Ithuvae vera you tube chnl na pregnancy kit vlog, pregnancy confirm vlog, hospital checkup vlog,seemantham vlog, delivery vlog,girl or boy announcing vlog,baby face revealed vlog nu antha kolantha vayasagura vara vlogs potrupanga 😂😂😂😂😂😂😂😂😂 hey guy's enga stefi akka kita kathukonga epdi personal vishiyatha vlog podama antha moment ah enjoy pani tu IPO namakun atha solranga ithan ga maturity level we love u akka ❤
@sukanyanaveen65655 ай бұрын
Yes sister very true
@jalajaa24365 ай бұрын
@@sukanyanaveen6565pregnancy videos vachi avanga hospital bill settle pandra level ku videos potrupanga .scan la issue eruku head thirumbala nu jolly a soldranga Steffi sis but other youtubers adha oru bgm sad a pottu shocking news baby n danger level la potrupanga
அழகான ஆண் குழந்தை யை கர்த்தர் கொடுத்திருக்கிறார்.Thank God.
@PriyaDharshini.....5 ай бұрын
🙌Amen glory to God 💝
@ajithprema49515 ай бұрын
Amen
@prinzez5 ай бұрын
Amen🎉❤
@ajithprema49515 ай бұрын
@shanmugamvenkatesan7896 😆😆😆
@sophiaalwin61955 ай бұрын
@shanmugamvenkatesan7896shows your upbringing , attitude and culture.
@kousalyaselvam65625 ай бұрын
எனக்கே குழந்தை பிறந்ததுபோல் சந்தோசம் welcom to குட்டி செல்லம் 💐💐🥰🥰🥰
@infantdaniel6115 ай бұрын
apadiya😂
@jayalakshmivtvt60205 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ்க வளமுடன். தமிழ் போல் என்றும் வாழ்க உங்கள் இளவரசன்.🎉
@Sundari_Cluster5 ай бұрын
Elder one ku importance kudukkaradhu romba nalla irukku hospital la complimentary kuduthadhu vera level hats off to foreign government 🎉🎉🎉
@lakshmig20615 ай бұрын
Not every hospital does this. We did not get
@balamani78545 ай бұрын
சீன் போடாத ஒரே youtuber. Steffi மட்டும் தான்❤❤❤ First time 2.8k likes..... Edited to 4.8k.likes😂 Thanks 👍
@SOUNDARYAUDAYAKUMARAN5 ай бұрын
Nirai kudam thalumbathu
@bloodshotff1215 ай бұрын
கரக்ட்❤❤ 100%
@B.DevibagavathiB.Devibag-ll4xo5 ай бұрын
Yes...
@kiruthigadeviveerappan43035 ай бұрын
Exactly
@moosahabashiya16765 ай бұрын
Yes
@PranavEswari5 ай бұрын
தம்பிய காமிச்சதுக்கு ரொம்ப நன்றி சிஸ்டர் ரொம்ப சந்தோசமா இருக்கு சிஸ்டர்
@RedPumpkin5 ай бұрын
செலிபிரிட்டி போல இல்லாம கொழந்த பொறந்ததும் சப்ஸ்கிரைபர்ஸ்க்கு காட்டுறீங்க . ஆறு மில்லியன் பேரு பாப்பாங்களே கண்ணுபடும்னுலாம் நினைக்காம எதார்த்தமா பாசிட்டிவ்-ஆ இருக்கீங்க. எல்லாருடைய பிளெஸ்ஸிங்கும் உங்களுக்கு கிடைக்கும் . 🎉🎉 வாழ்த்துக்கள்
@r.shafna85145 ай бұрын
Really superb sister very casual talk all your videos are useful and enjoying after this video I became your fan❤
@sathyabama73165 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@aneekaashika57525 ай бұрын
Yes idhu dha yedhartham❤aana person love u steffi akka😊
@KanmaniR-l5y4 ай бұрын
Congras akka
@angelwind70965 ай бұрын
என்ன ஒரு அழகான கம்பேக்! அற்புதமான காணொளி. இயல்பான ஆங்கரிங்! வாழ்க ஸ்டெஃபி குடும்பம்!
