5:38:51 நிமிடத்தில் வந்தியதேவனிடம் நந்தினி சொல்லும் வசனத்தை தவறாக சொல்லிவிட்டேன். மன்னிக்கவேண்டும் நண்பர்களே! அங்கு "கண்டிப்பாக என்னுடைய கையால் கரிகாலனை கொல்ல மாட்டேன்" என்று வரவேண்டும். தவறை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு மிக்க நன்றி. 🙏
@karthiktkd2 жыл бұрын
ஆம் ❤️
@pavunkumark56222 жыл бұрын
நண்பா 👌
@rathikaramasamy62982 жыл бұрын
Hai
@subhak54822 жыл бұрын
Ungal muyarchikku vaalthukal
@balentheranbala88302 жыл бұрын
@@karthiktkd .
@UngalAnban2 жыл бұрын
இதற்காக எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள்! வாழ்த்துக்கள் நண்பா! ♥
@Vishnu976782 жыл бұрын
You also. Brother
@DeepTalksTamil2 жыл бұрын
நன்றி நண்பா ♥️
@sathamhussain78512 жыл бұрын
Bro unga video va nethutha pathen bro
@premakalaraj84792 жыл бұрын
@@DeepTalksTamil 12 we are planning 2nanntri.
@gkarkey2 жыл бұрын
22
@shenbakrishnan75922 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை கூறிய விதம் அருமையிலும் அருமை. குரல் வளம் மட்டுமல்ல தங்களுக்கு அறிவு வளமும் கூடுதல் அதனால் தான் வார்த்தைகளினால் அளவுகள் கூட்டவோ குறைக்கவோ இல்லை வே பட்சத்தில் நேரத்தையும் கணப்பொழுது கூட அதாவது கடத்தாமல் மிக அருமையாக கூறினீர்கள் இதன் மூலமாக இதைக் கேட்பது கூட ஒரு யோகமாக போகிறது கண்களை மூடி நாம் மட்டுமே எந்த தொந்தரவும் இல்லாமல் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் நம் நிலையிலே அந்த காலத்திற்கு சென்று வருவது மிக மிக அருமையாகவும் மனதிற்கு மிகுந்த ஒரு அமைதியை தருவதாகவும் இருந்தது எனவே தாங்கள் என்ன கூற வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள் எனது விருப்பமாக நமது தமிழ் மண்ணில் உதித்த மணிமேகலை குண்டலகேசி வளையாபதி சிலப்பதிகாரம் போன்றவைகளும் இவ்வாறு உங்கள் குரல் வளத்தில் இருந்தால் மிக மிக அருமையாக இருக்கும் என்று எண்ணுகிறேன் இப்படி வரும் பட்சத்தில் எல்லோரும் நாட்களில் தமிழர்களின் வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் ஒரு வேளை இந்த வரலாற்று கதைகளின் மீது ஆர்வம் வருவதை நோக்கும் போது நாமும் அந்த காலங்களில் வாழ்ந்த ஆத்மாக்களாக இருப்போமோ என்று கூட என்ன வைக்கிறது முழுமையாக தெரியாது இருப்பினும் இந்த அந்த ஆன்மாக்கள் தான் மாறி மாறி பிறப்பெடுத்து வருவதாக ஆன்மாக்களின் புத்தகங்கள் கூறுகின்றன அதன்படி பார்க்கும்போதும் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களாகவும் ஆண்மக்களாகவும் நாம் இருந்திருக்கலாம் இதில் எவ்வளவு உண்மை? எவ்வளவு பொய் என்று தெரியாது ஆனால் இதில் ரசமாகப் பிழிந்து எடுத்த ஒரு 10% எடுத்துக் கொண்டால் மிக நேர்த்தியாக மிக உன்னதமாக ஆட்சி புரிந்திருக்கிறார்கள் மன்னர்கள் என்பது தெரிய வருகிறது வாழ்க உங்கள் தமிழ் தொண்டு வளர்க உங்களுடைய தனிப்பட்ட வாழ்வு
@karthiklipl69492 жыл бұрын
வணக்கம் நண்பனே,நான் இந்த புத்தகத்தை நீண்ட காலத்திற்கு முன்பு படித்தேன். இப்போது நான் உங்கள் ஆடியோவைக் கேட்டேன்...உண்மையில் அருமையான கதை நடை.. இந்த ஆடியோவை நீங்கள் கையாண்ட விதம் அருமை, ஏனென்றால் நீங்கள் முக்கிய கூறுகள் மற்றும் வரிசையை தவறவிடவில்லை.நீங்கள் அருமை.... தயவு செய்து இந்த அருமையான பணியை தொடருங்கள் .. உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வாழ்த்துகிறேன்.. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@vijayakumarviji43162 жыл бұрын
ஆகப்பெரிய முயற்சி! குரல் பதிவில் இக்கதையை கேட்ட போது ஒவ்வொரு காட்சியும் மனத்திரையில் தெளிவாக பிரதிபலிக்கிறது. பாண்டியர்களின் கதையையும் கேட்க ஆவலாக உள்ளேன். நன்றி!
