Sivapuranam Audiobook Tamil | சிவபுராணம் | சிவன் உருவான கதை | Deep Talks Tamil Audiobooks

  Рет қаралды 1,639,684

Deep Talks - Tamil Audiobooks

Deep Talks - Tamil Audiobooks

Күн бұрын

ஒவ்வொரு சிவபக்தர்களும் கேட்கவேண்டிய சிவனின் திருவிளையாடல் மற்றும் #சிவன் உருவான கதை இந்த சிவபுராணம். #Shiva #Sivarathri
அத்தியாயம்: Chapters
1. யார் இந்த சிவன்? (02:44)
2. சிவனை அவமதித்த தட்சன் (15:42)
3. யார் இந்த வீரபத்திரன்? (21:33)
4. தாரகாசுரனை வதம் செய்யும் முருகன் (27:40)
5. தாரக புதல்வர்கள் செய்த அட்டூழியம் (48:06)
6. இந்திரனால் உருவான பிரச்சனை (01:01:25)
7. சிவத்தொண்டின் உண்மையான பலன் என்ன? (01:20:04)
8. சிவனின் கங்கை பூமிக்கு எப்படி வந்தது? (01:26:22)
9. சிவன் வழியாக விஷ்ணு பெற்ற ஆயுதம்! (01:36:39)
10. யார் இந்த அந்தகாசுரன்? (01:39:34)
11. பார்வதியை வணங்கிய அரக்கி (01:54:44)
12. நந்தி உருவான வரலாறு (02:01:03)
13. முனிவர்களை சோதித்த சிவன் (02:10:56)
14. நளதமயந்தியும் சிவனும் (02:22:19)
15. சிவனை வணங்கினால் இவ்வளவு சக்தி கிடைக்குமா? (02:26:28)
16. சிவனிடம் கிருஷ்ணன் பெற்ற வரன் என்ன? (02:39:26)
17. எல்லாம் சிவன் செயல் (02:42:05)
👇 Rajesh Kumar Crime Novels 👇
1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • விவேக் விஷ்ணு துப்பறிய...
4. கருநாகபுர கிராமம் : • ஒரு கிராமமே பயப்படும் ...
5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
--------------------------------------------------------
👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
இரு கண்ணிலும் உன் ஞாபகம் : • இரு கண்ணிலும் உன் ஞாபக...
பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
வேள்பாரி : • வாழ்வில் ஒருமுறையாவது ...
மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
ப்ராஜக்ட் ஃ : • Project AK - Historica...
வெளியே தெரியும் வேர்கள் : • வெளியே தெரியும் வேர்கள...

Пікірлер: 596
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Ай бұрын
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫
@abikutty9595
@abikutty9595 9 күн бұрын
நான் ஒருமுறை என் மீது பொல்லாத ஒரே ஊரில் நமைச்சல் ஏற்பட்டதனால் நான் ரொம்ப மன 🎉🎉🎉🎉உளைச்சலுக்கு ஆளானேன் அப்பொழுது நான் சிவபெருமானின் புக்கை தினமும் வந்து ஒரு மணி நேரம் அரை மணி நேரம் தான் படிப்பேன் அதை நான் படித்தே தீர வேண்டும் என்று ஒரு ஆவலுடன் படிப்பேன் அந்த ஊரில் வந்த உடனே நான் சிவபெருமானிடம் வேண்டினேன் ஐயா சிவபெருமானே இந்த மாதிரி மேல எல்லாம் மூடிட்டு ஒருவரும் முடி கண்ணுக்கும் ஒரு ஒரு சிறிய சிறிய கொப்புள இருக்கின்றது இதை பார்ப்பவர்கள் என்னை என்ன நினைப்பார்கள் என்ன கேலி பண்ணுவார்கள் அப்படி என்று நான் சிவனை நினைத்து மனம் உருகி நான் கேட்டேன் இன்று இரவுக்கு அது சரியாக