இந்தியா, ரஷ்யா நட்பை வலுப்படுத்தியவர் புடின் PM Modi| Russia | Vladimir Putin | Indian Diaspora | M

  Рет қаралды 26,655

Dinamalar

Dinamalar

23 күн бұрын

ரஷ்யாவில் வாழும் இந்தியர்களை
மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில்
பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ரஷ்யா என்று சொன்னதும்
இந்தியர்களின் நினைவில் முதலில்
வருவது நம்பகமான நண்பன் என்பதுதான்.
குளிர்காலத்தில் ரஷ்யாவின்
வெப்பநிலை மைனசுக்கு கீழ் போனாலும்,
இந்தியா, ரஷ்யா நட்பு மட்டும்
எப்போதும் பிளஸ் -ஆகவே இருக்கும்.
அது, பரஸ்பர நம்பிக்கை மற்றும்
மரியாதையின் அடித்தளத்தில்
கட்டமைக்கப்பட்டு உள்ளது.#PMModi #Russia #VladimirPutin #IndianDiaspora #Masco #dinamalar

Пікірлер: 58
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 22 күн бұрын
இந்திய நாட்டில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஐயா மோடிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்கள் பணிகள் தொடர ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரதம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 21 күн бұрын
உண்மை என்றும் நமது இந்தியாவின் நம்பகமான நண்பன் ரஷ்யா தான் 🤝👍💛
@user-jh1cg9es4c
@user-jh1cg9es4c 22 күн бұрын
ஐ லவ் இந்தியா🇮🇳🇮🇳🇮🇳 ஐ லவ் ரஷ்யா💞
@user-nm3yv7uh3n
@user-nm3yv7uh3n 22 күн бұрын
100% modiji ❤❤❤❤
@veenaarunkumar1371
@veenaarunkumar1371 22 күн бұрын
Modi ji always best
@ganesangane6369
@ganesangane6369 21 күн бұрын
பாரத பிரதமர் மோடி ஜி கூறியது உண்மையிலும் உண்மை ரஷ்யாவையும் ரஷ்ய அதிபர் புதின் அவர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்தியா ரஷ்யா நட்புணர்வு வாழ்க வளர்க ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@aravindankomathi1970
@aravindankomathi1970 22 күн бұрын
🎉. I love Russia.❤❤
@jayaraj2356
@jayaraj2356 22 күн бұрын
ஐ லவ் இந்தியா ஐ லவ் ரஷ்யா
@veerapanvrm1458
@veerapanvrm1458 21 күн бұрын
நண்பன் என்று வந்து விட்டால் நல்லவன் கெட்டவன் என்றும் பிரிவு கிடையாது என்றும் நண்பன் ❤❤ நண்பேன்டா
@Kumar-ct1bv
@Kumar-ct1bv 22 күн бұрын
Russia ❤
@perumal1436
@perumal1436 22 күн бұрын
raj reci. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🦁
@RameshGovindan-mv6ge
@RameshGovindan-mv6ge 20 күн бұрын
ரஷ்யா இந்தியா நட்பு எப்போதும் இருக்கவேண்டும் ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு உதவி செய்யும். PUTTIN அவர்கள் மிக சிறந்த இந்தியாவின் நண்பர். வாழ்த்துக்கள்
@shivakumargk3992
@shivakumargk3992 22 күн бұрын
Modi ji our honourable PM is a great visionary leader in recent times born to serve the nation and people around ❤
@mohanasundarama3940
@mohanasundarama3940 21 күн бұрын
Jai Hind Jai Modi ji ❤
@govindasamic9987
@govindasamic9987 22 күн бұрын
Super super super
@saravananm864
@saravananm864 22 күн бұрын
❤️🇮🇳❤️🇷🇺
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 22 күн бұрын
Super ❤❤❤
@Samaniyan143
@Samaniyan143 20 күн бұрын
🇮🇳🇷🇺🇮🇳🇷🇺 நமது உண்மையான நண்பன் ரஷ்யா ❤❤❤
@sureshbabuj1423
@sureshbabuj1423 17 күн бұрын
Congratulations sir
@user-sz9uz2pb1r
@user-sz9uz2pb1r 21 күн бұрын
வாழ்ந்தால் நம் ஜீயைப் போல் வாழவேண்டும்?♥ மே பியார் ஹர்த்தாஹும் ஜீ "உங்கள் காலத்தில் வாழ்வதை நான் கௌரவம் கொள்கிறேன் ஜீ♥ இவரைப்பார்த்து பண மதிப்பு பெற்றவர்கள் புரிந்துக் கொள்ளுதல் வேண்டும்?பிறநாட்டு முன்னவர்களும் அறிந்து வாழ்வின் அடித்தளம் முதல் அயரா உயரம் வரை வணங்கிடல் வேண்டும்?♥
@amirthalingam113
@amirthalingam113 21 күн бұрын
Jai hind
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 21 күн бұрын
