Difference between Speak Talk Say and Tell | CLASS - 81 | Spoken English Class In Tamil

  Рет қаралды 628

Arul Spoken English

Arul Spoken English

Күн бұрын

Пікірлер: 17
@SURESHC-k5w
@SURESHC-k5w 2 ай бұрын
Super teach
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 2 ай бұрын
Thank you.
@karthikt332
@karthikt332 4 ай бұрын
Thank you bro
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 4 ай бұрын
Welcome
@balasubramaniane5367
@balasubramaniane5367 4 ай бұрын
when will take passive voice?.we are waiting for long time.
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 4 ай бұрын
The passive voice will come after modal verbs, question sentences , negative sentences It would be after 120th class
@pranavi246
@pranavi246 4 ай бұрын
bro ஒரு சின்ன doubt உயிர் என்ற வார்த்தைக்கு English la சரியான word சொல்லுங்க
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 4 ай бұрын
Life - வாழ்க்கை & உயிர் Lives - உயிர்கள்
@vairamuthu6646
@vairamuthu6646 4 ай бұрын
Sir நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் .. இதற்காக நான் தினமும் நேரம் குடுத்து படிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.. நான் .. என்ன செய்வது .. உங்களுடைய.. Playlist class 1 to 100 videos play list.. Paarthal pothuma நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியுமா.. Please reply annna
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 4 ай бұрын
பொறுமையாக ஒவ்வொரு வகுப்பு வாரியாக AGTM CLASS VIDEOS- களை பார்க்கவும். நிச்சயம் ஆங்கில மொழியைப்பற்றி நல்ல புரிதல் ஏற்பட்டுவிடும்.... இன்னும் class videos வரப்போகிறது.... 2025 டிசம்பருக்குள் நீங்கள் நிச்சயமாக ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம்.... பொறுமையும் ஒவ்வொரு class videos - களை பார்ப்பதும்தான் முக்கியம்...
@Pokkiri_Mani
@Pokkiri_Mani 4 ай бұрын
Bro when you are gonna Live ?
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 4 ай бұрын
As of now I am not interested in live.
@smurugavel4827
@smurugavel4827 4 ай бұрын
I have a doubt in this class. Speak and talk and tell என்பது topic பற்றி பேசுகிறது என்று சொல்கிறீர்கள். Speak என்பதை formal or official situation சம்பந்தமாக பயன்படுத்தலாம் என்று சொல்கிறீர்கள். Talkஎன்பதை informal or friends களிடம் சாதாரணமாக பேசுவது என்று சொல்கிறீர்கள் tell கதை naration வடிவில் சொல்லும்பொழுது பயன்படுத்தலாம் என்று சொல்கிறீர்கள். உதாரணமாக shirt பற்றி பேசுகிறேன் . I speak about shirt இது offcial or formal ஆக பேசப்படுவது .இதற்கு அர்த்தம். நான் ஒரு சட்டை வாங்கினேன் என்ற அர்த்தத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாமா or இன்னும் வேறு விஷயங்கள் சேர்க்கலாமா உதாரணமாக நான் ஒரு சட்டை வாங்கினேன். அது சிவப்பாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா . இன்னும் சில விஷயங்களை எடுத்துக் கொள்ளலாமா I talk about shirt இதற்கு நான் ஒரு சட்டை வாங்கினேன் அது சிவப்பு கலர்ல இருக்கு அது பருத்தி மூலம் ஆனது என்று மட்டும் எடுத்துக் கொள்ளலாமா. அல்லது இன்னும் சில விஷயங்களை சேர்த்துக் கொள்ளலாமா . I tell about shirt நான் மதுரை போனேன் அங்கு மார்க்கெட்டுக்கு போக வேண்டி இருந்தது அங்கு