காதலில் தோல்வி அடைந்தால் வாழ்க்கை முடிவு இல்லை...மறு வாழ்க்கை உண்டு....என்பதை கூறும்..ஒரே பாடல்..💯
@UnLearnedFactsoffical3 жыл бұрын
Unami
@ramanaramanaa98473 жыл бұрын
Correct bro
@raghut77323 жыл бұрын
Nice
@selvakumara61483 жыл бұрын
Good 🌷🌷🌷🌷🏃🏃🏃
@jayapraveen88332 жыл бұрын
😔
@malai093 жыл бұрын
ஆரம்பத்தில் இந்த பாடலை நான் ரசிக்கவில்லை.. ஆனால் ஒரு நாள் மனம் வெறுத்த சூழ்நிலையில் ஒரு பேருந்து பயணத்தில் இந்த பாடலைக் கேட்டேன்...மனம் இலேசானது....ஏதோ ஒரு நம்பிக்கை பேருந்தை விட்டு இறங்கும் போது.. இன்றும் அந்த நம்பிக்கையை இந்த பாடல் குடுக்கிறது...வைரமுத்து + யுவன்சங்கர் ராஜா + சீனு ராமசாமி 🙏🙏🙏
@dhivyabharathi32263 жыл бұрын
Yes bus la pogum pothu intha mathiri yaana song ketta bus vittu erangave manasu varathu
@vibrantvideostamil64163 жыл бұрын
Yuvan enum bodhai
@praveenpslv19783 жыл бұрын
Enakkum intha paatu suthama purikkadhu.... Ana ippo🥰🥰😍🥰😍😍🥰😍😍
@krishnamurthydhandapani36073 жыл бұрын
unmaiyave anupavichu soli irukinga
@mariceg113 жыл бұрын
National award bro.. summava..
@kalaivani_1551_2 жыл бұрын
My fav line.. 👍 எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது... எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காது... மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதி தான் உண்டு... 🤗 உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு... ♥️ உன் சுவாசப் பையை மாற்று அதில் சுத்தக் காற்றை ஏற்று ... நீ இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில் வாழ்ந்து விடு... 💞
@ganesansub74452 жыл бұрын
Unmai sakothiri
@vigneshj84072 жыл бұрын
Yes
@boopathiraja5423 Жыл бұрын
❤️❤️❤️
@boopathiraja5423 Жыл бұрын
Nice ❤️💕💞
@lokeshlokesh8799 Жыл бұрын
@@ganesansub7445 888899op9o
@swetha45787 ай бұрын
Paaaahhhh.... Kettutaye irukkanum pola irukku.. Anybody in 2024???
@Mohmed-sw9ht7 ай бұрын
Yes mam Indian Tamil male from malasiya
@balasundar10147 ай бұрын
😊
@PuvaneswaranDanusha-ns3hu6 ай бұрын
Naanu 😢
@micreations62056 ай бұрын
⚡👀💝
@vijayjm58626 ай бұрын
Me
@suba91292 жыл бұрын
பெண் : எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊா்கள் உண்டு ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு பெண் : அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும் என் ராஜாபையன் நீ அழுதால் அதில் ஞானம் மிஞ்சும் பெண் : உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும் உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும் பெண் : எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊா்கள் உண்டு பெண் : எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே பெண் : மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான் உண்டு உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு பெண் : உன் சுவாசப்பையை மாற்று அதில் சுத்தக்காற்றை ஏற்று நீ இன்னோா் உயிாில் இன்னோரு பெயாில் வாழ்ந்துவிடு…… ஓ… ஆண் : சந்தா்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது சல்லடையில் தண்ணீா் அள்ளி தாகம் தீராது தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய் ஆண் : நம் உறவின் பெயரே தொியாதம்மா உயிரை தருகின்றாய் உன் உச்சந்தலையை தீண்ட ஓர் உாிமை உண்டா பெண்ணே உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே… ஆண் : எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊா்கள் உண்டு ஆண் : நீ தாவி தாவி தவழும்போதும் தாய்மை உண்டு நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும் நோ்மை உண்டு உன் வாா்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால் உன் மடியில் எந்தன் கண்ணீா் வழியுமடி ஆண் : உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும் உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்
@Sivan-ponnu200810 ай бұрын
😊
@venkatesanvenkat6918 ай бұрын
❤
@varathanesaik87608 ай бұрын
Thank you ❤❤
@haneefahamed-su5mo8 ай бұрын
Nice Lyrics ❤ I love this song
@Nanthini-ik7vm8 ай бұрын
👌👌👌👌
@vickyanu7157 Жыл бұрын
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது......perfect lines for sad situations.....this song heels the pain 🙂
@hemanathan67682 жыл бұрын
அன்பு காட்டும் யாரேனும் ஒருவர் இருந்தால் அவர் மடியில் அழுது கொண்டாவது வாழ்ந்து விடு...
@abirami40252 жыл бұрын
💯
@bharathip32942 жыл бұрын
No brother . Noone can replace her place..
@revathiv49492 жыл бұрын
True
@malarmalar5315 Жыл бұрын
Yes😥💔
@NiranjanKumar-lu3yo Жыл бұрын
I want the moment in my life
@PrasanthSelvam12410 ай бұрын
தனிமையில் இருக்கும் போது கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்......
