கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது என் கிருபையே 1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன் பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான் எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த - கிருபையே 2. சோதனையாலே சோர்ந்திடும்போது சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன் ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன் ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் - கிருபையே 3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன் ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான் என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் - கிருபையே 4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன் செப்பமாக உன் கரம் பிடித்தேன் ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே சேவை செய்யவும் கிருபை தந்தேனே - கிருபையே 5. என்றென்றுமாக என் கிருபை காட்ட கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து என் அரும் மகனே காப்பேனே உன்னை நான் உன் தந்தை நான் உன்னை விடேனே - கிருபையே
@jalajagerald81625 ай бұрын
Thank you so much ...
@geethakumari82099 сағат бұрын
You are my all Jesus ❤
@Tngamingyt9608 Жыл бұрын
Amen appa 😭😭😭😭😭😭😭😭
@nissi_vlog_4381 Жыл бұрын
Amazing amen shrreenidhi alies NISSI gnanasoundari Thangadurai ✝️🙏✝️🙏✝️🙏✝️🙏
@maymafrancis1467 Жыл бұрын
Thank You Neenge ennai videer Jesus
@devakirubai6247 Жыл бұрын
En thanthayea DGS appa I love you daddy ❤❤❤❤❤❤l miss you daddy 😭😭😭😭😭😭......
@FrancisFrancis-ef9dw3 ай бұрын
அம்மா ஆரோக்கிய அன்னை மரியே வாழ்க!
@joycediaries2262Ай бұрын
What an timing I may be pregnant theriyaama bus la vanthuta ...if there's a baby God must bless and save it ....Amen in the name of Jesus I pray
@devakirubai6247 Жыл бұрын
😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@joeljoshua.v4809 Жыл бұрын
🎵 music and song perfect💯👍👏
@IssacNallipogu5 ай бұрын
Wonderful & sweet voice.. Thank God.
@JoshuaRMani2 жыл бұрын
Father, thank you for the sacrifice of Jesus and for His death cleansing me. Father, please bless me today for living with so much dedication.