எங்கள் நடிகர் திலகம் ஒருவரால் மட்டுமே எல்லாவித நடிப்பையும் நடிக்க முடியும் என்று நான் கூறுகிறேன் நடிப்பின் சிகரம் அழகு சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்த்துக்கள் ஐ லவ் யூ பா
@bossraaja1267 Жыл бұрын
2000 yrs ஆனாலும் சிவாஜி சிவாஜி taaaan
@bossraaja1267 Жыл бұрын
Appa மகன் சின்ன மகன்
@thanapathyg8372 жыл бұрын
No one can replace the action of Sivaji and the song of TMS
@ramanavable2 жыл бұрын
No one cannot beat his actions
@manikgani59507 жыл бұрын
Mass Sivagi acthing king
@sarumathij7064 Жыл бұрын
Q
@venkatachalamcs82945 жыл бұрын
People say shivaji over acting but people to feel his actions n scenes as if its happening in ones own daily life.so its 100% natural acting.
@rathnavel6511 ай бұрын
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் -தெய்வ மகன் சிவாஜியின் நடிப்பைப் போற்றப் பல திரைப்படங்கள் வரிசை கட்டி நின்றாலும் அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, 'தெய்வமகன்'. உல்கா (Ulka) என்ற பெங்காலி நாவலைத் தழுவி, இந்தி உள்பட சில மொழிகளில் 4 திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. ஐந்தாவதாக எடுக்கப்பட்ட படம், 'தெய்வமகன்'. கதையின் சாராம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, முந்தைய படங்களை விட திரைக்கதையை முற்றிலும் மாற்றி இயக்கி இருந்தார், ஏ.சி.திருலோகசந்தர். மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன்! 'பலே பாண்டியா' படத்தில் ஏற்கெனவே 3 கதாபாத்திரங்களில் அசத்திய சிவாஜி, இந்தப் படத்தில் வேறு மாதிரி நடிப்பில் வியக்க வைத்திருப்பார். ஜெயலலிதா, மேஜர் சுந்தர்ராஜன், என்.என்.நம்பியார், பண்டரிபாய், விஜய ஸ்ரீ. ஜி.நாகையா, நாகேஷ் உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சாந்தி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. முதலில் 'உயிரோவியம்' என்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்துக்கு, பிறகுதான் 'தெய்வமகன்'என்று தலைப்பு வைத்தனர். கலரில் உருவாக்க இருந்த இந்தப் படத்தை கருப்பு-வெள்னையில் எடுக்கச் சொன்னவர் சிவாஜி. தன்னைப் போலவே விகாரமான முகம் கொண்ட மகனை கொன்றுவிடச் சொல்கிறார் தொழிலதிபர் சங்கர் (சிவாஜி), தனது மருத்துவ நண்பர் ராஜுவிடம்(மேஜர் சுந்தர்ராஜன்). ஆத்திரமடையும் மேஜர், அதோடு அவர் நட்பையும் முறித்து விடுவார். அடுத்ததாக சங்கருக்கு இன்னொரு குழந்தை பிறக்கிறது. அது தன்போன்ற முகமில்லாத ஸ்டைலான விஜய் (சிவாஜி), கொன்றுவிட சொன்ன மகன் கண்ணனாக (சிவாஜி) ஆசிரமத்தில் வளர்வார். ஒரு கட்டத்தில் கண்னனுக்குத் தன் பெற்றோர் பற்றி தெரிந்து தேடி செல்ல, என்ன நடக்கிறது? என்று கதைச் சொல்லும். சங்கர், கண்ணன், விஜய் என 3 கேரக்டருக்கும் வெவ்வேறு மேனரிசம் காட்டி அசத்தியிருக்கும் சிவாஜியின் நடிப்பை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதற்கேற்ப ஆரூர்தாஸின் வசனமும் மிரட்டலாக இருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் அனைத்துப் பாடல்களை யும் எழுதியிருந்தார். ஒவ்வொரு பாடலும் இப்போது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும். டி.எம்.எஸ். குரலில், 'தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன்', 'காதல் மலர் கூட்டம் ஒன்று', 'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா'. 'அன்புள்ள நண்பரே..' பி.சுசீலாவுடன் டி.எம்.எஸ். இணைந்து பாடிய 'காதலிக்கக் காற்றுக்கொள்ளுங்கள்" என பாடல்கள் மெகா ஹிட். இந்தப் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார் சிவாஜி. இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இது. 5.9.1969-ம் ஆண்டு வெளியானது இந்த மறக்க முடியாத படம். -நன்றி "தமிழ் இந்து" 5.9.23
@bossraaja1267 Жыл бұрын
3 characters எப்படி இங்க oru person sattiyameeey இல்ல
@chandransegaran1099 Жыл бұрын
That's Sivaji
@bossraaja1267 Жыл бұрын
ஆனா adukku equal bandari
@bossraaja1267 Жыл бұрын
Marleyn brando ellam பிச்சை vanganuum தலைவர் style
@bossraaja1267 Жыл бұрын
எல்லோரும் nalam wazhga naaan paduveen piano syle ( புதிய paravai கிளப் song style onney poodum evanallum pannavey முடியாது even his son prabu include
@vasansvg1395 жыл бұрын
இந்த படத்தில், பண்ட்ரிபாய் அவர்களின் நடிப்பு, நடிகர் திலகத்தின் நடிப்பையும் விஞ்சி நிற்கிறது என்றால், அது மிகையில்லை....