@KarthikamaniKarthikamani9 ай бұрын
Lam karthika
@Nithish007Nithish009 ай бұрын
Me
@Sbcmdu9 ай бұрын
I always listen this song alone
@Bullet.-ih6qv9 ай бұрын
Metoo
@RajKumar-ir6kk8 ай бұрын
I am
@venkateshvenkat77774 жыл бұрын
ஒரு துளிக்கூட ஆங்கிலம் இல்லாத பாடல் வரிகள் ... தமிழ் சாதாரண மொழி இல்லை ... உலகையே பிரமிக்கவைத்த வரலாற்று மொழி....😘😘✌✌
@pratheepm25464 жыл бұрын
Tamilan rules
@ranjanimariappan34254 жыл бұрын
Hi
@loganathan14654 жыл бұрын
நீங்க இதே கமெண்ட எல்லா video laum போடுறீங்க
@bennetgnaniah4 жыл бұрын
National award song !!!!!
@MuthuRaj-fm4eg3 жыл бұрын
@@loganathan1465 l986n
@thamilharam30884 жыл бұрын
இசை, கேமரா, விஜய் சேதுபதி எல்லாம் ok. ஆனால் தமன்னா பத்தி யாருமே பேசலையே. She is amazing and perfect for this character.
@rvchandrasekar3 жыл бұрын
You r amazed to note Thamanna's performance
@arun.datsme3 жыл бұрын
True, best in her carrier 💖
@kavikavipriya60783 жыл бұрын
𝐌𝐦
@Sbcmdu3 жыл бұрын
Me too
@englesvijay47513 жыл бұрын
Correct
@bharathialagu33962 жыл бұрын
காதல் தோல்வியில் இருந்து என்னை மீட்டெடுத்த பாடல்! காதலியின் திருமணத்தன்று 100 முறையாவது கேட்டிருப்பேன்..! 😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@m.srimathitamilselvan6821 Жыл бұрын
😢
@kavik2294 Жыл бұрын
Don't worry bro
@sankarmagalinkam2395 Жыл бұрын
Nega Romba pavam
@PradeepKumar-zy6kc Жыл бұрын
😢😢
@anandhkumar2574 Жыл бұрын
நரகத்தை விட கொடுமையானது அந்த வலி.... யாருக்கும் வர கூடாது...
@kalaimani9892 Жыл бұрын
ஒரு உண்மை சம்பவம்.. நான் ஒரு பெண்ணை காதலித்து, தோல்வி அடைந்தேன்.. நான் காதலித்த பெண்ணை விட, படித்த அழகான மனைவியை கடவுள் எனக்கு தந்துள்ளார்... நான் இப்பொழுது சந்தோஷமாக வாழ்கிறேன்... அதனால் காதலில் தோல்வியுற்றால் வாழ்க்கையை முடிந்து விட்டது என யாரும் துவண்டு போக வேண்டாம்... 7.4.2023
@KumarKumar-tb6ok Жыл бұрын
💯🙏
@shahanashankaranarayanan9678 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@kalaimani9892 Жыл бұрын
@@shahanashankaranarayanan9678 Thank You...
@shahanashankaranarayanan9678 Жыл бұрын
🙌😊
@thaharasul5694 Жыл бұрын
Awesome 👍
@gnanamurthyk62153 жыл бұрын
என்னனு தெரியல இந்த Song கேட்கும் போது ஒரு விதமான Feelings ❤ ( Thanks for Vairamuthu & U1 ) ❤
@frekkycreation90853 жыл бұрын
Song kekura feeling ahh
@Cricket_Archive2 жыл бұрын
“National award சும்மா கொடுத்துடுவாளா?” This song is very close to my heart
@vinodina55044 жыл бұрын
தாவி தாவி தழுவும் போதும் தாய்மை உண்டு, நான் நெஞ்சங்கூட்டில் சாயும் போதும் நேர்மை உண்டு!! Beautiful words with deep meaning 👌👌
@buvanabuvana5414 жыл бұрын
Yes
@jayakumar-cc6xb4 жыл бұрын
🤩🤩🤩
@velggarudan53933 жыл бұрын
❤️❤️❤️
@padmavathi59542 жыл бұрын
My fav lines
@nilavennila2040 Жыл бұрын
Yes this lines are my ringtone
@balajisenthil72577 жыл бұрын
Yuvan also deserves National award for the dharmadurai album... Anyway Congrats Vairamuthu sir💐
@mr.uselessjoker84372 жыл бұрын
நம் உறவின் பெயரே தெரியாதம்மா உயிரை தருகின்றாய்..... 😘😘😘
@prentertainment.14673 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிகவே சலிக்காது உண்மைதானே உறவுகளே.. இந்த படம் பிடித்தவர்கள் like pannunga ♥️♥️👇👇
@selvamatha5052 жыл бұрын
1000 times parthudan.entha படத்துல இருந்து velivaramudiyala
@prentertainment.14672 жыл бұрын
@@selvamatha505 same nanum
@allroundersvlogs6322 жыл бұрын
Roimb roimb roimb roimbaaa
@praveeviji91992 жыл бұрын
Intha songah 100tymes ku mela ketutaen.. Epo ketalum salikathu🥰
@prentertainment.14672 жыл бұрын
@@praveeviji9199 ama naan daliy nyt time ketutu than thuguva
@azhagusulochan9048 Жыл бұрын
5:06 உன் வார்த்தைக்கு முன்னால் , என் வாழ்வே உன் பின்னால் ✍️ Amazing lyrics ❤️🤲
@Dark_Devil001642 ай бұрын
Meaning????