@sugilarani54835 ай бұрын
குட்டித்தம்பி அலண்ட்ரா மாதிரி தான் இருக்கிறான். GOD BLESS YOU and your family. 👌💐🎁 வாழ்த்துக்கள்
@kayalvizhiv22775 ай бұрын
KZbinr na neenga mattum thaan sister genuine ha irukeenga unga profession ku,,,matha youtubers mathiri baby kaatradhuku scene potutu, delivery story ku oru video, ipadillam irukra society la neenga romba humble sweet God bless you ❤
@shruthimurugan26515 ай бұрын
Yes exactly Family fun to death varaikum vlog potu earn pantranga But steffi sis always great
@vaidhekipuja20775 ай бұрын
Very crt ..ellarume romba scene steffi matum thn best
@Keerth8895 ай бұрын
Yes true sila KZbinrs and serial actresses photo shoot pannanumne pregnant aguranga second time
@swathichowla62455 ай бұрын
Only one youtuber no show off.. silathum irukkuthougua
@mariadeona78285 ай бұрын
Very very true
@lathafelson46925 ай бұрын
சிலர் குழந்தைய காட்டாம simile போடுவாங்க நீங்க காட்டினது சூப்பர்❤ எதார்த்தமான பேச்சு அருமை
@pushpaganapathy20535 ай бұрын
Akka ,,,nethu poi nanum blood test koduthu vanthen ka .....today report varum ka 6.30 ku pls pray pannikoga ellarum..7years expectation comes true agakanum .Pls pray for us
@abuafraz77815 ай бұрын
Nallathy nadakum sis
@Hellofromcoimbatore5 ай бұрын
dont worry sis ♥️
@dharan54285 ай бұрын
Yellam nallapadi ah nadakkum.....All the best....waiting for the good news....soon inform pannunga ❤❤
@pushpaganapathy20535 ай бұрын
@@abuafraz7781 result vanthathum inform pannuren sis ..thank u so much..Pray pannikoga sis ..payama iruku
@pushpaganapathy20535 ай бұрын
@@dharan5428 kandipa pannuren pa😂
@prabapraba67995 ай бұрын
நம்ம வீட்டில் புது உறவு வாந்தச்சு ரொம்ப சந்தோஷம் அக்கா ஆரோக்கியம் ஆக இருங்கள் 💐💐💐💐🌹🌹🌹🙏🙏🙏🙏
@SumathiSumathi-pz1sf5 ай бұрын
ரொம்ப சந்தோஷம் அக்கா .🎉❤
@revathirevathi89675 ай бұрын
One and only honest youtuber without scene.. no promotions,no gender reveal,baby face reveal, deliver story,pregnancy photoshoot,nothing to get views. Only youtuber gets views with her hardwork.
@gsradhasubramanian47185 ай бұрын
Arumai Steffi cute baby boy vazhthukkal vazhga valamudan nalamudan pallandu
@outsider20205 ай бұрын
சில வீடியோ லாம் பாக்க எரிச்சலா இருக்கும் பட் இந்த வீடியோ வ பாக்கும் போதும் ஸ்மைல் ஓட தான் பாத்தேன் ❤
ipdi solliyae avangala nalla earn panna vainga youtube la
@smiley-kr2gu5 ай бұрын
Oru emotional ana story a positive ah solli mudichitanga😂luv u akka❤cute baby💞
@brainybobsnoida1725 ай бұрын
Respecting your work mam... showing your kid in kitchen....which the place makes u to reach us....hats of....
