Deposit சிக்கலில் வங்கிகள்! வருவாய் சிக்கலில் முதலீட்டாளர்கள்! | Shyam Sekhar | Muthaleetukalam

  Рет қаралды 22,712

Muthaleetukalam | முதலீட்டுக்களம்

Muthaleetukalam | முதலீட்டுக்களம்

Күн бұрын

Пікірлер: 139
@SenthilVel-py2fh
@SenthilVel-py2fh 2 ай бұрын
முதலீட்டாளர்களின் செயலில் குறை காண்பதை விட சேமிப்பு கணக்கில் வரும் 3% வட்டியைகூட வருமான வரி கணக்கிற்கு எடுக்கும் அரசின் செயலில் உள்ள தவறு புரிந்தால் சரியாக இருக்கும்.
@aadithyank7127
@aadithyank7127 2 ай бұрын
💯 true
@guna3229
@guna3229 2 ай бұрын
உண்மை
@pixclip2292
@pixclip2292 2 ай бұрын
Arasin thavaru illai. Arasin dhrogam. arasin chillaraithanam.. arasin yechathanam. keduketta kevalama Arasu.
@gjanardhanan9652
@gjanardhanan9652 2 ай бұрын
இந்திய நாட்டில் எந்த நாயும் டெபாசிட் பண்ண மாட்டார்கள். எல்லா பொருள்களும் விலை ஏற்றம். பணவீக்கம் மேற்கொண்டு ஒன்றிப்போன ஒன்றிய அரசு வரி போட்டு மக்கள் சேமிப்பு ஆட்டைய போடுகிறார்கள்😅😅😅😅😅
@ThangaPappa-c5g
@ThangaPappa-c5g 2 ай бұрын
Also banks are rob*ing money in the name of sevice charges
@silambarasanchinnappan8432
@silambarasanchinnappan8432 2 ай бұрын
வருமானம் 60 சதவீதம் tax la போகுது, மீதி செலவுக்கு வேணும். எங்க சேமிக்க முடியும். பல பேர் fd எடுத்து செலவு செய்றாங்க. அந்த அளவுக்கு tax
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 Ай бұрын
Change in Finance minister alone can change the situation
@sivakumarponnusamy5715
@sivakumarponnusamy5715 2 ай бұрын
What I learned from shyam sir is..he make us to think and act. He just educating us.we need to think and act. Final choice is ours.Thank you shyam sir for guiding us in taking good path in investment journey.
@kumaranshanmugasundaram1430
@kumaranshanmugasundaram1430 2 ай бұрын
சிறந்த யோசனை தற்போதைய சந்தை சூழலில் மிக்க நன்றி சார்.
@kannansundar3042
@kannansundar3042 2 ай бұрын
முதலீட்டாளர்கள் செய்வது சரியா என்பதை விட அரசின் பொருளாதார கொள்கை சரியா என்று ஏன் கேட்க தோன்றவில்லை?
@RATHARAMAN29
@RATHARAMAN29 Ай бұрын
ஏன் என்றால் இவர் ஜிங் ஜீங்
@gnanamsundhar4268
@gnanamsundhar4268 2 ай бұрын
நீங்கள் வேற லெவல் ஐயா... சூப்பர் பதிவு.......❤❤
@venkatramanjayakodi4970
@venkatramanjayakodi4970 2 ай бұрын
nalla video sir.....people losing money in F&O gambling
@sureshgk-jg1ut
@sureshgk-jg1ut 2 ай бұрын
People will start deposits only 1. Fd rates - 10-12 % per annum with tax free returns 2. Deposit insurance should be 25-50 lakh minimum 3. Make deposit for longer period - 10-15 yrs (retaire ill get attracted )
@rathinakumarramachandran2481
@rathinakumarramachandran2481 2 ай бұрын
Bank staffs ellarukkum salary control pannittu makkalukku kodunga....
@senthilnathan2413
@senthilnathan2413 2 ай бұрын
இன்றைய வங்கிகளின் சுருக்கம்: மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு, அந்தக் கிளையை வெட்டுபவன் (வங்கி). புரியும் என்று நினைக்கிறேன்..
