியூ பாக்ஸ் உள்ளதா இருந்தால் என்ன விலை என்று சொல்லுங்கள் ஜி
@nagarajanr35513 жыл бұрын
I want to change my videocon d2h dish to dd free dish - is it possible?
@deenar26383 жыл бұрын
Solid box epty bro buy panrathu . . . ?
@aaribala19063 жыл бұрын
enaku oru dout dth la idi minnal irukkum poludhu antenavil irundhu varum vellai wireai set top boxill irundhu remove seyya vendumo please reply me
@dthtutorial92313 жыл бұрын
Super bro Good Job 👍👍
@svjeeva3 жыл бұрын
Bro. இந்த DTH ஆண்டெனா நீலகிரி மாவட்டத்தில் கிடைக்குமா
@ASuchiavillan2 жыл бұрын
இது ல pay chanel recharge பண்ண முடியுமா
@mdrinos32833 жыл бұрын
Bro Videocon d2h tamil combo packege chenge pannalama bro
@spchannalp85203 жыл бұрын
உங்க பயணம் தொடரட்டும் எங்களுக்கு usaga உள்ளது
@keshsreebotique2526Ай бұрын
Ithu epdi vanguvathu
@murugesandevika31732 ай бұрын
ஒவ்வொரு குடும்பமும் மாதம்250 ரூபாய் செலவு செய்யும் சூழல் ஏற்படுத்திவிட்டார்கள்.
@velvenkatadoss63535 ай бұрын
மாத வாடகை இல்லாமல் பார்க்கமுடியுமா
@mohamedaslam.j12803 жыл бұрын
Dd DTH one of best nanga romba nal use panom
@mohamedaslam.j12803 жыл бұрын
@Harish raw no bro only free to air channel than varum dd dtg keluga electronic shopsla
@MuRuGu1975 Жыл бұрын
FM radio channels கிடைக்குமா?
@CHEMSUDHARSANT3 жыл бұрын
Bro eanuku sun direct la siripoli channel signal weak ka varuthu athu ku solution solu ga bro
@maduraitamil41683 жыл бұрын
Neenga set panitharuveengala
@sivanesan.jnesansiva15623 жыл бұрын
அண்ணா இது மாரி வீடீயோ போடுங்க
@sivanesan.jnesansiva15623 жыл бұрын
அண்ணா 8ft dish allumniam எத்தனை சேனல் வரும்
@m.balaji83903 жыл бұрын
Airtel cccam line iruka
@mukesh5357123 жыл бұрын
4ft c band fta channels cover panna mudiumnu solluga bro
@mahesmart20273 жыл бұрын
Setup box enga kidaikum bro
@na-my9gz3 жыл бұрын
சகோதரர் சூப்பர் வாழ்த்துக்கள்
@KathireshThangavel3 жыл бұрын
எல்லா வீடியோளையும் உங்க வாய்ஸ் தெளிவாவே கேட்கல.... நல்ல மைக் use பண்ணுங்க ப்ரோ....
@nextlevel56643 жыл бұрын
S.bro
@ganesanp57643 жыл бұрын
சார் வணக்கம் நான் சன் dth hd உபயேகபடுத்துகின்றேன்.எனக்கு hd சானலில் 5.1சரியாக வரவில்லை சவுண்டு குவாலிட்டி சரியில்லை.மேலும் செட்டாப் பாக்ஸ் மெனுவில் சென்று பார்த்துவிட்டேன் சரி படவில்லை.நான் இதனுடன் யமஹா AV Receiver 7.1 உபயோகப்படுத்துகின்றேன்.ஆனாலும் சரியில்லை. சவுண்டு குவாலிட்டி மிக மட்டமாக உள்ளது தயவு செய்து நல்ல தீர்வு சொல்லவும்.
@ravikadambathur1743 жыл бұрын
அண்ணா வணக்கம் எனக்கு விசோன் 8007னுக்கு தேவையான ரீமோட் வேண்டும் வாங்கி கொடுங்கள்.
@karaiyadiselvanselvan30133 жыл бұрын
Bor videocon d2h la vijay music chennal eppavarum soullka bor
@arashokkumar8816 Жыл бұрын
unga shop enga bro
@tamildthinfo1665 Жыл бұрын
Salem
@tamilselvan-xz9ti3 жыл бұрын
Bro...இது என்ன box ?
@amarsilva083 жыл бұрын
தகவலுக்கு நன்றி சகோ 🙏👍
@Xyzhnukk3 жыл бұрын
Sun news eduka mudiyum na matha tamil channels try pannanlame
@maliknabisa20313 жыл бұрын
where to Buy?
@rajendrennatraj69013 жыл бұрын
தலைவரே ஆறு அடி டிஸ் பற்றி சொல்லுங்கள்.
@rvenkataraman15123 жыл бұрын
Sun news dd free dish varala sir
@lakshithalak5160 Жыл бұрын
தெளிவாக பேசுங்க Bro
@KarthikKarthik-nx7zt3 жыл бұрын
DD free dish recharge panna venama?
@sathishkumar-cn7fd3 жыл бұрын
DD DTH எங்கு கிடைக்கும் சார், திருவண்ணாமலை மாவட்டம்