@sakthik58682 жыл бұрын
👍
@estherjeba62962 жыл бұрын
12 வருடங்களுக்கு முன்னர் நான் முதலில் படித்த தமிழ் புத்தகம் பொன்னியின் செல்வன். அற்புதமான புத்தகம். அந்த அற்புத படைப்பை அப்படியே கண்முன் காட்சிப்படுத்தி விட்டீர்கள். ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய அற்புதமான நூற்படைப்பு. மிகவும் அரியதொரு முயற்சி நண்பரே.. வாழ்த்துகள்✨ தமிழ் உச்சரிப்பு மெய்சிலிர்க்கச் செய்கிறது
@VijayKumar-cp5gu2 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது. கதை மட்டுமல்ல உங்களின் குரலும்தான் 😍
@rasurasu90992 жыл бұрын
தெரிந்தவர்களிடம் இருந்து கற்றவை தெரியாதவர்களிடம் கொண்டு செல்வதற்கு ஒரு மனம் வேண்டும் அந்த மனதை மனதார வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் சகோ
@sivaprabhakar37432 жыл бұрын
உங்களின் குரலில் பொன்னியின் செல்வன் புதினத்தை கேட்க விரும்பியவர்களில் நானூம் ஒருவன் உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும் அந்த குரல் அந்த சத்தம் எப்பொழுதும் தமிழுக்காக தமிழர்களுக்காக ஒலிக்க வேண்டும் மிக்க நன்றி மகிழ்ச்சி
@786ungalnanban2 жыл бұрын
Nyc
@shrishanthi56362 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@shrishanthi56362 жыл бұрын
Super
@dharmaarmugamdharma14742 жыл бұрын
Super
@deepakannan73892 жыл бұрын
அருமை ஐயா
@sunenthad6683 Жыл бұрын
எனக்கு 21 வயது ஆகிறது ஆனால் எனக்கு இப்பொழுது தான் சோழ தேசத்தின் வரலாரை கேட்கனும் என்று நினைத்தேன் கேட்டது மெய் சிலிர்ந்து விட்டது🥰🥰🥰🥰
@sudhakarsudha62949 ай бұрын
❤❤❤❤⁰
@s.g.sgaming28202 жыл бұрын
பொன்னியின் செல்வனின் கதையை முழுமையாக நம் தமிழர்களுக்கு தெளிவாக புரியும்படி கூறினீர்கள் உங்களுக்கு என்னுடைய வீர வணக்கம்
@victorarunachalam46452 жыл бұрын
தமிழரின் உண்மை வரலாற்றை படியுங்கள் காவியத்தையும் கற்பனையும் நம்பி உண்மை தமிழரின் வரலாற்றை தவறாக புரிந்து கொள்ளாதீர்.
@nasarabhishortschannel38872 жыл бұрын
மனப்பூர்வமா சொல்றேன் இந்த கதையா கேட்க மூன்று நாட்கள் ஆனது 😭😭😭 உங்கள நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஏனென்றால் இந்தக் கதையை சொல்வதற்கு நீங்கள் எவ்வளவு கடின உழைப்பு செழித்து இருக்க வேண்டும் என்று நினைத்து. 😢நான் படிக்க இயலாத இந்த கதையை கேட்டு மகிழ்கிறேன் இதற்கு காரணம் நீ 🥰🥰🥰. I love this voice ❤️❤️❤️. நீங்கள் கதையை படித்து முடித்த பிறகும் ஐயோ முடிந்துவிட்டது என்ற நினைப்பில் சந்தோஷம் ஒருபுறம் துக்கம் மறுபுறம்.
@lmohan89192 жыл бұрын
நானும் அப்படி தான் நினைத்தேன் ...நண்பா
@suriyam76582 жыл бұрын
Enku 6days Achu..
@rabiyabegem10532 жыл бұрын
Thipan maruthu nayagam vantum
@ganeshthedon63672 жыл бұрын
யாரெல்லாம் பொன்னியின் செல்வம் படம் பார்த்துவிட்டு இந்த கதை கேட்க ஆசைப்பட்டீர்கள். அதில் நானும் ஒருவர்..
@kesavapriyan12292 жыл бұрын
🙋
@krishnavenig2902 жыл бұрын
🙋
@SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын
பொன்னியின் செல்வன் செல்வம் இல்லை
@ganeshthedon63672 жыл бұрын
@@SYEDHUSSAIN-mz9er திருத்தலுக்கு நன்றி சகோதரா.
@srcreation92652 жыл бұрын
*Nanum oruvan*
@suryadoss-222 жыл бұрын
இவ்வளவு அழகான குரலில் பொன்னியின் செல்வன் நாவலைக் கேட்கும் மெய் சிலிர்க்கிறது...... வாழ்த்துக்கள் நண்பா......❤️😍💐💐💐💐
@bharathshiva78952 жыл бұрын
இதுவரை அனைத்து பாகங்களையும் தனித்தனியாக பார்த்துவிட்டேன் 😁😁😁. இனி ஒரே தடவையில் அனைத்து பாகங்களையும் காணப் போகிறேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது 😇❤️❤️👍. உங்கள் குரல்வளம் தான் இதில் சிறப்பு 😍❤️👍.