@shafi.j
@shafi.j 2 ай бұрын
உண்மையில் வங்கிகள் முதல் முறையாக சேவைக் கட்டணமாக வசூலிக்க வேண்டும், அதன் பிறகு வங்கி மக்கள் பணத்தை திருட கூடாது . வங்கி தான் கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்திற்கு பாதி வட்டியை வங்கி செலுத்த வேண்டும் அந்த வட்டி , உறுப்பினர்களுக்கோ அல்லது பிற நபர்களுக்கோ கடனாக வழங்கப்படும் போது வங்கி வசூலிக்கும் தொகையில் பாதி வட்டியாக இருக்க வேண்டும் மேலும் வங்கிகள் காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடனை வழங்க வேண்டும், ஏனெனில் அவர் கடனை ஒருபோது திருப்பிச் செலுத்தவில்லை என்றால் காப்பீட்டு நிறுவனம் வங்கிக்கு திருப்பிச் செலுத்தும். எனவே, நாட்டின் வளர்ச்சிக்கான எனது கருத்துக்களை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்
@hariguru7777
@hariguru7777 2 ай бұрын
Banks also should take responsibility.. if we have money in our accounts, bank's relationship manager will call us and ask us to move to ULIPs or life insurances or mutual funds... They insist us saying FDs will give less returns and these plans give more returns.. So, banks themselves pushed investors to move away from bank deposits..
@koushikt7674
@koushikt7674 2 ай бұрын
💯
@GaneshK_TheMass
@GaneshK_TheMass 2 ай бұрын
Yes... It is happening for me
@krishnasamynarayanan9016
@krishnasamynarayanan9016 2 ай бұрын
Multi cross brand marketing with targets & incentives
@sethuramanputhamangalamram6148
@sethuramanputhamangalamram6148 2 ай бұрын
Well articulated n well explained.Keep it up
@shafi.j
@shafi.j 2 ай бұрын
உண்மையில் வங்கிகள் முதல் முறையாக சேவைக் கட்டணமாக வசூலிக்க வேண்டும், அதன் பிறகு வங்கி மக்கள் பணத்தை திருட கூடாது . வங்கி தான் கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்திற்கு பாதி வட்டியை வங்கி செலுத்த வேண்டும் அந்த வட்டி , உறுப்பினர்களுக்கோ அல்லது பிற நபர்களுக்கோ கடனாக வழங்கப்படும் போது வங்கி வசூலிக்கும் தொகையில் பாதி வட்டியாக இருக்க வேண்டும் மேலும் வங்கிகள் காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடனை வழங்க வேண்டும், ஏனெனில் அவர் கடனை ஒருபோது திருப்பிச் செலுத்தவில்லை என்றால் காப்பீட்டு நிறுவனம் வங்கிக்கு திருப்பிச் செலுத்தும். எனவே, நாட்டின் வளர்ச்சிக்கான எனது கருத்துக்களை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்
@loveyouself5389
@loveyouself5389 2 ай бұрын
Thank you so much shyam sir.
@balajigeetha7696
@balajigeetha7696 2 ай бұрын
Interest rates are artificially kept low.
@MrRadjeshbabu
@MrRadjeshbabu 2 ай бұрын
Banks are so greedy, inflation at 10 %, fd at 6%, now also we can deposit in equity, but in good stocks....
@equitytrader_001
@equitytrader_001 2 ай бұрын
Govt can easily resolve this issue. Real inflation is more than the inflation mentioned by the govt on paper. Its due to the excess black money circulation. People who are having black money is inflating the things which is not affordable to common citizen and artificial price increased. Hence bank FD returns not sufficient. Simply say , bank FDs reflecting paper inflation which is not true in real life scenario, so as per the real inflation, ppl are moving towards higher returns. Govt shouls rethink about controlling the real estate and other black money transactions
@amarnathkanachin4293
@amarnathkanachin4293 2 ай бұрын
MuthanaAriuarai-Thanks
@karthikmani4604
@karthikmani4604 2 ай бұрын
Increase FD interest rates to 10 percent and tax free
@pixclip2292
@pixclip2292 2 ай бұрын
Ask the theif dogs to give 60% per year for FD or else ask them to shut all their holes.
