தாயே வணக்கம்.இவரின் பாடலை இதுவரை 110 முறை கேட்டேன்.திகட்டவேயில்லை. பேட்டியின் கடைசி பகுதி மனிதத்தை மகிமைபடுத்தும் மாண்பு. யாராவது இத்தம்மாவின் அலைபேசி எண்ணை கொடுத்தால் இந்தம்மாவை வாழ்த்துவேன். முடிந்தால் பதிவிடுங்கள்! திறமை உள்ளவர்களை காலம் தாமதித்தாலும் இந்த உலகம் அடையாளம் கண்டுப்பிடித்தே தீரும் என்பதற்கு நஞ்சம்மா தாயே உதாரணம். வாழ்த்துக்கள் அம்மா!
@Ganesh_614 жыл бұрын
தமிழ் திரைத்துறையும் அம்மாவிற்கும் இவர்கள் போன்ற பல திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நமது கிராமிய பாடல்களை மீட்டெடுக்க வேண்டும்...
@vgp28884 жыл бұрын
அவர் வழியிலேயே அவர் பாடட்டும் கர்நாடக சங்கீத ம் அவசியமில்லை அவர் பாடுவது எளிமை எல்லார்க்கும் புரியும் இயற்கைக்கும் இயற்கையான பாடல் எண்ணங்களை வெளிப்படுத்தும் எளிமையான பாடல்
@linetr18594 жыл бұрын
Yes, well said
@pskfoodspskfoods59734 жыл бұрын
ஆமாம்
@Thamizhpiriyan4 жыл бұрын
ஆமாம். இதிலே உயிர்ப்பு இருக்கிறது
@vanivanisri25444 жыл бұрын
good
@vanithakrishnaswamy45234 жыл бұрын
True
@flyingafrinak69584 жыл бұрын
She is a member of last generation of our ancient dravidian culture.we have to save our precious heritage.
@rahulraj974 жыл бұрын
Inga vandhu dravidan nu pesadhaya nool channel ku vayiru erium
@ManjusSamayal4 жыл бұрын
எத்தனை வயதாகினாலும் அவரவர் திறமை ஓர் நாள் வெளியில் வரும்,அம்மாவின் குரலில் பாடல் அருமை.
@സുന്ദരൻചെക്കൻ4 жыл бұрын
My kerala Forest Rani
@harinikrishnan92792 жыл бұрын
@@സുന്ദരൻചെക്കൻ h.h6bv
@rajiganesan50562 жыл бұрын
7
@asokant58232 жыл бұрын
கள்ள கபடமற்ற மனம்....முற்ப்போக்கு பரந்த மனப்பான்மை....சிறித்த முகம்....தெய்வ அருள் பெற்ற அம்மா அவர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து, தமிழ், கேரள மற்றும் இந்திய நாட்டுக்கும் பெருமை தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்...🙏🙏
@Meena-df9iu6 ай бұрын
oíímee
@sac35882 жыл бұрын
I am from kerala... I visited attapadi several times... We cannot see these kind of pure hearts anywhere in kerala... Really talented... And that talent now recognised with a national award👋👋👋👋👋👋👋
@orangemittai80184 жыл бұрын
அந்த அம்மா பேச்சில எவ்வளவு எதார்த்தம்.. I love you அம்மா ❤❤❤❤.எவ்வளவு உயிர்மய நேயம்.. இந்த நேர்காணல் எடுக்குரத்துக்கு இந்த நாய யாருடா அனுப்புனா..
@iyansiva77594 жыл бұрын
கர்நாடக சங்கீதம் என்பது ஆதியில் தமிழர்கள் ஏழு வெண்பாலை என்னும் இசை தான் இங்கிருந்து களப்பிரர்கள் ஆட்சியில் திருடி செல்லப்பட்டு கர்நாடக சங்கீதம் என்னும் பெயரில் மீண்டும் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பதே வரலாறு...
