Dhasaavathaaram Tamil - Oh Ho Sanam Video | Kamal Haasan

  Рет қаралды 6,463,839

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

9 жыл бұрын

Watch Oh Ho Sanam Official Song Video from the Movie Dhasaavathaaram Tamil
Song Name - Oh Ho Sanam
Movie - Dhasaavathaaram Tamil
Singer - Kamal Haasan & Mahalakshmi Iyer
Music - Himesh Reshammiya
Lyrics - Vairamuthu
Director - K.S.Ravikumar
Starring - Kamal Haasan, Asin
Producer - Venu Ravichandran
Studio - Aascar Film (P) Ltd
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - kzbin.info...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia

Пікірлер: 479
@anandurnair1395
@anandurnair1395 3 жыл бұрын
This human is not just an actor... He is an more than that... Kamal sir❤️love from kerala🤗
@kalimuthu1062
@kalimuthu1062 2 жыл бұрын
L
@princejoel3146
@princejoel3146 Жыл бұрын
💯💯💯💯💯
@nidhinbosh1672
@nidhinbosh1672 Жыл бұрын
Kerala💪💪
@thivapoosari7821
@thivapoosari7821 Жыл бұрын
@@kalimuthu1062 *-
@redscorpiangaming2865
@redscorpiangaming2865 Жыл бұрын
Get lost Kerala guy, he is only for Tamil Nadu 🤬🤬🤬
@aravindvenkat
@aravindvenkat 3 жыл бұрын
அரசியலில் இவருக்கு தொண்டர்கள் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் நடிப்பில் இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருப்பதே நிதர்சனம்...♥️ #Kamahassan
@kamarajkamu5610
@kamarajkamu5610 Жыл бұрын
A
@kamarajkamu5610
@kamarajkamu5610 Жыл бұрын
A
@kamarajkamu5610
@kamarajkamu5610 Жыл бұрын
A
@kamarajkamu5610
@kamarajkamu5610 Жыл бұрын
Aaa
@kamarajkamu5610
@kamarajkamu5610 Жыл бұрын
A
@vigneshr8105
@vigneshr8105 3 жыл бұрын
உடல் பூமிக்கே போகட்டும்ம்ம்... இசை பூமியை ஆளாட்டும்... 😟😦
@vishal8473
@vishal8473 Жыл бұрын
Saw6a
@kathirvelkathirvel7415
@kathirvelkathirvel7415 Жыл бұрын
@@vishal8473 a)
@steven-dc5dj
@steven-dc5dj Жыл бұрын
Nee ****nd
@aishwinsathyaas
@aishwinsathyaas 8 ай бұрын
​@@vishal8473😊😊
@aishwinsathyaas
@aishwinsathyaas 8 ай бұрын
@Mrbadleo
@Mrbadleo 9 ай бұрын
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்ணிலே நீரை வார்க்கும் உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ காட்டை திறக்கும் சாவி தான் காற்று காதை திறக்கும் சாவிதான் பாட்டு பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் உடல் பூமிக்கே போகட்டும்... இசை பூமியை ஆளட்டும்... காட்டை திறக்கும் சாவி தான் காற்று யா காதை திறக்கும் சாவிதான் பாட்டு பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் உடல் பூமிக்கே போகட்டும்... இசை பூமியை ஆளட்டும்... நீ என்பதை பொல்லாத நான் என்பதை ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான் யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது அதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான் கடவுளும் கந்தசாமியும்... பேசிக் கொள்ளும் மொழி பாடல்தான்... மண்ணில் வாழ்கிற காலம் கொஞ்சம் வாழ்ந்திடும் சுவடுகள் எங்கே மிஞ்சும் எண்ணிப்பாரடா மானுடா... என்னோடு நீ பாடடா.... ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ பூ பூக்குதே அதன் வாழ்வு 7 நாட்களே ஆனாலும் தேன் தந்துதான் போகுதே... நம் வாழ்க்கையை வாழ்ந்தாலே யார் தந்தது என் நெஞ்சம் நீ வாழவே வாழுதே... வீழ்வது யாராயினும்.... வாழ்வது நாடாகட்டும்.... காலம் உன் உதடுகள் மூடும் போதும் காற்று உன் வரிகளை மீண்டும் பாடும் நீ பாடினால் நல்லிசை... உன் மௌனமும் மெல்லிசை... ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ Come everybody rock with me ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ராக் ஈஸ் ராக் இட் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ கம் ஆன் கம் ஆன் பேபி கம் ஆன் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ யூ மூவ் இட் மூவ் இட் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ யூ பேபி ப்ரின்ஸ் இட் ப்ரிங் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ராக் இட் ராக் இட்
@muththamizhselvimuthukumar7400
@muththamizhselvimuthukumar7400 4 ай бұрын
🥳🥳🤗🤗
@kishorestatus6225
@kishorestatus6225 Жыл бұрын
மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம் ✨ வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும் 😍 what a lyrics 🔥
@aneygeorge8099
@aneygeorge8099 3 ай бұрын
Which portion
@ABINSIBY90
@ABINSIBY90 3 жыл бұрын
ചിത്രീകരണം അടിപൊളി.. ദശാവതാരത്തിൽ ഇത്രയും നല്ല പാട്ടുകൾ ഒരുക്കിയ ഹിമേഷ് രേഷ്മിയക്ക് ഒത്തിരി നന്ദി. വർണമേളം.. എത്ര കേട്ടാലും മതി വരില്ല...
@akhilbs1257
@akhilbs1257 Жыл бұрын
ഹിന്ദി അല്ലെ അയാൾ
@praveenkuttuz614
@praveenkuttuz614 Жыл бұрын
@@akhilbs1257 അതെ😊
@Thomasmullerthegoat
@Thomasmullerthegoat Жыл бұрын
Dsp aanu assistant and rerecorded 🔥
@babypaul1806
@babypaul1806 11 ай бұрын
HR fan any time
@idayaathira8066
@idayaathira8066 2 жыл бұрын
Pah what a song 👌✨💖 energy to the core🔥🤩🌈 lyrics உடல் பூமிக்கே போகட்டும்🔥 இசை பூமியை ஆளட்டும்🎵🎶
@selvamani6810
@selvamani6810 10 ай бұрын
Q
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 4 ай бұрын
Super 👌❤️❤️❤️
@ssenthilkumar4209
@ssenthilkumar4209 Жыл бұрын
உலக நாயகா இனி மேல் உன் போல் ஒருவர் தமிழ் நாட்டிற்கு கிடைப்பது கடினம் உணர்ந்தேன் உன்னை நீங்கள் நூற்றாண்டிற்கு மேல் வாழ வேண்டும் நாங்கள் உங்களை காண வேண்டும்.
@manikandankandan900
@manikandankandan900 Жыл бұрын
Yes
@usn3403
@usn3403 Жыл бұрын
திடீர்னு இந்த பாடல் கேக்கனும்னு தோனுச்சு இப்ப வந்து கேக்கறேன்
@maaruthi6750
@maaruthi6750 9 ай бұрын
Enaku kuda
@NalaDhamayanthi11
@NalaDhamayanthi11 23 күн бұрын
Yes
@user-qq9ls2bb3w
@user-qq9ls2bb3w 10 күн бұрын
😂😂😂😂😂....only laughing from my heart comes now SA brother 😂😂😂
@victorraja4515
@victorraja4515 Жыл бұрын
உடல் பூமிக்கே போகட்டும்ம்ம்ம் இசை பூமியை ஆளாட்டும்🥰❤️
@gunasekaranr8789
@gunasekaranr8789 Жыл бұрын
இந்த பாடலின் வரிகள் மற்றும் இசை எனக்கு மிகவும் பிடிக்கும் 🎼🎼🎼🎼❤️❤️❤️❤️❤️❤️🎵🎵🎵🎵
@positiviteaenergy5147
@positiviteaenergy5147 Жыл бұрын
உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும்❤
@gowthamanjaiganesh3210
@gowthamanjaiganesh3210 Жыл бұрын
Before baahubali it's this movie which was a classical big budget pan india movie along with 10 roles by one actor. Whenever movie becomes big budget story becomes weak but one of the few movie along being big budget and great story and screenplay is damn cool.
