Devanin Kirubai | Tamil christian new song | Ps.Amos Dhadapani | Pr.T.Arulmuthu | JTV Ministries

  Рет қаралды 97

Jesus Trumpet Voice Ministries - Official Channel

Jesus Trumpet Voice Ministries - Official Channel

Күн бұрын

Lyrics,Tune & Sung By:
Ps.Amos Dhandapani
Special Thanks:
Pr.T.Arulmuthu
Lyrics:
தேவனின் கிருபை எந்நாளுமுள்ளதே
என்றும் மாறாதது
தேவனின் வார்த்தை எந்நாளுமுள்ளதே
என்றும் மாறாதது
ஆராதனை இயேசுவே
உங்கள் துக்கமெல்லாம்
சந்தோஷமாய் மாறிடும்
உலர்ந்த எலும்புகள்
உயிர் பெற்று எழும்பிடும்
ஆபத்துக்காலத்தில்
அநுகூலம் துணையவர்
ஆதியும் அந்தமும்
அல்பாவும் ஒமேகா அவர்
வெட்கத்திற்கு பதிலாக
இரட்டத்தனை பலன் வரும்
இக்கட்டு நாளிலே
இயேசுவே அடைக்கலம்

Пікірлер
இயேசுவின்  இரத்தத்தின் மேன்மை| Pr.T.Arulmuthu | JTV Ministries
1:05:08
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,2 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 32 МЛН
Ullam Udaium Pothu | Catholic Devotional Song| Fr Charles|Sathya prakash
7:25
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17