@mi2burudas2634 жыл бұрын
மிகவும் பிற்காலத்தில் தான் கர்நாடக சங்கீதம் என்ற பெயர் தோன்றியது... 16/17 நூற்றாண்டு வாக்கில்...
@simplesmart86132 жыл бұрын
தமிழ் தாய்மையின் உள்ளம் உலகலாவிய தன் நலம் பாராது நெஞ்சம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@athulrahul72304 жыл бұрын
12:31 she is really cultured...even so called modern peoples dont know it
@lnp.realestate80784 жыл бұрын
நான் மண் மறைந்தாலும் பாட்டு வாழனும். தெய்வத்தாய் வாழ்க அம்மா
@kshethram51264 жыл бұрын
മലയാളികളുടെ ഹൃദയം കവർന്ന അമ്മ 😘
@sarinbabupb4 жыл бұрын
ഉണ്ടേ ഉണ്ടേ
@muneesvarankaruppu91244 жыл бұрын
Nijam
@mi2burudas2634 жыл бұрын
தமிழர்களின் மனதைக் கவர்ந்த ஒளவையும் கூட... 🥰😘😍
@krishnanpr16003 жыл бұрын
സത്യമാണ് കേട്ടോ എനിക്ക് ഒത്തിരി ഇഷ്ടമാണ് ഈ അമ്മയെ
@ganasenlashmi41024 жыл бұрын
ஏழைஎன்பது ஒரு வகை அமைதி தாய் உன் சிரிப்பில் கடவுலை கண்டேன்
@sivasivagnanam67502 жыл бұрын
மிகவும் அருமை அம்மா வாழ்த்துக்கள் தொடர்ந்து இன்னும் பல பாடல்கள் பாடி எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும் அம்மா
@a.s.ramesh93964 жыл бұрын
அரசியல் வாதிகளிலே இந்த தாய் பேச்சை கேட்டு திருந்துங்கள் .மக்களே இந்த தாய் பேச்சை கேளுங்கள்
@mohanelumalai88246 ай бұрын
நல்ல அறிவுள்ள ஆத்மார்த்தமான ஜுவன் இந்த தாய் நல்லா இருக்கனும்
@ajeshspark99784 жыл бұрын
ഇത് കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ💕💓
@vishnupkdattappady29934 жыл бұрын
ഉണ്ട്
@rajeshn.k85524 жыл бұрын
Yess
@nithinkmachu55344 жыл бұрын
ഉണ്ട്
@sfgg77324 жыл бұрын
Yes
@diasantony66474 жыл бұрын
ഇല്ല... കളഞ്ഞിട്ട് പോഡെയ്
@ksiva994 жыл бұрын
நல்ல பதிவு. நல்ல பாட்டு. இது அவர்களின் இயற்கை இசை. சங்கீதப் பயிற்சி தேவை இல்லை. நல்ல பள்ளிப்படிப்பை கொடுங்கள், நல்ல எண்ணம். நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன். இப்படிப்பட்ட மக்களைப் பார்க்கும் போது நன்றாக இருக்கிறது.
@purushothamanp55524 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்...
@mi2burudas2634 жыл бұрын
அவர் உண்மையில் ஏழை இல்லை.... இயற்கையுடன் இணைந்து வாழும் வரம் பெற்றவர்...
@ஜெயசீலன்கபிரியேல்-ந5ச4 жыл бұрын
மிக மிக அருமை.... திறமை எப்படியும் வெளிக்கொணரப்படும்.... அதற்கு வயது ஒரு தடையேயில்லை.... நஞ்சம்மா பாட்டி போல..
@msobitha87713 жыл бұрын
அறிவின் இமயம் எத்தனை அழகான ஜீவன்....
@VinodVinod-mk6nj3 жыл бұрын
അമ്മ, സൂപ്പർ 🙏🙏🙏
@popularsasi83524 жыл бұрын
அவர்களுக்கு கர்நாடக இசையே வேண்டாம் அவர்களுடைய slag போதும் ரசிகர்களுக்கு தேவை அவர்களுடைய குரல் ஒலியும் அதனுடைய இசையும் தான்
@asmfarm82634 жыл бұрын
அந்த வெகுளியான சிரிப்பு இன்னைக்கு யார் முகத்திலாவது பார்க்க முடியுமா..... அருமை..