@dhinakaran83483 жыл бұрын
வைரமுத்து : என் ராஜாபையன் நீ அழுதால் அதில் ஞானம் மிஞ்சும்😍♥️👌 Pure bliss🤗
@SelvakumarA-be5oe3 жыл бұрын
🌹🌹🌹🌹🌹
@VijayKumar-np7lm2 жыл бұрын
யுவன் சங்கர் ராஜாவிற்கு எழுதிய வரியாக கூட இருக்கலாம்
@dharshininagu3889 Жыл бұрын
❤
@chandrasekarabchandrasekar1718 ай бұрын
Ok
@deepikae62458 ай бұрын
Bro...intha line meaning sollunga plzz
@ajithspeaks50614 жыл бұрын
Tamannah is underrated😘 She potrays every character with uniqueness❤️
@rahulgm16854 жыл бұрын
Really? Her expression sucks
@amudharasik38443 жыл бұрын
Yes
@gayubeams3 жыл бұрын
Ama
@athishmohan35743 жыл бұрын
She is not a typical Tamil girl
@sunilkumar-ns5pl2 жыл бұрын
@@athishmohan3574 ohh , tn cm is not a Tamil though .
@iswaryaiswarya45372 жыл бұрын
உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ What a amazing lyrics ❤️❤️❤️❤️❤️ I like it ❤️❤️❤️❤️❤️
@rameshkumaran8693 Жыл бұрын
தேசிய விருது வென்ற பாடல், அருமை
@sirajudeenbabu84825 жыл бұрын
*மனசு சரியில்லை னா 5 நிமிடம் இந்த பாடலை கேட்டு பாருங்க... மனசுக்கு ஆறுதலா இருக்கும்...💙 😍 # Rj #*
@tamilmagi44565 жыл бұрын
Sirajudeen Babu unma thanga bro😊
@muthukumar51565 жыл бұрын
☑️☑️☑️ correct
@sirajudeenbabu84825 жыл бұрын
Tamil magi 😍
@mathanlevi63995 жыл бұрын
I feel like this ♥️
@tamilmagi44565 жыл бұрын
Sirajudeen Babu I like it and I like u
@nivipranesh4 жыл бұрын
Shuba character potrays feminism nicely She choses to be ideal in her own way. Independent, compassionate, bold and beautiful
@RishiKumar-fs4qz4 жыл бұрын
One of the strong female character of kollywood
@jaikumar-os8hx3 жыл бұрын
Exactly
@starlightnight55933 жыл бұрын
💯 Agree
@suryaking28503 жыл бұрын
true sis💯
@d_i_v_y_a7803 ай бұрын
Yes💯
@arvinddane94043 жыл бұрын
உன் வார்த்தைக்கு முன்னாள் என் வாழ்வே உன் பின்னால்.. உன் மடியில் எந்தன் கண்ணீர் வடியும் அடி .. உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும்... உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நான் ஆகும்..
@arthianitha46132 жыл бұрын
My personal fav✨
@m.vasanthaganesh86322 жыл бұрын
❤️
@crazy_gurl7782 жыл бұрын
One of my fav lyrics 💖💙💋🥰
@sr_gta Жыл бұрын
Ama bro fav line bro ❤️🩹🦋
@SingleboySingleboy-by3ly4 ай бұрын
1000 times ketalum kettutae irukanum pola iruku 🥺❤️🩹
@mohamedthanveer57654 жыл бұрын
"இன்னோர் பெயரில் இன்னோர் உயிரை" தேர்ந்தெடுப்பதே காதல் தோல்விக்கு சரியான மருந்து...தற்கொலை அல்ல...
@jayakumar-cc6xb4 жыл бұрын
Masa Allah
@jayakumar-cc6xb4 жыл бұрын
Super 🤣🤣🥰🤣🥳🥳🥳🥳
@amudharasik38443 жыл бұрын
Crct🖒
@surendarselvi94293 жыл бұрын
Fact...😍😍
@NiranjanKumar-lu3yo3 жыл бұрын
Oppose arranged marriages
@kumarnaveen50872 жыл бұрын
உன் சுவாசப் பையை மாற்று அதில் சுத்தக் காற்று ஏற்று நீ இன்னொரு உயிரில் வேறொரு பெயரில் வாழ்ந்து விடு. என்ன அருமையான வரிகள்....
