இப்பாட்டை 10 இலட்சத்துக்கு அதிகமான கேட்டுவிட்டார்கள். Sony music south, illayaraja official இரண்டிலும் சேர்த்து 11 இலட்சம் பேர் கேட்டுவிட்டார்கள்.
@shanmugalingamkathiravelu6350Күн бұрын
முதலில் முதல் நாள் எனக்கும் அப்படிதான் இருந்தது அண்ணா அடுத்த நாள் கேட்டேன் இப்பொழுது ஐம்பது தடவை கேட்டேன். இன்னும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் வாழ்த்துகள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@My_life_ilayaraja_sirКүн бұрын
திரும்ப திரும்ப கேட்க வைத்து விட்டார் இந்த பாடலையும் நம்ம ராஜா ஐயா 😊😊😊😊😊
@18padi-Deena-Tamilmusic-chanelКүн бұрын
Yes
@SriVithya-ed5yo14 сағат бұрын
Hi
@My_life_ilayaraja_sir6 сағат бұрын
@@SriVithya-ed5yo hi sis 😊😊
@My_life_ilayaraja_sir6 сағат бұрын
@@18padi-Deena-Tamilmusic-chanel 😊😊😊👍
@senthilkumarthangaraju6147Күн бұрын
எளிமையாக உள்ளது போல் இருந்தாலும் பின்னணி இசையை மிக அழகாக அமைத்துள்ளார்.
@muruganm1891Күн бұрын
வழிநெடுக காட்டுமல்லி பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் பாடல் ஆனந்தம், தேனருவி.💜💜
@agilanagilan5071Күн бұрын
வரிகள் சிறப்பு. உண்மையில் எண்பதுகளில் வந்த இசைஞானியின் பாடல் போன்ற உணர்வை தருகிறது
@shanmugamraj1456Күн бұрын
ஒரு சின்ன வேண்டுகோள் ஐயா இசைஞானி இளையராஜா பாடல்களை பற்றி மேலும் பேசவும் 🙏
@kchandru7169Күн бұрын
இசைக்கு 83 வயதாம். நம்ப முடியவில்லை. அவரின் விரலிலும் குரலிலும் இளமையின் நாட்டியம். “எனக்குத்தான் ரசிகர்கள் என் தலைவர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்” சொன்னதை செய்கிறார். இன்றுவரை விருந்தின் சுவை குறையவில்லை
@MuthuS-k6t7 сағат бұрын
பொந்துரு நீ ஒரு சந்து ரு
@msk306612 сағат бұрын
ராஜாவின் மற்றுமொரு இதமான தாலாட்டு, கேட்டுக்கொண்டே இருக்கலாம் எல்லையில்லாமல்❤ (ராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்க இன்னொரு ஜென்மம் கொடு இறைவா)🙏
@sheikdhawoothhamza889610 сағат бұрын
Trending என்ற பெயரில் அனைத்து இசையமைப்பாளர்களும் மாறிவிட்ட சூழலில்.... என்றென்றும் நம்மைத் தாலாட்டும் பூங்காற்று இசைஞானி
@4BodhiКүн бұрын
இனி வரும் படங்களில் ராஜா சாரே முழு பாட்டையும் எழுதி பாடிவிட வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.