@mohandasuru424mohan42 жыл бұрын
എനിയ്ക്ക് നഞ്ചിയമ്മയെ വളരെയധികം സ്നേഹവും ബഹുമാനവും എന്നു മാത്രമല്ലാ ആ മനസ്സിലെ നിഷ്കളങ്കതേയേയും അത്രയധികം ഞാൻ ഇഷ്ടപെടുന്നു. ആ ചിരിയിൽ പോലും സ്നേഹമുണ്ട്. I Love Amma
பாலக்காடு மக்கள் அதாவது தமிழ் மக்கள் அதிக திறமையில் உள்ளனர் அவர்களுக்கு தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் வழங்க வேண்டும்.பின் நம்மிடம் இருந்து பிரித்து கொண்டு சென்ற நம் பாலக்காடு பகுதியை தமிழ் நாட்டோடு இனைக்கவேண்டும்...இது நம் நாடு நம் உரிமை யாருக்காகவும் விட்டு கொடுக்க கூடாது...
@santhiya35003 жыл бұрын
Super bro
@alagappansockalingam86993 жыл бұрын
அவர்கள் மட்டும் அல்ல .தமிழ் கிராம் மக்கள் அனைவரும் திறமை உடையவர்கள்.கண்ண தாசன் மனோரமா இருவரும் செட்டி நாடு கிரா ம புறத்தில் இருந்து திரை துறைக்கு வந்தவர்கள். பா ல காட்டு தமிழ் சிறப்புள்ளது.பலக்காடுதனி தன்மை உடையது
@alagappansockalingam86993 жыл бұрын
இசைக்கும் மனித நேயததிற்கு ம் எல்லைக்கோடு இல்லை.அப்படியே இருக்கட்டும் .தமிழ் பேசும் மலையாளி மலையாளம் பேசும் தமிழன் இருவரும் பெருமையும் சந்தோசமும் அடைவார்கள்.அடை வார்கள் . அப் படியே இருக்கட்டும்.
@modi_army2 жыл бұрын
Palakkad is Kerala, Palakkad will always be kerala. 75% malayalam and 25% Tamil. Anyways we live Tamil nadu👍
@Mahesh-mn8ws4 жыл бұрын
Tamil amma kerala va kalakiringa❤️❤️❤️ from tamil nadu
@shortskitchen31854 жыл бұрын
mahesh shevi border more than support getting from Kerala keep quiet
@zimofer4 жыл бұрын
She s nor keralite or Tamil she has her own mother tongue.
@yeye50784 жыл бұрын
Agree with S M R ..... she is from an ancient culture and language .... they have been living in untouched innocence till now .... people from these cultures didnt know Tamil or Malayalam and never cared for the differences the way we argue with each other over cultural and lingual differences ....at some point in our history when there were no boundaries, all of us must have spoken her dialect , eaten the food she mentions ! Wish we could all go back and be one :)
@kanagarajgurusamy31883 жыл бұрын
Kerala is best
@kasthurikasthuri14954 жыл бұрын
கள்ளமில்லா சிரிப்பு,, ௨ங்களை பாா்க்க ஆசையா இ௫க்கு,,, நல்ல குரல்வளம்,, நீண்ட ஆயுளாேடு வாழ இறைவன் ௮௫ள் புாியட்டும்,, ✝🕉☪,,,
@vijaysingam37904 жыл бұрын
நஞ்சம்மா பாட்டியின் பாரம்பரிய பண்பாடு நிறைந்த சிறப்பு வாய்ந்த அவர்களின் குரலை ராகத்தை அப்படியே மேம்படுத்த வேண்டும்.