@schwaarnkreddy78052 жыл бұрын
அது நடிப்பின் சிறப்பல்ல! Characterizationன் சிறப்பு! பாசமிகு தாயாகவும் அதேநேரத்தில் தன் கணவனுக்குகந்த,தன்கணவனால் அந்தவயதிலும் இன்னமும் காதலிக்கப்படுகின்ற மனைவியாகவும் அமைந்திருக்கும் பாத்திரப்படைப்பில் யார் வேண்டுமானாலும் ஜொலிக்கலாம்!பத்மினி,K.R.விஜயா போன்ற பலர் அதை சிவாஜி படங்களிலேயே சர்வசாதாரணமாக செய்திருக்கிறார்கள்! ஆனால்.... அசிங்கத்தோற்றமுடைய பெரும்பணக்கார middle-aged கணவன்-அப்பாவாகவும்... அவருக்குப் பிறந்த அழகுத்தோற்றமும் அட்டகாசஸ்டைலும் இளமைத் துள்ளலும் உடைய மகன்...அதற்கு நேர்மாறான தோற்றமும் அனாதையாக ஆசிரம வளர்ப்பும், தான் பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டவன், தூக்கிஎறியப்பட்டவன் என்ற வேதனையும் ஆத்திரமும் ஆதங்கமும் கோபமும்,அது அவனுள் ஏற்படுத்தியிருக்கும் வெடிக்கக் காத்திருக்கும் inner violenceம் உள்ள உணர்ச்சிப்பிழம்பான மூத்த சகோதரன்-பிள்ளை ஆகவும்.... இ த் த னை யை யு ம் தத்ரூபமாகவும் அதேநேரம் சினிமா மீடியத்துக்கான effectஇலும் இந்த வீடியோவிலும் சரி,இந்தப்படம் முழுவதும் சரி, எந்தப்படத்திலும் சரி... சிவாஜி கணேசன் என்ற 10,000 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பிறக்கும் PHENOMENONஆல் மட்டுமே முடியும்,நண்பரே! அவரால் மட்டுமே முடிந்தது, நண்பரே!
@vasudevancv84702 жыл бұрын
No way. Sivaji Ganesan Miles ahead in all the 3 Roles. What a characterisation he made for each role! A Variety of emotions & expressions and differentiation.
@vasansvg1392 жыл бұрын
@@vasudevancv8470 சிவாஜி... male ஆர்டிஸ்ட் பண்டரிபாய்.... female ஆர்டிஸ்ட் அந்த கதாபாத்தில் பண்டரிபாய் மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். சிவாஜி.... அவருடைய கதாபாத்திரன் பரிணாமம் ஜாஸ்தி இரண்டு கதாபாத்தின் பரிணாமம் ஒரே அளவு இல்லை... மொத்தத்தில், பண்டரிபாய் நடிப்பு ஒரு படி உயர்வாக எடுத்து கொள்ள வேண்டும்
@vasansvg1392 жыл бұрын
@@vasudevancv8470 பரிமாணம்
@vasudevancv84702 жыл бұрын
@@vasansvg139 Yes, then it's unfair to say that Pandaribai's Performance was better than Sivaji's. Sivaji GaNesan's performance had Three Dimensions. MupparimaaNam. Incomparable. Any way, interestingly, all those Sivaji-Pandaribai starrer films were Superb. Parasakthi, andha NaaL, Thirumbi Paar, Dheiva Magan and Gowravam.
@venkatkrishnan81464 жыл бұрын
By the way acting by definition also covers over acting. You need to emote and express yourself powerfully to give effect to a particular scene. Sivaji did it brilliantly. No one else can do it and hence, they talk nonsense.
@jobjayaraj10319 ай бұрын
🙏🙏👌👏💐
@kmohan42522 жыл бұрын
I am not looseiam notable to find therealstoryofsilambu l correct story iam not able to hear l idont know why l what is withthat l imp is mooving and confusing alll past is past
@palanisubramaniyan Жыл бұрын
Over acting is essential for acting
@ravithulasi2589 Жыл бұрын
Eanda. Naayikal...ithu. Thaan...super. Seen....arivu. Ketta. Mutta kuthikala..