வேண்டும் இல்லையென்றால் என் உயிர் என்னை விட்டு பிரிய வேண்டும் என்று நான் கேட்டேன் விடைகளை ஒரு மணி 3 இல்ல நாள் இருக்கும் அப்பொழுது சிவபெருமான் என் கனவில் தோன்றினார் என் காலடியில் வந்து நின்றார் அப்பொழுது நான் எழுந்து அவர் பாதத்தை தொட்டு நான் வணங்கினேன் இல்லை இல்லை சாரி அவர் வந்து என் காலடியில் காலின் கீழே அதை நான் படுத்து இருக்கேன் என்னுடைய காலடியில் நின்னுட்டு இருக்காரு நின்னுட்டு உடனே என் உச்சந்தலையில் இருந்து என் உள்ளங்கால் வழியாக வெறும் ஜலம் தனியாக வடிந்தது அது உணர்ந்து உடனே நான் எழுந்து ஐயாவை மண்டியிட்டு நான் வணங்கினேன் அன்று அன்று அன்று முதல் இன்று வரை அந்த ஊரில் எனக்கு இருந்ததே கிடையாது🎉
@abikutty9595
@abikutty9595 9 күн бұрын
🎉அதைப்போல நான் சிவனை நான் எங்கு வணங்கினாலும் எனக்கு உடனே காட்சி தந்து விடுவார் நான் என்றும் நான் நினைத்தால் என் முன்னே தோன்றுவார் என் பக்கத்திலே நிற்பார் என்றும் என்னை பக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளும்🎉
@abikutty9595
@abikutty9595 9 күн бұрын
இன்னும் நான் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவுக்கு எனக்கு அவர் காட்சி கொடுத்து எப்பயும் என்னோட கூடயே இருக்கிறார் இது நூற்றுக்கு நூறு உண்மை
@overseasmedicare6053
@overseasmedicare6053 8 ай бұрын
தீபன் அண்ணா உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு உள்ளது. மிகவும் அருமை அனைத்து பதிவுகள் கேட்டேன் மிகவும் அருமை
@savithrim946
@savithrim946 9 күн бұрын
" என்அப்பன் அல்லவா...என்தாயும் அல்லவா...பொன்அப்பனல்லவா....பொன்னம்பலத்தவா. " ஓம் நமசிவாய போற்றி " 🙂🙏🙏🙏
@sheelaraman7506
@sheelaraman7506 18 күн бұрын
ஓம் நமசிவாய நமஹ மிக அருமையான பதிவு நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் அப்பன் சிவனின் அருள் கிடைக்கட்டும் உங்கள் குரலில் இதைக் கேட்டேன் மிக்க மகிழ்ச்சி
@santhramohan7044
@santhramohan7044 8 ай бұрын
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம். காலை வணக்கம் ஐயா
@JayasankarSankar-ty4lc
@JayasankarSankar-ty4lc Ай бұрын
நன்றி முழுவதும் கேட்டேன் ஓம் நமசிவாய போற்றி ❤
@bkshanmugamt.r4202
@bkshanmugamt.r4202 8 ай бұрын
என்னுடைய அன்பான இனிமையான என்னுடைய தந்தையின் செயலை கேட்க பாக்கியம் செய்வித்து சிவ தந்தைக்கும் நன்றி பல கோடி உங்க ளுக்கும் நன்றி பலப்பல
@SeethaRamani-n9x
@SeethaRamani-n9x 8 ай бұрын
😅
@kalpanasreeram5737
@kalpanasreeram5737 3 ай бұрын
Thanku so much sairam, vry happy to listen all this,thanku saiappa,thanku shivan appa, Parvati matta,thanku so much om sairam 🙏🌹
@rajukp7034
@rajukp7034 8 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🏼... அம்மையே அப்பா ஒப்பீல்லா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே.....