@karthickm14004 жыл бұрын
பாடலில் வரும் இயற்கை. இவ்வளவு அழகா இருக்கும் எங்க தமிழ்நாடு. கொராணா வைரஸ் ஆள வீனா போய் நிக்குதே.... கடவுள் பழைய நிலை வந்து என் தமிழ் மக்கள் சந்தோசமா வாழனும்
@kurinjinaadan3 жыл бұрын
🙏🙏🙏
@ramprakash40353 жыл бұрын
உலக மக்கள்*
@loganayagiloganayagi28913 жыл бұрын
Good thing you
@bhuvaneshwaribhuvana32003 жыл бұрын
1
@veeramani.sveeramani.s1772 жыл бұрын
Nallavan da nee
@Paramasivamuthu199611 ай бұрын
காதலுக்கும் கல்யாணத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எனக்கு சொந்த ஊர் தென்காசி தான் காதல் வாழ்க்கையின் எல்லை வரை இருக்கும் கல்யாணம் அப்படி இல்லை காதல் மட்டுமே நிலையானது என் மனைவி பெயர் நஸ்மத் அவள் எனக்கு கிடைத்த வரம் எனக்கு அவளுக்கும் மிகவும் அதிகமாக பிடிக்கும் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிகவே சலிக்காது....❤ நானும் அவளும் மட்டுமே ... லவ் யூ பாப்பா ...மிஸ் யூ டி பொண்டாட்டி....
@skarthi202 жыл бұрын
உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால்... உன் மடியினில் எந்தன் கண்ணீர் வழியுமடி..... ❤️
@skarul51066 ай бұрын
My fav line..❤❤
@nikhil04997 жыл бұрын
This Man fits for everything give him local Area boy Character- He gives his 100% Give Him a Rowdy Character- 100% Give Him a police getup: 100% Give him a Romantic hero character-100% Give him common man with social message character-100℅ Media person, Guest roles, Everything he gives his best... Some films are not films and dharamadhurai is one amongst it.
@prabathraj70627 жыл бұрын
tahts y he has very less haters nd more lovers, he is loved by all
@nikhil04997 жыл бұрын
Prabath Raj Agreed.
@gerardchristopher97187 жыл бұрын
Nik ledger mgr
@raghvendrayadav70207 жыл бұрын
Yes
@varunmercer19497 жыл бұрын
Nik ledger damn true..bro
@mohamedthanveer20105 жыл бұрын
இது தான் வைரமுத்துவின் வைரவரிகள்.. எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது.???
@phoenixflying87175 жыл бұрын
Lol who know 😂
@indhumathi84864 жыл бұрын
@@phoenixflying8717 ya😅😂
@SureshSuresh-qg2nv4 жыл бұрын
Nice
@sujithrasujithra-jn4cp Жыл бұрын
உன் வார்த்தைக்கு முன்னால்.... என் வாழ்வே உன் பின்னால் 💯.... மை favoure lines... All time favorite song
@prakashsuriya62333 жыл бұрын
5 years of Dharmadurai 🥳 மனதுக்கு மிகவும் பிடித்த படம்..
@sangeethasangeetha60163 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத எனது உயிரில் மனதில் ஆழமாக பதிந்த பாடல் வரிகள் இந்த பாடலை உருவாக்கவில்லை செதுக்கி உள்ளார்கள்.
@m.estherlakshmi2 жыл бұрын
Yess exactly 🥰
@pandiselvi37362 жыл бұрын
அருமை 💕
@divya_NITIN5 жыл бұрын
ஆண் : சந்தா்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது சல்லடையில் தண்ணீா் அள்ளி தாகம் தீராது தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய் ஆண் : நம் உறவின் பெயரே தொியாதம்மா உயிரை தருகின்றாய் உன் உச்சந்தலையை தீண்ட ஓர் உாிமை உண்டா பெண்ணே உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே… ஆண் : எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊா்கள் உண்டு ஆண் : நீ தாவி தாவி தவழும்போதும் தாய்மை உண்டு நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும் நோ்மை உண்டு உன் வாா்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால் உன் மடியில் எந்தன் கண்ணீா் வழியுமடி ஆண் : உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும் உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்
@TJagan4 жыл бұрын
Life reopen feel lines in this songs Strats with சந்தற்பமே தீமை செய்தால்.....
@bhavatharanichinnappan74594 жыл бұрын
நன்றி
@TJagan4 жыл бұрын
U welcome
@d.venkatesh.d.venkatesh68174 жыл бұрын
🌹🌹👌👌👌👌
@h8soft4 жыл бұрын
👌
@Anjali_121279 ай бұрын
Anybody in 2024😅
@prasobg80499 ай бұрын
Daily watching from 2022
@VinodhiniVino-n1k9 ай бұрын
Me
@achukottes86739 ай бұрын
S
@diosalmandiosalmankhan69258 ай бұрын
Daily watching 4 years
@rajasekar51458 ай бұрын
I am also seeing now
@gokulsiva42533 жыл бұрын
மனசு கஷ்டமா இருக்கும் போது தனிமையில் சென்று இப்பாடலை கேட்கும் போது வரும் பாருங்க feelings, அத சொல்ல வார்த்தையே இல்லை 💚
@sathyakumaran58704 жыл бұрын
ஒரு நடிகர் எத்தனை படம் வேண்டும் என்றாலும் நடிக்கலாம் ஆனால் விஜய் சேதுபதி அவர்களுக்கு மட்டும் ஒரு தனித்துவம் இருக்கு எந்த நடிகைகூட நடித்தாலும் ஜோடி பொருத்தம் அவ்வளவு அழகாக இருக்கும் விஜயகாந்த், முரளி இவர்கள் வரிசைல விஜய் சேதுபதி கருப்பு அழகு 🥰🥰🥰
@srithikasri86324 жыл бұрын
Vera leval...
