🔴Live : கோவி செழியன் அமைச்சராக இருக்க வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்! Annamalai | BJP | Covai

  Рет қаралды 30,487

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер
@krishnank.ramachandran7019
@krishnank.ramachandran7019 14 сағат бұрын
அண்ணாமலைக்கு மக்கள் அனைவரும் முழு ஆதரவு தரவேண்டும் வாழ்க பல்லாண்டு
@mohanachary345
@mohanachary345 11 сағат бұрын
வெற்றி அண்ணாமலை க்குநம்வெற்றி
@mohanachary345
@mohanachary345 11 сағат бұрын
வெற்றி அண்ணாமலை க்குநம்வெற்றி
@ranjanbabur2642
@ranjanbabur2642 14 сағат бұрын
உணர்வு பூர்வமான பேச்சு. உங்களுடன் நாங்கள் நிற்கிறோம்.
@sakthikumar9729
@sakthikumar9729 14 сағат бұрын
பெண் பிள்ளைகள் உடன் பிறந்த சகோதரரின் குரலாக உங்கள் குரல் ஒளிக்கிறது நன்றி சார்
@krishnaveni2640
@krishnaveni2640 13 сағат бұрын
தம்பி!கண்ணீர் வழிகிறது. தம்பி! அறுபடை வீட்டு முருகன் உங்களுக்கு துணை நிற்பான்.🙏🙏🙏
@kumarankumaran3947
@kumarankumaran3947 13 сағат бұрын
அண்ணாமலை அவர்கள் டென்ஷன் ஆக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் இன்னொரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய கடமை தமிழக மக்களுக்கு உள்ளது🔥🔥🔥🔥🔥
@RajaRaja-tq9td
@RajaRaja-tq9td 6 сағат бұрын
திமுகவை ஒழிப்பதற்கு தான் இனி ஒரு போராட்டம் தேவை
@arumugamvaradhan6308
@arumugamvaradhan6308 14 сағат бұрын
நியாயமான கோபம் தான் உங்கள் போராட்டத்திற்கு துணை நிற்போம்... வாழ்த்துக்கள்
@saravanang2396
@saravanang2396 13 сағат бұрын
மக்களுக்கு உண்டான ஒரு நல்ல தலைவன் அண்ணாமலை
@govindrajant566
@govindrajant566 14 сағат бұрын
எப்படி பாராட்ட ஐயா அண்ணா மலை
@nirmalag800
@nirmalag800 14 сағат бұрын
🔱🔱🔱 நாளைய தமிழகமே அண்ணாமலை ஜி 🪷🪷🪷
@subbu3377
@subbu3377 13 сағат бұрын
இப்படி ஒரு அண்ணாமலையை தான் எதிர் பார்க்கிறோம். வாழ்க அண்ணாமலை ! இதை பார்க்கும் மக்கள் வீறு கொண்டு எழவேண்டும். இனியும் அண்ணாமலையை சப்போர்ட் செய்யவில்லை அனால் இந்த மக்கள் கேடு கெட்டவர்கள்.
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 14 сағат бұрын
தலைவா வா விரைவில் மக்கள் நம்பிக்கை நீ அண்ணாமலை மலை 🙏🙏🙏🙏🙏🙏 ஜெய் பிஜேபி.
@vgkrishna8496
@vgkrishna8496 12 сағат бұрын
முறையான ஆவேஷம். வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே.
@gurumurthy6254
@gurumurthy6254 12 сағат бұрын
பெண் பிள்ளைகளை பாதுகாக்க நாம் தான் குரல் கொடுக்க வேண்டும் இந்த சமுதாயத்திற்காக
@balajunier9731
@balajunier9731 12 сағат бұрын
வரலாற்று நாயகன் எம் தலைவர் அண்ணாமலை 🚩
@abhimano1507
@abhimano1507 11 сағат бұрын
நீங்கள்தான் தமிழக மக்கள் ஒரே நம்பிக்கை
@unnikrishnan2964
@unnikrishnan2964 12 сағат бұрын
நியாயம் நேர்மை உண்மை அண்ணாமலை
@shyam00780
@shyam00780 13 сағат бұрын
உணர்ச்சிகரமான பேச்சு. உணர்வுப்பூர்வமான பேச்சு.... மக்கள் அனைவரும் கேட்க வேண்டிய கேட்க பயன்படுகின்ற கேள்வி .....தமிழ்நாடு மக்கள் DMK அட்சியில் amaye veithetharku வெட்க பட வேண்டும்...திராவிட மாடல்....