@DINESHKUMAR-gz1ms
@DINESHKUMAR-gz1ms Жыл бұрын
இசைக்கு அழிவே இல்லை என்பதற்கு சாட்சி இந்த பாடல் ❤️
@susheelkumarr5128
@susheelkumarr5128 3 жыл бұрын
After sanam in bigg boss
@Babubabu-gx2te
@Babubabu-gx2te 3 жыл бұрын
Ramya khuuijhgg8Thithi5fftfet
@sundarvenkatesh3509
@sundarvenkatesh3509 4 жыл бұрын
உலக நாயகன் கமலஹாசன் Sir🙏🙏🙏
@deepankumar9359
@deepankumar9359 Жыл бұрын
Male : Paatu un kaadhilae thenai vaarkum Paatu un kangalil neerai vaarkum Udal boomikae pogatum haa Isai boomiyai aalatum Male : { Oh oh sanam oh oh sanam oh oh } (2) Kaatai thirakum saavi thaan kaatru Kaadhai thirakum saavi thaan paatu Male : { Paatu un kaadhilae thenai vaarkum Paatu un kangalil neerai vaarkum } (2) Udal boomikae pogatum Isai boomiyai aalatum Male : Kaatai thirakum saavi thaan kaatru …yaaa Kaadhai thirakum saavi thaan paatu Male : { Oh oh sanam oh oh sanam oh oh } (2) Female : Oh … Male : Nee enbadhai polladha naan enbadhai Ondraaki naam seivadhu paadal thaan Yaar nenjilum mirugathin thol ulladhu Adhai maatri aal seivadhu paadal thaan Male : Kadavulum kandha saamiyum Pesi kollum mozhi paadal thaan Male : Mannil naam vaazhgira kaalam konjam Vaazhvil un suvadugal engae minjum Enni paarada maanuda ennodu nee paadada Male : { Oh oh sanam oh oh sanam oh oh } (2) Female : Oh …. Male : …………………………………. Male : Poo pookudhae adhan Vaazhvu ezhu naatkalae Aanalum thaen thandhu Thaan pogudhae hey Female : Nam vaazhkaiyin vaazh Naalai yaar thandhadhu En nenjam nee vaazhavae paadudhae Male : Veezhvadhu yaaraayinum Vaazhvadhu naadaagatum Female : Kaalam un udhadugal moodum bodhum Kaatru un valigalai meendum paadum Nee paadinaal nallisai Un mounamum mellisai Male & Female : { Oh oh sanam oh oh sanam oh oh } (4) Male : Come on everybody rock with me Chorus : Oh oh sanam Male : Come on rock with me Oh oh sanam oh oh Male : Rock it rock it Chorus : Oh oh sanam Oh oh sanam oh oh Male : Come on come on Come on come on Yeah move it come on baby Male : Bring it up bring it up Bring it up bring it up Pump up the volume Rock it girl rock it Yeah rock it Chorus : Oh oh sanam Oh oh sanam oh oh
@PCHBTVELPRADEEP
@PCHBTVELPRADEEP Жыл бұрын
The Real peaceful song 😍💖🖤 Headphone potutu keta ah சொர்க்கத்துக்கே போலாம் ❤️‍🔥🖤🥺 கமல் ஹாசன் voice 😍🤩👏 Real Masterpiece
@rishani_rvp_fan5775
@rishani_rvp_fan5775 Жыл бұрын
மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம் வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும் எண்ணிப்பாரடா மானுடா MY FVT LINES 😍❤
@BOSE_EDITZZ
@BOSE_EDITZZ Жыл бұрын
உடல் பூமிக்கே போகட்டும்... இசை பூமியை ஆளட்டும் .......sp.balasubramaniyan ஐயா 💐💐
@me.farhanlanka8488
@me.farhanlanka8488 Жыл бұрын
கடவுளும் கந்த சாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல்... வைரமுத்து... ❤️
@tamilventhan6828
@tamilventhan6828 Жыл бұрын
1:27 உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியே ஆளட்டும் அந்த வரி அருமை 🙏
@vshankar7808
@vshankar7808 6 жыл бұрын
ennaku rompa pudichsa song my favourit song I love this song
@vikramayyappan4741
@vikramayyappan4741 Жыл бұрын
உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை aalattum
@yuvaraj2371
@yuvaraj2371 2 жыл бұрын
Sola varthaigal ila.. Intha song la voice and dance acting... Very proud for kamal.. Sir.. Ithu pola movie la ini yar edupa..