@gowsigankg68772 жыл бұрын
நண்பா நீங்கள் யார் என்று தெரியாது ஆனால் உங்களின் கர்ச்சீக்கும் குரலால் நாம் சோழ தேச வரலாட்டறை கேட்டும் பொழுது என் உடல் மெய் சிலுர்த்து விட்டது உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻👍🏻👍🏻
@udhaitvk2 жыл бұрын
நண்பரே நான் இந்த கல்கியின் பொன்னியன் செல்வனுக்கு அடிமை...... எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத காவியம்.... என் மனதில் நின்ற காவியம்...இதனை இவ்வளவு அழகாக.... சொல்லி என்னை கற்பனையில் மூழ்க வைத்த உங்களுக்கு எனது nandri
@sakthii4722 жыл бұрын
நீங்கள் கூறியதை கேட்கும்போது இந்த நாவலை கேட்க அசைய இருக்கு 🔥❤️
@mathisingarajah6262 жыл бұрын
நன்றி
@isgamersis8952 жыл бұрын
@@mathisingarajah626 aq1
@nithinrocks19762 жыл бұрын
உங்கள் குரலில் ponniyin செல்வன் கேக்க மிகவும் அருமையாக இருந்ததது.. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒன்று ... நம் மண்ணின் கதை... வீரம் மிகுந்த வரலாறு....
@chitravenkatesan55762 жыл бұрын
உங்களுக்கு எப்படி நன்றி செல்வது என்று தெரிய வில்லை சாகோதர நீங்கள் என்றும் வாழ்க வளமுடன் சாகாதரா
@AKBUILDERS Жыл бұрын
அன்பு நண்பரே பொன்னியின் செல்வன் கதையை மூன்று முறை படித்து விட்டேன், மற்றும் யூடியூப் சேனலில் பலரது குரல்களின் வழியாக கதைகளை கேட்டு விட்டேன், ஆனால் உங்கள் குரல் வழியாக கேட்கும்போது சில இடங்களில் கண்ணீரும் சில இடங்களில் சிலிர்ப்பும் வந்தது மிக்க நன்றி உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்
@Manikandan-rc1ul2 жыл бұрын
6.42.57. முழு கதை கேட்டேன் மிக சிறப்பு ஒவ்வொரு நிமிஷம் அதிர வைக்கிற உங்களுடைய குரல் அருமை அண்ணா
@rajilakshmi40862 жыл бұрын
நல்ல குரல் வளம் கேட்கும் போதே கண் முன் காட்சி தெரிந்தது சூப்பர் சூப்பர் ப்ரதர்
@Mathansachin-w8x2 жыл бұрын
நிச்சயமாக சோழ நாட்டிற்கு சென்று விடுவோம் தோழா இப்பொழுது பார்க்கும் தஞ்சையை விட சோழ நாடாய் பார்க்க விரும்புகிறேன் வாழ விரும்புகிறேன் சோழ நாட்டிற்கு செல்வோம் என்னருமை. தீபாவந்தியதேவனே.உங்கள் பாணியில் சொல்லப்போனால்........ .........................தமிழுக்கும் என் அருமை தீபாவந்திய தேவனுக்கும் வணக்கம்🙏🙏🙏
@vidhyapalanisamy2 жыл бұрын
எங்கு திரும்பினாலும் பொன்னியின் செல்வன்.. அவ்வளவு அழகான காவியத்தை அனைவரும் அறிய வேண்டும் என்று மிகுந்த சிரதை எடுத்து அதை படமாகவும் குரல் வடிவிலும் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்... ஆனால் எல்லோருக்கும் சொல்கிறேன் பொன்னியின் செல்வன் நாவல் வாசிப்பதை போன்று ஒரு இனிமையான அனுபவம் வேறு எதுவும் இல்லை... தயவு செய்து அனைவரும் அந்த புத்தகத்தை தேடி பிடித்து வாசியுங்கள்.. வாழ்க்கையில் ஒரு அற்புதமான அனுபவம் பொன்னியின் செல்வனோடு நாம் செலவிடும் நேரம்...
@nagarajanravi842 жыл бұрын
Nh😂
@தனத்தூர்வகையறா2 жыл бұрын
I am also Read two times .
@vijivenkatesh77862 жыл бұрын
உண்மை.கல்கியின் கதையை வர்ணிப்பதை,பார்ப்பதைவிட படிப்பதுதான் ultimate இன்பம்.நம் கற்பனை உலகிற்கு எல்லை ஏது. நான் நான்காம் முறை படிக்கிறேன்.அதுவும் கல்கியில் 98ல் வாரா வாரம் வந்து கொண்டிருந்ததை எடுத்துவைத்து bind பண்ணியது.முக்கியமாக பத்மாவாசன் ஓவியங்கள்(வினுவிற்க்கு அடுத்து) சொற்களுக்கு அப்பாற்பட்டது.அது ஒரு கோலாகல அனுபவம்.Benhur,10 commandments,bahubali போன்ற directors ப்ரம்மாண்டத்தை /graphics ஐக் காட்டமுடியுமே தவிர அதன் அடிநாதமான உணர்வுகளை கொண்டுவரமுடியாது.