@dkkalai223
@dkkalai223 2 ай бұрын
Thank you sir 👍👍👍😊
@gandhikumara4201
@gandhikumara4201 2 ай бұрын
Vanakkam Sir 🎉
@tlkvenkat
@tlkvenkat 2 ай бұрын
if the government removes the tax for the profit from the FD, then customers will think about the FD
@boopathiprasanth875
@boopathiprasanth875 2 ай бұрын
Excellent 🎉😊
@parameswaranparamesh8827
@parameswaranparamesh8827 2 ай бұрын
Sir...நிறுவன மதிப்பை கண்டு பிடிப்பது எப்படி... Hidhest and low tell me sir
@saravanank1494
@saravanank1494 2 ай бұрын
Small input from my side. If the price is less than 200 moving average and less than intrinsic value, also the company has strong fundamental you can consider. You can get this values in zerodha, screener sites
@Kosalram777
@Kosalram777 2 ай бұрын
அதெல்லாம் சொல்லி தர மாட்டாங்க. எல்லாத்தையும் சொல்லிட்டா இவங்க சம்பாதிப்பது எப்படி?
@johnthomas683
@johnthomas683 2 ай бұрын
Check PE. If good fundamental company PE Ratio is less than 20 its a Low value stock.
@Steepz-px7lk
@Steepz-px7lk 2 ай бұрын
​@@Kosalram777But This Apporach Won't Suit In all Market Context When I Entered Market Mostly All Good And Bad Stocks Were Trading At 200 Day Moving Average But Only Gold Stocks Gave Return
@ஊர்குருவி-ல1ண
@ஊர்குருவி-ல1ண Ай бұрын
India mathri population ulla Oru Public sector nilamai ipdi irukurathu kevalam. Bank deposit panrathu middle, lower middle class than maximum irupanga . But loan kudukrathu common people ku ila . Private sectors ku. Oru satharana india kudimagan oru loan vangrathuku nai padatha padu pada vendi orruku. Inga kadan vangitu Foreign ku poi common people iruka mudiuma? Bank la work panravangaluku salary epdi increase aguthu,? Oru jio nala mudinjathu Bsnl nala enn mudiyala ? Not only bank public school , public hospital including all public sector worst ah iruku . Athuku common people think panni first budget podunga. 5years , 10 years plan la enachu ?
@globetrotter9212
@globetrotter9212 2 ай бұрын
How to plan to buy a house while in an investment journey?
@RajaSekar-sq1cq
@RajaSekar-sq1cq 2 ай бұрын
சார், அருமை. நீங்க சொல்ற மாதிரி சந்தையே (Ret investor /mf) அதன் வேகத்தை குறைக்க வேண்டும். ஆனா அது நடப்பது கடினம் எனும்போது, அரசே (RBI, செபி, FM ect) அதற்கான பிரேக்குகளை படிப்படியாக உருவாக்கி வேகத்தை கட்டுப்படுத்தும் என கருதலாமா...? மேலும் இந்த சூழலில், RBI /GOVT Interest rate ஐ உயர்த்துதல் or குறைத்தல் இரண்டுமே இருமுனைகள் உள்ள கத்தியாக இருக்கும் போது இதை அரசு எப்படி கையாளும் என்பதையும் விளக்கினால் சிறப்பாக இருக்கும். நன்றி
@krishnakumarkumar1173
@krishnakumarkumar1173 2 ай бұрын
Why sir ,some time you are telling to invest & some time telling bank fd very less rate not beating inflation .Pl we need your clear status of investing
@kanagunbr
@kanagunbr 2 ай бұрын
Thank you sir! Do you recommend deposit or debt fund?
@devsanjay7063
@devsanjay7063 2 ай бұрын
Thank you sir important topic to discuss 🙏🙏
@vinothkannan4415
@vinothkannan4415 2 ай бұрын
Neenga Entha bank la FD potuitukenga sir
@ssujai4477
@ssujai4477 2 ай бұрын
FD is safe but the sure the inflation and money depreciation will defeat the returns from FD
@piramanayagams2369
@piramanayagams2369 2 ай бұрын
Sir,I have invested my retirement money in FD.At that time Fd interest were at 10%.Now interest are lower whereas ibflation us high.
