சமயபுரத்தாள் நோய் தீர்ப்பாள். என் அம்மா கோவிட் இல் இருந்து 10 நாள் போராடி அதியசமா உயிர் பெற்றார், என் அம்மாவே நேரில் நேரில் நேர்த்தி கடனையும் செலுத்தினார். எங்கு இருந்து வேண்டினாலும் அவளுக்கு கேட்க்கும்.
@vijaykumar-vr8ug4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த தாய் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன்
@KumaranR-v2s4 ай бұрын
உலகத்திலுள்ள அனைத்து அம்மனுக்கும் ஆதிசக்தி சமயபுரம் மாரியம்மன்❤❤❤❤
@srivairapriya67204 ай бұрын
ரொம்ப சந்தோசம் தீபன் சார்...சமயபுரம் மாரியம்மன் கதை கேக்க ஆவலாக இருந்தேன் உங்கள் குரலில்... திருச்சி பொறந்து வளர்ந்த எனக்கு இதுவரை அம்மா வை பற்றி தெரியவில்லைனு ஒரு குறை இருந்தது... அதனால் தான் போன வீடியோல கேட்டு இருந்தேன் அதற்கு செவி மடுத்தி வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி தீபன் சார்.. ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மாவை பற்றி கேக்க கேக்க உடம்பு சிலிர்த்து போய் விட்டது... அவ பண்ற அற்புதங்களால தான் வர வர பக்தர்கள் கூட்டம் அதிகம் ஆகிட்டே இருக்கு இன்னும் அவள் அற்புதங்கள் தொடரட்டும்...... திருவனை கோவில் மற்றும் உரையூர் வெக்களி அம்மன் வரலாறு முடித்தால் போடுங்கள்... 🙏🙏🙏🙏சமயபுரது அம்மா சாதாரணமானவ இல்லை....
@DeepTalksTamil4 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@Balaramantopics4 ай бұрын
உங்கள் குரலில் கதைகளைக் கேட்கவும் வரலாற்று வீடியோக்களை பார்க்கவும் எப்பொழுதும் நான் காத்திருக்கிற உங்கள் குரலில் ஏதோ ஒரு சக்தி உள்ளது அதுதான் இப்படி கவர்ந்து இருக்கிறது❤❤❤❤🎉🎉🎉🎉
@Deepaanandan-qq7ex4 ай бұрын
Yes
@buvanabuve85233 ай бұрын
Unmai dan.
@navaneethannavaneethan74424 ай бұрын
அம்மா தான் என் துணை ❤❤❤
@hariharasudhanj39224 ай бұрын
சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு கதை சூப்பர் தீபன் அண்ணா 🙏🙏🙏😊😊😊
@Sundarsamidurai4 ай бұрын
உங்கள் இறை பக்திக்கு உங்கள் ரசிகன் அன்பான வணக்கம் ❤
உண்மை அன்போடு உறுதியான பக்தியோடு வேண்டும் பொழுது கருணை முகம் கொண்டவள் அதை பூரணமாய் வரமாய் தருவாள் பெற்ற தாயினும் மேலான அன்பு கொண்டவள் சமயபுரத்தாள் 🔥🔥🔥🙏🙏🙏
@adhithya0034 ай бұрын
அருமையான பதிவு நண்பா❤🎉
@manivasagan35214 ай бұрын
உங்களின் புதிய வரலாற்று கதைகளை காண மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் 🤝❣️
@vijaykumar-vr8ug4 ай бұрын
ஸ்ரீ மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாறு போடுங்கள் சகோ....
@Vishalpriyan194 ай бұрын
வணக்கம் ஆண்ணா, தேனீ மாவட்டம் வீரபாண்டி கொளமாரியம்மன் கோவில் மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற திருவிழா, சித்திரை மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் எங்கள் கோவிலை பற்றி பதிவிடுங்கள் ❤
@santhoshsanthu45964 ай бұрын
என் குல தெய்வம் அம்மா அங்காளபரமேஸ்வரி தாய் அம்மா அங்காளபரமேஸ்வரி தாயே சொல்லும்போதே தேகம் முழுதும் சிலிர்கிறதே....