@haridhakshna6612
@haridhakshna6612 8 ай бұрын
ஐயா, உங்களின் இனிமையான குரலில் திரு. அருட்பிரகாச வள்ளலார் அவர்களை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@Kalyani-m2c
@Kalyani-m2c 8 ай бұрын
சாத்தியமா இன்று இதை எதிர் பாக்கல... வாழ்த்துக்கள் என்றும் ஈசன் அருள் ❤️ தீபன் குரலுக்கு நான் அடிமை 🥰
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
மிக்க நன்றி 🙌
@CiyontL7
@CiyontL7 8 ай бұрын
​@@DeepTalksTamilAudiobooks enna thala poonu comment ku comment panra
@SenthilKumar-jc5ym
@SenthilKumar-jc5ym 2 ай бұрын
😂❤❤ ❤ ❤ 😂😂😂❤ 😂.❤ ❤ ❤ 😂 😂 ❤❤ ❤ ❤ 😂 😂 😂😂 ❤ 😂 😂❤ ❤❤ ❤❤❤ 😂😂😂😂😂 😂 😂 😂 😂 😂 😂 😂😂 ❤😂😂 😂😂 😂 😂😂😂 😂 😂 😂😂 😂 😂😂😂😂😂😂 😂 😂 😂😂 ❤😂😂 😂 😂😂😂😂😂😂😂😂 😂 😂 😂 😂😂😂😂😂😂😂 😂 😂😂😂 😂 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂 😂😂😂 😂😂😂😂😂 😂😂 😂😂😂😂🎉 😂😂 😂😂❤❤😂 ❤ 😂😂 😂😂 😂😂😂😂 😂😂 😂 ❤😂
@JamuChinna-e1e
@JamuChinna-e1e 11 күн бұрын
​@@CiyontL7 நிறைய யூடியூப் சேனல்கள் அப்படி தான் தல சூத்துக்கு அடிமை😂
@sabarisabari9350
@sabarisabari9350 8 ай бұрын
அருமை நண்பா உங்கள் பணி தொடரட்டும் சர்வமும் சிவமயம் ..❤❤❤❤❤☝☝☝☝☝☝
@MrReggu
@MrReggu 7 ай бұрын
Ithai makkal kettkum badi seithamaiku . Sivan arul unggaluku kittum . Om Nama Shivaya. Valga Valamudan.
@elamathiramalingam.5071
@elamathiramalingam.5071 4 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@subburamani5472
@subburamani5472 8 ай бұрын
திருச்சிற்றம்பலம் சிவனுக்கு மேல் ஒரு தெய்வமும் இல்லை சிவனை வணங்காத தெய்வமும் இல்லை திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@sathishkumar680
@sathishkumar680 2 ай бұрын
Yes ஓம் நமசிவாய 🌎💙
@sakthidharshinik341
@sakthidharshinik341 2 ай бұрын
😅
@venkys09somu72
@venkys09somu72 8 ай бұрын
நண்பா! தெய்வீக குரல் ஐயா உமக்கு. திருவாசகத்துக்கு உருகாதர் ஒரு வாசகத்துக்கும் உருகாதர் என்பது போல் உமது குரலில் மனம் அமைதி அடைகிறது. அற்புதம் உள்ளம் உறுகிய நற்பதும். அ. ஆ... என்னே ஒரு அனந்தம் இக்கதை கேட்கும் செவிகளுக்கும் மனதிற்கும். உங்கள் குரலில் என் அப்பன் ஈசனே வந்தது போல் உணர்ந்தேன். நன்றி ... இது போல் பல படைப்புகள் இருக்க இறைவன் துனை இருக்க.
@SelvaKumar-abhi
@SelvaKumar-abhi 3 ай бұрын
😮
@RajeshwariS-v2y
@RajeshwariS-v2y 2 ай бұрын
உங்கள் குரல் அருமையாக இருக்கிறது
@GowsikanGowsikan-ky8jn
@GowsikanGowsikan-ky8jn Ай бұрын
. . M .m .. ... m . .. .. .. 0:10 😅😅😮😅😢😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😮😅😮 0:10 😮😅😮
@murugaiyanpoorani3152
@murugaiyanpoorani3152 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
@purusothamanbalakrishanan5226
@purusothamanbalakrishanan5226 3 ай бұрын
😊😊😊
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 8 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@MaheswaranMaheswaran-bi3nm
@MaheswaranMaheswaran-bi3nm Ай бұрын
😊
@MaheswaranMaheswaran-bi3nm
@MaheswaranMaheswaran-bi3nm Ай бұрын
💞
@MaheswaranMaheswaran-bi3nm
@MaheswaranMaheswaran-bi3nm Ай бұрын
Llppplpplp
@சிவன்மகன்டா
@சிவன்மகன்டா 7 ай бұрын