@sharonmathew94294 жыл бұрын
Her innocence shows her inner Beauty... Love u Ammachi..
@സുന്ദരൻചെക്കൻ4 жыл бұрын
Kerala Amma Miss you Amma
@padmanabanchinnasamy35204 жыл бұрын
she is tamilian
@unnikrishna40604 жыл бұрын
@@padmanabanchinnasamy3520 attapady
@Aadhiyan_4 жыл бұрын
தமிழ் அம்மா ❤️
@unnikrishna40604 жыл бұрын
@@Aadhiyan_ indian
@Aadhiyan_4 жыл бұрын
@@unnikrishna4060 TAMIL 💪
@puyal-62384 жыл бұрын
கர்நாடக சங்கீதமாவது.. தலைமுடியாது.. கிராமியம் எங்கள் இசை
@spdsfamily69854 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத நஞ்சம்மா பாட்டி ...ஐ லவ் யூ ❤️❤️❤️❤️❤️❤️❤️
@joejef10574 жыл бұрын
அம்மா உங்கள் பாடல் ஒரு முறை தான் கேட்டேன்... உடனே பிடித்து விட்டது... வாழ்த்துக்கள் அம்மா 🙏🏻
@manimekala15382 жыл бұрын
👍👍👍👌👌🙏🙏🙏❤🙌👑😁
@rajanraja81474 жыл бұрын
உள்ளத்தில் கள்ள மில்லா சிரிப்பு ,அவர்களின் இராகம் இயற்கையிலேயே அமைந்தது.
@glennjamesmaxwell68464 жыл бұрын
Neenga endha oor
@rajanraja81474 жыл бұрын
@@glennjamesmaxwell6846 bro , Tamil Nadu, villupuram district, rajakirikottai gingee taluk
@glennjamesmaxwell68464 жыл бұрын
@@rajanraja8147 ok
@rajanraja81474 жыл бұрын
@@glennjamesmaxwell6846 neenga entha oor bro
@glennjamesmaxwell68464 жыл бұрын
@@rajanraja8147 Pollachi
@vijayakumarm10864 жыл бұрын
அவரவர் திறமை இவருக்கு இருக்கு வரவேற்கிறோம் வணங்கி வரவேற்கிறோம்
ஏழை என்பது ஒரு வகை அமைதி தாய் உன் சிரிப்பில் கடவுலை கண்டேன்
@srinivasanjeya4 жыл бұрын
அந்தம்மா ஒரு மலைவாசி ஆதிக்குடி அவர்கள் வாழ்வு மிக எளிமையான தேவைகளை கொண்டது. ஏழ்மை என்பது நமது குறுகலான புரிதலே தோழரே.
@muralinagarathinam9164 жыл бұрын
தினமலத்திடம் வேறு என்ன மாதிரியான கேள்வியை நாம் எதிர்ப்பார்க்கமுடியும் அவாமட்டும் தான் பாடவேண்டும் இவர்கள் முன்னேறி வருவதால் அவாக்கு பீதியாகத்தான் இருக்கும்
@a.s.ramesh93964 жыл бұрын
தாயி நீங்க நல்லா இருக்கணும்
@triple.s44814 жыл бұрын
இந்த அம்மா கடைசியில் ஒரு அழகான சிரிப்பு கள்ளம் கபடம் இல்லாத அழகான சிரிப்பு இந்த சிரிப்பை இன்று உள்ள மனிதர்களிடம் காண்பது அரிது..