@kalaiyarasirajasekaran73212 жыл бұрын
Yes,reading is Different from watching சினிமா கல்கி கல்கிதான்! ஆனாலும் மணிரத்னத்தின் கடினமான பணி மிகவும் பாராட்டத்தக்கது👌💐💐👏👏
@estherjeba62962 жыл бұрын
ஆம். நிச்சயமாக
@radhakrishnans95562 жыл бұрын
அருமை..... அருமை.... அருமை.... ஒரு நிமிடம் கூட விடாமல் கேட்டேன். உங்களுடைய முயற்சிக்கும், உழைப்புக்கும் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள்....
@villagecooking43492 жыл бұрын
அருமை நண்பரே இப்படி நான் தொடர்ந்து 6மணி நேரம் கைபேசி என் கையில் வைத்தது இல்லை
@Vijayakumar_V_Kannan2 жыл бұрын
ஆடி திங்கள் 18 என்பது காவேரி கரையில் வாழ்கிற மக்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா. இன்றும் நாங்கள் கொண்டாடி வருகிறோம்.
Padinettam perukku.. a special festival celebrated by people living near riverbeds
@vetrivelan41112 жыл бұрын
உழவர் திருநாள் காவேரி கரையில் தே கு வே திருநாள்
@youtu5472 жыл бұрын
இவ்வளவு முயற்சி செய்து இந்த பதிவை படைத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன்💐💐💐
@KK-hm2yg2 жыл бұрын
மாபெரும் படைப்பை வழங்கிய கல்கிக்கு நன்றி 🙏🙏🙏🙏
@saijames8192 жыл бұрын
அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த பதிவின் மூலம் பொன்னியன் செல்வன் முழு கதையும் காதார கேட்டுக் கொண்டேன் உங்கள் இந்த பதிவுக்கான முயற்சியையும் சிரமத்தையும் பாராட்டக்கூடியது
@sathishthiya93562 жыл бұрын
நான் காலேஜ் படிக்கும் போது 5 பகுதிகளும் படித்தேன் பொன்னியின் செல்வன் ஆனால் கடல்புறா 2 part தான் படித்தேன், இன்று மறுபடியும் பொன்னியின் செல்வனை கண்முன்னே கொண்டுவந்தமைக்கு நன்றி 🙏🙏
@balaramanpattabhiraman23752 жыл бұрын
மிகவும் அருமை பொன்னியின் செல்வன் நாவலை உங்கள் நாவால் பேசி நளினம் மிகு எழுச்சிமிகு ஏற்ற தாழ்வு போல் அழகாக பேசி அனைவரும் மனதிலும் நின்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க
@sampath86302 жыл бұрын
மதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் பொன்னியின் செல்வன் நாவலை எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் தோன்றும் அது உங்கள் குரலில் அருமையிலும் அருமை நெஞ்சார்ந்த நன்றிகள்.
@nimalbosco25062 жыл бұрын
பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த உணர்வை தந்தமைக்கு நன்றி ❤️ வாழ்த்துக்கள் 🎉🎊
@dhivyaabhilash10192 жыл бұрын
Good effort 👍
@sinethsineth51382 жыл бұрын
சோழர் வரலாரை கேட்க்கும் போது உடம்பு சிலிர்த்து போகின்றது ❤️❤️
@meenu34002 жыл бұрын
Ethu imagine story than varalaru ella
@CCA_GAMING2 жыл бұрын
@@meenu3400 yaru pa sonna un imagine thn edhu real o fake o unaku enna nee time mission la poie pakala la appo un imagine na neeya keep it no comments ok 🤨
@nathiyasubash8007 Жыл бұрын
@@CCA_GAMING ne time mission pathiya ithu oru karpanai kadhai
சுருக்கித்தந்தாயா? இல்லையில்லை, கதையை முழுமையாக அழகாக சொல்லிவிட்டாய், அருமை, அருமை, உன் தமிழ்ப்பற்று, தமிழ்ப்புலமை வாழ்க, வளர்க, உன்னைப்போல் சிலர் இருக்கும்வரை தமிழ்வாழும்
@vallinadesan10052 жыл бұрын
அண்ணா மிகவும் அருமை... புத்தகத்தில் கதையாக படித்திருந்தாலும்... படத்தை பார்த்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்திருக்காது... நன்றி 🙏🙏
@kovaiheros10142 жыл бұрын
உங்கள் குரல் அருமையாக இருக்கின்றது எனக்கு உங்கள் குரலை மகாபாரதம் ராமாயணம் கேட்கணும் என்று ஆசையாக இருக்கிறது தயவு செய்து அதையும் உங்கள்பதிவு போட வேண்டும்
@sathishkumarb52072 жыл бұрын
கேட்க தொடங்கியது முதல் தொடர்ச்சியாக கேட்டு முடித்தேன். இடையில் நிறுத்த தோன்றவே இல்லை. நீங்கள் மறைத்து வைத்து அவிழ்த்த ஒவ்வொரு சுவாரஸ்யங்களும் கண்முன்னே தோன்றி மறைந்தது.... மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா
@priyajp88702 жыл бұрын
அண்ணா... எனக்கு ரொம்ப சந்தஷமாக இருந்தது... நீங்கள் சொல்லிய விதம் அருமையாக இருந்தது... கதையே முழுமையாக கேட்க மூன்று நாள் ஆனது.. ரசித்து ரசித்து கெட்டுகொண்டிருந்தேன்... வியபாக உள்ளது... நானும் ஒரு தமிழச்சி யென்று சொல்வதில் பெருமையடைகிறேன்..