@baratharumugam2292
@baratharumugam2292 2 ай бұрын
Thank you Sir!
@D226CENTURY
@D226CENTURY 2 ай бұрын
People’s are squeezed out by expensive schooling fee, medical bills, overheated real estate costs. Only way to dream for little more returns is equity.
@sskvkl
@sskvkl 2 ай бұрын
மிக நல்ல கருத்துக்கள் சார்😊. Index Funds மற்றும் Large Cap ல SIP பண்றவங்க தொடரலாமா.. Pause பண்ணலாமா.. அல்லது Profit இருந்தால் book பண்ணலாமா ?.
@ShyamSekhar-ithought
@ShyamSekhar-ithought 2 ай бұрын
I feel index is riskier than well managed largecap funds. Active management helps keep away from risky index stocks. You know best what action to take.
@sskvkl
@sskvkl 2 ай бұрын
Yes sir..true 😊​@@ShyamSekhar-ithought
@cbeshyam07
@cbeshyam07 2 ай бұрын
It is unfortunate that RBI didnt forsee this, it was taking NRIs for granted as an NRI we were getting just 5% on FD against the falling rupee. While the investment options in US was much better. Another thing is the penalty in pre-closure was no interest will be paid, so why will the NRI invest into FDs? FDs are not a good option due to stringent rules which benefits only the banks. I had sold a few sold stocks in 2023 and parked that money in liquid bees/gold bees, though the interest is low in liquid bees I can sell a few units whenever I want and invest into equities when I see a value buy. I have earned a 5%+ in one year which is the same if I had opted for FD but offers a flexibility . Goldbees on the other hand has given me 15% returns in the last 1 year.
@sugunasekaran614
@sugunasekaran614 2 ай бұрын
காலம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை சேவிங்க். அக்கவுண்டுக்கு 6 சதவீதம் வட்டி கொடுங்கள் வங்கி முதலீட்டுக்கு வட்டி விகிதம் குறைந்தபட்சம் 10 சதவீதம் உயர்த்துங்கள் FD வருவாய்க்கு வரிக் கழிவு ரூ ஒரு லட்சம் உயர்த்துங்கள் வங்கி செலவினம் குறையுங்கள் இதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 2 ай бұрын
Good. Thanks Sir
@sivakumars7264
@sivakumars7264 2 ай бұрын
Earlier people will visit many times to bank Managers have very close relationship with customers.if they request they will do some deposits.morepver managers will give some gifts like yearly calender s and other gifts. We can definitly incresas our deposits at bank by this
@RaviChandran-uw8ql
@RaviChandran-uw8ql 2 ай бұрын
வங்கிகள் ஏதாவது வராக்கடன் கொடுத்துட்டு திவாலானா முதலீட்டாளர்கள் பணத்திற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று அரசு சட்டம் போட்டு இருக்காங்க இந்த லட்சணத்தில் பேங்கில் வட்டியும் மிககுறைவு எதை நம்பி இவர்களிடம் பணம் டெபாசிட் செய்ய முடியும் எப்படியும் பணத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனும் பொழுது அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் தப்பே இல்லை
@krishnasamynarayanan9016
@krishnasamynarayanan9016 2 ай бұрын
There is insurance cover upto ₹5 lakhs. So , putting in self & spouse - in 2 person's name we can get cover upto ₹10 lakhs
@zeonsenthil5248
@zeonsenthil5248 2 ай бұрын
Sir says as on 20/08/24 the best investment tool from today to next one yr is FD only
@ArifKhan-sm6hx
@ArifKhan-sm6hx 2 ай бұрын
ஷ்யாம் சார், எனக்கு ஒரு சந்தேகம், டெபாசிட் குறைவதால், bank கடன் கொடுக்க பணம் இல்லாமல், banking activity குறைந்து, bank திவால் ஆக வாய்ப்பு உள்ளதா? குறிப்பாக small finance banks?.
