🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫
@sampathvadivel45225 күн бұрын
வாழ்கையை ஜாலியாக வாழ்ந்து விட்டு சென்று விடலாம் என்று நினைத்து விட்டேன், நான் கூட கஷ்டமும் , ஏமாற்றமும் அடைந்து உள்ளேன்,வாழ்க்கையின்அர்த்தம் புரிந்தது. இதை அனைவரும் கேட்கவேண்டும்,
@Balaramantopics6 ай бұрын
சூப்பர் ப்ரோ வேற லெவல் கொஞ்சம் நாட்களாக உங்கள் குரலில் கதைகள் கேட்காமல் சுவாரசியமாக இல்லை இதுவரை கருட புராணம் நான் படித்தது இல்லை உங்கள் மூலமாக இதைக் கேட்பதில் மிக மகிழ்ச்சி இதைப்பற்றி அந்நியன் திரைப்படத்தில் மட்டும்தான் பார்த்த ஆனால் இப்போது எங்கள் அருமை நண்பர் தீபன் மூலமாக இந்த முழு கதையையும் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இதுபோல மேலும் புதிய கதைகளை எதிர்பார்க்கிறேன் ஒரு சிறிய பரிந்துரை கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் சிகப்பு நவம்பர் இன்று நாவலை உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன் மிக்க நன்றி தீபன் அவர்களே❤❤❤❤🎉🎉🎉❤🎉
@manikandanr49283 ай бұрын
😊9😅😊😊😊😅 1:00:13 😊😊
@johnmajor18424 ай бұрын
உங்களின் வளர்ச்சிக்கு எங்களின் பங்கு எதுவும் இல்லை. உங்களின் அதீத திறமையும், உங்கள் காணொளியின் நல்ல தரமும் தான் உங்களின் இந்த வளர்ச்சிக்கு காரணம். வாழ்த்துக்கள் சகோதரரே. மேலும் வளர்க❤❤
@sudhasaravanan34264 ай бұрын
2
@karthikpandian68672 ай бұрын
Unmai
@ushavishva475 ай бұрын
🙏🏻 கருட புராணம் எங்க பாட்டி சொல்லி கேட்டுருக்கேன் மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி. வாழ்க வளமுடன் , தம்பி, உங்கள் குரலில் திரு ராஜேஷ்குமார் நாவல் பிரசன்னா லதா டிடைக்டிவு கதை வாசிங்கப்பா கேக்க ஆசையா இருக்கு🙏🏻 நன்றி வாழ்துக்கள்
@surendhiransuresh38276 ай бұрын
தீபன் நான் கூட வாழ்கையை ஜாலியாக வாழ்ந்து விட்டு சென்று விடலாம் என்று நினைத்து விட்டேன் அனால் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது நான் கூட கஷ்டப்பட்டு உள்ளேன் ஏமாற்ற பட்டுள்ளேன் இதை அனைவரும் கேட்கவேண்டும் மிகவும் நன்றி தீபன்
@vijayakumarramesh35766 ай бұрын
1st view amd 1st comment dheepan bro. இதை நான் சுமார் 8 வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமான ஒரு புத்தகம் இது. அந்நியன் படத்தில் வரும் இது. அது தான் என்னை பல நாட்களாக ஆர்வத்தை தூண்டியது. நன்றி🙏💕 தீபன் சகோதரர்❤
@BoldndBrave5 ай бұрын
Rmbo rmbo super work bro rmbo nandri ithu ungalkum puniyam than keta nangalum unarthukrom pavam puniyam elathyum rmbo thanks bro good work 👍🙏🏻
தம்பி தீபனுக்கு இந்த அக்காவின் வாழ்த்துக்கள். மென்மேலும் உயர இறைவனை வேண்டுகிறேன், தீபன் தம்பியி்ன் அணைத்து கானொளிகளும் அருமை, இறைவனின் அருள் பார்வை இன்றி இவ்வளவு அருமையாக உம்மால் தரமுடியாது. வாழ்க வளர்க உம் சந்ததிகள்.