@saipallavi5992 жыл бұрын
அறிந்தேன் உன்னால் பொன்னியின் செல்வனை பெற்றேன் உன்னால் பெறும் மகிழ்ச்சியினை 😍😍
@manickams21462 жыл бұрын
என் சிறு வயதில் நான் கல்கி புத்தகத்தில பொன்னியின் செல்வன் சரித்திர தொடர் படித்து இருக்கிறேன் தற்பொழுது என் வயது 57_58 ( 29.10.2022 ) இந்த நாவல் இப்படி கேட்கும் அளவிற்கு பதிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி!
@sindhun13632 жыл бұрын
Already two times book la padichutan..most loving this story me. But two days spent pani unga voice la en imagination ketan. Toooo happy thank you so much nxt I want SIVAGAMI Sabadham egarly waiting
@mjpavithra9117-rr1ix Жыл бұрын
கல்கி எழுதிய இந்த கதையை இவ்வளவு தெளிவாக அருமையாக சொன்னதுக்கு மிக்க நன்றி....
@shakebogan14632 жыл бұрын
சிறப்பான முறையில் விளக்கம் கொடுத்தீர்கள்..!! உங்கள் உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைத்தே தீரும்...!!!🔥🔥🙏
@karthickphotography.2 жыл бұрын
Intha kathai thaan Naan padithathu Aanaal PS1 movie la neraya miss aairuchu , Book la padichutu intha voice over la kekkumbothu innum nalla irukku Thanks for this Voice Deep talks Tamil....
@sujithasuresh32722 жыл бұрын
மிகவும் அருமை உங்கள் குரல். மேலும் நீங்க சொல்லும் போது கதையின் சுவரசியம் மிகவும் அதிகமாகின்றது. மேலும் மேலும் கதை கேட்க ஆர்வம் அதிகமானது. பொன்னியின் செல்வன் மிகவும் பழமைவாயிந்த கதை அதை மிக அழகாக புதுபித்து கூறுவதுபோல் இருந்தது உங்கள் அருமையான மொழி எம் தமிழ் மொழி....
@pathmawathyrajadurai11822 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது. சோழர் காலத்தில் வாழ்வது போல உணர்வு ஏற்பட்டுள்ளது.நன்றி.
@anglersforttackleshop37122 жыл бұрын
முதலில் மிக்க நன்றி உங்கள் குழுவிற்கு, வாசித்து தெரிந்து கொள்ள வேண்டிய தொடரை, உங்கள் குரலில் மூலமாக மிக எளிய முறையில் தமிழ் ஆர்வலர்களுக்கு தந்தமைக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அன்பர்களே 🙏🙏 வாழ்க தமிழ் 🙏🙏 🙏🙏வெல்க தமிழ்🙏🙏
@pchelvi19757 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை...., மொழி செம்மையும், தோய்வற்ற குரலும் தங்கள் தமிழ் மீது கொண்ட பற்றின் ஆழம் புரிகின்றது, வாழ்த்துகள் கோடி.....❤❤❤❤❤
@ramachandransi36672 жыл бұрын
நான் காவல்துறையில் பணியாற்றி வருகிறேன் எனக்கு வயது 57.நான் பல புத்தகங்களை படித்து உள்ளேன் சில நாவல்களையும் படித்துள்ளேன் ஆனால் பொன்னியின் செல்வன் நாவல் மட்டும் இதுவரை படிக்கவில்லை. youtube இல் வந்த இந்த ஆடியோ முழுவதும் மூன்று நாட்களாக கேட்டேன். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாவல்கள் வாசிக்கும் பழக்கம் உள்ள எனக்கு அதே போன்ற உணர்வை ஏற்படுத்தியது.மேலும் நாளை வரப்போகிற மணிரத்தினம் அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் பார்க்கவும் இந்த ஆடியோ உறுதுணையாக இருக்கும் மிக்க மகிழ்ச்சி தெளிவான குரலில் அழகான வர்ணனை நன்றி |நன்றி !நன்றி!
