🔥 Diesel tank ல sensor வச்சி யாரை கண்காணிக்கிறாங்கனே தெரியல எங்களையா மத்தவங்களையா

  Рет қаралды 14,987

Driver sathish

Driver sathish

Ай бұрын

🛢️ new Diesel level checking sensor fixed price 20000 rupees in this product thank you 🙏
🚛 கையில் அடிபட்டு மிதி வாங்கி இந்த சென்சார அப்படி மாட்டி தான் ஆகணுமா நன்றி வணக்கம் 👍
#tamilvlog #travelvlog #truckdriver #trending #travel #trendingvideo #driverslife #driversathish #subscribe #trailer #container #chennai #explore #exportcontainer #explorer #travlingvideo #truckvlogger #trucking #vlog #tamilvideo #tamilvlogger #viralvideos #viralvideo #video #youtubevideo #youtube #youtuber #youtubevideos
❤️ Thank you for watching this video ❤️
🙏 Please subscribe 🙏

Пікірлер: 28
@asirpondoss4036
@asirpondoss4036 Ай бұрын
இப்போ எங்க இருக்கீங்க அண்ணா
@Driversathish
@Driversathish Ай бұрын
லோடுக்கு புறப்பட்டு விட்டேன் அண்ணா நன்றி 🙏
@asirpondoss4036
@asirpondoss4036 Ай бұрын
ஹாய் அண்ணா
@Driversathish
@Driversathish Ай бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏
@Hari-zc2cs
@Hari-zc2cs Ай бұрын
Bro camera angle mathunga steering wheel theriya mathiri set pannunga anna
@Driversathish
@Driversathish Ай бұрын
பக்கவாட்டில் இருந்து தெரியும் ப்ரோ டாப் ஆங்கில் இந்த கேபினில் வைக்க முடியாது நான் முழுதாக ஏந்தி நிற்க கூட முடியாது நன்றி வணக்கம்
@Hari-zc2cs
@Hari-zc2cs Ай бұрын
@@Driversathish oo ok bro 🙂
@sufiyan2687
@sufiyan2687 Ай бұрын
Hi brother sensor yepdi work agudhu nu dash board katuga
@Driversathish
@Driversathish Ай бұрын
வண்டி டாஸ் போர்டு எல்லாம் காட்டாது ப்ரோ அது அவங்க ஆப்பு கரெக்ட் பண்ணி ட்ரான்ஸ்போர்ட்ல பார்த்து செக் பண்ணி பாருங்க நன்றி அதைப்பற்றி நீ டீடைல் கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறாங்க பரவால்ல பாத்துக்கலாம்
@kenstar6633
@kenstar6633 Ай бұрын
Sattur varuvinga la
@Driversathish
@Driversathish Ай бұрын
Thank you 🙏
@unnibabu8114
@unnibabu8114 Ай бұрын
Entha phonele video shoot pandranka.. Bro
@Driversathish
@Driversathish Ай бұрын
Sony phone la bro thank you 🙏
@vijaykumarp6750
@vijaykumarp6750 16 күн бұрын
all vehicles ku single owner thana tamil owner ra..?yavalo vandi iruku
@Driversathish
@Driversathish 16 күн бұрын
ஓனர் சொந்தக்காரர்கள் உள்ள வண்டிகள் இருக்கு
@B.MURALI.39
@B.MURALI.39 Ай бұрын
Hi
@Driversathish
@Driversathish Ай бұрын
Hi thank you 🙏
@B.MURALI.39
@B.MURALI.39 Ай бұрын
அண்ணே எதுக்கு LLR போட்டு இருக்கேன் வண்டி ஓட்ட பழகணும்
@Driversathish
@Driversathish Ай бұрын
ஊரில் உள்ள உங்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வண்டியை ஒட்டிப் பழகவும் நன்றி
@shankaralsinarimuthu7485
@shankaralsinarimuthu7485 Ай бұрын
But why your boss didn't fix AC
@prasanth8939
@prasanth8939 Ай бұрын
Ac fridge ellam set panna un appana da kasu kuduppan ithu lorry da pannada ithula aclam fit panna mudiyathu
@Driversathish
@Driversathish Ай бұрын
Old model vehicle AC fixtures very difficult and expensive for lot of amount thank you 🙏
@Driversathish
@Driversathish Ай бұрын
போதும் ப்ரோ வேண்டாம் விடுங்க 🤣
@Deccan.S
@Deccan.S Ай бұрын
நான் லாரி ஓட்ட வந்தால் டிரெய்லர் ஓட்டுநருக்கு எவ்வளவு சம்பளம். Ann if I come to lorry driving what is the salary for trailer driver ann
@Driversathish
@Driversathish Ай бұрын
எங்களுக்கு சாப்பாடு காசு மற்றும் சம்பளம் இரண்டையும் சேர்த்து 29 ஆயிரம் அதற்குள் செலவு போக மீதி கையில் நிற்கும் நன்றி
@Driversathish
@Driversathish Ай бұрын
அனைவருக்கும் அதேதான்
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,1 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН
Why higher CC bikes are going very slow?? Is higher CC better?
9:59
Engineering Facts
Рет қаралды 670 М.