@ahaan4937Күн бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையை நேற்று கேட்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது ஆனால் இன்று கேட்கும் போது அந்த பாடல் மிகவும் வித்தியாசமாக எனக்கு நல்ல பிடித்த பாடலாக மாறிவிட்டது 💖
@தமிழ்குருவி-ங6பКүн бұрын
எத்தனை பேர் கேட்டீங்க இல்ல... எத்தனைதடவ கேட்டோம் கணக்கே இல்ல ❤
@aruchamya4340Күн бұрын
நன்றி வெள்ளைசாமி அவர்களுக்கு இசைஞாயின் ரசிகர்கள் சார்பாக எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@unmai76814 сағат бұрын
பாராட்டுக்கள்.உயிர் இருக்கும் இளையராஜா பாடல்
@manikandanK-d4gКүн бұрын
வெற்றி வெற்றி வெற்றி இசை தமிழ் இசை வெற்றி
@kiruthika979 сағат бұрын
நீங்கள் சொல்வது நிஜம்..எனக்கும் முதல் முறை கேட்ட போது இதே உணர்வு தான்...இப்போது கேட்டு கொண்டே இருக்கிறேன் ❤தினம் தினமும் உங்க பாடல் எங்கள அழைக்கிறதே.. அணைக்கிறதே.. 😊இப்பாடல் இதயத்திற்கு மேலும் இதம் கூட்டுகிறது ❤
@sathiaveluthangavelu371611 сағат бұрын
உங்கள் விமர்சனம் மிக நேர்மை, எனக்கும் இதே போல feel இருந்தது 🎉
@agilanagilan5071Күн бұрын
வழிநெடுக காட்டுமல்லி பாடலுக்கு மாற்றாக இந்த பாடல் போட்டிருப்பாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது. என்ன எப்படி இருந்தாலும் இறைவன் எதைப்படைத்தாலும் அது சிறப்பு தான். நிச்சயமாக ஒவ்வொரு நாளும் இந்த பாடல் விதவிதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. நானும் உங்கள் விமர்சனுத்துக்காக காத்திருந்தேன் ஐயா❤
@rajankannan311015 сағат бұрын
Exactly correct
@djsdani29612 сағат бұрын
உண்மையாக கூட இருக்கலாம் ஆனால் பாட்டு மிக அருமையாக உள்ளது 👌
@sidheshrock268316 сағат бұрын
உன் குளிர் முகத்தை!! எனக்கு தெரிந்து இந்த வரியை யாரும் பயன்படுத்தியது இல்ல
@SivaSiva-ci4vgКүн бұрын
Illyaraja is one of the best music director in the world 🌎
@kurinjinaadan10 сағат бұрын
It hurts to say one of the best. He is the best.
@thiyagarajanraji67199 сағат бұрын
அனிருத் இரைச்சலுக்கு இடையில் இது ஒரு ஆறுதல் ஐயா
@kannanr485Күн бұрын
Maestro Illaiyaraja ❤❤
@kannanp283620 сағат бұрын
I think rajasir sang it in remembrance of Bhavadharini madam .. His voice shivers appavoda most painful moment.
@கழகக்காரன்Күн бұрын
காதல் செய்த அனைவருக்கும் இந்த பாடல் பிடிக்கும்
@nazeeranshif1703Күн бұрын
பாடலாசிரியரை மட்டுமல்ல பாடகர்களையம் பயன் படுத்த வேண்டும் ,,
@ir432 күн бұрын
கவித்துவம் தேவை இல்லை அன்பரே. எளிய மனிதர்களின் இதயப்பாடலுக்கு ஞானியார் வரிகள் முத்தானவை. பாடகர்களை / பாடல் கலையை வாழ வைக்க வாய்ப்பு கொடுக்கலாம் என்பதுடன் உடன்படுகிறேன்.
@arasukabi9011 сағат бұрын
Yes, your comment is true. I felt same with you, super song, again Thank you Rajaa sir, he must live long
@djsdani29612 сағат бұрын
இந்த பாட்டை நான் கேட்கும் போது நானும் அப்படித்தான் தோன்றியது பிறகு என்னை அறியாமல் இந்த பாட்டை முனுமுனுக்க தோன்றியது ❤
@ThamilFirstКүн бұрын
விளரி இரசிகர்கள் உடனடியாகவே "விளரி இசை" எனும் புதிய தளத்திற்கு தாவும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். நன்றி
@MrsRajendranКүн бұрын
வழி நெடுக....பாட்டு போலவே...... ஆனாலும் கேக்க வைக்குது!! வாழ்த்துக்கள்!!😊
@quasars_on23 сағат бұрын
இதற்கும் அந்த பாட்டிற்கும் சம்மந்தமே இல்லை.
