ஐயா என்னுடைய 58 வயதில் உங்கள் கதைகள எனக்கு ஆறுதலாக இருக்கிறது கணவன் நம்பிக்கை துரோகம் நயவஞ்சகம் இவைகளை மறப்பதற்க்கு உங்கள கதை கள தைரியம் கொடுக்கிறது
@-storyteller99904 жыл бұрын
எஸ்ரா அவர்களினுடைய படைப்பு எவ்வளவு மகத்துவமானது அதேபோல எஸ்ரா அவர்கள் மற்ற எழுத்தாளர்களின் மீது கொண்ட விசாலமான பார்வைமகத்தானது. என்னுடைய வாசிப்பு தளத்தில் நான் அவர் மூலமாகவே பல எழுத்தாளர்களை தெரிந்து கொண்டிருக்கிறேன். கதாவிலாசம் என்கிற புத்தகத்தின் மூலமாக, அவர் தேர்ந்தெடுத்த நூறு கதைகள் புத்தகத்தின் மூலமாக, அவருடைய தொடர் உரையாடல்கள் மூலமாக என பல எழுத்தாளர்களையும், அவர்களுடைய படைப்புகளையும் அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிற எஸ்.ரா அவர்களுக்கு பெரும் நன்றியும் வணக்கமும்!
@a.sarathstalin39793 жыл бұрын
Anna I heard your story tellings also , Anna neenga Russian stories lam padipingalaa , padicha adha vachu video podunganna pls , your voice is a power to live in ❤️ hearts
@-storyteller99903 жыл бұрын
@@a.sarathstalin3979 Thank you Thambi. I have heard some Russian stories from Writer S.Ra and Writer Prabanjan. I will try to read and narrate the same.
@a.sarathstalin39793 жыл бұрын
@@-storyteller9990 அண்ணா ரொம்ப நாளாக உங்களிடம் பேச வேண்டுமென்று விரும்பினேன்.என்னிடம் உங்கள் தொலைபேசி எண் இல்லாததால் நான் உங்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. 🙁இப்போதும் உங்கள் தொலைபேசி எண் எனக்கு கிடைக்குமா என்பதும் எனக்கு தெரியவில்லை.
@a.sarathstalin39793 жыл бұрын
@@-storyteller9990 யுடியூபில் நீண்ட comment அனுப்ப முடியாத காரணத்தால் சுருக்கி சுருக்கி அனுப்புகிறேன்
@a.sarathstalin39793 жыл бұрын
@@-storyteller9990 இது ஒரு நீண்ட உரையாடலாகத்தான் இருக்கப்போகிறது. நான் உங்களின் இரண்டு பதிவுகளை மட்டும் தான் பார்த்திருக்கிறேன். அந்த இரு ஜெயகாந்தன் கதைகளை ( மௌனம் ஒரு பாஷை , கிழக்கும் மேற்கும் )நீங்கள் சொல்லிய விதம் இதயத்தைக் கவர்ந்து விட்டது . நான் சில மாதங்களாக வாசித்து வருகிறேன் உயர்ந்த எழுத்துக்களை ... அதை உங்களிடம் பகிர்ந்து கொண்டால் அது சமூக ஊடக வழியாக மக்களுக்கு சென்றடையும் என்பதால் இதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்
@akannan68904 жыл бұрын
கார்ல் மார்க்ஸைப் பற்றி தமிழில் மிக அழகாக பேசியவர் எஸ்.ரா... காணொளியில் உள்ளது தேடவும்.
@sreenivasanmks6437 Жыл бұрын
அழகான படைப்புகள்.அதை சொல்லும் விதம் இன்னும் சிறப்பு . 😊😊
@alaguraj4373 жыл бұрын
சாகித்ய அகாதமி வெளியீடான இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் சி.மோகனும் ஜி.என் பற்றி எழுதியுள்ளார்.. எப்போதும் எஸ்.ரா வின் பேச்சு எப்போதும் இலக்கியம் நோக்கி பயணிக்கும் உத்வேகத்தை கொடுக்கக்கூடியது.. சக படைப்பாளர்களை அவர் பார்க்கும் போக்கே மேன்மைக்குரியது❤️❤️
@advkapiljiivi29734 жыл бұрын
குறத்தி முடுக்கு மற்றும் நாளை மற்றுமொரு நாளே ஆகச் சிறந்த படைப்பு...
@devachandranmani52894 жыл бұрын
நம்முடைய பாபாவுக்கு பிறகு நீங்கள்தான் ஜி நாகராஜன் அவர்களை பேசி இருக்கிறீர்கள் மிக்க நன்றி
@kannanmohan78883 жыл бұрын
I'm reading book today, is all because of your words sir..🙏
@murugan16594 жыл бұрын
S Ra sir looks healthy... மகிழ்ச்சி ❤️
@agroheritageculturetourismtalk Жыл бұрын
சிறப்பான பகுப்பாய்வு உரை நன்றிங்க அய்யா
@babugb72682 жыл бұрын
Mr G Nagarajan was a Mathematics Teacher before diving into writing. He was preparing to write a novel in English to be titled 'Ready to Depart'. He passed away before completing it.
@ramyakathaisolli80404 жыл бұрын
மற்றொரு சிறந்த பதிவு அளித்தமைக்கு மிக்க நன்றி சார் 🙏
@shivasubbiaah4 жыл бұрын
ஜி நாகராஜன் அல்லது ஓஷோவைப் படிக்கும் ஒருவர் பொது மக்களால் வித்தியாசமாகக் பார்க்கப்படுகிறார்கள்
@akannan68904 жыл бұрын
தமிழ் இலக்கியத்துறைக்கு கிடைத்த பரிசு இவர்...
@meemanikandan4 жыл бұрын
ஜி.நா. பற்றி எஸ்.ரா. தவறும் இல்லை சரியும் இல்லை தவறுசரி என்று தனிச்சொல்லும் இல்லை. எதார்த்தம் சொன்னவரின் எதார்த்தத்தை எதார்த்தமாக இங்கே எஸ்.ரா. அருமை. ...ManiMee
@babuoffice41534 ай бұрын
Nice.. i like S.RA
@Edm3104 жыл бұрын
Wonderful ... I read that sirukathai thokuppu of Gi. Nagarajan.. I could not understand most of the stories.. some of the stories that i understood were stunning.. I still feel that I can get help from Es. Ra or others to help me the undecipherable parts of the stories.. Pachakuthirai story i dont understood at all but was well narrated by kathai solli Maharaja..
@-storyteller99904 жыл бұрын
நன்றி தோழர்! ஜி.நாகராஜன் அவர்களின் பிற கதைகளையும் படித்து பதிவிட ஆசை எழுந்துள்ளது எஸ்.ரா அவர்களின் உரை கேட்ட பிறகு!
@selvaa19654 жыл бұрын
நன்றி, எஸ்.ரா. சார்.
@naveenkumars14174 жыл бұрын
G.N பற்றி பேசுவதற்கு முதலில் நன்றிகள் ஐயா....
@gangaarumugam66774 жыл бұрын
அருமை ஐயா👏👏👏
@sriannamalaiyarrealgroups75163 жыл бұрын
நன்றி சார்
@karthinisaravanan12212 жыл бұрын
மார்சிம் கார்க்கியோட தாய் நாவல் பற்றி ஒரு வீடியோ போடுங்க தோழர் 💖
@kumarsarathy4854 жыл бұрын
வெகு நாட்களுக்கு பிறகு, மகிச்சி.
@ramamoorthytrs48283 жыл бұрын
நன்றி மாபெரூம் படைப்பு படைப்பாகவே வாழ்ந்தது அல்லது"இருந்து பறந்தது ஒ ஜி.என்.
@ganeshbarathi57094 жыл бұрын
அருமை ஐயா
@cncandcinema454516 күн бұрын
நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; “இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?" என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம். - ஜி.நாகராஜன்
@tayagvellairoja27364 жыл бұрын
சிறப்பு ஐயா
@babugb7268 Жыл бұрын
I happened to know Mr G Nagarajan in late 602 ans 70s. In one of his idiosyncracies he smoked igarette inside Meenakshi Amman temple and was put in jail for a short tenure. When I asked him why did he do that he answered me in a short cryptic answer that he will be provided with food regularly. At that time he was preparing for aan English novel titled READY TO DEPART. Then he passed away.
@readersjournal3 жыл бұрын
Thank you : )
@LBaskaran3 жыл бұрын
You are great ji
@chellamk94554 жыл бұрын
அருமை
@elangovanmuthu65454 жыл бұрын
Hats off. 👏👏👏. Ending... Good view see the literature...
@rajivgandhik84224 жыл бұрын
Nandri s.ra ayya
@vaduganathant86614 жыл бұрын
Nanri.
@thambiranr76994 жыл бұрын
Unga voicekku nam adimai
@pandiansundaramahalingam95924 жыл бұрын
வணக்கம் அய்யா சற்று மெலிந்துவிட்டீர்கள்.
@vijayavrk3770 Жыл бұрын
மணிரத்னம் என்பதோ சுஜாதா என்பதோ ஒரு போதும் பெயர் மாற்றுவதில்லை எனவே உங்கள் பெயரை எப்போதும் ஒரே மாதிரி இருப்பது நல்ல முன்னேற்றம் ஆக இருக்கும் பெயர் சுருக்கம் பெயர் மாற்றம் இவைகள அதற்கு முன்பு நாம செய்த நல்ல செயல்கள் அழிந்து விடும் எனவே ஒரே பெயர் இருப்பது நல்லது
@karupasamy56832 жыл бұрын
Nantre sir
@arun777madura4 жыл бұрын
Thanks
@svre19934 жыл бұрын
First comment 😀
@devachandranmani52894 жыл бұрын
நீண்ட நாட்களாக உங்களுடைய பதிவு ஏன் வரவில்லை
@jayarajjraj67624 жыл бұрын
இவ்வளவும் படிக்க தங்களுக்கு எப்படி சார் நேரமிருக்கிறது!!!
@svsvsivasvsvsiva97354 жыл бұрын
தமிழ் சமுகத்தில் இவரின் எழ்த்துக்கு முக்கிய பங்கு உண்டு.
@ramkumarramakrishnan28333 жыл бұрын
அடுத்த தலைமுறைக்கு ஜி நாகராஐனை அறிமுக படுத.தியதற்கு நன்றி, எனக்கும் ஜி நாகராஜனது படைப்பகளை படிக்க வேண.டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது
@pachamuthu39734 жыл бұрын
👏👏👏
@jeganprabhumurugan4253 жыл бұрын
💖
@joycenirmala7282 Жыл бұрын
🎉
@blackhawk19633 жыл бұрын
😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@naveenkumars14174 жыл бұрын
துக்க விசாரணை பற்றிய விளக்கங்கள் கண்ணீரின் நண்பனானது...
@sundararajanr53233 жыл бұрын
I have read only one book of his... குறத்தி முடுக்கு.
@giveruniluv4 жыл бұрын
Thondimuthalum Driksakshiyum , இந்தப்படம் ஓடிய கால்கள் தழுவி எடுக்கப்பட்டுருக்க கூடும். பாருங்கள் அப்படியே காட்சிப்படுத்திருப்பார்கள் !!