@mohamedraja89125 ай бұрын
Masha Allah தன்னை அறியாமல் ஒரு சந்தோஷம்
@vellaichamyraman74655 ай бұрын
தாய்மை என்ற உயர்ந்த பதவியை இரண்டாவது முறையாக அடைந்த எங்க அன்பு Steffi அக்காவுக்கு எங்களைப் போன்ற தம்பதிகளின் வாழ்த்துக்கள்....🥰🥰🥰
@5RoseSimpleCooking5 ай бұрын
Neat and decent and humble,very simply person,best youtuber
@5RoseSimpleCooking5 ай бұрын
Wow,I got 79 likes...
@5RoseSimpleCooking5 ай бұрын
Wow,I got 80 likes
@Triptocanada5 ай бұрын
Sister again n again you prove your simplicity. Day by day I become a die hard fan
@ManjulaRavindran5 ай бұрын
Unga simplicity thaan ungalukku plus eh steffi. Congratulations!
@Famm5 ай бұрын
Promotion pannatha ore youtuber enakku terinju ...So sweet of that kutty baby ...Congratulations 🎉 steffi akka
@sunskystar33475 ай бұрын
எந்த விதமான selfish மற்றும் over seen இல்லாத youtuber நீங்க மட்டும் தான் steffi.❤ எல்லா youtuber தனித்தனியா video போடுவாங்க baby shower, gender revealed,and hospital experienceஆனால் நீங்க மட்டும் தான் content காக இல்லாமல் ஒரு நல்ல விஷயம் share பண்ணனும் நினைத்து போடுறீங்க keep rocking akka ❤ Hey enga Steffi akka dha da mass avangala pathu kathukonga da 😁
@Vs5775vlogs5 ай бұрын
Yes 💯baby face katta romba seen podunga ana evanga casual ah கற்றங்க super
@abinaya88295 ай бұрын
Ama pa steffi akka soft and sweet
@myday54755 ай бұрын
Yes
@rajasekar5065 ай бұрын
Boy baby super❤ akka voice so sweet
@kalyanivlogsandcooking7435 ай бұрын
Congrats ma
@chithrasenthil76163 ай бұрын
1.34 story time சொல்லற விதம் 👌 cute Repeat mode 😍❤️
@priyankaa16035 ай бұрын
Evlo alaga easy ah baby ah kamichinga..idhuvae Vera yarachum na baby face reveal, name reveal, gender reveal nu 10 videos poirukum..you are different that's what i love and adore you..God bless ur family Steffi akka❤
@sankaripandurangan28795 ай бұрын
Congrats sis
@sankaripandurangan28795 ай бұрын
Romba happy iruku sis so cute baby take care sis
@sakthivelanbazhagan25005 ай бұрын
Hemas kitchen Akka Mari illa.
@latha-di4wc5 ай бұрын
@@sakthivelanbazhagan2500yes adhu over seen . Steffi always simple
@jerojosyna50975 ай бұрын
@@sakthivelanbazhagan2500Yeahhh
@sree245 ай бұрын
10 month content in one video. You showed that you can be simple and polite, yet can be successful in the competitive world. Inspired ✨
@Guna-yq5ln5 ай бұрын
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா உங்க குழந்தைங்க ரொம்ப நல்லா இருக்க கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ற ❤️
@p.nareshkumarnaresh93775 ай бұрын
Sister ungaloda etharthamana pechu romba alaga iruku ❤god bless u all family
@rania24305 ай бұрын
Staffi congratulation. கர்த்தர் உன்னோடு கூட இருக்கிறார். பிள்ளைகள் கர்த்தரால வரும் சுதந்திரம் GOD bless u.
@Dialyvibeswithmeenu5 ай бұрын
Baby ya katave auvlo yosipanga neenga katuvingannu expect pannavela very happy cute baby 👶 😘 so cute like alandra❤
@sundaresancongress79705 ай бұрын
இனம் புரியாத சந்தோஷம் சகோதரி வாழ்க வளமுடன்.