ஓம் நமச்சிவாயா இதைக் கேட்டால் அனைத்து விடைகளும் கிடைக்கும் 🙏🏿🙏🏿🕉️🕉️🕉️
@yuvaraj201
@yuvaraj201 5 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤😊❤
@s.gomathisankar8337
@s.gomathisankar8337 14 күн бұрын
Vgdin
@லெச்சுமிலெச்சுமி
@லெச்சுமிலெச்சுமி 8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க மிக்க மிக்க நன்றிகள்🙏🙏🤲🏼🤲🏼🙏🙏🏻🙏🏻🙏🙏🤲🏼🤲🏼🔱🔱🌾🌾🌾🌾🙏🏻🙏🤲🏼🙏🏻🙏🏻
@learnhindi56
@learnhindi56 5 ай бұрын
சிவன் அருளால் தான் நாங்கள் குடும்பமாக நன்றாக இருக்கிறோம் ,, போற்றி ஓம் நமசிவாய 🙏
@thangamanim2036
@thangamanim2036 10 күн бұрын
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@tamilselvi71237
@tamilselvi71237 7 ай бұрын
என் ஐயனே என் அப்பனுக்கும் அப்பனே ஓம் நமச்சிவாய சிவாய நமஹ❤ (என் கண்களில் ஆனந்த கண்ணீரை வந்துவிட்டது) எனக்கு இன்று தான் நல்ல நேரம் வந்திருக்கும் போல சிவபுராணம் கேட்கிறதுக்கு நன்றி அண்ணா நன்றி பிரபஞ்சத்திற்கும் நன்றி
@kalpanasreeram5737
@kalpanasreeram5737 3 ай бұрын
Thanku so much sairam.om name shivayaa.no words to explain vry happiness about our lord shiva.vry blessed happy to hear this.
@Dhushyan_27
@Dhushyan_27 2 ай бұрын
Thennaate udai sivane potri Ennathe verekum iraiva potri... OM NAMA SIVAYE...
@jeyanthijothi4797
@jeyanthijothi4797 8 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன் கண்டிப்பா சிவனோட அருள் இருந்தால்தான் இந்த பதிவை கேட்க முடியும் அது உண்மை திருச்சிற்றம்பலம், 🙏🙏🙏🙏🙏💐
@radha-rm5sn
@radha-rm5sn 5 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ❤❤❤நன்றிங்க தீபன்
@krithiks2966
@krithiks2966 8 ай бұрын
Everyday I used to go to shiva temple the temple was under construction the big statue of lord paramporul then suddenly on the day before maha shivarathri i got a chance to eat shiva prasadam in the shiva temple very good feeling tenaadu voda shivane potri yenaadu voda iraiva potri🙏👍❤️😌🌸🔱
@vasudevanmagalingam6375
@vasudevanmagalingam6375 Ай бұрын
திருச்சிற்றபலம் சிவனே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐🌾🌾🌾🌾🌾
@BK_0408
@BK_0408 8 ай бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே!🙏🏽
@guruarul3241
@guruarul3241 3 ай бұрын
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க குருவே சிவகுருநாதா போற்றி
@shaliniajith-e5k
@shaliniajith-e5k 3 ай бұрын
😢b
@Paramasivayogi
@Paramasivayogi 8 ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் மிகவும் அற்புதமாக இருந்தது. நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்த்துக்கள் அய்யா 🙏🙌🙏
@nanthasivalingam7996
@nanthasivalingam7996 10 күн бұрын
ஓம்நமச்சுவாய நமேஹ சிவயா நமேஹ சிவயா நமேஹ சிவயா நமேஹ
@chinnathambi4047
@chinnathambi4047 4 ай бұрын
நன்றி சகோதரரே உங்களுடன் இன்றைய பயணம் சிவனின் திருவிளையாடல் நமது வாழ்வில் அன்றாட நடப்பதை காண்கிறோம்
@s_k_c_editz
@s_k_c_editz 8 ай бұрын
மங்கை பாகனே மூன்று கண்ணுடையானே மன்மதனை அழித்தவனே ஈசன் மௌன மூர்த்தியே நந்தி வாகனர் சிரசில் கங்கை கொண்டவனே நீலகண்டனே....தில்லை நிருத்தனே போற்றி போற்றி.... அறியாத சில கதைகளும் சிறப்பு..