@nisanththala2446
@nisanththala2446 12 сағат бұрын
உணர்ச்சிகரமான உரை தமிழகத்தில் ஒரு நேர்மையான அரசியல் தலைவர் 👌👌👌
@rangasrini9562
@rangasrini9562 14 сағат бұрын
பெரியார் காட்டிய பெண்ணுரிமை.கலைஞர் காட்டிய முற்போக்குத்தனம்.ஆர்ப்பாட்டம் செய்ய க்கூடாது.திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அற்புதம் அற்புதம் அற்புதம்.
@SHREEBPL
@SHREEBPL 13 сағат бұрын
💀 அற்பம்.. அற்பம்.. 👽
@seetharamanramasamy8835
@seetharamanramasamy8835 14 сағат бұрын
உண்மைகளை உரக்கச் சொல்வோம் அனைவருக்கும் உறைக்கச் செய்வோம்.
@giridharanv8208
@giridharanv8208 14 сағат бұрын
தலைவர் அண்ணாமலை நடவடிக்கை பாராட்டுக்குரியது. சரியான அணுகுமுறை . தலைவரே முதல்வரையும், துணைமுதல்வரையும் பார்த்து கேள்வி கேட்க இந்த பத்திரிக்கை, ஊடகவியலாளர்களைப் போகச் சொல்லுங்கள்.
@murugesanmurugesan556
@murugesanmurugesan556 14 сағат бұрын
அமைச்சச்சே ரகுபதி மகளை கற்பழித்திருந்தால் இன்நேரம் கொந்தலிச்சிருப்பா😮😮ன்.
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 14 сағат бұрын
சரியான கமெண்ட் நண்பா
@rangarajpadmanaban234
@rangarajpadmanaban234 10 сағат бұрын
உங்களுக்கு துணை நிற்கிறோம் தலைவரே
@Annamalaithondan
@Annamalaithondan 14 сағат бұрын
சூப்பர் தலைவா
@gurumurthy6254
@gurumurthy6254 12 сағат бұрын
என் பிள்ளையை பெற்றவர்களுக்குத் தான் இந்த குரல் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் மக்களாகிய நாம் தான் எழுந்து நிற்க வேண்டும் எந்த கேள்வியும் நாம் தான் கேட்க வேண்டும் அரசாங்கத்தை
@hicoolairconditioner5147
@hicoolairconditioner5147 12 сағат бұрын
நீங்கள் வாழும் தெய்வம் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்களை போன்ற மக்களை அவர்களின் உணர்வுகளை மதிக்கும் மனிதர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும்
@narayananraja8274
@narayananraja8274 15 сағат бұрын
இதுதான் திராவிட மாடல் அரசின் இலட்சணம் 😂😢😮
@xaviershanthi5054
@xaviershanthi5054 14 сағат бұрын
அவலட்சணம்
@kumaravelr7167
@kumaravelr7167 14 сағат бұрын
வாழ்த்துக்கள் தலைவரே
@vgn3692
@vgn3692 11 сағат бұрын
Let us fully support Annamalai Ji
@rangasrini9562
@rangasrini9562 14 сағат бұрын
கனிமொழி பார்லிமென்ட்ல பொங்கு வாங்க.பாருங்க...
@raghulplastic9990
@raghulplastic9990 12 сағат бұрын
திரு அண்ணாமலை அவர்களே நீங்கள் எவ்வளவு ஆதாரம் வெளியிட்டாளும் தமிழக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் எவனும் வெளியிட மாட்டான் ஆகையால் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் சுயமாக இருந்தால்தான் மக்களுக்கு திராவிட மாடலின் உண்மை தெரிய வரும்
@govindrajant566
@govindrajant566 14 сағат бұрын
🙏🪷🙏🪷😂👍🌺 சிங்கம் மலை அண்ணா மலை 🙏😂🙏
@ranjanbabur2642
@ranjanbabur2642 14 сағат бұрын
தமிழக பெண் எம்பி எங்கே. எங்கோ ஒரு மாநிலத்தில் நடப்பதற்கு கும்பலாக சென்று கண்டனம் தெரிவிப்பவர் இப்பொழுது மாயமாகி விட்டார்.