@jivishanjivi61663 жыл бұрын
Mm நீங்கள் கூறுவது உண்மை தான்
@muruganm-zi4wd4 жыл бұрын
அந்த அம்மா பேசுவது வெகுளித்தனமான ஒரு பேச்சு ரசிக்கும்படி உள்ளது
@Nanda-qy4xb4 жыл бұрын
தெய்வத்தாயே நீடூடி வாழ்க
@sachinaravindsachinaravind64174 жыл бұрын
We have every year temple function in kurumbapalayam Coimbatore. A group came from அட்டபாடி hills. Few days thy stayed and atten our function. T group will sing t same lyrics in same tune. After finished t function they will move attapadi. I appreciate this nanjammapati
@Neil_Neero2 жыл бұрын
She got national award guys...💥💥
@kalaithaaioodagam54934 жыл бұрын
நாட்டுப்புறத் தமிழச்சி😊👌👌👍💐
@tsvicky52084 жыл бұрын
Anchor-eh , நல்ல வேலை அனிருத் தெரியுமா ஹிப்ஹாப் தமிழா தெரியுமான்னு கேக்காம விட்டியே அதுவரை சந்தோஷம் 😂
@rathinasamys.rathinasamy.12572 жыл бұрын
அருமை.கேனத்தனமான கேள்வி.
@sudhakani96803 жыл бұрын
துடிப்பு மிகுந்த திறமைசாலி
@baskibaski55723 жыл бұрын
Cute Innocent smile.. Nanjamma's song with Tapori mix is trending everywhere. 👍❤️ May God give here more happiness in life 🙏
@rajakiruthikakumaresan79874 жыл бұрын
The most absurd and stupid questions asked to the Patti... Why should she learn Karnatic music? Will the reporter use the same tone to some established Karnatic music singer? The reporter should work on her tone, the questions and she should have done a better job... But Najjamma Patti is such a darling.. She turned around every question.... Way more to go Patti... Love your voice
@rajr40424 жыл бұрын
Raja Kiruthika Kumaresan true, I was thinking same. Nanjanmma is popular now for her ethnic voice and tribal music, why would she learn karnatic music?
@rupeshkumar98553 жыл бұрын
Tamil cinema and journalists are filming everything in a divisive manner and Asking questions Business Purpose Is provocative.
@marcushalberstram33643 жыл бұрын
It is dinamalar what do u expect
@prasanthkt2922 жыл бұрын
Without knowing karnatic music she won national award👏👏👏👍 Director sachi himself found her and given chance to sing in his movie, hatts off sachi sir Nanjiamma song is ethenic, what. a voice this can go beyond borders
@marimuthuravi61264 жыл бұрын
தமிழ் வாழ்க வளமுடன்
@balajiselvaraj76554 жыл бұрын
Innocent queen with such great voice patii👍
@agilanmugilannikila68213 жыл бұрын
அம்மா உங்கள பாக்கவே அட்டபாடி வரனும் , 😭😭😭😭😭
@HarishKirubakaran4 жыл бұрын
தமிழ் திரையுலகம் இவர் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்...,👍
@srisaaicastingservices18319 ай бұрын
இவர் முகவரி
@s.nethraiv-e95344 жыл бұрын
இயற்கையான ராகம் தாலாட்டு போல உள்ளது.......
@reneemma42082 жыл бұрын
Got national award for best female singer 😊👌🏻👏🏻👏🏻
@rajeevpeter44064 жыл бұрын
Salute Nanchamma for her wish ... No religion, no caste.... all are humans...
@prabhulinks4 жыл бұрын
இசை ந , உனக்கு எது மகிழ்ச்சி கொடுக்குதோ அது இசை டா .. இவர்களின் இசை எனக்கே மகிழ்ச்சி அளிக்கறது தூய இசை
@nishadnijam96723 жыл бұрын
My Distic palakkad.& Village Attappadi 🥰
@thalathala32684 жыл бұрын
Nanjamma fan😘
@STAR-pw2bn4 жыл бұрын
கீழ்காலம் சந்தன மரம் வகை வகையை பூத்திருக்கு , பூ பறிக்க போகாலாம , விமானத்த பாக்காலாமா லீல்லெல.. லெலெலெலலெ..
@MadhumithasKaatruveli2 жыл бұрын
என்ன குரல் வளம் என்ன ஆர்வம்
@sreejithvk65872 жыл бұрын
We are proud to be a malayali And we miss sachi he found her
@tipsywolf54664 жыл бұрын
Nanjamma paatti... Kerlavin sondham..... Love from Kerala🥰🥰
@murugankrishnamoorthi40242 жыл бұрын
பிரபலமா ஆயிட்டாங்கன கேரளா அப்படித்தானே சகோதரர்...