Jai modiji jai bharath
@baskaranviji1246
@baskaranviji1246 19 күн бұрын
This is what our Great prime Minister Mr Modiji sir and BJP Circar and Leadership sir jai Hind 👏 🙏 👍 🙌 😀
@srinivasan2937
@srinivasan2937 20 күн бұрын
True INDIAN 🇮🇳Modi ji👑💯💯💯💯💯🙏 Russian🇷🇺 Putin ji👑🙏
@Palanisankari2010
@Palanisankari2010 18 күн бұрын
இந்தியா❤ ரஷ்யா
@marimuthukuttimarimuthukut7246
@marimuthukuttimarimuthukut7246 19 күн бұрын
I like Russia I love 💕 India ❤❤❤❤❤❤
@RameshG-gv4mz
@RameshG-gv4mz 21 күн бұрын
Our trusted friend and our affectionate brother Russians
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 21 күн бұрын
We ❤ each other 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 21 күн бұрын
Super jihudu modig b.m budin Rasen super ❤
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 20 күн бұрын
India Russia true friends 🇮🇳🇦🇲 🇮🇳🇦🇲🇮🇳🇦🇲🇮🇳🇦🇲🇮🇳🇦🇲🇮🇳🇦🇲
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 15 күн бұрын
Our PM Shri Narendra Modi Ji is precisely true that Our Time Tested Genuine Friend The Great Nation Russia and Its Great President Shri Vladimir Putin Ji are stands to India's expectations as we India Russia's expectation - Its Mutual Trustworthiness which we ( India & Russia ) share in all truthfulness. Much Appreciation to both great leaders of India & Russia , Our PM Shri Narendra Modi Ji and Our One Of the Geunine Friend Russia's President Shri Vladimir Putin Ji 👌👍
@eswaranrama
@eswaranrama 21 күн бұрын
Win win ever Win modi ji🎉
@tamilgamer78986
@tamilgamer78986 19 күн бұрын
Bharat mein
@mathivanan7606
@mathivanan7606 19 күн бұрын
Modi 🇮🇳🤝🇷🇺 Putin
@malligaarjunans5758
@malligaarjunans5758 19 күн бұрын
சிறந்த நண்பர்களாக மோடி புதின் விளங்குகிறார்கள்
@tamilgamer78986
@tamilgamer78986 22 күн бұрын
Bihar Mata pind Mahabharat Barman window
@BabuNaidu-eg2jl
@BabuNaidu-eg2jl 21 күн бұрын
🙏🇮🇳🙏
@tamilgamer78986
@tamilgamer78986 22 күн бұрын
Amit Govinda Telugu
@thyagarajansiva2661
@thyagarajansiva2661 21 күн бұрын
When the jackal U S sent it's 7th fleet sgsinst us, USSR came to our rescue. Long live it's friendship
@tamilgamer78986
@tamilgamer78986 19 күн бұрын
Hamare sharir customer care
@tamilgamer78986
@tamilgamer78986 22 күн бұрын
Palwal Raj patni Tamil hospital in song call Mahabharat Mahabharat I South movie South movie download all over the world tension in general
@ragavendran4589
@ragavendran4589 19 күн бұрын
2029 40/20
@tamilgamer78986
@tamilgamer78986 19 күн бұрын
Kanchana 3 Bhojpuri film
@stalinrasu4013
@stalinrasu4013 20 күн бұрын
இந்த திருடர்கள் கூட்டத்திலும் கட்டித்தலுவிக்கொள்வார்கள்.
@RS.Pandi-kd3sp
@RS.Pandi-kd3sp 12 күн бұрын
அப்போ இஸ்ரேல் உக்ரன் நாடுகள் சீனா பக்கமும் பக்கிஸ்தான் பக்கமும் போகும் பரவா இல்லியா
@kumaresanc8739
@kumaresanc8739 17 күн бұрын
I hate this oil and the company
@VILWILDGAMING
@VILWILDGAMING 21 күн бұрын
😂😂😂😂
@sathishr6881
@sathishr6881 21 күн бұрын
0:52 இன்னா அந்த பொண்ணு மோடிய பாத்து லக்கு உடுது மோடியும் பாத்தும் பாக்காத மாரி இருக்காரு some thing wrong
@tensports1253
@tensports1253 21 күн бұрын
Energy product Buy other country Don't Buy Russia
@Samaniyan143
@Samaniyan143 20 күн бұрын
ஐயா தோசை விளம்பரத்தை நிப்பாட்டுங்க ஐயா டார்ச்சர் தாங்க முடியல
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 192 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 192 МЛН