@cliff3119764 жыл бұрын
Tamil guys always relate to black heroes..
@arulmozhi88343 жыл бұрын
well said
@kavikavipriya60783 жыл бұрын
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@SelviJansi-cp9bd Жыл бұрын
👍👍👍👍👍
@broklesneroppubg26593 жыл бұрын
யாரலாம் இப்பவும் இந்த song kekkuringA 2021??????
@maheshwarinatarajan11803 жыл бұрын
Its me
@murugavelk88943 жыл бұрын
Iam
@deepasubramanian19583 жыл бұрын
Me too
@murugesanmurugesan56303 жыл бұрын
My favorite song
@malathi.m80673 жыл бұрын
Nan
@selva_082 жыл бұрын
உன் வார்த்தைக்கு முன்னாள்,என் வாழ்வே உன் பின்னால்!❤✨️
@kkaviyarasan23942 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் மனதில் இருந்த மன அழுத்தம் தணிந்து எனக்கு ஆறுதல் அளித்த ஒரே பாடல் 💯
@samsulalamgs76474 жыл бұрын
பொதிகை மலை, தென்காசி-குற்றாலம் சாலை, பழைய குற்றாலம், காசி விஸ்வநாதர் கோயில், ஹாஜி முஸ்தபா கடை , வைரமுத்து, யுவன் 💓💓💓💓❤️❤️
@mujiburrahman27874 жыл бұрын
Credits டு சீனு ராமசாமி டைரக்டர்
@abumujahid31594 жыл бұрын
வடகரை டேம் விட்டுடீங்க ஹஹஹா
@lasanananlasananan79734 жыл бұрын
Super bro good😘😘😍😍👌👌✌✌👍
@multiadsindia3 жыл бұрын
Yuvan Magic!
@selvamatha5053 жыл бұрын
Namuna nambunga 1000 time entha padathaparthan
@vijayanandvj1122 жыл бұрын
Love never defines a boundary.. 😍 ✨எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று ✨நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊா்கள் உண்டு✨ If it fails... 💔🫂 💖💞நீ இன்னோா் உயிாில் இன்னோரு பெயாில் வாழ்ந்துவிடு……💜💕
@warriorking27745 жыл бұрын
While seeing Vijay seetupathi and tamannah I recognize my mom and dad. .my dad is also doctor but so much kind and simple hearted,my mom is so fair like tamannah and so much beautiful ,I think this film is about my mom and dad😊😊😊😊
@venkeymonikasinghbakthudu30145 жыл бұрын
Beautiful ....................!
@vandhanahari93274 жыл бұрын
Super
@ALONESOLDIERS4 жыл бұрын
❤
@Shahulhameed-kc7ne4 жыл бұрын
Neenga Romba koduthu vachavanga
@Velraj-dd8jl4 жыл бұрын
Super ya
@kadayanallurtimes3603 жыл бұрын
தென்காசியின் சுற்றுவட்டாரம்,குற்றால அருவி என இப்பாடல் பார்க்கும் போதே ஒரு தனி உணர்வு.
@jeyanthibaki93222 жыл бұрын
நீ தாவி தாவி தழுவும் போதும் தாய்மை உண்டு.... நான் நெஞ்சாகூட்டில் சாயும் போதும் நேர்மை உண்டு... இதைவிட கண்ணியமாக ஒரு காதலை கூற வேறு மொழிகளில் சொற்கள் இருக்கிறதோ......
@nagarajpollathavan7119 ай бұрын
அனைவருக்கும் இதே போல் ஒரு தேவதை கிடைப்பதில்லை.
@prabu107737 жыл бұрын
மத்திய அரசுக்கு நன்றி, இப்பாடலினால் மீண்டும் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீஹாரம் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. இப்பாடல் காட்சிபடுத்திய விதமும் , ஒளிப்பதிவும் மிக நன்று. தமிழ் கேட்க கேட்க இனிக்கும் அதுவும் கவிஞர் வைரமுத்துவின் கவிப்புலமை தமிழுக்கு பெருமை சேர்க்கும் அதற்கு உத்தரனமான பல பாடல்களில் இதுவும் ஒன்று. தொடர்ந்து மூச்சுள்ளவரை இதுபோன்ற பல ஆயிரம் கவிதைகள் உங்களிடம் இருந்து வந்த வண்ணமாக இருக்கவேண்டும் என்று ஆண்டவனை வணங்குகிறேன். வாழ்க தமிழ்.
@karthickdmech7 жыл бұрын
Prabakaran Ranganathan
@sakthi64297 жыл бұрын
I love this song 😘😘😘😘😘😘
@moorthyraj94676 жыл бұрын
Prabakaran Ranganathan
@kalimuthu36766 жыл бұрын
+Sathya S .hi
@muthuganesh68066 жыл бұрын
Prabakaran Ranganathan and a
@adbala91697 жыл бұрын
Not only this song,this movie also deserves national award
@venkatm99246 жыл бұрын
Can we bring traffic to hg
@vijaysethupathifanalishabo87415 жыл бұрын
Currect..