@Sangilimuthaiah-b4l5 күн бұрын
தீபன்.... நீங்க கதை சொல்லும் விதம் மிக அருமை வாழ்த்துக்கள்
தீபன் தம்பிக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் பல அருமையான குரல் வளம் அருமையான கதை சொல்லும் விதம் திரும்பத் திரும்ப கேட்க தூண்டும் அளவுக்கு இனிமையான உங்களுடைய சொற்பொழிவு மிகவும் தொடர வாழ்த்துக்கள்
ஹரே கிருஷ்ணா நீங்க இந்த கருட புராண கதைகள் சொன்னதுக்கு கோடான கோடி நன்றி உங்கள் குடும்பமும் நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும் ரொம்ப அருமையா இருந்துச்சு கேட்கும்போது நிச்சயமா அதை மாற்றி நம்ம நல்ல வழிக்கு வரணும்னு எனக்கு ஒரு vaipu கொடுத்ததற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி...
@kalpanas5312 ай бұрын
அருமை👏.. எப்படி ஒவ்வொரு மனிதனும் கீதையை படித்து தெரிந்து கொள்ள வேண்டுமோ அதேபோன்று ஒவ்வொரு வரும் இந்த கருடபுராணம் படித்தோ அல்லது இது போன்று கேட்டோ தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவ்வாரு செய்வதால் நம் வாழ் நாளில் எந்தவிதமான தவறுகளை செய்வதற்கு யோசிப்போம். நம் குழந்தைகளுக்கும் இக்கதையை கூரவேண்டும். அவர்களும் அவர் வாழ்நாட்களில் எந்த ஒரு தீய வழிகளில் செல்லாமல் ஒழுக்கத்துடன் வாழ்வார்கள்.
@s_k_c_editz6 ай бұрын
தல என்ன ஆச்சு நிறைய தடுமாற்றமும் சொல் பிழையும் உடல் நலம் சரியில்லையா.... மகிழ்ச்சி தனித்தனியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட படித்த கதைகளை ஒருங்கிணைந்து கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி ❤❤... ஒரு வேண்டுகோள் உள்ளது கதைகளில் தூரங்களை அளவிடும் போது அந்த காலங்களில் சொல்லப்பட்ட காத தூரங்கள் என்று கூறி காத தூரங்கள் எத்தனை கிலோ மீட்டர் என்று கூறினால் இன்றைய தலைமுறைக்கு அது சிறிது மனதில் பதியும் அல்லவா... பதிவுக்கு நன்றிகள் 🙏🙏❤
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
குடும்ப நிகழ்ச்சி, சளி மற்றும் காய்ச்சல்.. காரணமாக ஒரு சில தடுமாற்றம். அடுத்தடுத்த பதிவுகள் இனி சரியாக இருக்கும்
@s_k_c_editz6 ай бұрын
@@DeepTalksTamilAudiobooks ஓஓஓ சரி சரி... குரலில் வித்தியாசம் தென்பட்டது அதனால் தான் கேட்டேன்... நன்றிகள் 🙏
@banumathi50726 ай бұрын
ஆரம்பமே அசத்தல் தம்பி சூப்பர்
@jeyachitram1183 ай бұрын
கருடபுராணம் இது தான் முதல் முறையாக கேட்கிறேன். நீங்கள் கூறும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது
@ApshanmugavadivelApshanmugavad4 ай бұрын
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள் தமிழ் வாழ்க.......