@subhachinnu52832 жыл бұрын
மிகவும் அழகாக தெளிவாக இக்கதையை கூறியுள்ள தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
@vipereditz172 жыл бұрын
உங்களுடைய இந்த முயற்சிக்கு மிகுந்த பாராட்டுகள்.....💥💥💥💥
@psivakarthik54362 жыл бұрын
தங்களின் குரலில் பொன்னியின் செல்வன் புனித நூல் கதை கேட்பது மிக சிறப்பாக உள்ளது நண்பா நன்றி
@sampathmani92872 жыл бұрын
உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது, இருந்தாலும் கோடான கோடி நன்றிகள்
@dvasanthi602 жыл бұрын
பொன்னியின் செல்வன் புதினத்தில் கதை எவ்வளவு சிறப்போ அவ்வளவு சிறப்பாக தங்கள் வர்ணனை உள்ளது
@tamilculture32422 жыл бұрын
உமது குரலுக்கு யாம் அடிமை நண்பா இப்பயணம் மேலும் தொடர எம் மனம் கனிந்த வாழ்த்துக்கள்💐 இன்னும் பல வரலாற்று பதீவுகளுக்கு காத்திருக்கின்றேன் தமிழன் பெருமை தெரிந்துக்கொள்ள.❤
@vkmmediavision95192 жыл бұрын
கடல் புறா நாவலை உங்கள் குரலில் தாருங்கள்........ வாழ்த்துக்கள்.........
@thalatharani66092 жыл бұрын
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க தஞ்சை பெருவுடையார் கோயில் வளர்க இராஜராஜ சோழர் தேவர் புகழ் 🙏
@shahulhameed-gc5tr2 жыл бұрын
படம் பார்த்ததை விட அதிக சுவராசியம் நிறைந்திருக்கிறது..அருமை...
@mahatv49872 жыл бұрын
I am listening this story while traveling from Bangalore to Pondy. Really amazing voice and I feel as convert to chola world. Thank bro and we'll excellent work.
@shritamil2523 Жыл бұрын
Wow padathila kooda ivlo details kidaikala i luv it semma paratta words illa. Semma
@ponnuchamyk94422 жыл бұрын
வாழ்க வானவர்குல வல்லத்து வந்தியத்தேவன். என்னை மாபெரும் சோகத்தில் ஆழ்த்தியது என் வீரன் ஆதித்த கரிகாலன் மற்றும் அறியாத பெண் மணிமேகலையின் இறப்பும் தான்
@seenivasanv75852 жыл бұрын
மிகவும் சிறப்பு.பொன்னியின் செல்வன் நாவலைஉங்கள் குரலில் கேட்டுக்கொண்டிருப்பது பெரும்மகிழ்ச்சி.உங்களுக்கு என்னுடையநன்றியும்,வாழ்த்துக்களும்.💐💐💐💐💐💐💐தம்பி.
@sidhu.c7482 жыл бұрын
எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் வீரம் சொரிந்து நிற்கும் இந்த பொன்னியின் செல்வனின் வரலாறு....40 உண்மை 60 கற்பனையானாலும் அருமை.....
@r.gomathir.gomathi75082 жыл бұрын
V f
@alwinsingarayer58522 жыл бұрын
கல்கியின் கற்பனையில்கூட ஒரு தமிழ் அரசனோ , வீரனோ வாழ் எடுத்துச் சண்டை போடவில்லை . எல்லாம் காதல் , வஞ்சனை , போட்டி , பொறாமை பழிவாங்குதல். தன் எண்ணத்தை மிக நன்றா௧க் கதைவிட்டிருக்கிறார் கல்கி.
@sidhu.c7482 жыл бұрын
@@alwinsingarayer5852 'நண்பா'இந்தக் கதையும் காவியமும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் சோழர்களின் வரலாறு அல்ல வரலாறு வேறு கதை காவியங்கள் வேறு சோழரின் வரலாற்றை ஏன் தமிழ் மன்னர்களின் வரலாற்றை ஒரு புத்தகத்திலோ காவியத்திலோ ஏன் திரைக்கதைகளிலோ கூற முடியாது ஏனென்றால் அது வரலாறு. வரலாறு வேறு கதை காவியங்கள் திரைப்படங்கள் வேறு இது தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் நன்றி 'நண்பா' .🙏🙏
@nallapaiyan2192 жыл бұрын
Epppothi natyvc et mal eub avv jnd eh van th m a ksm a k v
@victorarunachalam46452 жыл бұрын
ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் 60% கற்பனை என்றீர்கள் அதினுள் தமிழர்களுக்கு எதிரான வில்லங்கம் இருக்கிறதா என்று பார்க்கவும்
@gysbaskar79842 жыл бұрын
மிகவும் சிறப்பு அண்ணா. யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் இரத்தின சுருக்கமாக பொன்னியின் செல்வனை நகர்த்தி சென்றமை எல்லோரது மனதையும் அத்துடன் உங்களின் உச்சரிப்பு எங்கள் செவிகளையும் வேறோர் உலகிற்கே இழுத்து சென்று விட்டது.உங்கள் சேவை மென்மேலும் வளர்க.வாழ்த்துகள்.
@ManiMani-vi7nf2 жыл бұрын
Pandiyar history
@sathishkumarb52072 жыл бұрын
நண்பா நீங்கள் கூறிய கதை கண் நிஜமான முன்னே சோழர் குலத்தை காட்டியது. மிகவும் அருமையான பணி. மிகுந்த நன்றி...