@shafi.j
@shafi.j 2 ай бұрын
உண்மையில் வங்கிகள் முதல் முறையாக சேவைக் கட்டணமாக வசூலிக்க வேண்டும், அதன் பிறகு வங்கி மக்கள் பணத்தை திருட கூடாது . வங்கி தான் கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்திற்கு பாதி வட்டியை வங்கி செலுத்த வேண்டும் அந்த வட்டி , உறுப்பினர்களுக்கோ அல்லது பிற நபர்களுக்கோ கடனாக வழங்கப்படும் போது வங்கி வசூலிக்கும் தொகையில் பாதி வட்டியாக இருக்க வேண்டும் மேலும் வங்கிகள் காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடனை வழங்க வேண்டும், ஏனெனில் அவர் கடனை ஒருபோது திருப்பிச் செலுத்தவில்லை என்றால் காப்பீட்டு நிறுவனம் வங்கிக்கு திருப்பிச் செலுத்தும். எனவே, நாட்டின் வளர்ச்சிக்காக எனது கருத்துக்களை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 2 ай бұрын
Equity மற்றும் FD க்கு இடையில் mutual fund என்ற ஒன்றை ஏன் சார் recommend பண்ண மாட்டேன் என்கிறீர்கள்.
@thunder1697
@thunder1697 2 ай бұрын
Thanks
@Karalmarks_Pvm
@Karalmarks_Pvm 2 ай бұрын
Good information thank you
@vivekgunasekaran5743
@vivekgunasekaran5743 2 ай бұрын
If Bank increase interest rate to 9 to 10% automatically deposit growth will increase,,But Banks are not ready to Increase interest rate,,
@sprkya
@sprkya 2 ай бұрын
Then Loan Lending rates will also increase plus 3% than FD Interest
@pallutillu
@pallutillu 2 ай бұрын
sir what is deemed dividend wrt TaMo-DVR merger. Kindly explain
@gjanardhanan9652
@gjanardhanan9652 2 ай бұрын
பிக்சட் டெபாசிட் 18 சதம் வரி. எரியும் வீட்டில் புடுங்கி தின்னும் ஒன்றிய அரசு😮😮😮😮
@gopalakrishnanthangarajan5180
@gopalakrishnanthangarajan5180 2 ай бұрын
30 /vari
@madukumar2414
@madukumar2414 2 ай бұрын
Invits low valuvationla ippo irukkae....invest panna consider pannalamaa ...
@ThiruNarayanan-ok9vk
@ThiruNarayanan-ok9vk 2 ай бұрын
Very nice ❤❤❤
@kannansundar3042
@kannansundar3042 2 ай бұрын
வங்கிகள் மற்றும் பங்கு சந்தை மில் ஏதோ ஒன்று பெரிதான சறுக்கல் விரைவில் எதிர்பார்க்கலாம்
@swamisrinivasan1893
@swamisrinivasan1893 2 ай бұрын
why banks are not trying to recover loan from corporates had they waive of loans
@sivakumars7264
@sivakumars7264 2 ай бұрын
Bank managers are not meeting the customers and not asking for any deposits.
@saideepak1395
@saideepak1395 2 ай бұрын
Thank you sir
@senthilnathan2413
@senthilnathan2413 2 ай бұрын
உயர்திரு ஷியாம் அவர்களின் கட்டுக் கதைகளின் சுருக்கம்: 1) ஒன்றிய அரசின் அருமையான பட்ஜெட். ரியல் எஸ்டேட் துரை பாதிப்பு அடையாது. 2) RBI பண வீக்கத்தை வலிமையாக கட்டுக்குள் வைத்துள்ளது. 3) வங்கி FD இல் பணத்தை கொட்டுங்கள். Gold ETF பக்கம் பார்க்காதீர்கள்.. இவர் உதிர்க்கும் முத்துக்கள் ஒவ்வொன்றும் அருமையான பதிவுகள்.. வாழ்க வையகம். With subsequent considerations l unsubscribe from your channel.. Better to utilise my time meaningfully.