@devarajan9471
@devarajan9471 13 сағат бұрын
நாங்கள் உங்களுடன் துணை நிற்போம் உங்கள்நியாயத்திற்கு துணை நிற்போம்
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 11 сағат бұрын
பெண் குழந்தைகள் பெற்றவர்களுக்கு தான் வலி தெரியும். உண்மையான உணர்வு உள்ள பேச்சு. நம சிவாய🙏
@kumaraguru3221
@kumaraguru3221 15 сағат бұрын
💯 correct
@SureshkumarM-hg4nd
@SureshkumarM-hg4nd 14 сағат бұрын
இது போல ஒரு தலைவர் ரை தான் தமிழகம் மக்கள் எதிர் பார்த்தோம் jj அம்மா விற்கு பிறகு
@sivakumartgv1221
@sivakumartgv1221 13 сағат бұрын
Definitely
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 13 сағат бұрын
எதிர்கட்சி வேலையை சரியாக செய்கின்றீர்கள்✅💯👌
@sunduararajanGRaju
@sunduararajanGRaju 14 сағат бұрын
அமைச்சர் சொல்வதை பார்த்தால்,பாஜாக தலைவர் இல்லாத அந்த 3 மாத காலத்தில் வெளியில் தெரிந்தும் தெரியாமல் என்னென்ன அயோக்யதனங்கள் நடந்துள்ளதோ ?
@MuniasamyS-x3x
@MuniasamyS-x3x 11 сағат бұрын
தமிழன்டா அண்ணாமலைமக்கள் தலைவன் அண்ணாமலை வருங்கால முதல்வர் வாழ்க அண்ணாமலை ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 10 сағат бұрын
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு உச்சகட்டமாக கேவலப்பட்டு நிற்கின்றது என்று அண்ணாமலை கூறுவது 100 சதவிகிதம் உண்மை.
@subramaniammurugappagounder
@subramaniammurugappagounder 13 сағат бұрын
உணர்ச்சிபொங்குதுஅய்யா👌👌👌👌👌👌👌
@sabarinathr4582
@sabarinathr4582 15 сағат бұрын
One and only hero ANNAMALAI
@Nishatalkz
@Nishatalkz 12 сағат бұрын
Hats offff🧘‍♀️
@dhinakaranloganathan
@dhinakaranloganathan 12 сағат бұрын
ANNAMALAI THE GREATEST🎉
@samuelgnanadasan
@samuelgnanadasan 15 сағат бұрын
Dismiss The DMK GOVERNMENT 😢😢😢
@anbaras05
@anbaras05 12 сағат бұрын
அருமை
@வந்தே-மாதரம்
@வந்தே-மாதரம் 12 сағат бұрын
சரியான போடு
@chandrasekaran931
@chandrasekaran931 13 сағат бұрын
உண்மையில் மெய் சிலிர்க்கிறது அண்ணாமலை தம்பியின் எழுச்சி உரை. உணர்வுள்ள பெண்ணைப் பெற்றவர்களும்,பெண்களுடன் பிறந்த அனைவரும் அண்ணாமலைக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவர்தான் இப்படி பேசுகிறார். ஆனால் இவர்களது தலைமையும், தொடர்புடைய ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் , எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் அல்லவா இருக்கிறார்கள்.