@Akrajan53284 ай бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமை நண்பா
@balakrishnank74929 күн бұрын
அம்மா சமயபுரம் அம்மா நீயே துணை 🙏அம்மா
@Deepaanandan-qq7ex4 ай бұрын
Super ❤❤❤🎉voice 👌 valga valamudan 🎉🎉nan athigam sellum kovil❤❤❤❤❤
@thenmozhithenmozhi31614 ай бұрын
Unga channel romba pudikum Ramayanam story venum plz humble request 🙏🏻🙏🏻🙏🏻
@malarsangeeth97154 ай бұрын
என்னோட உயிர் இன்று இருக்குன்னா அந்த அம்மா தான் காரணம்,எனக்கு எத்தனை பிரச்சனை என்றாலும் அவளிடமே சென்று அழுவேன்,அதுக்கு பதிலும் தருவா,சமயபுரம் எங்க ஊரு பக்கமே,ஆனால் நான் ஒவ்வொரு முறை போகும் போதும் என்னை அறியாமல் கண்ணீர் வந்துடும்,அவ்வளவு சக்தி வாய்ந்த அம்மா,என்னோட சிறு வயதில்,பயங்கர வயற்று வலி 25 வருசத்துக்கு முன்பு,அம்மாக்கு முன்னாடி என்னை படுக்க வைத்து மாவிளக்கு போட்டு வந்தோம்,இப்போ வரை அந்த வலி இல்லை,அது போல் என் தங்கைக்கு குழந்தை வேண்டினேன்,இப்போ இரட்டை பெண் குழந்தை பிறந்து 4 மாசம் ஆகுது,குழந்தைகளை அவளிடத்தில் கொண்டு போய் படுக்க வைத்து கொண்டு வந்தோம்,தினம் வாழ்நாளில் அவளை நினைத்து தான் வாழ்கிறோம்,அவளின் பெருமையை சொல்லி கொண்டே போகலாம்,எண்ணில் அடங்காதவை, ஓம் சக்தி தாயே🙏🙏🙏
@ethistale4 ай бұрын
அண்ணா இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதிய சிவமயம் நாவலை அவர் குரலிலேயே பதிவிட்டு பதிவேற்றம் செய்யுங்கள்.... 🙏🙏🙏🙏
@manigandanv38094 ай бұрын
என்னுடைய சொந்த அனுபவம் நான் என்று கூறுகின்றேன் நான் வசிப்பது பெங்களூருவில் நான் ராமேஸ்வரம் சென்று வரும்பொழுது திருச்சியில் எனது தாயார் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விடலாம் என்று கூறினார் ஆனால் நான் வேலை நிமித்தமாக நாம் பெங்களூரு செல்லலாம் என்று கூறினேன் பிறகு எனக்கு மிகவும் கடுமையான வயிற்று வலி ஏறிய பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டோம் அன்று இரவு திருச்சி பஸ் நிலையத்தில் தங்கி இருந்தோம் விடிய காலை வயிற்று வலியில் அங்கே நான் படுத்திக் கொண்டிருக்கிறேன் பிறகு திடீர்னு என் அம்மாவிடம் நான் கூறினேன் அம்மா நம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வரலாம் என்று பிறகு நான் சென்று வந்தேன் என் வயிற்று வலி நீங்கியது .
@jayashakthiadhavan3 ай бұрын
Amma ku nigar அம்மாவே... Kupitta kuralukku podium varuval🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@mdcreationteam90254 ай бұрын
எமது ஊரின் வரலாற்றையும் எங்கள் இஷ்ட தேவதை வரலாற்றையும் மிக அருமையாக கூறிய Deep Talks Tamil ku நெஞ்சார்ந்த நன்றிகள்...❤🙏🏻
@hasinikrish54494 ай бұрын
Nan ibdru uyiroda iruka karanam andha Samayapurathaal than .. vendunatha udaney tharubaval .. enaku amma ilanu aval amma va irukal epothum 🙏🏻❤️
Om Maha Sree Samayapuram Mariyamman Saranum Ammam.
@nataraj14184 ай бұрын
First comment
@NadhiyaNadhiya-c3t4 ай бұрын
Amma Samayapuram mahamai pottery 🌿🙏🌿🙏🌿🙏🌿
@GaneshSattaiyappanАй бұрын
சமயபுரம் மாரியம்மன் துணை
@deltagangsters24 ай бұрын
புன்னை நல்லூர் மாரியம்மன் வரலாறு சொல்லுங்க அண்ணா
@dr.sanjaymohanarts01064 ай бұрын
உங்களது குரலில் எங்க குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையம் பவானி அம்மன் வரலாறையும் அவளது மகிமையும் கேட்பதற்கு ஆவல் கொண்டுள்ளேன் அண்ணா தயவு கூர்ந்து வருகின்ற பதிவில் பதிவிடுங்கள்! நன்றி
@mydinmaya53474 ай бұрын
Excellent
@Kkchellam0014 ай бұрын
சமயபுரத்தாள் சக்தி சொல்ல வார்த்தைகளே கிடையாது ❤🙏எங்கள் ஊரில் அமர்ந்து அருள் பாலிக்கும் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சங்கிலி முத்துமாரியம்மன் எனக்கு பிடித்த தெய்வம் ❤🙏😊
@RiyaKsha4 ай бұрын
samayapuram amma thunai🙏 anna innum neraiya samayapuram amma vedio podunga pls🙏🙏🙏🙏
@சிவந்திராஜ்.ரா4 ай бұрын
குலசை முத்தாரம்மன் கோவில் வரலாறு சொல்லுங்க
@asr043114 ай бұрын
Super👌👌👌🙏🙏🙏sri kaliamamn sri sellayee amman veerapandi gowmariamman ❤❤❤🔱🔱🔱🔱
@subbaramjayaram68624 ай бұрын
Amma Thaey kappatru Alloryum. OM.
@ManosankariRamkumar4 ай бұрын
முத்துமாரியம்மன் ❤❤❤❤❤
@dhanamkarishma86063 ай бұрын
அம்மா போற்றி
@kumarmuthu94 ай бұрын
இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு போடுங்க நண்பா ❤
@lathanagarajan71634 ай бұрын
Durgha Amman ❤❤❤❤
@SkytechTamilan4 ай бұрын
என் தாய் ❤
@Panchavan---394 ай бұрын
Anna Next Dindigul mariamman history solluga anna.....
@hariharasudhank28424 ай бұрын
🔥🔥🔥
@veera90bala3 ай бұрын
மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாறு போடுங்க நண்பா
@sudaharg79743 ай бұрын
Mother 💯
@mohankumar37804 ай бұрын
Hidup🔥🔥💥
@punithabala930Ай бұрын
திரௌபதி கதை பற்றி சொல்லுங்க bro
@Gowthamj0044 ай бұрын
Bro next video chatrapati sivaji maharaj pathi brief ha tamil podu nga bro
@AnandKumar_Jeevi4 ай бұрын
ஏழை எளிய மக்களின் தாயாக விளங்குபவள் சமயபுரம் சார்ந்துள்ள அனைத்து மாரியம்மன் என் பிரார்த்தனைகள்.
@azhagara96234 ай бұрын
🙏
@santhoshsanthu45964 ай бұрын
இன்றும் என்றும் என்னை காப்பவள் என் புத்துகோவில் தாய் எனக்குக்கு மிகவும் பிடித்த அம்மன் இடம்: வாணியம்பாடி
@arunchanthar82464 ай бұрын
Super temple
@rram23474 ай бұрын
விழுப்புரம் திருவாமாத்தூர் முத்தாம்பிகை அபிராமேஸ்வரர் .தும்பூர் நாகத்தம்மன் கோவில் வரலாறு பதிவிடுங்கள். பிரம்மிபாக இருக்கும்
@kala_devi39634 ай бұрын
Om sakthi
@Rajudhayu4 ай бұрын
❤
@BrmaaBrmaa-yj7ms3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagarajannagarajn49914 ай бұрын
Bro திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்
@ramachandran37544 ай бұрын
Irukankudi mariamman history podunga bro
@LakshikaKaliraja4 ай бұрын
❤❤❤❤
@spvellaisamy4 ай бұрын
அக்னி சட்டி எடுப்பது பற்றி நீங்கள் கூறவில்லையே சகோதரரே ❤
@Mani-gn2el3 ай бұрын
அன்னா சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் சுத்துவட்டரம் எட்டு பேட்டை மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழா பத்தி video
@kanimozhiarul59444 ай бұрын
திருச்சி திருபத்தூர் பிரம்மா கோவில் போடுங்க அண்ணா
@karthikeyans8371Ай бұрын
அண்ணா வணக்கம் 2000வருடங்களுக்கு முந்தைய சோழமன்னர்களால் வழிபட்ட தெய்வம்தாம் ஊட்டத்தூர் செல்லியம்மன் வரலாறு
@RachithRachith-bw4mn4 ай бұрын
கர்ப்பரட்சாம்பிகை
@kasilingams79924 ай бұрын
Amma Migavym Sakthi Udaiyaval Parashakti
@swarnajayasree63064 ай бұрын
எல்லை பிடாரி அம்மன் பற்றி கூறுங்கள்.
@NESH.34 ай бұрын
Mangadu Amman
@jeyasri59444 ай бұрын
Enga appa ooru samiyapuram
@abomitionff1903Ай бұрын
Kalikambal chennai
@perumalsiva40704 ай бұрын
அம்மா நீயோ துணை
@mahesraja3184 ай бұрын
Enga uru entha kovil ulathu
@GameOver-sm5te4 ай бұрын
Like no 491
@thilothkivirith46654 ай бұрын
மாரி அம்மனின் வறலாற்றை கூறுங்களன்
@palanikumar72894 ай бұрын
Pudukkottai vedhanayagi Amman
@nareshkumar-sg7uw4 ай бұрын
Meenachi Amman.... Madaopuram kaaliyamman
@Lalgudisurya4 ай бұрын
அன்பில் மாரியம்மன் சமயபுரத்தாளை விட பெரியவள்..... அன்பில் மாரியம்மனுக்குத் தான் முதலில் திருவிழா....பிறகு தான் சமயபுரத்தில் திருவிழா....
@nataraj14184 ай бұрын
Hi
@sukumarm8974 ай бұрын
அண்ணா நான் ஒரு கதை கேக்கணும் நினைக்கிறேன் ஆனா அந்த கதை பேர் தெரியல அந்தக் கதை வந்து ஒரு மருத்துவ காடு இருக்கும அதுல இருக்கிற விலங்கு குறிப்பிட்ட திசை பாத்துட்டு படுத்துட்டு இருக்கோம் இதுதானா எனக்கு தெரியும் அந்தக் கதை திருப்பி கேட்கணும்னு நினைக்கிறேன் 🙏🙏🙏
@DeepTalksTamil4 ай бұрын
வேள்பாரி 🔥🔥🔥
@sukumarm8974 ай бұрын
@@DeepTalksTamil thank you Anna 🙏🙏
@mohikirthi50843 ай бұрын
Palaya silai neenga Sona Mari irunthathu IPO puthupichitasnga
@seransenguttuvan8854 ай бұрын
Vallam gowri Amman varalaru
@ganesankarthi31554 ай бұрын
உங்களது வீடியோவில் முதல்முறையாக தவறான பதிவை பார்க்கிறேன்
@STORYTaylorXx4 ай бұрын
All gods are local gods. There are no other gods in the world. And you don't need to insist that Aryans have come in everything.Whether it is Durga or Bhadra, everything is the first Parashakti. The real Aryan Mark doesn't know the Durga you mentioned.Chilampadhikram monopoly rights are not exclusive to Tamils. There are some mistakes in saying Tamil in it and if it is Tamil then you have to say it is not your speaking language. Just a folk tale of Kerala. A person in Kerala turned it into a poem.
@ganesankarthi31554 ай бұрын
வரலாறு தவறாக இருக்கிறது . மன்னிக்கவும்
@ganesankarthi31554 ай бұрын
அம்மன் கோவில் ஏற்பட்ட வரலாறு நீங்கள் கூறுவது மிகவும் தவறானது