@ShyamSekhar-ithought
@ShyamSekhar-ithought 2 ай бұрын
இவை அனைத்துமே புரிதல் இல்லாத ஒரு மனிதரின் கருத்துக்கள். அவற்றை மாற்றவர் மீது திணிக்காமல் இருப்பது நல்லது. மிக்க நன்றி.
@thomasvibakar7713
@thomasvibakar7713 2 ай бұрын
You are suggesting to choose fd over equity when high values stocks in market. fd gives max 8% abd after 30% taxation it is only 5 to 6% returns. Even if we put in debt funds it will give 7 to 8% and no taxation upto 1.25 lakhs. If u go index fund atleast we get 10%. In fixed we get only 5% whereas in mutual funds we get atleast 10%. If this is the case on what basis you are suggesting people to deposit in fixed deposits.
@ShyamSekhar-ithought
@ShyamSekhar-ithought 2 ай бұрын
10% return on index is not a birthright. Minus 10% can also easily happen... Dil mange to more bhi ho jayega.
@யாமம்இலக்கியம்
@யாமம்இலக்கியம் 2 ай бұрын
வங்கியில் முதலீடு செய்வதற்கு பதிலாககடன் பத்திரங்கள் சார்ந்தநிதிகளில் முதலீடு செய்யலாமேஅதில் அதிகப்படியான வட்டியும் கிடைக்கிறது
@venkatramanjayakodi4970
@venkatramanjayakodi4970 2 ай бұрын
liquidity issue irukku ji
@senthilnathan2413
@senthilnathan2413 2 ай бұрын
கண்ணீரும் உப்பு, கடல் தண்ணீரும் உப்பு, வரவர உங்கள் காணொளிகளை பார்ப்பதும எனது தப்பு🤔 Nowadays I hardly find any take away from your videos. Especially it's started from 100cr series. Let me put it in black and white🕵🏻‍♂️
@loveyouself5389
@loveyouself5389 2 ай бұрын
Intelligents Knows everything as like you! Take your own way!
@nveswar
@nveswar 2 ай бұрын
The major reason for the decrease in bank deposits is the persistence of slab rate taxation. When parity is sought in capital gains tax why not the same is applied between FD interest and debt MFs. It hurts the common man when his accrued interest is taxed at slab rate every year even if not withdrawn and when seen together with the real inflation, he is forced to look for better returns. The common man is left with no other option but to go for the risky yet better perceived return from equity. Your point on the risk in equity is correct but we also have to see what other option is left. At this juncture even if equity falls it will beat the 2% post tax return over (given & not the real) inflation from FDs for a long term investor. To add, I have no political affiliation. The point is to highlight how taxation also affects the mindset. Tax on FD is real while 30% fall in equity after a 40% gain, even after tax looks better for a common man. Yes there is no gaurantee on the upside in equity but the pain of paying slab rate tax on FD is gauranteed and real.
@janarthanannatarajan983
@janarthanannatarajan983 2 ай бұрын
For NRE deposits, i think there is no tax .
@nveswar
@nveswar 2 ай бұрын
True but what I have highlighted is about a resident Indian's plight.
@cbeshyam07
@cbeshyam07 2 ай бұрын
@@janarthanannatarajan983 That is not entirely true, we need to pay the taxes to the country where we reside
@nanda280173
@nanda280173 2 ай бұрын
Dear Shyam, We showed Mutual Fund Sahi hai Ads and pulled money from gullible investors into Mutual funds. Should these Mutual Fund managers not take a sensible call of going to cash or even parking money in FDs if required (My question is why not SEBI allow them to park some money in FDs too)? These MF managers are heavily paid to work towards investor interest. From your video, I do not get that picture. Thanks for educating us.
@koushikt7674
@koushikt7674 2 ай бұрын
Last month also I saw in a study that gap between the growth of retail lending and private consumption has keep widening…. RBI says savings Shifting to mutual funds from bank FD. Sebi chief says savings are going into Speculative activities like F&O
@BalaMurugan-gd2pm
@BalaMurugan-gd2pm 2 ай бұрын
RBI rate cut pana indha situation maruma sir.
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 ай бұрын
Interest rate is very less
@SaravananS-t9n
@SaravananS-t9n 2 ай бұрын
Very True, even I stopped paying sukanya samriddhi yojana sceme in postoffice, last 2 years ... All in stock market only.