@venugopalk1878
@venugopalk1878 14 сағат бұрын
அண்ணாமலை 👍👍👍👍
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 15 сағат бұрын
🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩 அண்ணாமலை வாழ்த்து! ஒன்றானவன்! காக்கி, காவி என இரண்டானவன்! மோடி, யோகியோடு மூன்றானவன்! நான்கு திசைப் போற்றும் நான்கானவன்! அண்ணாமலை என ஐந்தானவன்! அறுசுவைப் பேச்சினிலே ஆறானவன்! ஏழு உலகினிலே இணை அற்றவன்! எட்டாண்டு காக்கி அணிந்து எட்டானவன்! மாநில தலைவராக ஒன்பதானவன்! பத்தானவன் மோடிமேல் பித்தானவன்! பாஜக வளர்ச்சிக்கு வித்தானவன்! முத்தானவன் தமிழகச் சொத்தானவன்! த வ று செய்தவன் இனி செ த் தானவன்! உண்மையானவன்! உயர்வானவன்! துணிவானவன்! பணிவானவன்!! அன்றைக்கும், இன்றைக்கும் என்றைக்கும் உலகமே போற்றும் அறிவு தலைவனவன்! எங்கள் தெய்வீகத் தலைவனவன்! 🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩
@Kalangi880
@Kalangi880 14 сағат бұрын
Super super super O super. 🙏🙏🙏
@sairadhasairadha9243
@sairadhasairadha9243 14 сағат бұрын
👍👍👍👍👍👍👌👌👌👌👌
@KMK-rk9qw
@KMK-rk9qw 14 сағат бұрын
சூப்பர், செம்ம
@thirugnanamt4357
@thirugnanamt4357 14 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Bajji7777
@Bajji7777 14 сағат бұрын
👏👏👏👏👏👌👌🙏🙏
@rajeevgandhi7326
@rajeevgandhi7326 12 сағат бұрын
அண்ணாமலை பிஜேபி ல தலைவரா இருக்க வரைக்கும் பிஜேபி கு மட்டும்தான் ஓட்டு இது சத்தியம்
@rajeshkumar-cj3lt
@rajeshkumar-cj3lt 13 сағат бұрын
Annamalai the great leader ❤
@saravananzoya58
@saravananzoya58 12 сағат бұрын
Fire speech
@sekark7328
@sekark7328 14 сағат бұрын
Super Mass Malai
@SomasundharamT
@SomasundharamT 14 сағат бұрын
👌அருமை👌
@kuppuswamyssundaram7350
@kuppuswamyssundaram7350 13 сағат бұрын
The only masculine leader in TN . We are with you for ever
@n.amithanagaraj684
@n.amithanagaraj684 13 сағат бұрын
தலைவா நீங்கள் எப்ப முதல்வர் ஆகிய எல்ல ரவடிகளையும் எல்லா தீவராதிகளையும் எல்லா கற்பழிப்பு சொய்கிறவர்களை என்கவுன்டர் பன்னும் அப்போது தான் தமிழ் நாடு அமைதி பூங்காவாக மாறும் சாமி. இது மக்களுக்கு புரிய வேண்டும்.. ஐயா
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 13 сағат бұрын
ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@venkatesanr411
@venkatesanr411 14 сағат бұрын
Annamalai is great
@thamil13u
@thamil13u 8 сағат бұрын
மக்கள் மாறாமல் இங்கு எதுவும் மாறாது
@govindrajant566
@govindrajant566 14 сағат бұрын
Great job 🙏🙏🙏🙏🙏111🙏🙏🙏🙏🙏
@AllAboutFood_24
@AllAboutFood_24 14 сағат бұрын
Annamalai 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kelanoorsankaraiah4257
@kelanoorsankaraiah4257 12 сағат бұрын
Please gods save my leader longtime God bless annamalai
@selvarajraj9921
@selvarajraj9921 13 сағат бұрын
Support Annamalai 🙏🙏🙏👍👍👍
@Sundarpand
@Sundarpand 13 сағат бұрын
I stand with Mr. Annamalai
@govindrajant566
@govindrajant566 14 сағат бұрын
அப்பா 🌺🌺🌺🌺🌺👍🌺👍🌺😂👍🌺😂👍🌺😂👍🌺😂
@senthilraj4951
@senthilraj4951 13 сағат бұрын
Nanri Mr annamalai
@007kannan4
@007kannan4 14 сағат бұрын
அண்ணா மலை அண்ணன் அக்கினி போங்குகிரது இதேபோல் இனிமேல் தான் நடக்கும் அக்கினி பகவானை வெளியில் வந்தாச்சு ங்க இனி இருக்கிறது ங்க
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 14 сағат бұрын
மனம் வேதனை அடைகிறது
@Kanna-zx8mz
@Kanna-zx8mz 11 сағат бұрын
அருமையான பதிவு..
@ravichandrang9249
@ravichandrang9249 11 сағат бұрын
Willdon sir.❤❤❤🎉🎉🎉
@RajaRaja-tq9td
@RajaRaja-tq9td 6 сағат бұрын
அண்ணா உங்களது சபதம் வெற்றியடையும் எல்லாம் அந்த ஆண்டவன் அருளாட்சி கொடுப்பார்
@vijarajsbi1316
@vijarajsbi1316 14 сағат бұрын
Bjp chief k Annamalai IPS Birriliant leader welcome sir next CM jaihin
@MPalraj-xt5os
@MPalraj-xt5os 12 сағат бұрын
ஜேய்ஹிந்த் மலைஜி
@ANZO_EXPRESS1
@ANZO_EXPRESS1 14 сағат бұрын
I Support Modi and Annamalai bjp bjp bjp ❤❤❤❤❤❤❤❤
@srient
@srient 14 сағат бұрын
Waste of DMK .
