கர்த்தருக்கு ஸ் தோத்திரம் தெளிவான விளக்கத்தை வேதத்தில் இருந்து கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி
@littlemini78342 жыл бұрын
ஆண்டவரே என் சிறையிறுப்பை மாற்றுகிறவரே உமக்கு கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் தேவா ஆமென்
@lajuthesing7982 жыл бұрын
என் பெயர் லஜூ என் கணவர் தேசிங் என் மகன் பிரஜின் இரட்சிக்கபடணும் அதற்காக ஜெபியுங்க சகோதரி என் கணவரது குடும்பத்தினர் அனைவரும் பூரண இந்து குடும்பம் கர்த்தர் என்னை இந்த குடும்பத்தில் சேர்த்திருக்கிறார் எனக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினால் நான் நிரப்பபடணும் ஜெபிக்கவும் நன்றி🙏💕 ஞ
@jeyakumar72262 жыл бұрын
ஆமென் என் கணவர் சிந்தயை விசுவாசத்தினால் நிறப்பும் குழப்பத்தின் சிந்தயை நீக்கிபோடும் நன்றி ஆமென்.
@Jana-tf8rmАй бұрын
என் சிந்தனையில் நான் தேவையில்லாத சிந்தனைகளும் பயங்களும் வருகிறது எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் 🥹🥹🥹🥹😢 ஜெபித்துக் கொள்ளுங்கள்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை கொண்டு கொடுத்த வார்த்தைகள் எனக்கும் எல்லாருக்கும் அருமையாக பயன்படுத்த முடியும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சிஸ்டர்ஸ்
Praise the lord sisters🙏 நான் புரம் பேசுவதை விடவேண்டும் அப்பா ஆமென். எனக்காக ஜெபியுங்கள் சிஸ்டர்ஸ்.
@shanthibabu95202 жыл бұрын
My name is shanthi. I am a higher secondary school HM. I am suffering from negative thinking, fear, anxiety and depression. I am not able to pray or meditate god's word. My mind is bound by satan.I need prayer support. Please pray for me dear sisters .
@periadurai72892 жыл бұрын
நீதிெமாெழிகள் 25:11 ன்படி ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற் பழங்களுக்குச் சமானம். ஏற்ற சமயத்தில் இந்த வார்த்தையை உங்கள் மூலமாக தந்த தேவனுக்கு கோடிஸ்தோத்திரம்🙏
@livingwithjesus84532 жыл бұрын
Thank you Jesus thank you sister karthar unkalai aseervathiparaka
@welcome7289 Жыл бұрын
அன்பு சகோதரிக்கு அன்பின் வாழ்த்துக்கள், எனக்கு இதே பயம் நீ அதை செய்!இதை செய்!என்னை மிகவும் பயம் முறுத்து கின்றது,ஒரு வேலை திரும்ப செய்ய என்னை மிகவும் வேதனை படுத்துகின்றது,எனக்காக ஜெபியுங்கள் நன்றி
@beulachristalda75222 жыл бұрын
My kidney is failed and I undergoing dialysis treatment for two days in a week Jesus give deliverance from dialysis treatment so please pray for me my healing
@maryshyni28782 жыл бұрын
Iam rc Christian but I love watching your videos and really learning lot of things
Praise the Lord Akka my name is blessy please kindly payer for family and my father name sundar he want job to business in office and payer for me to pass the annual exam and get mark and for us a new house we need own home or rent and we subscribe your channel is very nice about your channel teaching us how to pray and I will support thank you praise the Lord
Akka you both are quite awesome.....❤✝️♥️ Lots of love akka
@indhumathi9849 Жыл бұрын
Karthar namathuku sothiram
@priyankapriyanka25892 жыл бұрын
ஆமென் 🙏இயேசப்பா நீர் என் நேசர் என் மேல் பிரியமாய் இருக்கிறிர் என்னோடு பேசின வார்த்தைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏நன்றி சகோதரி களே கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக 🙏
@VedanayagamA-ed2df3 күн бұрын
✨✝️✨ 📖 🛐 ஆமென் 🙏 நன்றி 🙏 தேவனே ✝️
@Rojakumaran-z6v Жыл бұрын