@M.malleeshwaran5 ай бұрын
அருமை அருமை சகோதரரே மிக்க மகிழ்ச்சி தங்களின் கதையை கேட்டு 💞🙏💞 வாழ்த்துக்கள் சகோதரரே🎉🎉🎉
@iyaduraidurai61076 ай бұрын
Nandri la vena bro continue a story podunga atu podhum bro😊
@PriyaPriya-yb7mk4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி புராண கதைகளில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது இதுபோன்ற கதைகள் மனதில் மகிழ்ச்சி வருகிறது இப்படியும் புராணங்களா என்று நான் ஸ்ரீகிருஷ்ணன்னனின் அற்புதங்களை பார்த்து ரசித்துள்ளேன். இரு அவரின் வாகனமான கருடனின் அற்புதமான புராணம்.... இதனை எங்களுக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@snehavatisita99306 ай бұрын
Thank you...thank you very much. I have no words to express my joyfulness..❤❤❤
@thenmozhihil575717 күн бұрын
கருட புராணம் புத்தகம் படிக்ககாத்திருந்தேன். படித்த திருப்தி கிடைத்தது.உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்.🙏🙏🙏
@Rajaveni.RKRR.72 күн бұрын
36:50 பிறப்பின் ரகசியம்
@MissBlack6124 ай бұрын
ஓம் நமசிவாய 🕉️ Nan 1st time karuda puranam ketkiren 👈🏼 நன்றி 🙏🏼
@RenoogadeviM6 ай бұрын
அண்ணா ராஜேஷ்குமார் நாவல் போடுங்க எனக்கு உங்க குரலில் கேட்டாள் மிகவும் பிடிக்கிறது அண்ணா தயவு செஞ்சு போடுங்க அண்ணா
தீபன் அண்ணா உங்கள் பதிவு மிகவும் அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள் நன்றி ❤
@gajalakshmisivakumar17155 ай бұрын
Om garudaya namah Om namo narayana
@hariharasudhanj39225 ай бұрын
கருட புராணம் வரலாறு கதை சூப்பர் தீபன் அண்ணா 😊😊😊
@rukmasr54963 ай бұрын
Nandri Iyah. I am blessed to hear Garudan Puranam. 🎉❤😊. I am Krishna Blessed.
@bagiabavani16565 ай бұрын
Hii.. I love ur audio books. Very inspiring way of narrating. Please do audio book for bagavath geethai. I have listen to others but not interesting and I don't get the vibe. Please do for bagavath geethai...
@DeepTalksTamilAudiobooks5 ай бұрын
Thank you so much. Noted 👍
@AtoZking-mj7fg6 ай бұрын
ப்ரோ உங்க வாய்ஸ் காண்டி நான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்தேன் ப்ரோ மிக்க மகிழ்ச்சி
@mrdineshkumaarpg8584 ай бұрын
😅😢😅😅😅😅😅😅😂😅😅😅
@mrdineshkumaarpg8584 ай бұрын
😅
@KMUTHUVEL-tk4bo6 ай бұрын
ஓம் நமோ நாரயணாய......❤❤❤❤❤
@top2trender5 ай бұрын
அருமையான பதிவு நான் சிறுவயதில் கேட்ட கதை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிண் கேட்டிருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி கேட்டதில்
@jayaramm67413 ай бұрын
52:30 According to my understanding, Kolla Viratham means recognizing that we and God are essentially the same, as we originate from Him. Therefore, if we refrain from causing harm to any life-be it animals or fellow human beings-we honour this principle. We have no right to harm others, and this is the essence of Kolla Viratham.
@sathiabamanair10085 ай бұрын
The best story I have.. I never heard this kind of story.. I'm thankful to you for this story.. I will do more good deeds nowadays . Thank you and I'm your big fan much love from Malaysia.. keep rocking ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DeepTalksTamilAudiobooks5 ай бұрын
Thank you so much 🙏🏼
@pambi6472 ай бұрын
Such a wonderful way of presentation, Thanks 🙏🙏🙏
@kidstime36075 ай бұрын
வாழ்க வளமுடன் deeppan
@BarathiAthi2 ай бұрын
அறிவுக்கு ஏற்றது. மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளாச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசுங்கள் படித்தவர் படிக்காதவர் என்பவர் ஒன்றுமில்லை .சிந்திப்பவர் சிந்திக்காதவர் என்ற நிலையில் மனிதர்களை பார்க்க வேண்டும்.