@mrsasi262
@mrsasi262 14 сағат бұрын
If Annamalai were not in Tamil Nadu, this news would not have come out.
@Bajji7777
@Bajji7777 14 сағат бұрын
AVANA MUDUCHUTRUNGA THALAIVA
@INDIAN-vu8nr
@INDIAN-vu8nr 13 сағат бұрын
I'm support annamalai sir
@anbarasuj
@anbarasuj 15 сағат бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@SATHISHG-m7u
@SATHISHG-m7u 14 сағат бұрын
கனிமொழி குரலை கானம்....
@vsooryanarayanan2197
@vsooryanarayanan2197 12 сағат бұрын
We are able to see your concern about the present rulers. Only you can bring back the name, fame etc of OLD Tamil Nadu Culture ❤
@mariathalthangavel3995
@mariathalthangavel3995 10 сағат бұрын
Super thalaiva
@sampaths2841
@sampaths2841 14 сағат бұрын
இதான் தீராவிட மாடல் தயவு செய்து CBI எடுக்கவேண்டும்
@RajkumarmRaj-ib4kg
@RajkumarmRaj-ib4kg 13 сағат бұрын
Good ok ji
@vijiraja8253
@vijiraja8253 13 сағат бұрын
We are with you Annamalai. We will join for tomorrow’s issue. We will get down to road somewhere close by to show our protest. 👍
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 13 сағат бұрын
Annamalai Anna mass 🔥🔥🔥
@rameshb8404
@rameshb8404 14 сағат бұрын
Superb, entire TN should come out and support Annamalai, if you all are really eating food
@SelvamSelvam-gh5sv
@SelvamSelvam-gh5sv 14 сағат бұрын
Verygoo,d, sir, take action, goback, dmkgoverment😢🎉🎉🎉🎉,
@raveendran.s1066
@raveendran.s1066 3 минут бұрын
எல்லாம் வல்ல இறை பேராற்றல் ,தமிழக சகோதரிகளுக்காக போராடும் ,வாழும் காமராஜர் அண்ணாமலைக்கு வல்லமையான ஆசி வழங்கட்டும்.நல்லது நடக்கட்டும்.தமிழகம் மது மயக்கத்தில் இருந்து விடுபட்டு உண்மை நிலை உணர்ந்து திருந்தட்டும்.முருகப் பெருமானாக இறைவன் வருவார் ,அண்ணாமலை நினைப்பது நடக்கும்.
@mahendrar6863
@mahendrar6863 14 сағат бұрын
Annamalai sir Vanda dhan tamilnaatu kku sudandaram kidaikkum adhan naal unga kullandai future ninaichi bjp kku vote poduvom❤❤
@RajaRaja-tq9td
@RajaRaja-tq9td 6 сағат бұрын
அண்ணாமலை ஆட்சி வரவேண்டும்
@lohivideomix
@lohivideomix 12 сағат бұрын
Shame on you stalin😢
@vijichinnaswamy9423
@vijichinnaswamy9423 11 сағат бұрын
Jie ivungaluku eppudu roasm varathu ji Kovundamani sir sonathu pol west ji long life ungaluku en ataravu irukum ji jaihind
@arvindkesavan9133
@arvindkesavan9133 9 сағат бұрын
Sabash 👏👏👏👏
@selvarajraj9921
@selvarajraj9921 13 сағат бұрын
Brother support Annamalai 🙏🙏👍
@sunduararajanGRaju
@sunduararajanGRaju 14 сағат бұрын
அடங்கமறு படத்தில் முன்னாள் அதிகாரி, பணியில் உள்ள உயர் அதிகாரியின் மகள் பற்றி போனில் கூறியவுடன்,தலைதெரிக்க வீட்டிற்கு ஓடும் அந்த சூழல் வந்தால் திருந்துவார்களோ என்னவோ ????
@saadiyaaarif7102
@saadiyaaarif7102 14 сағат бұрын
💯
@SathishKumar-zk4zk
@SathishKumar-zk4zk 10 сағат бұрын
Jai hind
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН