Рет қаралды 1,026
#Partnership மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் 2025 - 26ம்
நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை
தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்
ஆஹா, ஓஹோ என இல்லாவிட்டாலும் கூட
அனைவரும் ஏற்கும் விதமாக
வருமான வரி உச்சவரம்பை
உயர்த்தியது வரவேற்புக்குரியது என தொழில்துறையினர் கூறினர்.#Union Budget 2025 - 26 Concept|TN