@sangamithiraisathish35826 ай бұрын
Nalla padhivu bro...keep uploading contents like this ❤
@sunrise85965 ай бұрын
ராஜேஷ்குமார் எழுதிய கூடவே ஒரு நிழல்...நாவல் பதிவிடுங்கள் ப்ளீஸ் 🙏
@MerryLeo-s6z29 күн бұрын
Ningka. Solluvathu. Ummaua
@muthupandi.smuthupandi.s50706 ай бұрын
பகவத்கீதை ஆடியோ வேண்டும்
@periyasamybalan19143 ай бұрын
👌👌👌👌👌நன்றி மிக விளக்கமாக அழகாக பதிவு இருந்தது 🙏🙏🙏🙏
@Jagadeesankaviya6 ай бұрын
ராமாயணம் போடுறீங்களா உங்க வாய்ஸ்ல கேட்கா ரொம்ப நல்லா இருக்கும் ப்ளீஸ்
@aktours37876 ай бұрын
மிகவும் அருமையான புராணம்🙏🙏🙏🙏
@Rahul_RCFR6 ай бұрын
Anna Rajesh Kumar novels podunga
@gkkannan75032 ай бұрын
அண்ணா உங்கள் நல்லா இருக்கு அண்ணா
@iammani-u5v2 ай бұрын
🙏🙏❤️அருமை
@sabarishwaranphysio3859Ай бұрын
Bro unga voice la story kekkum pothu vera level la iruku
@DeepTalksTamilAudiobooksАй бұрын
Thank you so much 🙏🏼
@CS276296 ай бұрын
Wasted moment: எல்லா போதனையையும் விஷ்ணுட கேட்டபிறகு கருடன் கூட்டுச்சதியில ஈடுபட்டு சகோதரங்கள ஏமாற்றிற்று😂😂😂😂
@SugnyaTamil-k2f17 күн бұрын
Bro sema vice super entha mathiri aathisesan history podunga bro
@enchantularity4 ай бұрын
நைமிசாரண்யம் என்பது நீம்சார் என்ற பெயரோடு இன்றும் உத்தர பிரதேசத்தில் சீதாபூர் என்ற ஊரிலிருந்து பக்கம் உள்ளது. லக்னோ - சீதாபூர் - மிஸ்ரிக் - நைமிசாரண்யம்.
@jasondaane47635 ай бұрын
பறந்துர் விமானநிலையம் பற்றி பேசுங்கள் நண்பா #saveparandhur
@swarnajayasree63065 ай бұрын
தாங்கள் போட்ட பதிவிலேயே இப்பதிவு மிக அருமையானது அண்ணா சூப்பர் 🎉🎉🎉
@Sarala-wq1qf6 ай бұрын
Bro naan unga fan intha madhiri aladhu vera madhiri interesting video podunga
@muthuprabhu67256 ай бұрын
நண்பா உங்கள் சேவை தொடரவேண்டும் வாழ்க வளமுடன்
@valliganesan40926 ай бұрын
பயமாக இருக்கிறது மனகனே நன்றி
@rajeswariweligamage42653 ай бұрын
Robba Thank you so much
@nageswaryuruthirasingam53796 ай бұрын
அழகான அருமையான சிறப்பான பதிவு ❤நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@sureshmsd3686 ай бұрын
மிக்க நன்றி சகோ.
@pmangaiyarkarasi12336 ай бұрын
Magical Voice bro...
