உங்களது இனிமையான குரலில் இந்த பாடலை கேட்கும் போது நன்றாக இருக்கிறது
@sriramarul2084 Жыл бұрын
ஐய்யப்பன் அருலே அருள்🙏🏼🙏🏼 இரண்டாவது குழந்தைக்கு வேண்டாத தெய்வம் இல்ல 10வருசமா ஐய்யப்பனுக்கு மாலை போட்டவருசமே குழந்தை பாக்கியம் கொடுத்தார் என் ஐய்யன் 🙏🏼சுவாமி யே சரணம் ஐயப்பா🙏🙏
@enbasrimaari7508 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா
@Bharath-jf3vfАй бұрын
🙏
@arulmozhi874323 күн бұрын
❤
@samymariappan989018 күн бұрын
🙏🏻
@dhilipkumar4272 Жыл бұрын
தெய்வீக குரல் ஆஹா அருமை, மிக சிறப்பு
@rajinimuruganmuruganmuruga349419 күн бұрын
நம் சகோதரி தேவகோட்டை அபிராமி மிகச்சிறந்த பாடகி மிகச்சிறந்த பாடல்களை KZbinலே பலவருடங்களாக பதிவுசெய்துவருகிறார் அவரது பாடல்கள் எல்லாமே கிராமியபாடலோடு கானாபாடல்களையும் கலந்து இனிமையான குரலோடு மிகச்சிறந்த பாடல்களை பாடி படைத்துவருகிறார்.. ஒவ்வொரு பாடல்களுமே புதுமையாக இருக்கும் கேட்பவரை கிரங்கடிக்கசெய்யும் ஆடாதவர்களையும் ஆடவைக்கும் அற்புதமான குரல் வளம்கொண்ட பாடகி.. அவர் மேன்மேலும் புகழடைய வாழ்த்துவோம்.!
@AlliyandalMSDayalan11 ай бұрын
அருமையான வரிகள் அற்புதமான குறல்....😊
@MrNaveenofficia Жыл бұрын
ஐயப்பன் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் akka சாமி யே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@Cuteponnu-v9i Жыл бұрын
நான் ஒரு தீவிரமான பக்தி ஐயப்பன் சாமி மேல.... Last year nanum en lover yum seranum nu karuppu thundu vaangi kuduthen... Beacuse 2years sandai pottu pirunchuttom😢😢 appo thaan aiyappan kitta vendunen intha thundu உங்களோட இடத்துக்கு உங்ககிட்ட வந்து சேர்றதுக்குள்ள என் lover enkitta sentharnum nu நிஜமாவே அந்த துண்டு கொண்டு ponavaga enga veettu pakkathula iruntha kanni samy en thampi thaan enakku phn panni sonnan akka malai yeara porom nu appo nenaichutte irunthen.. Annaikku nyt nijamave ennala nampa mudiyala avaru pesittaru...semma alukai aluthen ivlo naal enna vittu yen poneganu appo veettula ellarukku therinchuruchu nan aluthathula appuram amma ellarum ok sollittaga this month thaan mrge pannanum karthikai month nu wait panni intha year panna porom... Enakku aiyannin arul kidaththa maathiri unga ellarukkum kidaikkanunu nan manasara vendikuren... Nampinom appadina aiyappan kai vidave mattar... True ithu vanthu❤thks god...
@sriperu4054 Жыл бұрын
Yes
@KARUPPASAMY-STATUS Жыл бұрын
ஐயனின் அருளால்.... திருமணம் நடைபெற வாழ்த்துக்கள் சகோ....
@Cuteponnu-v9i Жыл бұрын
@@KARUPPASAMY-STATUS tq u💘💘 bro
@mr_jilla_karthi Жыл бұрын
எனக்கும் ❤
@சிலாசுஅய்யப்பன்தொழுதூர் Жыл бұрын
😂😂😂🎉❤
@vvtgnanasoundar6565 Жыл бұрын
அருமையான பாடல் அருமையான வரிகள் அருமையான அருமையான குரல் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@raanakrish6435 Жыл бұрын
கிராமிய இளவரசிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@raji359911 ай бұрын
கலியுக தெய்வம் ஐயப்பன் அதனால் வேண்டிய வரம் தரும் ஹரிஹரன் சுவாமி.... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@devakottaiabiramiarmy7804 Жыл бұрын
பாடல் அருமையாக உள்ளது தேவதையே
@madhuarivazhagan3132 Жыл бұрын
Unga voice ha devotional song padavaye kadavul padachirukaru ka
Abirami akka..my inspiration.. My roll model.. Love u akka chello😘😘😘
@sathasivamsathasivam7987 Жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🌷🌺🌺🌺🌻💐
@AkilaMani-p2b13 күн бұрын
பாடல் அருமையாக உள்ளதா❤❤❤❤
@arpk880711 ай бұрын
VAALGA VALAMUDAN VAALGA VALARGA
@maruthupandiyan2149 Жыл бұрын
Semmmmaaaa vibez 🔥🔥🔥🔥
@RajaRaja-lw8sm15 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 அக்கா நீங்க நல்லா பாடுறீங்க இதே மாதிரி பாடுங்களேன்❤❤❤❤❤❤❤ எனக்கு இந்த பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும் அக்கா நீங்க பாடுங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤
@balajib5134 Жыл бұрын
👏 super akka 👏💯
@aarurkoolarugana3901 Жыл бұрын
அருமையான பாடல் அபி ❤❤❤❤
@SmilingAlpineVillage-po1kj12 күн бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤
@guruediting7387 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி பாடல் மிகவும் அழகு...
@dharshinisrilifestyle552111 ай бұрын
Super sister
@maniveeramanimani139211 ай бұрын
சாமியே சரணம் அய்யப்பா
@Udaya_18 Жыл бұрын
அருமையான அற்புதமான வரிகள் ❤️🔥🙏
@s.m.s230611 ай бұрын
அருமை
@rajeshkanna9293 Жыл бұрын
பாடலை கேட்டு மெயிசிலிர்த்தது 🔥🔥
@devarajs8676 Жыл бұрын
ஐயன் அருள் பெற்று வாழ வேண்டுகிறேன்
@ilamurugand67339 ай бұрын
அருமையான பாடல் அக்கா
@ashokashok2481 Жыл бұрын
உங்க குரலுக்கு ஈடு இணையே இல்லை
@ashokashok2481 Жыл бұрын
உங்க குரலுக்கு ஈடு இணையே இல்லை 👏👏👏
@Vanitha-k3k Жыл бұрын
அக்கா. Super❤❤
@sankarganesh5281 Жыл бұрын
சாமி சரணம்
@sambathsaran24 күн бұрын
Sakthi❤❤❤❤
@vinor640011 ай бұрын
Super voice akka
@anjaij5203Ай бұрын
Super song very nice 🙏🙏
@MathanikaMathanika-w9o Жыл бұрын
Super magale
@abiakkauyir3853 Жыл бұрын
Abi akka addict #abi akka uyir #abi my life # abi my crush💯
@rajeshkumar-iz7xp Жыл бұрын
This is the 1st time I am hearing Wow really awesome voice.. That Iyappan gives you success in your life.. heartily congratulations 👏👏👏👏