@ganeshchemistry8796
@ganeshchemistry8796 4 ай бұрын
@veeramanickams7874
@veeramanickams7874 8 ай бұрын
ஓம்நமசிவாய. இறைவன் ஒருவனே என்பதற்க்கு இதுவேபோதும் ஓம்நமசிவாய வாழ்க.
@CSGopi123
@CSGopi123 Ай бұрын
நன்றிகள் எழுப்பப்படும் வணக்கம்
@lakshmi9764
@lakshmi9764 Күн бұрын
இதயத்தில் நிறைய சோகம் இருந்தாலும் சிவபுராணம் கேட்கிறேன்
@karthikpalaniandy1995
@karthikpalaniandy1995 7 ай бұрын
அப்பன் ஈசன் திருவடிகள் போற்றி🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏
@rosenaren5805
@rosenaren5805 7 ай бұрын
இப் பதிவிற்கு மிக்க நன்றி.இது போன்றே வேத ஆகமம் இதிகாசங்கனைப் பற்றி விளக்கிக் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
@SurendheranSureya
@SurendheranSureya 6 ай бұрын
நான் நினைக்கும் எல்லாம் வற்றையும் எனக்கு தரும் என் அப்பா சிவம்🔱 ❤️ என்றும் சிவமயம் 📿🌺🌺🌺📿📿📿🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GpradeepaGpradeepa
@GpradeepaGpradeepa 5 ай бұрын
ஓம் நம சிவாய சிவ சிவா ❤❤❤❤❤❤❤❤ super bro I love your explanation
@srimathiaathmanathan0701
@srimathiaathmanathan0701 8 ай бұрын
இந்த சிவபுராணம் கூறிய தமக்கு புண்ணியம் சேரட்டும் அதை கேட்ட எனக்கு என்றும் நா வணங்கும் எம்பெருமானின் ஆசியும் அருளும் கிட்டட்டும் 🙏 நன்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@JothiSampath
@JothiSampath 7 ай бұрын
¹111111
@saranmathi42u
@saranmathi42u 7 ай бұрын
@ManiEshthar
@ManiEshthar 4 ай бұрын
@@JothiSampath g USCG f go
@ManiEshthar
@ManiEshthar 4 ай бұрын
-0*9-9-@xxxii yx
@ManiEshthar
@ManiEshthar 4 ай бұрын
@@saranmathi42u x fx CT Xmas
@BoopathiNanthu
@BoopathiNanthu 8 ай бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக
@SuryaSurya-kf5ig
@SuryaSurya-kf5ig 5 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏🏻
@yamunapriyamanju6356
@yamunapriyamanju6356 8 ай бұрын
மகாசிவராத்திரி முன்பு இந்தப் பதிவை தந்ததற்கு மிகவும் நன்றி அண்ணா
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@niraimathiangamuthu973
@niraimathiangamuthu973 8 ай бұрын
😅
@raguragu3918
@raguragu3918 8 ай бұрын
🎉🎉😂😂🎉
@raguragu3918
@raguragu3918 8 ай бұрын
😂🎉
@raguragu3918
@raguragu3918 8 ай бұрын
😂🎉
@preminim2903
@preminim2903 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏 Thank you so much for the explanation
@mathavan778
@mathavan778 6 ай бұрын
🇲🇾 Deepan தங்களின் அர்ப்பணிக்கு நான் தலை வணங்குகிறேன். More than 2 hours video/audio-visual presentation is an amazing. It's shows ur dedication and interest in நம் தாய் மொழி தமிழ்.🔥 Really extraordinary recording. Ur voice mesmerising n exactly 💯 suits to the spiritual story. Thank you so much Deepan. Really appreciated 🙏🏻 ஓம் நமசிவாய 🔱
@PadamanathanPadamanathan
@PadamanathanPadamanathan 4 ай бұрын
Omnamashivaya appaneraja nagathitdmiruthu ennaikapparinai eswara unnai nithu thum thhiumbi poivitathu omnanashivaya appane eneswara❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bhuvaneshwarib67
@bhuvaneshwarib67 8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 2 ай бұрын
❤❤❤..15..9..2024... ஞாயிறு அன்று...காலை... எங்கள்...அக்ணீஸ்வரார்....பாசுவநாயகி...... கோவில்.. கும்பாபிஷேகம்....... ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க.. ஓம்..சக்தி.... வாழ்க.. நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@mrameshmrg1573
@mrameshmrg1573 8 ай бұрын
Om Namah Shivaya Vaazhgha ...♥️💐🙏
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 8 ай бұрын
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் காலமாக
@sundarsivan9311