@kalaivanan97282 жыл бұрын
மிக்க அருமை நண்பா இதனை உருவாக்க மிக கடினமாக உழைத்துள்ளீர்கள் என்பது தெரிகிறது
@ramadevekrishnasaamy21902 жыл бұрын
தங்களின் சிறப்பு தொகுப்பபிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🏻
@6a37shanthini.a42 жыл бұрын
அருமையான பதிவு உண்மையான பதிவிறக்கி வணக்கம் உங்கள் குரல் கேட்கும் போது அந்த காலத்திற்கே போய்விட்டேன் மிகவும் அருமை
@shanthisjkarusuvaisamaiyal99942 жыл бұрын
பொன்னியின் செல்வன் நாவலை நான் பல வருடங்களுக்கு முன்பு வசித்து இருக்கிறேன் ஆனாலும் இப்பொழுது உங்கள் குரல் மூலம் கேட்கும் பொழுது மிகவும் அருமையாக உள்ளது சகோதரி நன்றி
@stephensonraj20742 жыл бұрын
5:38:50 oru mistake pannirikkinga but your work excellent….. உங்களின் மூலமாக நான் சோழ தேசம் சென்று வந்தேன் மிகவும் மகிழ்ச்சி
@rubiniram93852 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை...ராஜ ராஜ சோழன் என்று கூறும் போது உடல் சிலிர்த்து விட்டது...சோழ தேசத்தில் பயணித்தது போல் இருந்தது.....🔥🔥🔥🔥🔥..
@priyapanti2714 Жыл бұрын
உங்கள் உழைப்பிற்கு என்னுடைய நன்றிகள் நண்பரே கதையை படித்து உள்ளேன் உங்களது குரலில் கதையை கேட்கும்போது மிகவும் அருமையாக உள்ளது நாண்பா பார்த்திபன் கனவு நாவல் வேண்டும் நண்பரே ❤❤❤❤❤❤
@kavi82892 жыл бұрын
எங்கள் வரலாற்றை அறிய சோழ வம்சத்தில் ஒருவன் சோழனின் சொர்க்க பூமி தஞ்சையிலிருந்து.....
@sivagamisekar18892 жыл бұрын
நம் வரலாறு
@vijayas60952 жыл бұрын
அருமை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த நாவலை மிக தெளிவாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எங்களுக்கு புரியும்படி கதை சொன்ன மைக்கு மிக்க நன்றி மிக அருமை வாழ்க வளத்துடன்
@CJ-cr9nk2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்.👌🏼👌🏼👌🏼 மிகவும் தெளிவான உச்சரிப்பு மற்றும் அழகான குரல். 👌🏼👌🏼👌🏼 நான் மிகவும் விரும்பி அடிக்கடி கேட்டதால் 5:38:54 யில் நந்தினி ஆதித்ய கரிகாலனை கொள்ளமாட்டேன் என்பதற்கு பதில் வீர பாண்டியனை என்று சொல்லி உள்ளீர்கள். நான் இதை பிழையாக சொல்லவில்லை. தவறாக நினைக்கவேண்டாம். உங்களின் இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@thiyagug25682 жыл бұрын
உங்களிடம் இருந்து இக்கதையை கேட்ட பிறகு பாடம் பார்த்தேன் மிகவும் சிறப்பாக இருந்தது கதையும் புரிந்தது நன்றி சகோதரோ🙏🙏🙏🙏🙏🙏
@ramyav3992 жыл бұрын
கேட்க கேட்க ஆர்வத்தை தூண்டும் அற்புத படைப்பு....
@ramanisrinith6152 жыл бұрын
தங்கள் குரல் மற்றும் தமிழ் உச்சரிப்பு அறுமை. வாழ்த்துகள் அன்பரே. எவ்வளவு மெனக்கெட்டு இந்த பதிவை எடுத்திருக்கிறீர்கள். நன்றி
@jothichandrika8412 жыл бұрын
மிகவும் அருமை. சிறந்த பேச்சு நடை. வாழ்க வளமுடன் 👌👌👌👌👌👏👏👏🙏🙏🙏
@msarathkumar5771 Жыл бұрын
நன்றி நண்பரே 7 முறை பொன்னியின் செல்வன் படித்துவிட்டேன்... ஆனால் உங்கள் குரலில் கேட்க்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்...
@kavinkavin30782 жыл бұрын
இந்த வரலாற்றை விட நீங்கள் 6.42.57 மணி நேரம் கூறியதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது நண்பா நன்றி!!!