@hemamanickam2175 ай бұрын
Vazha valamudan.. valthukkal Steffi sister.. take care of your health❤❤❤
@SS-ml-c6n5 ай бұрын
Alandra batch on her dress " Big sister "❤ lovely
@vasanthi12745 ай бұрын
வாழ்த்துக்கள்.. தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉❤
@tarasflavours5 ай бұрын
அலட்டல் இல்லாத ஸ்டெஃபி சிஸ்டர்க்கும், அவங்க பேமிலி க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉
@VINITHARAMKUMAR3 ай бұрын
Without skipping watched with full happiness...... Delivery vlog la vera utubers pota paka maten ..... This is unique one
@sumathisubramani16685 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.குழந்தை நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், உயர் புகழ் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
@somupintu24155 ай бұрын
My fav youtuber. உங்க videos பார்க்கும் போது மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோசம். நீங்க life long happy ah healthy ah இருக்கனும் ❤ 🤗
@rskd295 ай бұрын
India's ( tamilnadu's) best pregnancy journey vlog
@hemalatha-gq5nq5 ай бұрын
Pakkave avlo happy iruku alandraa baby irudha appo I started following you eppo unga family new member adding unga video pakkum podhu avlo happy and positive ahh irukom ❤❤❤pappa cute ahh irukan
@sangeetha8925 ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு இதே மாதிரி நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கனும் அக்கா........வாழ்த்துக்கள் அக்கா❤அண்ணா
@namelessnemo50345 ай бұрын
Sondha sisteroda kozhandhaiya pakara madiri avlo sandhosham Indha video pathu. Happy tears rolling down Steffi. Neenga elarum familyoda Rombo sandhoshama irukanum. Vaazhthukkal sister ❤❤
@saisuja2705 ай бұрын
இன்று தான் நினைத்தேன்.என்ன குழந்தை பிறந்தது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்பதிவு போட்டதற்கு நன்றி உங்கள் இரண்டாம் குழந்தை நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று வாழ்க வளமுடன்.அப்பா அம்மா அக்கா சூப்பராக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@r.sangeetharubesh13835 ай бұрын
Romba azhaga soninga sis happy ya iruku 2 babys samalika all the best and god blessed u❤❤❤❤❤
@Sjgl245 ай бұрын
வாழ்த்துக்கள் ஸ்டெஃபி.பேறுகாலத்தையும் பணமாக்காத ஒரே நல்ல குடும்ப பெண் நீ தாம்மா.உடம்பை கவனித்துக் கொள்
@pooranikarthik96935 ай бұрын
😂
@myday54755 ай бұрын
Yes
@farhana72715 ай бұрын
Evlo decent ah pregnancy story endha youtuber um pottadhu illa ,,, such a decent pregnancy vlog
@classic-corner5 ай бұрын
Nice vlog.. I am also pregnant with the 9th month. Plz pray for me and my baby for safe delivery
@kalpanasuresh40805 ай бұрын
I'm also pregnant 9th..pls pray for me
@LERIN_20115 ай бұрын
I'll pray for you both
@riasavi27025 ай бұрын
God bless ur all those who r pregnant ad I il pray to go those who dnt hve kids u il b blessed soon with baby
Welcome little charm, most luckiest boy having super caring, mother, father, and special sister🎉🎉🎉
@lp52435 ай бұрын
Though you knew the baby gender.. I think it was very respectful to our Indian law and society that you revealed after the birth only😊 congratulations!