Beautiful
@mahalakshmig73432 жыл бұрын
நன்றி அப்பா உங்களுடைய வார்த்தைகளை கேட்க எனக்கு வாய்ப்பு அளித்தற்காக Prise the lord அல்லேலூயா சோஸ்திரம் அப்பா நன்றி அப்பா. Sis நீங்க சொன்ன கடைசி point correct தேவனுடைய வார்த்தையின் மூலமே நாம் பிசாசை ஜெயிக்க முடியும் உங்களுடைய Thanks sis வீடியோ super
@kavithasri1792 Жыл бұрын
pray for me sisters nega sonna ella symtoms yenkita eruku
@saranyavishnu84892 жыл бұрын
என் பெயர் சரண்யா விஷ்ணு எனக்கு ஒரு பயத்திலிருந்து விடுதலை ஜெபம் பண்ணுங்க மரண பயத்திலிருந்து விடுதலை
@abijabij23422 жыл бұрын
Karthar kandipa v2thalai tharuvar sister
@tbalamurugan4942 жыл бұрын
#இயேசு_முன்னே_செல்கிறார்... தன் மரணத்தால் மரணத்தை இயேசப்பா ஜெயித்து விட்டார்.. கிறிஸ்துவை உடையவன் நித்ய ஜீவனை அடைவான்... வாதை உன் கூடாரத்தை அணுகாது, பொல்லாப்பு உனக்கு நேரிடாது என்ற வசனத்தை மனப்பாடம் செய்து தியானியுங்கள்.. பெர்க்மான்ஸ் அவர்களின் பாடலான , மரணமே உன் கூர் எங்கே, பாதளமே உன் ஜெயம் எங்கே , என்பதை மீண்டும் மீண்டும் கேளுங்கள்..
@tbalamurugan4942 жыл бұрын
#இயேசு_முன்னே_செல்கிறார்... 8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 16
@nandagopalan90942 жыл бұрын
Don't be afraid saran...... Always trust in God except humans...... In the name of Jesus Christ I'm nothing will happen to you with out the permission of God..... May God bless you and your people and family forever and always friend.... Amen
@jk-bx7fv Жыл бұрын
Praise the lord akka
@revathi....2 жыл бұрын
Thankyou sisters
@victorchandrasekaran6852 Жыл бұрын
Praise the lord sister s
@devaanbu15482 жыл бұрын
holy God with you Jesus love you sister or brother thanks you good word great word beautiful word wonderful words might power protect word listen Us Jesus Christ superstar amen thank you sister thanks you my people over come back to lord amen
@angelina006ramesh82 жыл бұрын
Ama akka. Yanakku prayer painnuga sister.
@SottiyammalDevasudan5 ай бұрын
Very useful msg..its clear my mind
@sathyavijay8382 жыл бұрын
Akka intha video romba use full ah irrunthu Akka enaku visuvasam varanum akka plz enaku pray pannuga akka
@saravananprakash6160 Жыл бұрын
Amen very super god bless you
@jeyakumar72262 жыл бұрын
ஆமென் என்கணவர் சுகம்பெறஜெபிங்க வயிற்றுப்பகுயில் குத்து இடுப்பு பகுதியில் குத்து பரிபூரணசுகம் கிடைக்க சகோதரி ஜெபிங்க நன்றி.
@jesusisalive3582 жыл бұрын
Appa bless my country appa amen amen
@vestige.vestige2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகளா! எப்படி இப்படி?
@VinithaJesus2 жыл бұрын
3.38 to 3.40 antha msg kettathumae enkitta ulla baaram ponatha nalla feel pannuna... Glory to Jesus....
@hepsibakannan26592 жыл бұрын
Amen Amen appa🙏
@manisumathi25072 жыл бұрын
Enakum intha prachana iruku
@anthonysamybeaula93332 жыл бұрын
Paralogathin deivame neer enaku katru kodutharkaga sthothiram
@jemimahk39492 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகளே தொடரட்டும் உங்கள் ஊழியம், வாழ்க்கையில் கிறிஸ்துவின் சாயல் , வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வியல் முறைமைகள் இன்றைய தேவை , முன்னேறிச் செல்லுங்கள்.கர்த்தர் உங்களை வழிநடத்துவார். 🙏🔥🏠
@mkamala35982 жыл бұрын
இயேசப்பா!! நன்றி இயேசப்பா!! Give me the grace to sing and meditate your words Jesusba!!