@sundarsivan9311 3 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி...! 🕉️திருச்சிற்றம்பலம்🕉️ 💐 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@iyappandev3993
@iyappandev3993 8 ай бұрын
ஓம் நமசிவாய...❤️❤️❤️👏🏻👏🏻👏🏻😍😍😍
@kanimozhisubramani7407
@kanimozhisubramani7407 8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@mayilmailvellu522
@mayilmailvellu522 8 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@T.அன்பு
@T.அன்பு 6 ай бұрын
ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻🙇🏻
@Srilakshmi11685
@Srilakshmi11685 7 ай бұрын
இந்த கதையை ஒரே பதிவில் வந்தது மகிழ்ச்சி நன்றி 🙏
@kaaleekaalee9977
@kaaleekaalee9977 8 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@JothiR-bb8jl
@JothiR-bb8jl 8 ай бұрын
Thankyou let exalentgod blessus
@Krishanaveni-ic7re
@Krishanaveni-ic7re 7 ай бұрын
ZZ s
@nishaamma3049
@nishaamma3049 3 ай бұрын
Hello brother I'm from Malaysia... really true... I'm Muslim women... but I believe what you said... because I dream sivaperamal
@marutheva2664
@marutheva2664 8 ай бұрын
ஓம் நம சிவாய போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tala8368
@tala8368 5 ай бұрын
2:46:30 நீங்கள் சொல்வது சரி தான். இன்றும் நம் வாழ்வில் திருவிளையாடலை நம் அப்பன் நிகழ்த்தி கொடுத்தான் இருக்கிறார். என் வாழ்வில் கூட ஈசன் பெரும் கருணை கொண்டு எனக்கு உதவினார். நம சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க 🙏
@MadhurisankarPushpam
@MadhurisankarPushpam 7 ай бұрын
மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்தது அண்ணா நன்றி அண்ணா தங்கள் பதிவை கேட்டது மிகவும் நன்றாக இருந்தது அண்ணா ஓம் நமோ சங்கரநாராயணா ❤😊 தங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது நல்லது அண்ணா ❤
@antojaj
@antojaj 3 ай бұрын
Very good to know the beginning, now and forever . Just listened this full episode. Thank you bro very much. ❤
@rajasegaranratnasingam3030
@rajasegaranratnasingam3030 4 ай бұрын
அருமையான பதிவுக்கு மிக்க நன்றி. அவன் இவன் யமனாக இருந்தாலும் சிவம் இல்லையேல் அனைவரும் சவம்
@shanthamani3857
@shanthamani3857 8 ай бұрын
Thank you bro keep it up Om namah shivaya shivaya namah Om. I like your power full voice thank you thank you so much bro
@Gifted1ism
@Gifted1ism 7 ай бұрын
சிறந்த பணி நண்பா. தங்களின் தொண்டு சிவ தொண்டு.
@rajajega8716
@rajajega8716 8 ай бұрын
Fantastic work on what more on this special day. Simply love you Deep Talks
@anjal-nh9he
@anjal-nh9he 6 ай бұрын
Ellam Shiva mayam Ulagathil athana jeevarasigal nalla erukanum Om nama shivaay
@MadhusudhuMadhu-v3b
@MadhusudhuMadhu-v3b 8 ай бұрын
na siva pakththai enakku periya manakasttam vandha podhu en uravuhal kuda thunayaha illa ean appan mattume thunayaha irundhar om namasiwaya 🙏🙏🙏🙏🙏🙏
@pavithraramachandran6708
@pavithraramachandran6708 8 ай бұрын
அருமையான பதிவு.தங்களுக்கு எம்பெருமானுடைய அருள் கிட்டட்டும்.ஒரு சிறிய வேண்டுகோள் சிறியவர்களும் ரசித்து பார்க்கும் வகையிலாக படங்களாகவோ அல்லது காணொளி ஆகவோ சேர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..❤❤❤❤❤
@SathyaSilan-l3s
@SathyaSilan-l3s 28 күн бұрын
தீபன் உங்கள் குரல் அருமையாக உள்ளது
@duraivalli6356
@duraivalli6356 6 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏 காளி தாயே🙏 எங்களை கபதுகல் அப்பா அம்மா🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏
@manidassmanidass4951
@manidassmanidass4951 5 ай бұрын
உங்க voice ல மிகவும் பிடித்த நாவல் வேல் பாரி 👌👌👏👏
@sathiyapriyaramesh
@sathiyapriyaramesh 8 ай бұрын
Thanks bro. Om Namachivaya
@mahendranrak5412
@mahendranrak5412 5 ай бұрын
Ohm siva siva sivaya nama ohm, Parvathi parameswaran thiruvadi Saranam, ammai appan thiruvadi poodri.