@naveela6265 ай бұрын
இவங்க mother home எண்ண country la eruku
@ganapathy53135 ай бұрын
Congratulations 🎉...Best baby introduction ever.....without any drama but with so much happiness
@ROHTH_7Ай бұрын
நீடூழி வாழ்க எல்லாம் வல்ல இறைவன் சத்குரு ஐயாவே மனதார பிரார்த்திக்கிறேன் நீடுழி வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் ❤❤
@varnikasasikumar53315 ай бұрын
A KZbinr with zero haters and zero negative comments! So happy for you Steffi ❤ happy parenting 😊
@rohithvijay34355 ай бұрын
My name is sudali from nellai, en sontha sister ku baby pirandha mathiri avlo happy ya irruku stay blessed dear
@creativecraft20105 ай бұрын
இனம் புரியாத சந்தோசம் சகோதரி. வாழ்க வளமுடன் சகோதரி.❤❤❤
@umamaheswari68595 ай бұрын
Congratulation sister.
@aishyam11925 ай бұрын
Exactly mam. Andha vali iruke,, kodumai.. but we as a women made it... Hats off to all mom here
@sivambigac61435 ай бұрын
உங்க பையன் அழகா இருக்கான். வாழ்த்துக்கள் stefee
@gunasundarisundaram20115 ай бұрын
Congratulations sister!
@ananthislifestyle17855 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு ஸ்டெபி இனி வரும் வீடியோக்களில் இரண்டு குட்டி செய்யும் சேர்ந்து பார்க்க ஆவலோடு உள்ளம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@yashwanthr1b7255 ай бұрын
Manasuku avlo niraivaa iruku unga video pathathu.. so cute Little boy... Evlo simple aa happy aa oru speech... Vera level mass...
@b.tamilselvithibesh25005 ай бұрын
Happy come back from hospital.. Happy motherhood again.
@025jenifer.s95 ай бұрын
Akka neenga திடீர்னு வந்து pregnent nu soluringa திடீர்னு வந்து baby ah kamikiringa it's like a dream for me ❤
@nithya70955 ай бұрын
Enakum dan nga... Sila month a ivanga videos edhum pakala.. Ipa romba surprise a iruku❤
@ashakabeeb87085 ай бұрын
Na videos pathenga... But body weight potanganu ninachen.... But ipo than theriyuthu consive a irunthanganu...
@thanjaitamil71725 ай бұрын
குட்டி ஜீசஸ் மாதிரி இருக்கு குழந்தை... வாழ்க ஸ்டெபி பேமிலி வளமுடன் ❤❤🎉🎉
@gomathigomathi5575 ай бұрын
உங்கலோட இந்த எதார்த்தமான பேச்சு சூப்பர் i love you so much ❤
@nagalakshmignanasekaran55685 ай бұрын
உங்களோட
@baluk99405 ай бұрын
அழகான ஆண் குழந்தை அன்பான குடும்பம் வாழ்க வளமுடன் நலமுடன் ❤
@New_day_dairy085 ай бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளையையும் ஆசீர்வதிப்பார் 🎉❤❤
@ajithprema49515 ай бұрын
Amen❤
@YesuNallavar_15 ай бұрын
Amen❤❤❤❤❤
@angelpraveen74665 ай бұрын
Amen thank God
@dharanisrihari40135 ай бұрын
Really, you are a very good person, how you behave casual, no seen , I watching your videos I feel positive . Congrats
@vishaludaya18025 ай бұрын
That baby is going to feel very lucky to have a mother like you
@VGP94865 ай бұрын
Superb sister. . inga mattum than appo irunthu polavey ..ippo varaikkum orey mathiri irukinga... God bless you Akka..your family ❤
@kamalabigai46355 ай бұрын
Oh my god ,he look like his sister .God bless everyone ❤. Fr malaysia 🇲🇾
@futurebanker93755 ай бұрын
Sibling cake hats off to the hospital. Vera yaarum elder child da kanduka mattanga
@muralidharan33065 ай бұрын
KZbin ahh decent ahh handle pandra ore aalu namba akka than ❤❤ kutty payan so cute god bless ur entire family ka suthi podunga kanu patra poguthu😊
@romonagnana845 ай бұрын
Congratulations dear Steffi pilla... Happy to see new born... May God bless you and your Family!🎉❤