@kowsalyakarthik15035 жыл бұрын
yeah....this movie deserve the award...👏🏻👏🏻👏🏻
@malik46245 жыл бұрын
Yes.
@abiramkumar9664 жыл бұрын
Correct bro
@IamAbn2 жыл бұрын
Yuvan.. You are amazing... എത്ര കേട്ടാലും മതി വരാത്ത പാട്ട് 💕💕
@sathampower68912 ай бұрын
என் ஏக்கங்களையும், கஷ்டங்களையும், கொஞ்சம் ஓய்வு எடுக்க வைக்க என்னவளின் ஏற்பாடு, இந்த பாடலை கேட்க எனக்கு கட்டளை, இப்போது ஏதோ ஒரு புதிய நம்பிக்கையும், என்னவளின் மீது இன்னும் பெரும் காதலும் நிரம்புகிறது என் மனதில்.......
@manuzlinkml51495 жыл бұрын
7th standard la irunth yuvan fan... 😍😍😍😍 25age layum my fev u1😍😍😍😍😍😍😍😍😍😍😍
@nellainellai14324 жыл бұрын
மனசு சரியில்லானா இந்த பாடலை கேட்பேன் என் வாழ்க்கையும் இப்படி தான் இருக்கு
She doesn't care about ur Past She need only you You as her Future True love,it may come late.. But gives true feel Even there are millions of struggle I will always remains yours
@anandr84864 жыл бұрын
Yes its really amazing feel
@kadekayu44394 жыл бұрын
It's that's lyrics of this song?
@entrepreneur21523 жыл бұрын
Im still searching at the age of 2
@KauriManium10 ай бұрын
Santharpamae theemai seithaal Santhosamae tethu Saladaiyil thaneer alli Dhaagam theeradhu Dhaagam theerathano nee Thaai paal mazhaiyaai vandhaai Nam uravin peyarae theriyadhamma Uyirai tharugindraai..wow so meaning full lyrics..
@kathir13792 жыл бұрын
இந்த ஆண்டு 2022 அல்ல இன்னும் எத்தனை 🔥 ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலின் மதிப்பு ♥️ குறையாது...🙌😍
@trichyboys26672 жыл бұрын
யாரு விட்டு போனாலும் வாழ்க்கை அப்படியே நின்னுற போறது இல்ல... பிடிச்சாலும் பிடிக்கலனாலும் அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டு போயிடும் வாழ்க்கையும், காலமும்... அவ எனக்கு அனுப்புன last msg இந்த song லிங்க் தான் 💙
@SelvaKumar-gw9mw4 жыл бұрын
ராஜா - வைரமுத்து 💗💗 யுவன் - வைரமுத்து 🎊❣️
@annaduraisundaram86212 жыл бұрын
இருக்கும் போது அப்பாவின் அருமை புரியாது பிள்ளைகளுக்கு அப்பாதான் எதிரி. அவர் இறந்த பின்னே தெரியும் உண்மையான எதிரி தன் அறியாமை என்றே😰
@rajuanju7284 жыл бұрын
என் வாழ்க்கையை மாற்றிய பாடல்.. கடவுள் கொடுத்த வரம் என் வருங்கால மனைவி... ❤️😇❤️
Sema place & sema singing & sema lyrics & sema acting & sema nature place & i really mis village place & i am in city...
@Anto-ib6tg2 жыл бұрын
No it's vairamuthu 👍🏽
@losiniravi96702 жыл бұрын
Na muthukumar than bro indha song ku avaruku national award kuduthanha
@sivachidambaramsiva23336 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது நம் சொந்த ஊரில் இருக்கும் மனநிலை 😙😙😙😙
@riyama90755 жыл бұрын
Siva how r u
@mirunalini4960 Жыл бұрын
உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால் ❤ This lines fav to my heart and fav song always ❤
@madhavan97117 жыл бұрын
எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு ஒரு காதல் தோல்வி காணும் போதும் காரல் உண்டு சிறு கரப்பான் பூச்சி வாழ்வதுண்டு அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும் என் ராஜாபையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும் உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போதும் உன் கண்ணில் ஏந்தும் கண்ணம் தான் ஆகும் (எந்த) எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் கதைதான் உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு உன் சுவாசப்பையை மாற்று அதில் சுத்தக்காற்றை ஏற்று நீ இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…… ஓ… ஹோ…… ஹோ…… ஹோ…… சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது சல்லலையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய் நம் உறவின் பெயரேத்தெரியாதம்மா உயிரைத் தருகின்றாய் உன் உச்சந்தலையை தீண்ட ஓர் உரிமை உண்டா பெண்ணே உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே… ஓ……… ஓ………… ஹோ……… (எந்த)
@nithiskumarp95246 жыл бұрын
Madhavan super bro
@vinothkumarnatesan71616 жыл бұрын
Good bro
@gowrishankar44836 жыл бұрын
Madhavan I like this song
@brammanayagamm34996 жыл бұрын
Super daaaaa
@murugesanr89326 жыл бұрын
N
@selvaselva39445 жыл бұрын
தனிமையின் கேட்ட மிக அருமையான பாடல்.....