@malarmangai6558
@malarmangai6558 3 жыл бұрын
Sanam Queen of BB4 Makkal manathil sanam ❤️
@aadhithyans4046
@aadhithyans4046 2 жыл бұрын
Waathalakke
@sevendaysmemes
@sevendaysmemes Жыл бұрын
Kamal is not only good actor. He is a good singer. உலகநாயகன்
@Talksofarjuun2405
@Talksofarjuun2405 Жыл бұрын
He is more than a human and more than a actor 🥲🥲♥️♥️♥️……… More than anything he is the perfect technician 🤫🤫🔥🔥🔥………Don’t try to match this legend because u can’t 😏😏😏👌🏻👌🏻👌🏻
@sanjana1954
@sanjana1954 Жыл бұрын
உலக நாயகன் கமல்ஹாசன் என் உயிர் நாயகன்
@asathaslam9122
@asathaslam9122 4 жыл бұрын
Any watching in 2020
@thanushantharulrajah3557
@thanushantharulrajah3557 3 жыл бұрын
Me
@balasubramaniam6213
@balasubramaniam6213 Жыл бұрын
There is lots of difference between a Hero and actor, I surely say this man is 100%Actor
@The_Real_Batman1926
@The_Real_Batman1926 7 ай бұрын
This film deserved Oscar award (Ulaga Nayagan) Aandavar❤
@karthickrajak5781
@karthickrajak5781 2 жыл бұрын
He is truly a legend to the world cinema no one can come like him in the world if he can't get Oscar none in india is capable of getting it
@n.sakthipraveen263
@n.sakthipraveen263 Жыл бұрын
Kamal sir voice with him performance is absolute goosebumps
@itsnilakutty
@itsnilakutty 2 жыл бұрын
Beautiful lyrics 😍and Kamal sir Voice.. ❤🤩
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 11 ай бұрын
கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்...🎵🎼🎶
@samy7785
@samy7785 3 жыл бұрын
Kamal jayapradha.... Nice pair.
@mhar1763
@mhar1763 Жыл бұрын
No replacement of Kamalhassan, Gr8 Actor,producer,Writer,Screen player and Director
@shenrypaulS
@shenrypaulS 23 күн бұрын
Ungal fan, unmai sonnaal niraiyaperukku pidikkathu
@Keerthi702
@Keerthi702 22 күн бұрын
வீழ்வது யாராகினும் வாழ்வது நாடாகட்டும் ❤😢
@jeswanthgrandhi
@jeswanthgrandhi Жыл бұрын
Himesh Reshammiya (Music) and Devi Sri Prasad (BGM), both of them rocked 😎🤘
@aneygeorge8099
@aneygeorge8099 Жыл бұрын
No bruh Himesh did both... Bgm and music
@malinimathi8908
@malinimathi8908 3 жыл бұрын
After bb morning wakeup song #sanam 😀
@santmadhavan4819
@santmadhavan4819 4 жыл бұрын
My all time favourite.....
@balu.d9387
@balu.d9387 3 жыл бұрын
Sema song
@kannadhasan4168
@kannadhasan4168 Жыл бұрын
What a voice wonderful again again like to hearing 💖
@aravinthrjm1855
@aravinthrjm1855 Жыл бұрын
வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது 💞#தமிழ் ✊️⚔️ ஆக இருக்கட்டும் 💪 #நாம்தமிழர் 💥. ⚔️⚔️
@arun3126
@arun3126 Жыл бұрын
👏👌
@arunthamizhan2072
@arunthamizhan2072 Жыл бұрын
அருமை ❤️
@the_ghost_tamilan
@the_ghost_tamilan Жыл бұрын
WHO IS HERE AFTER VIKRAM (2022) MOVIE????🤫❤️🔥
@venmathivenmathi6837
@venmathivenmathi6837 Жыл бұрын
Me
@stephenrajdass742
@stephenrajdass742 Жыл бұрын
Mahalaxmi Iyer voice i remember velli malare song still goose bumps ❤️
@hii-fs2yv
@hii-fs2yv Жыл бұрын
My school days fav song can't be forget
@sagunshekaven5426
@sagunshekaven5426 3 жыл бұрын
My favourite song nice voice Kamal sir
@bhavadharani1399
@bhavadharani1399 Жыл бұрын
Tis song just lifts my mood, energy nd full of positive thoughts ❤️ Just love tis music and singer and the actor. All rounder Kamal Haasan 🕺🏻🕺🏻
@navaneethan5357
@navaneethan5357 4 жыл бұрын
Semantics.. Mass.. Song.. Super..