@JayakodiP-gg8mu4 ай бұрын
அண்ணா வணக்கம் ராமாயணம் மகாபாரதம் இந்த மாதிரி வர மாதிரி கருட புராணம் அப்படின்னு சன் டிவில போடுங்க சீரியலா இதை பார்த்துட்டு நூத்துக்கு 50% ஆவது கொஞ்சமாவது திருந்துவாங்க நன்றி வணக்கம்
@akadannuakkadannu61124 ай бұрын
சன் டிவி குழுமமும் சன் டிவி ரசிகர்களும் திருந்துவானுகளா!! சான்ஸே இல்லை
@Snekithi3 ай бұрын
தான தர்மம் செய்வது சரி. அதை ஏன் கொழுத்த பிராமணனுக்கு செய்யணும்? இதிலிருந்து தெரிகிறது இது பிராமணன் தான் வாழ எழுதிய கதைகள். பால் கறக்கும் மாட்டை தானம் பண்ணினால்தானே அவன் நல்ல இலாபம் சம்பாதிக்கலாம். இதை ஆராவது காதில் பூ சுத்தியவனுக்கு சொல்
@SriSampoornaBrindavanaSpiritua2 ай бұрын
It is not like that... In those days brahmin means pure.... Not like now
@Snekithi2 ай бұрын
@@SriSampoornaBrindavanaSpiritua Yes I agree that in old days they were poor and they need to get food from other people to eat
@SriSampoornaBrindavanaSpiritua2 ай бұрын
@@Snekithi it is not about poor in olden days they were pure, holistic, divine
@Orionvinuk2 ай бұрын
Dei tharkuri....soo moiditu poda 🤣🤣🤣🤣🤣MC
@digitalmarketing64362 ай бұрын
நீயும் அவனைப்போன்று புராணங்கள் உபனிடதங்களைப்பயின்று அவனைப்போன்றே கட்டுப்பாடுகளுடன் 10 ஆண்டுகள் பயின்று வா. சில நல்ல பிராமணர்களுடன் பழகினால் புரியும். அவனைப்போல ஒரு நாள் கூட வாழ முடியாது. ஒருவன் அவனைப்போல் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தால் அவனும் பிராமணன் தான். என்று புராணங்கள் கூறுகிறது. அதைப்படித்து விடாதீர்கள்.
@maheswari4275 ай бұрын
அருமை தெரியாததை தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏👌👌
@littlepicasso335623 күн бұрын
Hare Krishna...... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹
@j.aripetchisaravanan6 ай бұрын
அருமையான பதிவு தீபன் நன்றி
@kamakshimatangi26216 ай бұрын
Thank you bro🙏🙏🙏
@TheGLACStudio5 ай бұрын
Thanks a million for this reading 🤗🙏
@CS276296 ай бұрын
அண்ணா சிலப்பதிகாரம் மணிமேகலை audio book போடுங்க Thanks ❤
@kalaiparimala22095 ай бұрын
Yes
@priyaravi16825 ай бұрын
அருமை அருமை உங்கள் பணி தொடரட்டும்
@manisurya92536 ай бұрын
Good luck non vegetarians😊
@SampanthanShaam5 ай бұрын
Karuda puranatha pathi fulla eppa than therijum bro thanks
@mythilyjeyakumar555 ай бұрын
பின் இதில் வரும் ஆதிசேஷன் எவ்வாறு விஷ்ணுவிற்கு படுக்கை ஆனார் ? தெரிந்தால் அதைப் பற்றியும் பதிவு செய்யுங்கள் please
@subhashivkumar59087 күн бұрын
Ram ram ram ram
@nandhuramachandran75675 ай бұрын
பிருதுக்களை நினைத்து என்றல்ல "பித்ருக்களை".....
@muthuvasanthmuthuvasanth11663 ай бұрын
அருமையான பதிவு
@vallinadesan10055 ай бұрын
கருட புராணம் இதுவரைக்கும் இது போல் முழுமையாக கேட்டதில்லை நன்றி 🙏
@gfgaming11266 ай бұрын
I❤ ur voice
@MuruganMurugan-cz9ej6 ай бұрын
சூப்பர்
@meiyarasud59205 ай бұрын
நல்ல குரல் வழமை உங்களுக்கு... வாழ்த்துக்கள்... இதில் எனக்கு கொல்லாமை கருத்தில் எனக்கு சிறு மாற்று கருத்து உள்ளது.. யாரேனும் சொல்லுங்கள்... சிறு வயதில் ராஜா கதை கேட்டு இருக்கேன் அதில் முதலில் அவர் புலால் தவிர்த்தார் பின் தாவரம் மட்டும் உண்டார் பின் அதிலும் உயிர் உண்டு என்பதால் தானாக விழும் கனிகள் உண்டார் பின் அதிலும் உயிர் உள்ளது என்று அது அழுகிய பின் உண்டார் பின் நோய் வாய் பட்டார் அதன் பின் தன் உயிரை வருந்துவது தவறு என்று பழைய சராசரி உணவுகளை உண்ண ஆரம்பித்தார் என்று கதை முடியும்