@brushboysmedia68264 жыл бұрын
Who is this reporter..... very insulting questions...
@rajageorge27574 жыл бұрын
🤔
@shiwow194 жыл бұрын
U are correct
@sterlingmobile32534 жыл бұрын
Bjp press TV in TN
@kollywoodkingss53044 жыл бұрын
From brahmin magazine தினமலர்,, dinamalar
@vasanthakumari36724 жыл бұрын
@@shiwow19 i
@raviputhur38034 жыл бұрын
Amma nanjamma ....your great amma 🤗
@mohamedasarutheen73564 жыл бұрын
இங்கு அவரின் திறமை மட்டும் திருடபட்டிருக்கும்
@s.a.madhuashvitha26894 жыл бұрын
Kovai kongu Tamil enna oru arumai. Really so super
@tamiltamil67473 жыл бұрын
It's not kovai Tamil. It 's Malayalam
@cotter2662 жыл бұрын
@@tamiltamil6747 Irulars are tamils
@muthumuruganm12912 жыл бұрын
தேசிய விருது! 💞
@sowmyathankavelu64942 жыл бұрын
Unga varthi ponnagi vittathu.
@kalarani11972 жыл бұрын
These kind of innocent ppl still lives in good souls 😍
@kawinkannan53374 жыл бұрын
Power full people comes from powerful places
@alagappansockalingam86993 жыл бұрын
மக்கள் இசை பாடகி ராஜலக்ஷ்மி நஞ்சியம்மா கானா பா ட்டு செட்டி நாடு கிராமிய இசை அனைத்தையும் ஒரே மேடையில் பா ட வைக்க வேண்டும்.நடக்குமா?
@VillageClassicals4 жыл бұрын
நஞ்சம்மா பாட்டியின் தொடர்பு எண்கள் கொடுங்கள். எங்களது கிராமிய ஆல்பத்தில் பாடவைக்க வேண்டும். நன்றி
@mohandasnilambur74002 жыл бұрын
Super nanchiyamma fancs kerala
@arasanarasan27852 жыл бұрын
ஒன்றேகுலம் ஒருவனே தேவன். பலே
@kokulraj83033 жыл бұрын
Nice paattymaa
@indhuindira83302 жыл бұрын
Valaga valamudan👍🙏
@fathimanisha20054 жыл бұрын
Last ta sonna vishayam semmmaaaa👍👍🌹🌹
@VinodVinod-mk6nj3 жыл бұрын
സൂപ്പർ 🙏🙏🙏അമ്മ
@ramachandran52984 жыл бұрын
அம்மாநீங்கள்தெய்வம்ம்மா
@VinodVinod-mk6nj3 жыл бұрын
അമ്മ സൂപ്പർ, 🙏🙏🙏💯
@SmkMujib4 жыл бұрын
வாழ்ந்துக்கள் அம்மா
@dhanalakshmikumaresan51952 жыл бұрын
Supper..patty..💓
@SunilKumar-jy3xp4 жыл бұрын
So sweet and innocent amma. Innu nalla padunge Amma. Na Unga fan from Chennai
@anufelixsrilanka93254 жыл бұрын
Valla manasu amma
@spraveenas311 ай бұрын
Pure soul ❤
@drkkalidossk96554 жыл бұрын
நஞ்ம்மா ...நம்மமா
@linshalin....24184 жыл бұрын
❤️nanjiyamma❤️
@basheeralan26802 жыл бұрын
അമ്മയുടെ നിഷ്ക്കളങ്ക സ്നേഹത്തിന് നന്ദി ...
@msangeetha1474 жыл бұрын
Woww spr paati 😍 my born place attapaadi ,namma oora ellarukum therithu na athuku nenga than paati reason ..😍