Deepavalikku namathu munnorgalukku yenne padaiyal padaikke venduom

  Рет қаралды 35

Tamil vedham 92

Tamil vedham 92

Күн бұрын

இந்த காணொளி பதிவில் தீபாவளிக்கு நமது முன்னோர்களுக்கு என்ன படையல் படைக்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளோம் ஆக அடியார்கள் இந்த காணொளி பதிவை முழுமையாக பார்த்துவிட்டு மற்ற அடியார்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும் இதுபோல ஆன்மீக சார்ந்த காணொளிகளை தொடர்ந்து காண்பதற்கு மறவாமல் சப்ஸ்கிரைப் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள் அடியார்களின் வசதிக்காக பிளே லிஸ்ட் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
#deepavali
#deepawali
#ancestors
#deepavalifestival
#thibathirunal
#thibavali
#munnorgal
#valipadu
#deepavali_prayers
#prayer
#google
#anmeegapathivu
#anmeegathagaval
#tamilvedham92

Пікірлер: 13
@tyagurajagopal7467
@tyagurajagopal7467 6 сағат бұрын
நல்லது நண்பா.
@tamilvedham92
@tamilvedham92 5 сағат бұрын
@@tyagurajagopal7467 🥰🙏🥰
@ThanushTg-y9o
@ThanushTg-y9o 9 сағат бұрын
Ayya deepavaliku ammavasai varunkinratu atanal nangal engal kula deivam muniswswaran ku padaiyal ida pokirom Enna padaiyal idalam
@tamilvedham92
@tamilvedham92 8 сағат бұрын
Ayya we already upload about muniswarar ayya padaiyal video please check our play list ayya title muniswarar ayya 🙏🥰🙏
@vreth3373
@vreth3373 10 сағат бұрын
Vanakam Bro, Rakachi Amman Kulaideivam valipadu murai ippadi, please advise and irendhu kulaideivam can pray together or not .Tq
@tamilvedham92
@tamilvedham92 10 сағат бұрын
Mannikkavum ayya rakachi amman sarntha thagaval yenakku theriyevilai yethunum thagaval kidaithal kiditha anthe thagaval unmaiyaga iruntal kandipaga pathivu seigirom ayya 🙏🥰🙏
@vreth3373
@vreth3373 10 сағат бұрын
@@tamilvedham92 Nandri ♥
@rajasekaranrajasekaran6530
@rajasekaranrajasekaran6530 8 сағат бұрын
ஐயா வீட்டில் இடம்புரி விநாயகர் சிலை வைக்கலாமா
@tamilvedham92
@tamilvedham92 7 сағат бұрын
தாராளமாக வைக்கலாம் வழிபடலாம் ஐயா 🙏🥰🙏
@rajasekaranrajasekaran6530
@rajasekaranrajasekaran6530 7 сағат бұрын
ஐயா இடம்புரி விநாயகர் வைத்தால் வாரத்துக்கு ஒரு முறை அபிஷேகம் செய்யலாம் என்று கூறுகின்றார்கள் வலம்புரி விநாயகர் சிலை வைத்தால் தினந்தோறும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள் இது எது உண்மை ஐயா எந்த சிலை வைத்தால் வாரத்துக்கு ஒரு முறை அபிஷேகம் செய்ய வேண்டும் தினந்தோறும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா நான் கார்த்திகை மாதம் வீட்டில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய போகிறேன்
@tamilvedham92
@tamilvedham92 6 сағат бұрын
ஐயா எந்த விநாயகர் சிலையாக இருந்தாலும் தினந்தோறும் அபிஷேகம் செய்து வரலாம் அல்லது வாரத்திற்கு ஒரு முறையும் அபிஷேகம் செய்து வரலாம் ஆக தினம் தோறும் அபிஷேகம் செய்யப் போகின்றோமா அல்லது வாரத்திற்கு ஒருமுறை அபிஷேகம் செய்யப் போகின்றோமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ஆக உங்களால் எந்த முறையை பின்பற்ற முடியுமோ அந்த முறையில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது தினம் தோறும் தாராளமாக அபிஷேகம் செய்து வரலாம் ஐயா 🙏🥰🙏
@KesavenBob
@KesavenBob 10 сағат бұрын
Sir ungge Whatsapp number kudenga anna
@tamilvedham92
@tamilvedham92 10 сағат бұрын
Mannikkavum ayya contact number taruvatharkku uttaravu ilai yenggalukku therintha tagavalgalai mattume pagirnthu kolleh uttaravu irukkirathu ayya 🙏🥰🙏
Yevvaru samikku yelumaiyageh thirumeni thiruuruvam amaikkalam
6:08
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 102 МЛН
Arul vakku sollum arulalargal payanpaduthe kudiye mantiram
2:15
Tamil vedham 92
Рет қаралды 269
Thirumana alaipithalil yenne irukke venduom yenne irukke kudathu
2:50
Lord Perumal Hastham And Patham | Goldplated Hastham And Patham
2:48
Viswabrammaa Store
Рет қаралды 1,1 М.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН