Рет қаралды 1,916
அரிச்சல் முனை இரண்டு கடல்களின் (வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல்) ஒன்றிணைவு மற்றும் இராமேசுவரம் முடிவடைவிடமே ஆகும், தனுஷ்கோடியில் உள்ள இந்த இடம் இந்தியா மற்றும் இலங்கையின் நில எல்லை ஆகும், இங்கிருந்து இலங்கை சுமார் 15 கி.மீ. இரு கடல்களின் இணைப்புப் புள்ளி அரிச்சல் முனை.