@murugesans8554
@murugesans8554 2 ай бұрын
வங்கிகளில் முதலீடு செய்வதற்கு பதிலாக PG invitல முதலீடு செய்யலாம். ஒரு யூனிட் விலை 93 ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது. ஒரு யூனிட்டுக்கு வருடத்திற்கு 12 ரூபாய் டிவிடெண்ட் கிடைக்கிறது.
@equitytrader_001
@equitytrader_001 2 ай бұрын
ஆனால், டிவிடென்ட் என்பது நிலையற்றது. Powergrid profit la இருக்கும் வரை மட்டுமே இந்த 12 ரூ‌ டிவிடென்ட் கிடைக்கும்
@equitytrader_001
@equitytrader_001 2 ай бұрын
Shyam ji, you are suggesting ppl not to invest in equity when it is in peak whcu won't resolve this issue. But, not insisting to govt to eradicate black money transactions which is very base case for all the issues.. even after this peak equity market, ppl think they can get higher returns than bank FDs on which we have taxes as well. Govt insisting ppl to move towards non-taxable high returns transactions, this is obvious 😊😊
@ShyamSekhar-ithought
@ShyamSekhar-ithought 2 ай бұрын
I don't see govt doing much in all this. You are seeing demons where there are none. Investors must take responsibility for themselves. They must change with time. Not expect govt to make them change.
@financialthoughts3680
@financialthoughts3680 2 ай бұрын
Banks were fooling public for long time. Let bank stop charging fool minimum balance charge, ATM charges. Bank statement charges.
@visweswarana7811
@visweswarana7811 2 ай бұрын
There's no service in bank.
@parameswaranparamesh8827
@parameswaranparamesh8827 2 ай бұрын
Dear sir... I tried many times That M2w handbook download but it's not... So can you please...
@muthaleetukalam
@muthaleetukalam 2 ай бұрын
Dear Sir, Kindly use the following link to register. zfrmz.in/ejUPRcghRAjivYERKUkb Regards Team Muthaleetukalam
@karuppasamypalraj4106
@karuppasamypalraj4106 2 ай бұрын
@vivekgunasekaran5743
@vivekgunasekaran5743 2 ай бұрын
Dai singam
@palanivelu1420
@palanivelu1420 2 ай бұрын
Sir intha situation ah govt எப்படி handle பண்ணும்...
@senthilnathan2413
@senthilnathan2413 2 ай бұрын
அது என்ன government? அப்படி என்று ஒன்று உள்ளதோ? அப்படி என்றால் என்ன??
@rathinakumarramachandran2481
@rathinakumarramachandran2481 2 ай бұрын
Stock markettla tax athikkam poduvanga so ellarum automatically Governmenttukku amount pohum....
@palanivelu1420
@palanivelu1420 2 ай бұрын
Govt ஒன்று இல்லையா, பின்ன எந்த நம்பிக்கையில் stock Market பக்கம் போகுறிங்க​@@senthilnathan2413
@palanivelu1420
@palanivelu1420 2 ай бұрын
​@@rathinakumarramachandran2481நாமா tax கட்டக்கூடாது, ஆனால் govt நமக்கு எல்லாம் செய்யணும்
@zahirhussain628
@zahirhussain628 2 ай бұрын
Makkal kayyil thiruvodu - coming soon
@Sithersinghsinghshare
@Sithersinghsinghshare 2 ай бұрын
Because of the TDS deduction from the meager interest earned from the bank deposit,public go away from deposting in the banks. Govt should not deduct TDS from the interest earned from the bank deposit .
@kumarmani6385
@kumarmani6385 2 ай бұрын
❤❤❤❤
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 2 ай бұрын
வங்கியில் பணம் போட்டு ஏமாற வேண்டாம். உங்களால் பணம் சேமிக்க முடியாது வருமானவரி க்கு போய்விடும் .நஷ்டம் . பேசாமல் பணமாக லாக்கரில் வைத்துவிடுங்கள் .
