இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.ஐயாவின் சாட்சி ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் பெலன் உண்டாகும்.இயேப்பா உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன் ஆமென் அல்லேலூயா.
@devakirubai62473 ай бұрын
Amen Appa 😭😭😭😭😭
@sureshpandiyan75189 ай бұрын
God's great thankyou
@vinnarasivino126911 ай бұрын
யாருமே இல்லாத, விசாரிப்பு இல்லாத இந்த ஏழையின் சிறுமையை நினைத்தருளும் இயேசு சுவாமி... அண்ட சராசரங்களைப் படைத்த அவரே என் ஆதரவு...கவலையிலும் கண்ணீரிலும் இருந்த நேரத்தில் இந்த செய்தி எனக்கு மிகுந்த ஆறுதலாய் இருந்தது...🙏Thank you Jesus...