@நெற்றிக்கண்-ங8ல9 сағат бұрын
இளையராஜா சிறந்த கவிஞர்... அதனால்தான் அவர் எழுதுகிறார்
@ArulKumar-ov5vn9 сағат бұрын
என்ன நீங்க இரைசல்களின் அரசன் எங்க அனிருத் பற்றி இப்படி சொல்லிட்டீங்க ? அனிருத் இசையை எல்லாம் கேட்ட பின்பு தானே ராஜாவின் மகுத்துவம் இப்போ நல்லா தெரிய வருது.
@kumarramayya156212 сағат бұрын
தங்களுடைய விளரி2 channelக்கு வாழ்த்துகள்
@StanleySupreme-kr7xp9 сағат бұрын
அணுகுண்டு போர்க்களத்தில் மென்மையான பூப்பூத்தது போல் இருந்தது 100வருடமானாலும் ராஜா ராஜாதான்.
@sivassiva-yw9ci7 сағат бұрын
நான் தினமும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.. பாடல் வெளியானதிலிருந்து இப்பொழுது வரை.. ஏதோ ஒரு உணர்வு உறுதியாகவே பயணிக்கிறது என்றும் ராஜா❤எனக்கான மருத்துவர்
@maniyasodha54569 сағат бұрын
வாழ்வை நீட்டிக்கும் இசை ❤
@muthuvelpandiyan10312 сағат бұрын
உண்மை தான்.. முதல் தடவை கேட்டவுடன் எனக்கும் அப்படித்தான் தோன்றியது.. ஆனால் இப்போது Loop mode ல கேட்டுக்கிட்டே இருக்கேன்..சார் என் மனசுல என்ன இருநாதுச்சோ.. அது அப்படியே சொல்லிட்டீங்க.. நான் எங்கெல்லாம் ரசிச்சேனோ அதையே எல்லாரையும் ரசிக்க வச்சிருக்காரு. ஆதான் சார் ஞானியோட சிறப்பே❤❤❤❤
@உண்மைஉண்மை-ண2ய12 сағат бұрын
Right... Raja sir should use Film lyricist.. and chances to singers like Hariharan ...balakrishan like others
@prabhuc56748 сағат бұрын
இந்தப் பாடலை 50க்கும் மேல் கேட்டிருக்கிறேன் மிக மிக அருமையாக இருக்கிறது ராஜா ஐயா ராஜா தான்
@shanmugamraj1456Күн бұрын
வணக்கம் ஐயா 🙏 உங்கள் காணொளிதான் எதிர் பார்த்து கொண்டிருந்தேன்.🙌
@thiyaguthiyagu52Сағат бұрын
மந்திரக் குரலில் மயக்கும் பாடல், ராகதேவன் வாழும் காலத்த்தில் நான் வாழ்வதே ஜென்ம பலன்.
@kaliyamurthy26810 сағат бұрын
நன்றி சார்,நீங்க எப்போ பதிவு பொடுவிங்கனு பார்த்துகிட்டே இருந்தேன்.நீங்கள் சொல்வதுபோல் மற்ற பாடலாசிரியர்கள் பயன்படுத்துவது நல்லதுதான். ஐயா அவர்கள் என்ன நினைக்கிறாங்க என்று தெரியவில்லை....
@sureshbabu896414 сағат бұрын
தினம் தினமே காட்டு மல்லி பூக்கிறதே என்னை பார்க்கிறேதே அழகான ஜாடை சொல்லி எனை அழைக்கிறதே கண்ணாலே
@கழகக்காரன்Күн бұрын
சூப்பர் பாடல் ❤️
@agilanagilan5071Күн бұрын
50 times ketu viten. Sirapaga tharamaga kaadhugalumu, inimaya iruku
@dhanarajg31324 сағат бұрын
வாழ்த்துக்கள்! ஐயா... மிகவும் சரி...இவ்வளவு இனிமையான இசையை நாமே இவ்வளவு ரசிக்கும் பொழுது, ஒரு கவிஞர் எப்படி ரசித்திருப்பார்? எப்பேற்பட்ட பாடல் நமக்கு கிடைத்திருக்கும் என்று மனம் ஏங்குகிறது...இதை நான் நேற்று முன்தினம் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்... அதற்கு என்னைப்போன்ற, ராஜாவின் ரசிகர்கள் கோபித்துக் கொண்டனர்... இப்பொழுது உங்கள் பதிவைப் பார்த்து அதில் இருக்கும் என் ஆதங்கத்தை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்...நன்றி!