@ppriyalakshmi4481
@ppriyalakshmi4481 2 ай бұрын
Let the banks invest there money for leanding,why craving for depositers free money
@ShyamSekhar-ithought
@ShyamSekhar-ithought 2 ай бұрын
Depositors money is not free money. It comes with market driven interest rates. Hope you know how a bank actually works.
@r-porurthambi
@r-porurthambi 2 ай бұрын
கடைசியில் நமது பண‌த்தை... fiis thaan கொண்டு போறாங்க. 😮
@pixclip2292
@pixclip2292 2 ай бұрын
FII kondupona pogattum. Indha keduketta political dogs luxurious life ku ulachu kotrathukku avanunga kita pona pogattum.
@TamilarasanRajamanickam
@TamilarasanRajamanickam 2 ай бұрын
Banks should reinvent themselves to attract deposits People got awareness and they are ready to take risks .. simple You don’t have to advocate for banks 😂
@mahendrabooopathym7862
@mahendrabooopathym7862 2 ай бұрын
மாத்தி மாத்தி பேசுகிறீர்கள்
@R_Sangeetha.24
@R_Sangeetha.24 2 ай бұрын
அது என்ன விஷயம்னா multi asset allocation அப்படின்னு வரும்போது ஃபிக்சட் டெபாசிட்டும் ஒரு சிறந்த முதலீடு தான். 100% ஒரு பத்து சதவிகிதம் பிக்சட் டெபாசிட்டில் வைப்பது தவறில்லை.
@ShyamSekhar-ithought
@ShyamSekhar-ithought 2 ай бұрын
​@@R_Sangeetha.24correct
@vaithy2236
@vaithy2236 2 ай бұрын
FD return minus tax minus inflation is almost zero return. Is only better than cash holding. People are attracted to bull equity market mutual fund which is natural.
@lakshmanankr3945
@lakshmanankr3945 2 ай бұрын
@@R_Sangeetha.24 Asset allocation should depend on one 's financial situation , age , need for regular income etc
@நரேன்நிவாஸ்
@நரேன்நிவாஸ் 2 ай бұрын
​@@ShyamSekhar-ithought thank u.. how many percentage amount should keep in fd in our portfolio sir..
@lakshmikanthkrishnasamy5575
@lakshmikanthkrishnasamy5575 2 ай бұрын
Don't deposit bank government will get tax
@ranisankar2120
@ranisankar2120 2 ай бұрын
Bank interest ku income tax illanu solli paru apram etha peru podranu. Antha vittu summa kambinkattitu
@IlNY777
@IlNY777 2 ай бұрын
This guy bats for bjp government? This isnthe time.we should withdraw all our deposits and bring the banks on their kneels. Money is available at cheaper rate outside India. Why not.banks take it from there?
@graghunath2106
@graghunath2106 2 ай бұрын
No One knows What Stock Has stocks All rich can make Money Rest or Monkey
@94884dinesh
@94884dinesh 2 ай бұрын
Whats is RBI doing
@dkkalai223
@dkkalai223 2 ай бұрын
Thank you sir 👍👍👍😊
உரையாடல் by முதலீட்டுக்களம்! PART- 2/2| Shyam Sekhar | Muthaleetukalam
23:44
Muthaleetukalam | முதலீட்டுக்களம்
Рет қаралды 4,2 М.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 121 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 5 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
உரையாடல் by முதலீட்டுக்களம்! PART- 1/2 | Shyam Sekhar | Muthaleetukalam
22:13
Muthaleetukalam | முதலீட்டுக்களம்
Рет қаралды 6 М.
Mutual Fund முதலீட்டை பாதுகாப்பது எப்படி? | Shyam Sekhar | Muthaleetukalam
16:00
Muthaleetukalam | முதலீட்டுக்களம்
Рет қаралды 8 М.
Mutual Funds-ல எந்த தவறை செய்ய கூடாது? | Shyam Sekhar | Muthaleetukalam
10:01
Muthaleetukalam | முதலீட்டுக்களம்
Рет қаралды 9 М.
Reality of I.T. - Manager Mahesh Talks - Part 2 | Certified Rascals
20:28
Certified Rascals
Рет қаралды 10 М.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 121 МЛН