@@dharaniaddankula280 Pl log to jomathew tpm songs
@harthigasundar822Ай бұрын
Amen
@Christopher_David_Samuel2 жыл бұрын
தேவனே உம்மை நம்பினோர் மாண்டதில்லை உம் வழிகள் ஆராய்ந்து முடியாதவை உம் வார்த்தைகள் ஜீவனும் பெலனானவை 1. ஊழியம் செய்திடும் சொந்தக் குமாரனை தந்தை தன் அன்பினால் கடாட்சிக்கும் வண்ணமே என்னையும் நினைத்தீர் கருத்தாய் விசாரித்தீர் ஐயனே ஏழையான் பாத்திரன் அல்லவே 2. பொய்யுரையாதவர் சத்திய தேவரீர் வாக்குத்தத்தங்களை எனக்காயீந்ததால் அடைக்கலமாக ஓடி வந்தேனே நிறைவான ஆறுதல் என்னில் உண்டாகுதே 3. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பும் தேவனே நீரே என் வாஞ்சையே கிறிஸ்துவின் நிறைவே வந்திடும்போது குறைவானதெல்லாம் ஒழிந்தே போகுமே 4. வாழ்விலும் தாழ்விலும் மனரம்யமாகவே சாட்சியாய் நின்றிட புதுப்பெலன் தாருமே சுகந்தவாசனையாய் உகந்ததோர் பலியாய் மனப்பூர்வமாக யான் தருகிறேன் என்னையே 5. கிறிஸ்து என் ஜீவன் மரணம் ஆதாயம் ஜெயம் தரும் தேவனே என்றென்றும் ஸ்தோத்திரம் மணவாளனே உம் முகம் காணும் நாளில் ஆ என்ன இன்பமே மகா பேரின்பமே
@ho.army.57672 жыл бұрын
Wow my favourite song this 😊🥰🥰🙇♀️
@ho.army.57672 жыл бұрын
Amen true words and the best
@antonydavid14065 жыл бұрын
Praise the Lord.I love u appa..
@Vinnisai5 жыл бұрын
அருமையான பாடல். தேவனுக்கே மகிமை.
@sugumars81685 жыл бұрын
உம்மை நம்பினார் மாண்டதில்லை .... true 💯
@malarpalpandian59993 жыл бұрын
PRAISE THE LORD
@omegaalpha30263 жыл бұрын
Sugumar,,,praise god
@angel.b83963 жыл бұрын
Yes🙏🤍.. Praise the lord 🥰
@freddygladson65293 жыл бұрын
Thanks
@jyothi18242 жыл бұрын
PRAISE THE LORD...GLORY TO JESUS
@shesanraja97583 жыл бұрын
This song many times peaceful in my life 👌👌👌🥰🥰
@josephineleoni677811 ай бұрын
Thank you Jesus ❤
@cheriankr65603 жыл бұрын
Truly God is our refuge and Strength. A very present help in trouble.
@bsphmedia89105 жыл бұрын
Nice song.....This word's are true... Nice lyrics God bless u
@kalyaniganga43283 жыл бұрын
priese the lord beautifull lyrics and jesus coming soon
@jeevaananthi66304 жыл бұрын
Uim varithaigal. Jevanum belananaval amen
@anandansakrinayak26713 жыл бұрын
What a energetic song...Always JESUS.
@MizraFathima-db3lq Жыл бұрын
Praise the lord ♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️
@Msdpets5 жыл бұрын
My fav song
@gunahari99335 жыл бұрын
Mine too
@jeldhus92813 жыл бұрын
Semma song ithu ennaku romba pidi kum intha song semma
@devanandanab.nnanditha37933 жыл бұрын
Praise the lord🙏
@ho.army.57672 жыл бұрын
Jesus coming soon 🙇♀️🙇♀️🙇♀️😊
@PrabuRaj-sl1ir Жыл бұрын
Yes Jesus 🫂 Thank you Jesus 🫂 Amen amen amen
@Hannybanny-e9t5 жыл бұрын
Devanee unmai nabhinor mandadhilee
@mookansubbiah302 жыл бұрын
Dear singers both you sing very well may Lord Jesus bless you
@jesuskarolina341 Жыл бұрын
PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR AMEN ALLELUJAH
@danieldani8593 жыл бұрын
super i am love this song 😘😘
@priyasree1162 жыл бұрын
Praise the lord true the lines 🙏✝️✝️🙏🙏 amen
@shehanbrendon73 жыл бұрын
Praise the lord.my favourite song.thanks.god bless pray for our family lot of problem.tnk u.
@TheTrueLover-JESUSCHRISTАй бұрын
AMEN PRIASE THE LORD
@rajbanjare13494 жыл бұрын
Praise the Lord I love this song I can't understand lekin bhut piyar Prabhu ka yah geet h