@govithamarai4732 күн бұрын
👏👏👌👌
@murugesanmurugesan66036 сағат бұрын
எங்கள் இசை மேதை இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதது.ஐயா அவர்களின் பாடல் பற்றி எங்களுக்கு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.எங்களுக்கு ஐயா அவர்களின் பாடல்களை கேட்டு ரசிக்கும்பொழுது எங்களை அறியாமல் அவர் கால்களை தொட்டு வணங்கவேண்டும் என்று தோன்றும்.
அற்புதம் அற்புதம் உண்மை உண்மை. எல்லா தலைமுறைக்கும் ஒரே ராஜா எங்கள் இளையராஜா❤❤
@selvajai501441 минут бұрын
super song ....kettukondee irrukkalam...
@arasucetpet12 сағат бұрын
Sir கொஞ்சி பேசலாம் movie songs பற்றி போடுங்க
@99guna13 сағат бұрын
இதை தான் நானும் யோசித்தேன். பாடல் இசை சூப்பரா வந்திருக்கு. வெறும் டம்மி வார்த்தைகள் இல்லாமல் தமிழ் கவிஞர்களை பயன் படுத்துவதே தமிழுக்கும் இசைக்கும் செய்யும் தொண்டு
@musicshivaraajaКүн бұрын
Dm Scale அதனால அப்படித்தான் இருக்கும் அண்ணா..
@simplesmart86136 сағат бұрын
அன்னக்கிளி படத்திற்கு இசை அமைத்தார் என்பதுதான் ஆனால் அவரின் வயது 81 என்பது நம்பும் படி இல்லை அவரின் குரலின் இனிமை இன்னும் மாறவில்லை
@pianodiaries5162Күн бұрын
Intha KZbin vanthathum vandhuchu,Kanda Kanda Naayellam Raja Sir Song a criticize panna varanunga,Intha Hair kku enna trinity school of music la 8th grade gold medal vaangirukkom nu nenaippu,Thoo...
@renua703030 минут бұрын
Subscribe pannite sir.... Indha song kaga
@chandroo19Сағат бұрын
Song is awesome, When listen this song i felt song sound similar as Azhagi movie base.
@mtrajarajan7 сағат бұрын
I'm subscriber of vilari, now subscribed this new vilari isai.. thanks. Expecting more musical reviews in this channel..
@haarshanhaarshan755313 сағат бұрын
Raja sir arumai.. soulful music 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶💕💕💕💕💕💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@rajeswariraja6465Сағат бұрын
இரைச்சல்களின் இடிகளுக்கிடையே இடையே இளையராஜாவின் இன்னிசை இதயத்திற்கு இதமாக... இன்னும் இனிமையாக...
@AnnamalaiTamil-v9c6 сағат бұрын
கதையின் படி இருவரின் வாழ்க்கை ஒத்து போகலாம்.. அதனால் ஒரே கதை களம் வெவ்வேறு காலமாக இருக்கலாம். வெற்றிமாறன் அவர்களின் படங்களை கூர்ந்து கவனிக்க
@VasudevanG-u9y10 сағат бұрын
Hearing machine sales will increase soon, due to Aniruth music. Big Actors are supporting him, actually they are the main reason in spoiling Tamil music, now they started spoiling Hindi music too.
