நீங்கள் கூறியது மனதிற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எதிர்பார்த்தது காந்திருப்பதை தான் கூறியுள்ளீர்கள் . இவை அனைத்தும் நடந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். தங்களுக்கு மிக்க நன்றி ❤❤
@hikamaraj6775Күн бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@RameshR-s9n4 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரி தான் மே மாதத்தில் 2 ல் குருபகவான் பெயர்ச்சி நடைபெறுவதால் உங்களுக்கு லாட்டரி பரிசுகள், வீடு நிலம் வாங்க விற்க்க அதில் வருமானம் கிடைக்கும் எந்த தொழில் செய்தாலும் வருமானம் கிடைக்கும் என்று எல்லோரும் ஜோதிடர்கள் சொன்னார்கள் ஆனால் இது வரை எந்த நல்லதும் நடக்கவில்லை கடனுக்கு மேல் கடன் இருக்கிறது. இப்போது டிசம்பர் மாதத்தில் திசா புக்தி நல்லாயிருக்கும் என்று சொல்லுறீங்க நீங்கள் சொல்வதால் நல்லது நடந்தால் மிக மிக சந்தோசம் தான் நன்றி வணக்கம்