@poovizhipoovizhi2142
@poovizhipoovizhi2142 Жыл бұрын
Nice song, nice lines, always supper 👌👌
@sivabalans1479
@sivabalans1479 Жыл бұрын
Thalaivar.. Voice is very beautiful... Always ulgaka nayakan. 😍🖤💥
@depanmech4364
@depanmech4364 Жыл бұрын
கமலஹாசன்...😍💙
@abhilashabhi664
@abhilashabhi664 Жыл бұрын
അടിപൊളി song⭐️
@claudiabalakumar3688
@claudiabalakumar3688 3 жыл бұрын
Super song
@KNMK259
@KNMK259 Жыл бұрын
This song brings memory. ❤️❤️❤️
@MahalakshmiN-bc4ut
@MahalakshmiN-bc4ut 8 ай бұрын
சூப்பர்❤❤
@prs2001
@prs2001 Жыл бұрын
Real legend kamal sir in world cinema😍😍my all time favourite song, wt a lyrics and kamal sir voice is amazing and music also 😍😍🥰🥰
@muruganjeyapandian2671
@muruganjeyapandian2671 Жыл бұрын
Kamal voice and lyrics வைரமுத்து rendumae சூப்பர்
@thanushantharulrajah3557
@thanushantharulrajah3557 3 жыл бұрын
One of my best song
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌷💐
@raafinilonilo
@raafinilonilo Жыл бұрын
Wowww
@rangajeewa377
@rangajeewa377 3 жыл бұрын
Semma song
@user-ow5bt8li7o
@user-ow5bt8li7o 10 ай бұрын
Samma song ❤🔥
@cutiepie-jx4ww
@cutiepie-jx4ww 3 жыл бұрын
Legend Kamal sir
@rajkumarrt3664
@rajkumarrt3664 Жыл бұрын
Very wonderful song& style vera level kamal sir
@kdgokul8227
@kdgokul8227 Жыл бұрын
Meaningful song i enjoyed the song it's a favourite one my playlists 🎧🎧✌️✌️
@santhoshjanaki8214
@santhoshjanaki8214 Жыл бұрын
Lovely lyrics 😉
@vyasanthadathil5805
@vyasanthadathil5805 Жыл бұрын
Ethra kettalum mathivarilla madupilla ennum kekkan ishtamulla song ... 💥♥
@balaganesan7136
@balaganesan7136 Жыл бұрын
Nice
@pradeeshmurari8287
@pradeeshmurari8287 Жыл бұрын
Climax of the song.marvelous acting of the kamal sir.
