உங்கள் வளர்ச்சிக்கு காரணம், டேய் சின்ன பையா, உங்க அம்மாவின் குரல்❤❤❤
@hopestarjesusministries59452 ай бұрын
டேய் சின்ன பையா நீ கலக்கு டா... உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா வருவடா... வாழ்த்துக்கள்
@raajeshkanna83002 ай бұрын
நானும் ஒரு மதத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்த தம்பியைவிட நன்றாக வந்துவிடுவேன் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா புரோ?
@MuthuPandi-v1yАй бұрын
@@raajeshkanna8300🌽🍄
@vasanthkumar-uc8tf2 ай бұрын
உங்களின் மகனின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கிறது சின்ன பையா இன்னும் மேலும் மேலும் வளர்க்க வாழ்த்துகிறேன் நண்பா🎉🎉🎉
@RMSMasilamaniАй бұрын
மிக அருமை
@MEGAENGINEERINGAllTYPESHEEDWOR2 ай бұрын
மகிழ்வித்து மகிழும் நீ, என்றும் மகிழ்ந்து இருப்பாய். நன்றி ஜெய்பீம்.
@danielkumaran2520Ай бұрын
சின்ன பையன் தன்னை பற்றி இவ்வளவு சிறப்பாக வீடியோ போட்டது மிகவும் சந்தோசமாக இருந்தது வாழ்த்துக்களும் உன் சமூக சிந்தனை creativity என்றும் வளரட்டும்
@mohamedrafi37662 ай бұрын
வாழ்த்துக்கள்டா தம்பி உன்னோட பேச்சுநடை மண்வாசனையோட இருக்கிறதால் சிறப்பு
@ChinaDurai-nv4uzАй бұрын
சின்ன பையா❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏அன்புள்ள அம்மா அவர்களுக்கு🙏🙏🙏
@anithaseenipandian66562 ай бұрын
உன் வீடியோ பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் சின்ன பையா நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சீக்கிரத்தில் உன்னுடைய படங்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் காட் பிளஸ் யூ சின்ன பையா
@arulkarthiak1895Ай бұрын
உன்னுடைய இந்த அறிவுபூர்வமான திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உன்னுடைய இந்த நிகழ்ச்சியை தொடர வாழ்த்துக்கள் தம்பி தம்பி🎉🎉🎉❤❤
@BabuDon-k9v2 ай бұрын
வாழ்த்துக்கள் சின்ன பை யா திறமை இருக்கிறது ஆண்டவர் அருள் புரிவானாக
@ragavansrinivasan19612 ай бұрын
உனது வாழ்க்கை சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்.
@XavierFrancis-wt7nnАй бұрын
🙏வாழ்த்துக்கள்💐💐💐 தம்பி சின்ன பையா உன் நடிப்பும் உன்னுடைய அம்மாவின் குரலும் அருமை🤝
@Kaverishunmugam-k3t2 ай бұрын
🌹சமுதாயத்தில் உள்ள குறை, நிறைகளை சீர்திருத்தம் நோக்கோடு, நீங்கள்செய்யும்⚖️ நகைசுவை சமூக நையாண்டி social satire மிக அருமை. மாறுபட்ட சிந்தனைகளோடு திறமையும், சாமர்த்தியமும் வெளி படுத்தும் இளைஞர்கள், ஆதரிப்பதில் அனந்த விகடன் பங்கு மகத்தானது. 🙏♥️👍
@StalinPandiyan2 ай бұрын
தம்பி உன்னோட வீடியோ அனைத்தும் அருமை வெங்கடேஷ்... வாழ்த்துக்கள் தம்பி
@kavitha.vkavitha41372 ай бұрын
ஏய் சூப்பர்டா சின்னப்பையா ❤❤❤❤❤அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉
@karthikselva100Ай бұрын
உங்கள் கண்டென்ட் நம்மை சுற்றியுள்ளது, அதனால் எதார்த்தமாக இருக்கிறது! வாழ்த்துக்கள்... மென் மேலும் வளர வேண்டும்...
@arivazhagannice80862 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎊👍😄
@Nilagirison2 ай бұрын
அம்மாவும், சின்னப் பைய்யனும் குரல் மாடுலேஷன் சூப்பர். சின்னப் பைய்யா சினிமாவுக்கு போற ஆசை மட்டும் தள்ளிப்போடு
@abdulshalam31362 ай бұрын
நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு வாழ்த்துகள் விகடன் ❤ சின்ன பையா 🎉
@Disha872 ай бұрын
❤❤❤❤❤... அப்பாடா இத தான் எதிர்பாத்தன்.. என்ன யாருமே நம்ம பயலை வெளில காட்ட மாட்டேங்குறாங்களேன்னு கவலை பட்டுக்கிட்டிருந்தன். ஆனந்த விகடன்ல்யே வந்திட்டாப்ல❤ ( அம்மா ரியல் கரெக்டரா இல்லை ஜஸ்ட் வாய்ஸ் ஓவரா?)
@greatsutha5 күн бұрын
🎉🎉
@Joy-c9bАй бұрын
விவேக் காமடியும் அறிவு பூர்வமாக தான் இருக்கும்.🎉அது போலதான் உன்னுடைய காமடியும் அதிகமாக வருகிறது.🎉ஆக தமிழ் சினிமாவில் மறுபடியும் ஒரு விவேக் 😊wellcome❤🎉🎉
@akinithevi3154Ай бұрын
Valthukal chinna paiya neenga podra video ellam Nan rombave paartu rasipen valtukkal chinna paiya akni from Singapore in tivira rasigai❤❤
@PrabhuM-r6s2 ай бұрын
அருமை தம்பி.. எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள் 💐... I like your videos and amma voice..
@kalyanibalasubramanian60752 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@gokulbalaji77552 ай бұрын
டேய் சின்னபையா உன்னோட co acter ah பத்தி பேசலயே டா
@SiddikRocks20 күн бұрын
He will refill actor Vivek's place...his messages and acting always very natural ... Good Job ...
@sumathi447Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் அம்மா குரல் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@anandhicold5959Ай бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ 💐💐💐
@SHREENETLONSERVICE2 ай бұрын
🙏 எனக்கு ரொம்ப பிடிக்கும் தம்பி உங்க காமெடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@vsperumalsn2 ай бұрын
வெங்கடேஷ் வாழ்த்துக்கள் ரொம்ப அருமை தம்பி ரொம்ப நல்ல பண்றீங்க. அற்புதமாக உங்கள் உழைப்பை தருகிறீர்கள். அற்புதமான ஒரு பதிவுகள். வாழ்த்துக்கள் உங்கள் மொழி நன்றாக உள்ளது. உங்கள் தாயாரின் சத்தமும் மிக அருமையாக உள்ளது
@Senaigalin_kartharАй бұрын
சூப்பர் தம்பி நீ நல்லா இருக்கணும் பா ஜீசஸ் கிட்ட பிரேயர் பண்ணுகிறார் மனசார சொல்றேன் நீ நல்லா இருக்கணும் கடவுள் ஆசீர்வதிக்கப்பட்ட
@srbasha74Ай бұрын
வாழ்த்துக்கள் சின்னப்பையா. உன் நல்ல மனசுக்கு நல்லா வருவ
@saravananmani6717Ай бұрын
வாழ்த்துக்கள் சின்னபையா. விரைவில் திரையில் காண்கிறோம்.
@jasijasira13652 ай бұрын
sinna paiya suppar ❤❤❤
@v.h.dhanvanthkumar537Ай бұрын
Dai chiinna paiya congrats man.happy to see the video that to from vikatan .🎉🎉🎉
இயக்குனர் கவனிக்கவும் தமிழ் திரையுலகில் நல்ல காமெடி நடிகர் ரெடி
@lavanyas28482 ай бұрын
My favorite ❤ivaroda Amma enaku romba pudekum❤
@VijayaLakshmi72-ey1uqАй бұрын
வாழ்த்துக்கள் சின்ன பையன் நாங்க எல்லாரும் ஆசைப்பட்ட மாதிரி சினிமால நடிக்க சான்ஸ் கிடைச்சிருக்குன்னு சொன்னீங்க வாழ்த்துக்கள் 🎉🌹🌹❤️
@PrashanthShakthivelАй бұрын
All the best chinna paiya.. ❤❤❤❤
@muthuselvi49082 ай бұрын
வாழ்த்துக்கள் சின்ன பையா🎉💐👑
@vijayarani98112 ай бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் ஆல் வீடியோ செம 👍🤝❤️🥰
@Puma97872 ай бұрын
சின்ன பையா உண்மையாவே உன்ன ரொம்ப பிடிக்கும் அம்மாவை பத்தி ஏன் சின்ன பையா சொல்லல அம்மாவும் நீயும் சேர்ந்து போனதே எல்லா வீடியோவும் நல்லா இருக்கு நூறு வருஷம் எல்லா வளமும் பெற்று நல்லா இருக்கணும்❤❤❤❤
@vtpets912 ай бұрын
Athu amma illa avaru wife fu content. Kaaka amma character ru Venghadesh enn friend doda friend du 😂😢
@mageswarimageswari775620 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் சின்னா பையா
@user-jy9vz4yt3u2 ай бұрын
Dei chinna paiyya 👌👌👌👌👌enoda rendu fav channel onnu dei chinna paiyya ,soni 😂😂😂😂😂😂
@karthikeyankandasamy24952 ай бұрын
Chinna paiyaaa....fans
@vimalapanimalar3287Ай бұрын
வாழ்க வளமுடன். நல்ல கருத்துக்களை சிரிப்போடு சொல்வது மிக சிறப்பு. வாழை பழத்தில். ஊசி ஏற்றுவது போல் சில சமயம் இருக்கும். Keep it up.
@abduljaleelkutty96482 ай бұрын
சின்ன பையா உன் கருத்துக்களால் நீ பெரிய பையன்! மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤
@vishnu4349Ай бұрын
நல்ல மனிதர்.
@harikumaran25232 ай бұрын
சின்ன பையனா இருந்தா நீ இப்ப பெரிய பையனா ஆயிட்ட இனிமே நீ சொல்றது தான்டா நாங்க கேட்கணும், சுய ஒழுக்கம் மரியாதை நல்ல வளர்ப்பு, நீ அழுத்த நிக்க போற லெவல்ல வேறயா இருக்குன்னு நான் நம்புறேன் 🎉🎉🎉🎉
@SR99ASTROАй бұрын
நீங்க பண்ற வீடியோ எல்லாம் வித்தியாசமா இருக்கு தம்பி. நல்லா இருக்கு .வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அம்மா அப்பா புகைப்படத்தை பார்க்க வேண்டும் எனக்கு ஆசையாக இருக்கு அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்க அம்மாவோட குரல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் டேய் சின்ன பையா அப்படி சொல்லும் பொழுது கேட்பதற்கு நன்றாக இருக்கும்.