@krishnaprabhus33033 жыл бұрын
Chinmayi voice ❤️❤️ so soft nature it's like a peacock feather into the ears
@kalakkalwafika46553 жыл бұрын
Naan 2030 lla, kooda ketpaen
@UNKNOWN-yo4wg2 жыл бұрын
But not her
@oettamil9945 Жыл бұрын
This line hit me so hard... உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும் உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும் When we got married my wife was already doctor and she was working and she helped and supported me to pursue my dream of becoming a doctor. when i had nothing and everyone (own family) mocked at failures , she stood by me. When i broke down and sat in a corner, like a helpless child, she hugged me and said, " you are going to succeed for yourself and not to proove others but yourself and we are going to do this together. She sacrificed so many things for me. Thats love. தாகம் தீரா தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்
@pranav.gautham4031 Жыл бұрын
❤
@RameshKumar-lv5bi6 жыл бұрын
thamanaa na thairiyamaa ma...? ! very talented lady thamana good good. .👏👌👍
@makeshwaran7243 жыл бұрын
Hyq. Iq.
@susilakethees43069 ай бұрын
Who are all listening this song in 2024???
@viswarajr24858 ай бұрын
Yenma..2025 advance potu vidunga..nalla irukum
@arunkumar-py7sj8 ай бұрын
2024.05❤
@sarunachalam42616 ай бұрын
Me
@BBTAMILES.6 ай бұрын
I am watch in 😊 2024
@mdivya20834 жыл бұрын
Today i completed 100 days ..daily before I sleep I hear the two songs two times. Best best lyrics music .. My 100 days gifted to song writer music director and my SPL thanks to the director who narrate the scene perfectly.. Best song. Simply super..
@vigneshwarinatarajan81242 жыл бұрын
What is the other song?
@jeevanjeevan45422 жыл бұрын
S
@seythappaseythan9752 Жыл бұрын
Yes... Mee too....❤❤❤
@rvVignesh-h6s5 күн бұрын
3:09 why im addict thiz line 🥹❤️ anyone in 2024
@mahamaha93387 жыл бұрын
நீ இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு...... 😍😍
@rajeshrangan6 жыл бұрын
Supar
@mohamedsadik30006 жыл бұрын
💘💘
@beerpriya99375 жыл бұрын
Akka Hai
@sathyalakshmi73645 жыл бұрын
@@beerpriya9937 thanks
@DineshKumar-dz4tx5 жыл бұрын
Great
@veluvelu90784 жыл бұрын
படிப்புல ஜெய்ச்சி வாழ்க்கைல தோத்துட்டேன்.... semma diolage vijay sethupathi anna
@SweetySweety-vc7yz2 жыл бұрын
Naanum
@roselab14552 жыл бұрын
Super song...
@kjo93582 жыл бұрын
Same
@cutiee._._crush_.24372 жыл бұрын
En apd sonanga..enaku puriyala..explain panringala..coz na padam pakala
@veluvelu90782 жыл бұрын
@@cutiee._._crush_.2437 விஜய் சேதுபதி அவர்கள் அந்தப் படத்தில் MBBS படித்திருப்பார்....பிறகு ஒரு பெண்ணை காதலித்து இருப்பார் ஆனால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வார்... அதுதான் படிப்பில ஜெயிச்சு வாழ்க்கையில தோத்துட்டேன் dialogue...
@maduraimanninmainthargal85964 жыл бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் கவிப்பேரரசு வைரமுத்து ஐயாவின் அழகான வரிகள்... 7 வது தேசிய விருது பெற்ற பாடல்.
@Sheikmohamedm202 ай бұрын
❤ ஏன் யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை இந்தப் படத்தில் வரும் பாடல் அனைத்தும் அற்புதமாக இருக்கும். வைரமுத்து மட்டும் பெற்று விட்டார், யுவன் வாங்கி இருக்க வேண்டும்
@deebikasamidurai76935 жыл бұрын
அருமையான வரிகள்,அசத்தலான இசை,அற்புதமான ஒளிப்பதிவு,அசரவைக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பு எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போலவே உணர்கிறேன் 👌👌👌👌
@muthunaveen51642 жыл бұрын
விஜய் சேதுபதி எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍🤗
@swaroopareddy8205 жыл бұрын
I am from Andhra but i like Tamil movies also especially this song made me the fan u1, what a music and Vijay sir,Tammy did the great job
@swaroopareddy8205 жыл бұрын
@@ranjith7494 dharamadurai
@swaroopareddy8205 жыл бұрын
@@ranjith7494 nooo
@swaroopareddy8205 жыл бұрын
@@ranjith7494 basic words I understood
@prakashraj54554 жыл бұрын
Hi
@venkateshvanaparthi86554 жыл бұрын
One of the best song ever
@saranya74164 жыл бұрын
Manasu kastama iruntha intha song ketta romba relax ah irukum ❤tq team
@purnimajay75973 жыл бұрын
Yes, I feel the same..
@maxisku79063 жыл бұрын
YᎬᏚ
@aryalakshmims36413 жыл бұрын
Absltly rit
@nikinrodriguez62063 жыл бұрын
Exactly...That's true Saranya....