நாச்சியார் டெக்ஸ்டைல் என்ற கடையை பார்த்தேன் அங்கு உள்ளே நுழைந்தேன் அங்கு ஒரு சட்டையை பார்த்தேன். அதில் ப்ளூ கலர் சட்டை எனக்கு பிடித்திருந்தது . அது 500 ரூபாய் என்று சொன்னார்கள் எனக்கு பிடித்திருந்தது. அதை நான் வாங்கினேன். என்னுடைய நண்பர்களிடம் அந்த சட்டையை காண்பித்தேன் என்னுடைய நண்பர்கள் சட்டை நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். TELL என்ற சொல் topic பற்றி சொல்லும் பொழுது மேலே உள்ளதை கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா. மேல உள்ள அர்த்தத்தில் தவறு இருந்தால் தயவுசெய்து திருத்திக் கொடுங்கள். Thank you
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 4 ай бұрын
I talk about my shirt I speak about my shirt I tell you about my shirt சரியான வாக்கியங்கள்.... Tell பயன்படுத்தும் போது listener சேர்ப்பது நல்லது... விசயங்களை ஒரு கதைபோல் step by step- அ சொல்லும் போது, tell பயன்படுத்த வேண்டும்.... ஒரு விசயத்தில் அங்க ஒரு point , இங்க ஒரு point என்று பேசும்போது speak, talk பயன்படுத்த வேண்டும்....
@smurugavel4827
@smurugavel4827 4 ай бұрын
நான் மதியம் ஒரு சந்தேகம் கேட்டிருந்தேன் நீங்கள் அதற்கு பதில் சொல்லி இருந்தீர்கள் ஆனால் என்னுடைய சந்தேகம் அது அல்ல Speak and. Talk ஆனது விஷயத்தை பற்றி பற்றி பேசும் போது அங்கு ஒரு point மற்றும் இங்க ஒரு point பற்றி பேசுகிறது என்று சொல்கிறீர்கள். Tell ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போது step by step பேசுவது பற்றி கூறுகிறது என்று சொல்கிறீர்கள் இந்த வகுப்பில் அங்கு ஒரு point இங்கு ஒரு point பேசுவது பற்றி உதாரணம் எம்ஜிஆர் என்ற.ஒரு noun ஐ குறிப்பிட்டீர்கள் .. I talk about M.G.R. இந்த வாக்கியத்தில் உள்ள about M.G.R. க்கு அர்த்தம் சொன்னீர்கள் அதாவது M.G.R தமிழ் படங்களில் நடித்தார் பிறகு அவர் CM ஆனார். இது அங்கு ஒரு point இங்கு ஒரு point பத்தி பேசுவதாக சொன்னீர்கள் . I told him about MGR இக்கு விளக்கம் கொடுக்கவில்லை அதாவது M.G.R. என்ற NOUN க்கு எப்படி step by step அர்த்தம் எப்படி எடுத்துக் கொள்வது என்று சொல்லவில்லை . என்னுடைய சந்தேகம் I told him about M.G.R.என்ற வாக்கியத்தில் about M.G.R. ஐ Step by step எப்படி சொல்வது இதற்கு நான்கு உதாரணமான வாக்கியங்கள் கீழே தயவு செய்து கொடுங்கள். I speak or talk ABOUT M.G.R . இது அங்கு ஒரு point இங்கு ஒரு point பேசுவது . இந்த வாக்கியத்தில் about M.G.R பற்றி அங்கு ஒரு Point இங்கு ஒரு point பற்றி பேசுவதற்கு 4 உதாரண வாக்கியங்கள் தயவு செய்து கொடுங்கள். About M.G.R என்று Formal and non formal ஆக பேசுவதற்கு 2 உதாரணம் வாக்கியங்கள் கொடுங்கள். இதுதான் என்னுடைய சந்தேகம்.
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 4 ай бұрын
இந்த கேள்வியை doubt Clearance 2 - இல் சேர்த்து விடுகிறேன்... வீடியோவாக பதில் சொன்னால் தெளிவாக இருக்கும்.
@smurugavel4827
@smurugavel4827 4 ай бұрын
Ok sir. Thank you siir
How to Use Do, Does & Did | Spoken English in Tamil | Basic English Grammar | English Pesa Aasaya |
23:29
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
How to Use NO, NOT, DON'T, DIDN'T, CANNOT | Basic Spoken English in Tamil | Basic English Grammar |
38:54
Day 5 | Free Spoken English Class in Tamil | Difference between This, That, These and Those |
19:07
English பேச ஆசையா
Рет қаралды 512 М.