Sir's praise for this song and Raja sir 's music excellent
@jawaharrethinasamy12402 сағат бұрын
வாழ்க இசைஞானி.❤❤❤❤❤
@ravivarma80476 сағат бұрын
இளையராஜாவாக இருந்த போதிலுருந்து இசைஞானி ஆன போதிலும் பிறகு இன்று வரை விமர்சனதுக்கு அதிகம் உண்டானவர் எங்கள் இசை புரட்சியாளர்.... புரட்சி தொடரும் விமர்சிப்பவர்கள் புகழ்வர் இது காலத்தின் கட்டாயம்.
@GaneshKumar-cm5ju7 сағат бұрын
Naanum firsttu kettappa paathilaye niruthittein. Aana thirumba kettein, ippa varaikkum kettuttu irukkein. Ananya's voice is also very unique.
@BabuS-q1jСағат бұрын
Isai janiye Valga Valga❤❤🎉
@GaneshKumar-cm5ju7 сағат бұрын
This is why I am waiting for your review
@guhaa1234512 сағат бұрын
என்னை போல், யார் யார் எல்லாம் விலரி காணொளிக்காக காத்திருந்தீர்கள்.
@sangamithirai197410 сағат бұрын
நம்ம நாட்டுல ஒரு கொள்கை இருக்கு! அடுத்தவங்களப் பத்தி குறை சொல்லிக்கிட்டே இருக்கிறது!
@gopurajasekar8955Сағат бұрын
இளையராஜா தன் குரலை, தேவையில்லாமல் அதிகம் பயன்படுத்திகிறாரோ? மற்ற பாடகர்கள் என்ன ஆனார்கள்? அவரிடம் இருந்து, சமீப வருடங்களாக, மெல்லிசைப் பாடல்களே அதிகம் வருகிறது. 40 வருடங்களுக்கு முன்பே, இதை விட மிகவும் சிறப்பான, நெருங்கவே முடியாத, பாடல்களைக் கேட்டாகி விட்டது, என்றே தோன்றுகிறது. இதுவும் கூட, வழி நெடுக, காட்டுமல்லி, பாடலை நினைவூட்டுகிறதே. இளையராஜாவின் சிறப்பம்சமே, பழைய ஒரு பாட்டின் மெட்டைத் திரும்ப நினைவுபடுத்தாமல் இசையமைப்பது தானே. இவ்வளவு குறைந்த இடைவெளியில், அப்பாடலை நினைவூட்டும் வகையில் இசையமைத்து, இது பழைய இளையராஜா இல்லை, என்று நினைக்க வைத்து விட்டாரே. மேலும், மெல்லிசையைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, தனது பழைய சக்ஸஸ் பாணியான டிஜிட்டல் ஸ்டீரியோபோனிக் தொழில்நுட்ப விக்ரம், அக்னி நட்சத்திரம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், அஞ்சலி, மை டியர் மார்த்தாண்டன், தளபதி, பிரம்மா, கொஞ்சம் மீண்டும் கொடுத்தால், மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.
@wefourchannel559710 сағат бұрын
எனக்கு முதல் முறையே பிடித்து விட்டது ❤
@victoriawilliam70669 сағат бұрын
Adhe portion thaan enakkum pudikkum. Raja Sir ode ellaa paattume saranam mudivile nammala tookki saptuvaaru.