@anuteena87793 жыл бұрын
🤨🤨🤨🤨
@chandrachandrakala-bl2tw2 ай бұрын
உன் சுவாசப்பையை மாற்று அதில் சுத்தக்காற்றை ஏற்று நீ இந்நோர் உயிரில் இந்நோர் பெயரில் வாழ்ந்து விடு அருமையான வரிகள் எல்லோர்க்கும் பொருந்தும் ❤❤❤❤😊😊😊😊
@Kagehina-b9c8 жыл бұрын
Awesome...... song really beautiful.....😘 I love both of you akka and Anna.
@kumaresh-c8 жыл бұрын
FMonesha Mathambika o
@rajiitpark81338 жыл бұрын
Monesha Mathambika u4r600
@kannana.s7937 жыл бұрын
Raji Itpark தமஇ
@kannana.s7937 жыл бұрын
Ravi Kumar தமஇ
@jothikandaswamy98497 жыл бұрын
uutg
@Jo_sings10 ай бұрын
Melodious Queen Chinmayi ❤ She deserves National Award for this song 🫶🏼
@jivithat63052 жыл бұрын
ரோஜா பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும் என் ராஜா பய நீ அழுதால் அதில் ஞானம் மிஞ்சும்......favrt ❤️🎶🥀
@greentemples8773 Жыл бұрын
அது யானம், ஞானம் இல்லை
@guruprasad-tz2oi Жыл бұрын
எதை ரசிக்க என்று தெரியவில்லை இந்த பாடலில் உள்ள குற்றாலம் தின் இயற்கை அழகையா!!!!இந்த பாடலின் வரி யையா!!!! தமன்னா விஜய் சேதுபதி அழகான காதலையா "இல்லை"நம்மோட இதயத்தில் கலந்த இந்த இனிமையான இசையை கொடுத்தா யுவன் யா !!!❤
@ratheeskumar84165 жыл бұрын
எப்போது சோகமா இருந்தாலும் கேட்கும் பாடல்...புது தெம்பு வரும்..
@rajaratnamsanjeepan85045 жыл бұрын
Life fulla feling enda enna pannurathu
@buvanabuvana5414 жыл бұрын
Unmaiya na varigal
@nellainellai14324 жыл бұрын
வாழ்க்கை யில் அடிபட்டவர்கலுக்கு இந்த பாடல் ஒரு ஆறுதல் தரும்
@prashanth195894 жыл бұрын
Yuvan the only reason to hear this song and always a repeat mode👍👍👌👌
@ajitharavind35315 ай бұрын
Lyrics?????
@moorthikrishh3317Ай бұрын
இந்த பாட்ட கேட்டா மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத சந்தோசம் ஊடுருவும்......விட்டுட்டு போன எல்லா சந்தோசமும் மழையாய் பொழிஞ்ச மாதிரி ஒரு சத்தோசம் வரும்.......அதை அனுபவித்தவர்களாளே உணர முடியும்.......
@rajeshwari99243 жыл бұрын
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான் உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு உன் சுவாசப்பையை மாற்று அதில் சுத்தக்காற்றை ஏற்று நீ இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு
@harisandhiya22822 жыл бұрын
Palaper apdi manasa mathikittu val vanga but oru silararala vera life kulla ponalum apa mathikka mattanga
@Akhilvm-vd2bp7 жыл бұрын
I think vijay sethupathy deserves national award for dharmadurai and iraivi
@mefith17 жыл бұрын
I am also from Kerala and felt the same....Akshay Kumar didnt even deserve a state level award. Now i have lost all the respects for these awards, recognition and love from the audience is the real award.....in that case Sethupathy is the real winner
@ajithkumar52827 жыл бұрын
Koothi KoluPa Aha Da Loosuu Punda
@lovepeaceandhappiness7 жыл бұрын
Now a days I am having lots of doubt about National awards. Vijay sethupathi should have got the best actor award. The award missed you Vijay sethupathi. You are always no.1 actor.
@ramvenkatesh95547 жыл бұрын
yes...correct
@radhakrishnan74226 жыл бұрын
Akhil. vm 7
@venkatesanprahalanathan44138 жыл бұрын
Chinmaayi voice +U1+lyrics+photography =best.. What a song
@MARIYAEBINASAN5 күн бұрын
ஆரம்பத்துல எனக்கும் இந்த பாடல் பிடிக்கல ஆனா இப்ப என் பொண்டாட்டிக்கு பிடிக்கும்❤❤❤ மரியா ஜெனிஃபர்
@akhilgbenny84453 жыл бұрын
മനസിനെ ഒരു ആത്മതൃപ്തിയാണ് ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ! 🎧❣️🤗
@RajuRaju-jt1it4 жыл бұрын
My fav song Tamannah 😍 What a beauty Vijay Sethupathi 🤩 What a expression
@balachandranb78633 жыл бұрын
Yii
@Siva-pp5iu9 ай бұрын
2024 anyone watching this song.. 🎵
@chitteshsanjana93812 жыл бұрын
நான் சோகத்தில் இருக்கும் போது கேட்கும் பாடல்... அனுபவத்தின் வரிகள் 😍
@laxmanbhure46815 жыл бұрын
What a heart touching song ! Very soulful singing. Melodious & magical Music.Outstanding performance by the Actors. Chinmayi has also sang the popular Marathi song-Sairat Zaala ji(Movie-Sairat).Love from Mumbai(I don't understand Tamil).