@Foreverloveofjesus16542 жыл бұрын
Praise the lord sister 🙏 நான் இழந்து போன ஆவிக்குரிய அனுபவத்தை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும் என்று வீடியோ போடுங்க.....
@elizabethj7164 Жыл бұрын
Yes sister. I experienced the situation.
@praiseebinrose9118 Жыл бұрын
PRAISE THE LORD🙏 AMEN🙏
@melbajaba3153 Жыл бұрын
Pls prayer pannuka same situation karpathin kanikaka
@parthasarathi35047 ай бұрын
Amen! Praise God
@pr.arulappan48992 жыл бұрын
சசSupper.sis
@iswaryaiswarya35422 жыл бұрын
Thank you holyspirit.
@dheenakannan37812 жыл бұрын
Pray for me name : dhanalakshmi
@angelina006ramesh82 жыл бұрын
Praise the Lord sisters. Thanks Jesus. Thanks sisters. Amen Appa Amen Appa Amen Appa ✝️ Hallelujah Hallelujah Hallelujah 🙏🙏🙏
@jacobarulprakasam2 жыл бұрын
AMEN
@sarithabanumathi15342 жыл бұрын
God blees ✨you
@VinothKumar-ty6bn2 жыл бұрын
நல்ல பதிவு Sisters கர்த்தருக்கு நன்றி
@anandanviji83522 жыл бұрын
Pls sister pray my son joshuva
@godschild17352 жыл бұрын
Thank you Jesus 👍.. God spoke to me through this video 👍
@akarthi50022 жыл бұрын
Sister ennoda periya problem ethu dan கர்த்தர் பேசிட்டாரு நன்றி ✝️✝️✝️🔥🔥🔥🔥🔥
@tehillaworshipper15882 жыл бұрын
Very true Many points matches to my life I request if your planning any Bible study, pls do share it. I like to join.
@sujikumar41072 жыл бұрын
Good message super Good morning
@sujasavarimuthu27022 жыл бұрын
Amen👏👏👏😭😭😭🙆♀️🙆♀️🙆♀️
@agalyab44112 жыл бұрын
Waiting . Praise the God.
@stellasridevi91862 жыл бұрын
Really we need this clearity sister thankyou for both of you and God bless you amen
@sakthivelsakthivel-pk5er2 жыл бұрын
Thanks sisters
@vimalvimal96452 жыл бұрын
Tank you sister great messages
@Jehovah7312 жыл бұрын
Good👏👏 message👏🙏🙏🙏 Amen🙏🙏🙏
@mariasteffi8932 жыл бұрын
Thank you so much sisters for this msg. It's very useful. Thank you Lord Jesus
@santhanarevathi97872 жыл бұрын
Amen Hallelujah
@satheeshkumar29452 жыл бұрын
PRAISE the Lord.
@asha69132 жыл бұрын
Please pray for my son get ‘s good job
@Miragrace772 жыл бұрын
Sister's realy it's a phrophatical msg I have gon through same path
@vijayalaxmiramdastevar1613 Жыл бұрын
❤❤❤
@rajkumar.25272 жыл бұрын
Sister Jesus word super God bless you and your family
@vijayalaxmiramdastevar1613 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@giffsonttf34822 жыл бұрын
Hai sister , நான் என் கணவர் மீது சந்தேகம் குணம் உள்ளது என்னை விடு நிங்க வேண்டும்🙏🙏
@savithasekar72862 жыл бұрын
Thanks
@RachelAnushiya2 жыл бұрын
🌷GLORY TO JESUS🌷 Useful message.
@maheshwari68212 жыл бұрын
Amen praise the lord ❤️❤️❤️...
@annie.gajalakshmi.49022 жыл бұрын
என் பெயர் ஆனி மரண பயத்திலே இருந்து எனக்கு விடுதலைகாக ஜெபிக்கவும் சிஸ்டர்.