@nattramilselvan1721Күн бұрын
வாழ்த்துக்கள்🎉
@Bala_Krishnan4412 сағат бұрын
❤❤❤அருமையான புரிதல் ஐயா 💐💞
@missionjupiter194610 сағат бұрын
நேற்று டெல்லி யிலிருந்து வரும் வழியில் ஹரியான்வி பாட்டு கேட்டுகொண்டே வர நேர்ந்தது.... அப்போது தான் புரிந்தது, இளையராஜா sir இல்லைன்னா நம்ம பக்கம் பாட்டு எல்லாம் என்ன ஆகி இருக்கும்???! Thank God.🙏
@Karthikeyan-gs1ls6 сағат бұрын
Sir oru prime music mode la oru song panirukaru thee🔥🔥🔥 Madhiri irukam 😎😎 Endrum Raja pathathil
@singaimurali329813 сағат бұрын
ஐயா உங்கள் இசை விமர்சனம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் கடைசியாக அனிருத் அவர்களுக்கு ஒத்தூதுவதுபோல் இருக்கிறது
@Cpr-y7uКүн бұрын
உண்மை தான்..சில இடங்களில் வார்த்தைகள் இசைக்குள் உடகார வில்லை. சில இடங்களில் பாடல் வரிகள் துண்டு துண்டாக நிற்கிறது. உதாரணமாக...இரண்டாவது சரணத்தில்... வாசலிலே கோலம் மேல பூ போல....(இதற்கு இணையான உவமைதானே வரவேண்டும்.அதாவது வந்தால் மிக அருமையாக இருக்கும்.ஆன ராசரின் அடுத்த வரி சம்மந்தமே இல்லாமல் எங்கோ செல்கிறது..அதாவது அடுத்த வரி...) வாசலிலே கோலம் மேல பூ போல.... உண்ண பார்த்தா தவிப்பு அடங்கும் படுத்தாது.... உவமை கவிதைக்குள்ளும்... வார்த்தை இசைக்குள்ளும் சரியாக அமையவில்லை.
@pandyshahanapandy10011 сағат бұрын
இது பாமரக்கான இசை....ஆராய்ச்சி வேண்டாம்.....
@murugananthammuruganantham59 сағат бұрын
எனக்கும் அதே உணர்வுதான் சகோதரரே..
@tamilsight209014 сағат бұрын
அண்ணா உங்கள் குரல் அருமையாக இருக்கிறது
@ramasundaramkarupaswamy66686 сағат бұрын
பாட்டு நதி போன்று. மலை என்ற கவிஞன் மனதில் உருவாகி அருவி என்ற இசையில் கலந்திறங்கி நாடெல்லாம் பாய்ந்து கடல் என்ற வெள்ளித்திரையில் சங்கமிக்கிறது . எந்த பாத்திரத்துக்காக உருவாக்கப்பட்டதோ அவர்களின் வாயைக் கட்டிப்போட்டு பேக்கிரண்டில் பாடல் ஒலிப்பபது இயக்குனரின் சர்வாதிகாரம். விடுதலை 1 ல், சூரிக்கு இழைக்கப்பட்ட இரட்டை வன்கொடுமை. 2 இல் அதே கொடுமையை VJS க்கு செய்து விடாதீர்கள், வெற்றிமாறன் அவர்களே! விடுதலை 2ம் உங்கள் வெற்றி மகுடத்தில் வைரக்கல்லாக ஒளிவீச வாழ்த்துக்கள்.
@haarshanhaarshan75537 сағат бұрын
Thulli elunthathu paathu tune nnum onnuthan
@GaneshKumar-cm5ju7 сағат бұрын
Waited for your view on this song sir
@Basheermohameed-n4oКүн бұрын
Nammala engayo elutthusellum
@dhanapaldhanam7535Күн бұрын
Opening super ( chennal, content) bro
@nashwaran4733 сағат бұрын
Engeda Aniruth jealously, was waiting you did not disapoint
@கழகக்காரன்Күн бұрын
நீங்க நிறைய படம் ராஜா சார் கொடுத்த அவரு பல பாடல் ஆசிரியற்கு வாய்ப்பு கொடுப்பாரு,
@RadhaKrishnan-jg2pd8 сағат бұрын
Nijamavey sirappa iruku
@siva.b.karthick254812 сағат бұрын
உங்கள் பதிவை காண காத்துக் கொண்டிருந்தேன்
@naradrisp2962Күн бұрын
200%..nethu oru marinirunthuchu..thirumbavum iniku oru mari irukuthu..thirumba thirumba keka thonuchu..rombavum arumai
@tseetharaman10 сағат бұрын
தயாரிப்பாளர்&டைரக்டரின் அழுத்தம் தெளிவாகத் தெரிகிறது காட்டு மல்லி பாடல் போல் இருப்தற்க்கு..