@-jb5dl
@-jb5dl Жыл бұрын
Handsome & cuteness overloaded Kamal sir ❤
@siranjeevijeeva1861
@siranjeevijeeva1861 Жыл бұрын
வரிகள் ❤❤❤
@vinothantony1494
@vinothantony1494 Жыл бұрын
Underrated song❤️🤔
@citizen2185
@citizen2185 2 жыл бұрын
Always Kamal Hasan ❤
@boyswaqboyswaq9477
@boyswaqboyswaq9477 Жыл бұрын
Kamal sir ❤
@shaluchand1166
@shaluchand1166 6 жыл бұрын
himesh sir.....😊😊
@Ak_724
@Ak_724 Жыл бұрын
Such a meleting song Aandavar 💎🙏
@information_is_Health02
@information_is_Health02 11 ай бұрын
என்றென்றும் இசை ரசிகன் ❤
@dayanapositivestory
@dayanapositivestory Жыл бұрын
Ena arumaiyana varigal❤️❤️❤️
@kirukirusanth9006
@kirukirusanth9006 Жыл бұрын
Very nice songs 🎵 👌 👏 😍
@soniycool9413
@soniycool9413 8 ай бұрын
2023la kekkuravanga
@romanvasanth3021
@romanvasanth3021 15 күн бұрын
2024 laum kekkuren bro ❤ Oru Mari mandaikullla odddite irukku😮
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 4 ай бұрын
Super song👌❤️❤️❤️
@krish_mac
@krish_mac Жыл бұрын
Kamal sir❤️
@sparxceo3309
@sparxceo3309 Жыл бұрын
Nice 🔥
@shobanapriyanka8518
@shobanapriyanka8518 Жыл бұрын
The legend 💯💥💜✨😘😘😘🌍
@udhayakumar3412
@udhayakumar3412 Жыл бұрын
N̤i̤c̤e̤ s̤o̤n̤g̤
@mahimitha5869
@mahimitha5869 3 жыл бұрын
My favourite song🥰😍💖💞💕
@kathynavarathinarasa7761
@kathynavarathinarasa7761 Жыл бұрын
Nice song ❤
@sathissathish8359
@sathissathish8359 3 жыл бұрын
Universal hero sumava avlo talent indha talent yarkitayume ila orthara thavara vikram sir action sentiment comedy direction screenplay technique song lyrics dance extra adhunaladha ulaganayagan
@muthumaharajankanagaraj1519
@muthumaharajankanagaraj1519 Жыл бұрын
Kamal sir very great🙏
@SanthoshSanthosh-kq3nf
@SanthoshSanthosh-kq3nf Жыл бұрын
Every lines dedicate to spb sir❤️
@saikatv3293
@saikatv3293 Жыл бұрын
நான் தலைவரின் வெறியன்... ஆனாலும் உலக நாயகனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை... உலக நாயகன் திரையில் தனது பணியினை தொடர வேண்டும்... விக்ரம் அதற்கு சாட்சி...
@vijayanthidissanayake2383
@vijayanthidissanayake2383 Жыл бұрын
This is my hero❤️❤️⚡ love from sri lanka
@srivigneshsp9u
@srivigneshsp9u Жыл бұрын
Super 🥳
@aswanikkseenavs5417
@aswanikkseenavs5417 6 жыл бұрын
super song
@ManiKandan-pg5zv
@ManiKandan-pg5zv 3 жыл бұрын
Himesh reshmiya India is best music director
@helpmetoreach1ksubcribers233
@helpmetoreach1ksubcribers233 Жыл бұрын
Man with many talents
@SnehaSinoja
@SnehaSinoja Ай бұрын
Wow
Kamal Haasan | Dhasaavathaaram - Ulaga Nayagan Video
5:29
SonyMusicSouthVEVO
Рет қаралды 15 МЛН
Dhasaavathaaram Tamil - Kallaimattum Kandal Video | Kamal Haasan
5:36
SonyMusicSouthVEVO
Рет қаралды 25 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 586 М.
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
BongBee Family
Рет қаралды 8 МЛН
КАХА и Джин 2
00:36
К-Media
Рет қаралды 4,1 МЛН
Bro be careful where you drop the ball  #learnfromkhaby  #comedy
00:19
Khaby. Lame
Рет қаралды 44 МЛН
Kamal Haasan Transformation 🔥 - Vishwaroopam | Dhool Scene Ma
8:20
Vijay Television
Рет қаралды 2,3 МЛН
Dhasavathaaram - Music Box | Tamil Songs
32:06
Sony Music India
Рет қаралды 418 М.
aespa 에스파 'Armageddon' MV
3:33
SMTOWN
Рет қаралды 27 МЛН
Jaloliddin Ahmadaliyev - Yetar (Official Music Video)
8:28
NevoMusic
Рет қаралды 3,2 МЛН
JONY - Реки вели (mood/lyric video)
2:37
JONY
Рет қаралды 1,1 МЛН
Максим ФАДЕЕВ - SALTA (Премьера 2024)
3:33
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 97 М.