@krishpirakan188 Жыл бұрын
அண்ணா நான் ps1 பார்க்கவில்லை ஆனால் ps2 படம் பார்த்தேன்...அந்த படத்தின் தாக்கம்...முழு கதையும் கேட்கவேண்டும் என்று பார்த்த போது உங்களின் காணொளி எனக்கு சிறப்பாக அமைந்தது..உங்களின் குரல் கண்னை மூடாமல் கேட்டால் கூட கதையை உருவகப்படுத்த முடிகின்றது.....வாழ்துகள் இந்த காணொளி உங்களுக்கு பார்வையாளர் கண்க்கில் இன்னும் அதிகமாக இருக்க❤💐💐💐💐
@shankars47212 жыл бұрын
Thanks nanba. Addicted to this story. Thank you Thanks to Kalki Thanks to MGR Thanks to kamalhassan Thanks to Manirathnam
@praveenprabhu25532 жыл бұрын
Bro ungalala nencha romba proud ahh irukku bro பொன்னியின் செல்வனில் வருகின்ற 5 பாகங்களையும் அருமையாக சொல்லி விட்டிர்கள் யாம் சோழ தேசம் நோக்கி பயணிதுவிட்டோம்
@balavinithavinitha51102 жыл бұрын
அற்புதமான விஷயத்தை அருமையாக நேர்த்தியாக செய்து அனைவரும் சோழர்களைபற்றி தெரிந்துகொள்ளும் படி செய்த deep talk குழுவிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் 🙏
@sankaranperumal57492 жыл бұрын
இந்த கதையென்ற காவியத்தை நான் மூன்று தினங்களில் மிகவும் பொறுமையாக கேட்டு புரிந்து கொண்டேன் இந்த நாவலை நான் படித்ததில்லை ஆனால் சோழ தேசத்தின் ஒரு நிழலில் வாழ்ந்த அனுபவம் தந்தது மிக மிக அருமை
@shobaannetony82 жыл бұрын
Thank u so very much...I was listening to this with so much awe n trust me for the solid 6hrs 43mins..thank u bro..god bless u n ur zeal in future narration
@anbupriya4212 жыл бұрын
மிகவும் அழகாக நாவலை கூறியுள்ளீர்கள். உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அருமை. நன்றி
@kalidosskali80152 жыл бұрын
நன்றி என்று ஒரு வார்த்தையில் உங்களுடைய அர்ப்பணிப்பை அடக்கிவிட முடியாது, இப்படி வீரத்தோடு வாழ்ந்த பரம்பரையில் வந்த இளம் தலைமுறையினர் தற்போது மதுவிற்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமை ஆவதை நினைத்தால் வேதனையாக உள்ளது
@romalia90172 жыл бұрын
ஆமாம் வருத்தமாக உள்ளது🙏
@palanivelrajan19652 жыл бұрын
6மணி நேரம் 43 நிமிடம் இந்த கதையை பொறுமையாக சொள்ளியதற்கு மிக்க நன்றி கதை முழுவதும் கேட்டேன் மிக்க நன்றி மகிழ்ச்சி
@u.balasubramaniamumaioruba66292 жыл бұрын
படம் பார்ததைவிட கதை கேட்டது சுகமான அனுபவமாக இருந்தது. சிவகாமியின் சபதத்தையும் இது போன்று சொன்னால் பலரும் விரும்புவர்.
@jeyarajs6852 жыл бұрын
நம் தமிழ் மண்ணர்களின் வீரத்தை மண்ணின் மகிமையை உணர்த்தும் அருமையான பதிவு இதற்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு எனது தலை வணங்கி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் உங்களின் கம்பீரமான காந்த குரலில் கேட்பது இன்னும் அருமையாக உள்ளது நன்றிகள் கோடி.
@divakarm59962 жыл бұрын
அருமையான குரல் கொடுத்து பொண்ணின் செல்வனை புதுப்பித்து இருக்கின்றீர்கள் ❤️ அருமை நண்பா 🔥
@mythilysubburaj4622 жыл бұрын
அருமையான வர்ணை
@supermaker30032 жыл бұрын
அருமை அய்யா உங்கள் குரலில் இக் கதையேய் கண்முடி கேட்ட போது எனக்கு சோழர் ஆட்சியில் வாழ்ந்தது போல் ஒர் கற்பனை தோன்றியது விறு விறுபான உங்கள் குரல் ஆச்சிரியமே நன்றி அய்யா இன்னும் பல வரலாற்று கதைகளை உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளது கோடி நன்றிகள்....
@hemish20142 жыл бұрын
ஒரு dislike கூட இல்ல, இத பாக்கும் போதே தெரியுது, தமிழரின் வரலாறு சாதாரணமானது அல்ல 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@ahmednasri44112 жыл бұрын
🤔
@Thalapathy33402 жыл бұрын
Anna neenga super anna 10:30pm to 05:40am varaikum full ah kette full enjoy panne bro thanks🙏
@elizabethsharoni7542 жыл бұрын
It was my long wish to read Ponniyin Selvan.. But u made it happen with your beautiful pronunciation of Tamizh.. Hats off to ur great work and ur voice reflects ur Patriotism to Tamizh.. Thank you for making it happen 🙏🙏
@ishop22132 жыл бұрын
💗
@muhammadrahimbinabdullah98962 жыл бұрын
Exlant explain from you sir 🌹🙏🌹👍🌹🇲🇾🌹 ponniyien selvan 🌹🤲🌹 keep it up 🌹🤲🌹
@AenaHome2 жыл бұрын
மிக அருமையான குரல்... மிக அழகான தெளிவுரை... மிக அழகாக சுருக்கமாக கூறியிருக்கிறீர்கள். மிக்க நன்றி நல்ல முயற்சி நல்ல வெளிப்பாடு🎉