@kaviceci9202
@kaviceci9202 8 ай бұрын
Anna l didn't skip even 1 second l heard everything l am so happy to hear this story........ Thank you so much ❤❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
Thank you so much 🙂
@YesVee-u7r
@YesVee-u7r 3 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏💐💐💐 சிவம்மே போற்றி போற்றி 🙏
@puvanalaxman
@puvanalaxman 8 ай бұрын
Valzthukkal unggel ulaippukku vetri varum❤
@SathishKumar-qn6tx
@SathishKumar-qn6tx 2 ай бұрын
Hii
@rathinamoorthi154
@rathinamoorthi154 8 ай бұрын
சிவாய நம
@lakshmig5767
@lakshmig5767 8 ай бұрын
Thankyou.your voice is so clear.🎉🎉
@sribagavathiammantemplecam2173
@sribagavathiammantemplecam2173 5 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எனக்கும் என் அப்பா சிவபெருமான் கிடைத்தது அதை என்னால் மறக்க முடியாது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj 5 ай бұрын
Om shivaya namah Om namo namah shivaya namah Om namo Narayana namah Om namo Brahma namah Om namo Vishnu namah Om namo bhagwate pallikonda Perumal number Om shivaya Om shivaya Om shivaya potri
@MuthunaMoonji
@MuthunaMoonji 8 ай бұрын
இந்திரா செளந்தராஐன் நாவல் உங்க குரலில் கேட்க வேண்டும்
@santhoshkumar-xk1cy
@santhoshkumar-xk1cy 7 ай бұрын
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 8 ай бұрын
❤❤om namachevaya om om namachevaya ❤
@swapnarekha3174
@swapnarekha3174 8 ай бұрын
Mikka Nandri..Om Nama Sivaya
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 8 ай бұрын
Ji blissful to hear ur voice audio book fantastic work ji
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy 8 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@SivaSiva-h3b
@SivaSiva-h3b 7 ай бұрын
Om nasivaya kuruve saranam vazhasaivaneri valkaulakamellam 63 nayanmarkal thiruvatikal potri potri nesamutaiya atiyarkal ninrunilavuka siva siva 🙏🙏🙏🙏🙏
@maharajothi.k2060
@maharajothi.k2060 8 ай бұрын
Supper deepan sir ungal kuralukku thankyou
@lakshmi9764
@lakshmi9764 Күн бұрын
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
@AbiKarthikeyan-o8h
@AbiKarthikeyan-o8h 2 ай бұрын
நமசிவாயம் போற்றிb ஓம் நம சிவாய போற்றி
@RajeshwariS-v2y
@RajeshwariS-v2y 2 ай бұрын
சிவந்தா எங்க அப்பா❤❤❤❤❤ ஓம் நமச்சிவாய
@prathapkannan2334
@prathapkannan2334 5 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@RajeshwariS-v2y
@RajeshwariS-v2y 2 ай бұрын
உங்கள் குரல் அருமையாக இருந்தது
@vijaylakshmi4821
@vijaylakshmi4821 8 ай бұрын
மிகவும் நன்றி 🙏
@ganesh7415
@ganesh7415 25 күн бұрын
Om namah shivaya 🔱🔱🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏❤️♥️❤🙏❤️
@drjagan03
@drjagan03 2 ай бұрын
Om namah shivaya. Loka samastha sukino bavanthu.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 40 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 31 МЛН
I was just passing by
00:10
Artem Ivashin
Рет қаралды 18 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 40 МЛН